முன்னணி ஸ்மார்ட் போன் தயாரிப்பாளரான ஜியோமி தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஸ்மார்ட் போன் மற்றும் இணைய சேவை வணிகங்களின் பல பிரிவுகள் பணி நீக்கத்தை தொடங்கியுள்ளன. சுமார் 5,250 பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் 15 சதவீதம் ஆகும். இந்த முடிவு புதிதாக பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. அமேசான் மற்றும் கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஏற்கனவே செலவு குறைப்பு மற்றும் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக […]
Tag: ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து ஆலோசனை நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38 சதவீதமாக உயர்த்தியது. மேலும் வருகின்ற 2023-ஆம் ஆண்டிலும் மார்ச் மாதம் அகவிலைப்படி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கபட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகப்பில் முறைகேடு நடந்ததாக […]
ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான OYO, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்தது. இந்த நிலையயில் சமீப காலமாக OYO நிறுவனம் கடும் பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது இதை சரிசெய்யும் அடிப்படையில் அந்நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக OYO நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறியதாவது “திறமையான நபர்களை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு […]
உலகின் பல்வேறு நிறுவனங்கள் வேலை நாட்களை வாரத்தில் 4 நாட்கள் என்ற கொள்கைக்கு மாற்றி வருகின்ற நிலையில் பிரிட்டனில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் அலுவலகப் பணி நாட்களை 4 நாட்களாக மாற்றியுள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, பணியைத் தவிர மற்ற நாட்களில் பணி நேரம் நீடிக்கப்படாது எனவும் சம்பளம் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் 100 நிறுவனங்களில் வேலை பார்க்கும் 2,600 பணியாளர்கள் இந்த அறிவிப்பால் […]
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்படுகிறது. ஆனால் அப்போ போது ரேஷன் கடைகளில் பல முறை கேடுகள் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்றுக் கொண்டு கள்ளச் சந்தையில் அதிக லாபத்திற்கு விற்பது மற்றும் அரிசி மூட்டைகளை மற்ற மாநிலங்களுக்கு கடத்திச் செல்வது […]
மெட்டா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களைத் தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள பணி நீக்க நடவடிக்கை அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என சிஇஓ ஆண்டி ஜாஸ்ஸி தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 29ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்வோருக்கு அடுத்த மூன்று மாதத்திற்கான முழு சம்பளமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கார்ப்பரேட், தொழில் நுட்ப வேலையிலுள்ள 10ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டிருக்கிறது. அதாவது இந்த வாரம் முதல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டு உள்ளது. மூலதன மதிப்பு சரிந்ததால் அமேசான் நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறது. பணவீக்கம் மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையால், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்ற சில மாதங்களில் டுவிட்டர், மெட்டா ஆகிய நிறுவனங்களில் ஆட்குறைப்பு […]
டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 3 ஆயிரத்து 500 ஊழியர்களை எலான்மஸ்க் சென்ற வாரம் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து வார இறுதியில் மேலும் பல ஆயிரம் ஊழியர்களை டுவிட்டரிலிருந்து பணிநீக்கம் செய்வதாக எலான்மஸ்க் அறிவித்தார். பணிநீக்கம் குறித்த முழு விபரங்களை டுவிட்டர் இதுவரையிலும் வெளியிடவில்லை. இந்நிலையில் செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவல்களில் எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்த ஒப்பந்த ஊழியர்களில் பல பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 2ஆம் கட்ட நடவடிக்கையில் 4 […]
இந்தியாவில் சென்ற 2020 ஆம் வருடம் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காலக்கட்டத்தில் சாதாரண நிறுவனங்கள் முதல் முன்னணி நிறுவனங்கள் வரை தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதியளித்தது. ஏனென்றால் கொரோனா தொற்று வேகமாக பரவும் நேரத்தில் ஊழியர்கள் தினசரி அலுவலகம் வந்து பணிபுரிவதில் பல சிக்கலை எதிர்கொண்டனர். இதன் காரணமாக ஊழியர்களின் நலன் கருதி WFH ஆப்ஷன் வழங்கப்பட்டது. அதன்பின் ஓரளவு கொரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பியதும், சில நிறுவனங்கள் மீண்டுமாக ஊழியர்களை அலுவலகம் […]
உலகின் நம்பர்-1 பணக்காரர் எலான்மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். இதையடுத்து டுவிட்டர் நிறுவனத்தின் உயரதிகாரிகள் நீக்கம், நிர்வாகக்குழு கூண்டோடு கலைப்பு, டுவிட்டர் பயனாளர்களின் புளுடிக்கிற்கு கட்டணம் போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இதற்கிடையில் டுவிட்டரில் ஊழியர்களை குறைக்க எலான்மஸ்க் முடிவுசெய்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், பணிநீக்கம் செய்ய வேண்டிய ஊழியர்களின் பட்டியலை தயாரிக்குமாறும் மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் 50 % ஊழியர்களை நீக்கம் செய்ய எலான்மஸ்க் திட்டமிட்டு இருப்பதாக […]
தீபாவளியையொட்டி இந்தியாவிலுள்ள பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ், அன்பளிப்புகளை வழங்குகிறது. அதில் சில நிறுவனங்கள் அத்தகைய பரிசுகளை என்றும் நினைவில்கொள்ளத்தக்க அடிப்படையில் வழங்குகிறது. அந்த அடிப்படையில் சூரத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தன் நிறுவனத்தின் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரியமின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கி அவர்களது வீடுகளில் ஒளியேற்றி வைத்திருக்கிறார். இதுபோன்ற தீபாவளி பரிசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவும், மறக்க முடியாத பரிசுகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது. சூரத்தின் புகழ்பெற்ற வைரம் ஏற்றுமதி […]
திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில் ஆட்சிக்கு வந்த பின் சுமையை காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி நிலையை காரணம் காட்டி தயக்கம் காட்டி வருவதாக அரசு ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமல்லாமல் தமிழக நிதி அமைச்சர் […]
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது. அதன்படி கடந்த செப்டம்பர் […]
தீபாவளி போனஸ் கேட்டு கொடுக்காததால் தூய்மை பணியாளர் ஒருவர் கடையின் வாசல் முன்பு குப்பை கொட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை ஆர் எஸ் புரம் ராமச்சந்திரா ரோட்டில் கருத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் எல்இடி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரிடம் கடந்த நான்காம் தேதி தூய்மை பணியாளர் ஒருவர் தீபாவளி போனஸ் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது அப்போது இவர் 20 ஆம் தேதிக்கு பின் தருகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் […]
தற்போது ஓய்வூதியம் பெற மக்கள் மாதம் 1-2 நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை இப்போது ஓய்வூதியமும் சம்பளத்தை போல தான் வருகிறது. சம்பளம் ஒரு மாதத்தின் கடைசி தேதியில் வந்தால் ஓய்வூதியமும் அதுபோல அந்த மாதத்தின் கடைசி தேதியில் தான் வரும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ்ஐ ஓய்வூதியத் துறைக்கு வழங்க வேண்டும். மேலும் ஃபார்மல் செக்டரில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 58 வயதிற்குப் பின் ஓய்வூதியம் கிடைக்க பெறும். ஆனால் […]
மெட்டா நிறுவனம் பணிபுரிந்து வரும் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மெட்டா நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் மேலும் அதிர்ச்சியாக இந்த நடவடிக்கையை ‘குய்ட் லேஆப் ‘அதாவது சத்தமில்லாமல் அமைதியான முறையில் பேஸ்புக் நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுப்பதை நிறுத்தி வைத்திருக்கின்ற […]
இந்தியா முழுவதும் ஆயுத பூஜை பண்டிகையானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் தாங்கள் அன்றாடம் வேலைக்காக பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பூஜை செய்தனர். அதேபோன்று அனைத்து ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகையானது சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலையங்களிலும் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயில்வே தண்டவாளத்திலும் பூ, பழம் போன்றவற்றை வைத்து சந்தனம், குங்குமம் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் செல்போன் மற்றும் தொலைபேசியில் பேசும்போது ஹலோ எனக் கூறுவதற்கு பதில் வந்தே மாதரம் என கூற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.அலுவலகத்தில் சந்திக்கும் மக்களிடமும் வந்தே மாதரம் என கூறி தான் வணக்கம் செலுத்த வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது ஹலோ என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்பதால் பாசம் வளராது வந்தே மாதரம் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் […]
ஜார்கண்ட் மாநில அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.இதற்கு அம்மா மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இருந்தாலும் தேதி அறிவிக்கப்படாததால் எப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு பென்ஷன் திட்டம் அகற்றப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.இந்தத் திட்டத்தை […]
கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருந்தாலும் டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாயம் அலுவலகத்திலிருந்து பணியாற்ற வேண்டும் என அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய டி சி எஸ் நிறுவனம்,இந்த உத்தரவை பின்பற்றாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அந்த வகையில் வாரத்தில் மூன்று நாட்கள் சுமார் 50,000 ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரிய […]
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேஷன் கார்டுதாரர்களை கட்டாயப்படுத்த கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவை பூர்த்தி செய்வதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மலிவான விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க வரும் போது […]
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது பற்றிய விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி தமிழக கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசிய போது, தமிழகத்தில் இயங்கும் நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு குடும்ப அட்டை வைத்திருப்போரில் போரில் பொருட்கள் வாங்காதவர்களை ஒழுங்குபடுத்தவே கணக்கெடுப்பு […]
அறந்தாங்கி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு கல் துகள்களுடன் தையல் போட்டுள்ளனர் அரசு மருத்துவமனை ஊழியர்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருங்குடி ஆணவம் பகுதியை சேர்ந்த மதிவாணன் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டது. இதனால் காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மதிவாணனுக்கு மருத்துவ ஊழியர்கள் காலில் தையல் போட்டு உள்ளனர். பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டுள்ளது. […]
பிரான்ஸ் நாட்டில் விமான கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்யப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், அரசு விமான கட்டுப்பாட்டு மையத்தை சேர்ந்த ஊழியர்கள் பணி நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறது. எனவே, இந்த வார கடைசியில் நாட்டிலிருந்து செல்லக்கூடிய விமானங்களும், நாட்டிற்கு வரும் விமானங்களும் ரத்தாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானத்துறை அதிகாரிகள் மக்கள், தங்கள் பயணங்களை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊழியர்களின் பணி நிறுத்தமானது, இன்று காலை 6:00 மணிக்கு தொடங்கி, நாளை […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அவ்வகையில் குழந்தை பிறந்த உடனே இறக்கும் நிகழ்ச்சிகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தாயின் வாழ்க்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை கருத்தில் கொண்டு […]
அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியைத் […]
சமீப காலமாகவே லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அகவிலைப்படி, சம்பள உயர்வு, நிலுவைத் தொகை என்கின்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ஊழியர்களின் நீண்ட நாளைய காத்திருப்பதற்குப் பின் தற்போது வருகின்ற செப்டம்பர் மாதம் அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட் கிடைக்கப் போகின்றது என கூறப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு 4 சதவிகித உயர்வை அரசு அறிவிக்கக்கூடும். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு […]
பிரான்ஸ் நாட்டின் இந்த வருடம் முதல் காலாண்டில் சுமார் 5,20,000 பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் சுமார் ஐந்து லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 4,70,000 நபர்கள் நிரந்தர பணியில் இருந்தவர்கள். கடந்த 2008 ஆம் வருடத்திலும் இதேபோன்று 5,10,000 பேர் தங்கள் பணியை ராஜினாமா செய்திருந்தார்கள். நிறுவனங்கள் ஊழியர் பற்றாக்குறையால் தவித்துக் கொண்டிருக்கும் […]
அம்மா பேட்டை அருகே உள்ள கோனேரிப்பட்டி மின்னிலையத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்து மின்வாரிய ஊழியர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர். அதன் பின் அந்த பாம்பு அங்குள்ள இரும்பு குழாய் மீது ஏறியது. மேலும் இது பற்றி தகவல் அறிந்ததும் பவானி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாம்பை நைசாக பிடித்துள்ளனர். அந்த பாம்பு 10 அடி நீளமுள்ள சாரை பாம்பாகும். இந்த நிலையில் மீட்கப்பட்ட பாம்பை தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் கொண்டு பத்திரமாக […]
வருங்கால வைப்பு நிதி என்பது ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்திற்கு பின் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல சேமிப்பு திட்டமாக செயல்படுகிறது. இந்த சேமிப்பு தொகையானது தனி நபரின் வருமானத்தில் இருந்து ஒரு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைப்பதாகவும் இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு தனிநபரும் தங்களது ஓய்வு காலத்தில் ஆரோக்கியமான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ உதவியாக இருக்கிறது. இந்தத் திட்டத்தில் மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது நாடு முழுவதும் […]
அமெரிக்காவில் கடந்த 2004 ஆம் வருடம் தொடங்கப்பட்ட நிறுவனம் கிராவிட்டி பேமெண்ட். இந்த நிறுவனத்தின் தற்போதைய தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ். இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு சேவை உள்ளிட்ட நிதி சேவைகளை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்போது 200 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் டான் பிரின்ஸ் தற்போது வெளியிட்டு இருக்கிற ஒரு ட்விட்டர் பதிவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக […]
போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்வை நிலுவை தொகையுடன் சேர்த்து தமிழக அரசு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. போக்குவரத்துகழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ஆணையிட்ட […]
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்க பரிசு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார். அதில் “சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டை அதிகம் விற்பனை செய்யும் பயண சீட்டு வழங்கும் பணியாளர்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும் எனவும், ஒவ்வொரு மாதமும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ரூபாய் ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருட்கள் […]
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை வெளியீட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்து 2019 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அது இழப்பறி ஏற்பட்டு வருகிறது. இதனுடைய ஓய்வு பெற்ற […]
விண்வெளி தொழில்நுட்ப சார்ட்டட் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தனது ராக்கெட் இஞ்சின் ஆலையை சென்னையில் தொடங்கி இருக்கிறது. இது இந்தியாவின் முதல் 3டி பிரிண்டட் ராக்கெட் இன்ஜின் ஆலையாகும். மேலும் ராக்கெட் பேக்டரி என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஆலையை டாட்டா குழுமத்தின் தலைவர் என் சந்திரசேகர் திறந்து வைத்துள்ளார். அவருடன் இஸ்ரோ தலைவர் சோம்நாத் உள்ளிட்டோர் உடன் இருந்துள்ளனர். சென்னை […]
ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் பொருட்களை மக்களுக்கு ஒரே மாதிரியாக விநியோகம் செய்வதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வகிக்கின்றது. மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவது போல ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு […]
பிரபல நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனா பெருந்தொற்று பரவி அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்ட போதிலும் ஐடி நிறுவனங்கள் மட்டும்தான் செயல்பாட்டில் இருந்தது. இந்தத் துறையில் கொரோனாவிற்கு பிறகு வேலை வாய்ப்புகள் அதிகரித்ததோடு, சம்பள உயர்வும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐடி நிறுவனங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புதிதாக இளைஞர்களை பணிக்கு அமர்த்தி வருகின்றனர். கடந்த 2 வருடங்களில் இல்லாத அளவுக்கு டி.சி.எஸ், ஹச்.சி.எல், இன்போசிஸ் உள்ளிட்ட பல […]
தமிழகத்தில் ரேஷன் கடை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான பொது விநியோகத் திட்ட பணிகளை எந்தவித குறைபாடும் இல்லாமல் பணியாளர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன. பொதுமக்களுக்காக தொடர்ந்து சேவை செய்து வரும், அவர்களின் உடல்நலத்தை பாதுகாக்க ஆண்டிற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது வழக்கம். இதன்படி இந்த ஆண்டும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் தமிழக […]
இந்தியாவில் நிலவிவரும் பொருளாதாரம் அந்த நிலையால் ஐடி மற்றும் ஸ்டார்ட் அப் துறையில் சுமார் 22,000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கிரஞ்ச்பேஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் ஓலா, அன் அகாடமி உள்ளிட்ட பிரபல நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் சுமார் 60 ஆயிரம் ஊழியர்களை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இழக்கும் எனவும் அறிக்கை எச்சரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் நிதிச்சுமையை குறைக்கவே இந்த ஆட்குறைப்பு […]
ஒரே நாளில் 8000 பேருக்கு பணி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வின் அடிப்படையில் தான் பணிநியமனம் பெற்று வருகின்றார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் வருடம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய செயலக […]
திருவண்ணாமலை செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செ.சொர்பனந்தல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயனாளிகளுக்கு கடன் கொடுத்ததாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ரூபாய் 1 கோடியே 36 லட்சம் கையாடல் செய்யப்பட்டதாக புகார் பெறப்பட்டது. இதனால் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின் இதில் தொடர்புடைய கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்த சீனுவாசன், எழுத்தராக பணியாற்றிய வெங்கடேசன், ஊழியர் விஜி ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு […]
கூட்டுறவு விற்பனை சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூட்டுறவு விற்பனை சங்கங்களின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலைகள் சார்பில் ரேஷன் கடைகள் சிறிய பல்பொருள் அங்காடி நடத்தப்பட்டு வருகின்றது. இதில் எழுத்தாளர், கணக்கர், காசாளர், உதவியாளர் உள்ளிட ஏராளமான பணிகள் உள்ளன. இந்த பணிகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை […]
உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரராகவுள்ள எலான் மஸ்க்கிற்கு சொந்தமாகிய டெஸ்லா நிறுவனமானது, மின்சார கார் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அண்மையில் எலான்மஸ்க் தெரிவித்து இருந்தார். அமெரிக்க நாட்டில் 8.6 % விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இன்றி இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு […]
டாஸ்மாக் கடை பணியாளர்கள் 100% தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு வாணிப கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் முகம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் கடைபிடிக்க […]
போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தத்தின், 4-வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த மே 12-ந் தேதி போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் கே.கோபால் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, பெண்கள் கட்டணமில்லாமல் […]
வருகின்ற ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு மாதச் சம்பளதாரர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம், பிஎஃப் மற்றும் வேலை நேரம், மூல வரி பிடித்தம் உள்ளிட்டவை மாறப் போகின்றது. அதாவது ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களில் வேலை நேரம் (12 மணி நேரம்) பிஎஃப் தொகை அதிகரிக்கப்படும் என்றும் தொழிலாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளம் குறையும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் […]
தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதிய காலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று சற்று குறைந்து இருக்கின்ற நிலையில் […]
போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் 12 பேரை போக்குவரத்து கழகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல் நடத்துவதை எதிர்த்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்வதால் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் இயங்காமல் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு வசதிகளை வேலை செய்யும் மக்களுக்கு வழங்கி வருகிறது. அதன்படி 7 லட்சம் ரூபாய் வரையிலான பலனும் கிடைக்கும். EPFOசந்தாதாரர்கள் இதனை எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் அமைப்பு அதன் சந்தாதாரர்களை முன்கூட்டியே ஆன்லைன் நாமினேஷன் செய்ய அறிவுறுத்தியிருந்தது. இதனை செய்யவில்லை என்றால் ஏழு லட்சம் ரூபாய் உங்களுக்கு இழப்பு ஏற்படக் கூடும். இதற்கு நீங்கள் ஒரு படிவத்தை மட்டும் நிரப்பினால் போதும் . இந்த சலுகையை நீங்கள் […]