Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அவரை உடனடியாக மாற்ற வேண்டும்… ஊழியர்களின் போராட்டம்… சேலத்தில் பரபரப்பு…!!

தாலுக்கா அலுவலகத்தில் ஊழியர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் தாலுகா அலுவலகம் ஒன்று இயங்கி வருகின்றது. இந்த அலுவலகத்தில் சில ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் பணியை புறக்கணித்து விட்டு சங்க செயலாளர் அர்த்தனாரி தலைமையில் திடீரென அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் தாசில்தாரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி உள்ளனர். இதுகுறித்து […]

Categories

Tech |