நகராட்சி ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்ததை எதிர்த்து ஆணையாளரை கண்டித்து அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நகராட்சி அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சமீப காலத்தில் நகராட்சி ஊழியர்கள் 3 பேரை எவ்வித விசாரணையுமின்றி பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நகராட்சி ஆணையாளரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் உடைய நகர தலைவர் முனிராஜ் தலைமை […]
Tag: ஊழியர்கள் பணியிடை நீக்கம்
தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே நேரத்தில் கடுமையான விதிகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சில் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் […]
அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் உற்பத்தியானது புனேவில் புறநகர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரிந்த ஊழியர்கள் 1419 பேர் திடீரென்று பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் ஊழியர் சங்கம் வழக்கு தொடரப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து ஊழியர்களுக்கும், ஊழியர் சங்கத்துக்கும் அந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், வேலை இழந்தவர்களுக்கு தொழில்துறை […]