Categories
தேசிய செய்திகள்

“ஒரு வாரம் லீவு” ஹேப்பியா இருங்க…. வேலை செய்ய வேண்டாம்…. ஊழியர்கள் குஷி…!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஏராளமான ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகிறார்கள். இதே நிலை பல மாதங்களாக தொடர்வதால் அவர்களுடைய மனநிலை பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரிய உள்ளது. இந்நிலையில் ஊழியர்கள் உடைய மனநிலையை கருத்தில் கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு வாரம் விமுறை வழங்கப்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பேஷன் நிறுவனம் NIKE தெரிவித்துள்ளது. ஊழியர்கள் யாரும் இந்த காலகட்டத்தில் வேலை செய்ய வேண்டாம் […]

Categories

Tech |