பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் 40,000 ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் ரயில் சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பொருளாதார சரிவு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30 அல்லது 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் […]
Tag: ஊழியர்கள்
தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன் திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறிது நாள் கழித்து அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்துகொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க […]
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பாக கூட்டுறவு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளில் போலியாக பில் போடுவது, தரமற்ற பொருட்களை வழங்குவது போன்றவை தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும் என்று கூட்டுறவு சங்கம் எச்சரித்துள்ளது. ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் அலுவலர்கள் குறைந்தது 10 ரேஷன் கார்டுதாரர்களிடம் உரையாடி கடையின் செயல்பாடு மற்றும் கடையில் உள்ள விற்பனையாளரின் அணுகுமுறை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் […]
நியாயவிலைக்கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். அகவிலைப்படி நிச்சயம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை தொடர்ந்து, 13ஆம் தேதி நடைபெறவிருந்த நியாயவிலைக்கடை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபுரையில் மகேஷ் தாக்கூர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளி. இவர் உயிரிழந்த தனது மகனின் உடலை பெறுவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க இல்லாததால் பிச்சை எடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் கூறியது, சில நாட்களுக்கு முன்பு எனது மகன் காணாமல் போய்விட்டான். அப்போது சர்தார் ஆஸ்பத்திரியில் தனது மகனின் உடல் உள்ளதாகவும் அதனை பெற்று செல்லுமாறு போன் வந்தது. இதனையடுத்து அங்கு […]
இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும். *நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். *புதிய 4 […]
சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 10வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ரமேஷ் தலைமையில் சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதன்பின் மாநில தலைவர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் துறை சார்ந்த அமைச்சர் பங்கேற்க […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால் நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எப்போதும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கின்றது. தேசிய அளவில் பணவீக்கம் உயர்ந்து இருக்கின்ற நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்பட இருக்கின்றது. இதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும்? ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் விலைவாசி உயர்வது மட்டுமல்லாமல் இந்திய ரூபாயின் வாங்கும் திறனும் குறைகின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு […]
நாடு முழுதும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம்உயர்வை அறிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான், அமெரிக்க ஊழியர்களுக்கான முந்தைய அதிகபட்சம் சம்பளமான 160,000 டாலரில் இருந்து 350,000 டாலர் என்று அதன் அடிப்படை ஊதிய வரம்பை இருமடங்காக அதிகரித்துள்ளது. அதன்பின் இந்த வருட ஜனவரியில் கூகுள் தன் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை 650,000 டாலரில் இருந்து 1 மில்லியனாக […]
ரேஷன் கடை ஊழியர்கள் மூன்று நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். அதன் பிறகு , *அகவிலைப்படி 17 சதவீதத்தை 31 […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் கொரோனா காலகட்டத்தில் 28%ஆக இருந்த அகவிலைப்படி 3% அதிகரிப்பு 31% ஆக இருந்தது. இந்த சம்பள உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் […]
இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு ரூபாய் 18 ஆயிரமாக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்த தொடர்ந்து பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்ற.து அந்த திட்டத்தில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தில் பணியாற்றும் 4848 செவிலியர்களுக்கு மாத சம்பளம் பதினெட்டாயிரம் ரூபாயாக […]
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமாக உள்ள இன்ஃபோசிஸ் தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு, போனஸ் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு 13 சதவீதம் சம்பள உயர்வு வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சிறப்பாக செயல்பட்ட ஊழியர்களுக்கு 20 முதல் 25 சதவீதம் சம்பள உயர்வு வழங்கவும், கூடவே […]
அமெரிக்காவை சேர்ந்த மிகப்பெரிய முதலீட்டு வங்கி நிறுவனமான கோல்ட்மேன் சாக்ஸ் என்ற நிறுவனம் தனது சீனியர் ஊழியர்களுக்கு அளவில்லா விடுமுறைகளை வழங்குவதாக தற்போது அறிவித்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ப்ரைஸ் அறிவிப்பாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்களில் இருந்து எக்கச்சக்கமான ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதை தடுக்கும் வகையில், திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கத்தில் நிறுவனங்கள் சம்பள உயர்வு,போனஸ் மற்றும் விடுமுறை என பல்வேறு […]
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத்துறை மூலம் பொது […]
தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார் . நிதி துறையுடன் கலந்தாலோசித்து மூன்று வாரங்களில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு படி தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
11வது ஊதிய ஒப்பந்தம் குறித்து சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையினை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 2 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகின்ற ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமிக பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு குறைக்கப்பட்ட பிறகு தற்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பட்டியல் வெளியான பிறகு […]
கொரோனா காரணமாக முன்னணி IT நிறுவனங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு தங்களது ஊழியர்களை அழைக்க தயக்கம் காட்டி வருகிறது. இருப்பினும் ஏற்கனவே அறிவித்தபடி இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் சுமார் 50,000 ஊழியர்களை இந்த மாதம் முதல் அலுவலகத்திற்கு அழைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் ஒரு வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே அலுவலக வேலை நாள் என்றும், உயர்மட்ட ஊழியர்கள் மட்டுமே தற்போது அலுவலகத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மீதமுள்ள […]
கோவிங்டனில் உள்ள கிராவிட்டி டயக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து வந்தவர் கெவின் பெர்லிங் (Kevin Berling). இவர் கடந்த 2019-ல் நடந்த தேவையற்ற பிறந்தநாள் விழா தனக்கு கவலையையும் பீதியையும் கொடுத்ததாக தனது மனுவில் தெரிவித்துள்ளார். 29 வயதான அவர், 2018-ல் முதன்முதலில் அந்த நிறுவனத்தில் சேர்ந்தபோது, தனக்காக பிறந்தநாள் விழாவை கொண்டாட வேண்டாம் என்று அலுவலக மேலாளரை வற்புறுத்தி கேட்டுக்கொண்டதாக அவர் பைஸ் நிறுவனம் மீது குற்றம் சாட்டியுள்ளார். பெர்லிங் கோரிக்கை விடுத்து இருந்தபோதிலும், […]
அரசு ஊழியர்கள் பதவி உயர்வு தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரயைில், இன்றைய கேள்வி நேரத்தின் போது, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அன்பழகன், “கருவூலத்தில் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. இதனால் பணிச்சுமை அதிகரித்து காணப்படுவதாகவும், மாவட்ட சார் கரூவூல கணக்கு அலுவலத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஊதிய கணக்கும், 7 லட்சம் ஓய்வூதியதார்களுக்கும் கணக்கு வழக்கு பார்ப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்க அரசு நடவடிக்கைகள் எடுக்க்க வேண்டுமெனவும், தமிழகம் முழுவதும் 243 […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி (HRA) உயர்வு அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் பென்ஷன் வாங்குவோருக்கு அகவிலை நிவாரண உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கொரோனா நெருக்கடி கால கட்டத்தில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17 […]
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்திடம் தமிழக அரசு உறுதி அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். சில மாநிலங்கள் பழைய ஓய்வு திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளது. சில மாநிலங்களில் அது பரிசீலனையில் இருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கும் அவர்களுக்கு பிறகு குடும்பத்தினருக்கு மாதாந்திர […]
கொரோனா ஊரடங்கின் போது ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சம்பள பிடித்தத்தை தளர்த்தும் பணியை ஏர் இந்தியாவை வாங்கியிருக்கும் டாட்டா குழுமம் தொடங்கியுள்ளது. கடலில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த ஏர் இந்தியாவை வாங்கிய மூன்றே மாதத்திற்குள் ஊழியர்களுக்கான சம்பள பிடித்தம் சரி செய்யும் நடவடிக்கையில் டாட்டா குழுமம் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும் கொரோனா பேரிடர் காலத்தில் தங்களது நிறுவன ஊழியர்களின் சம்பளப் பிடித்தங்களில் பகுதியளவு மீண்டும் வழங்கும் நடவடிக்கையில் இன்டிகோ,விஸ்தரா போன்ற நிறுவனங்களும் தொடங்கியிருக்கின்றன.இந் […]
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் ரயில் துறைகளில் எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி […]
அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை இந்த ஆண்டும் நிறுத்தி வைக்க உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பொருளாதார பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அதனை கடந்த 2020ஆம் ஆண்டு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தற்போது குறைய தொடங்கிய நிலையில் அரசு ஊழியர்களுக்கு படிப்படியாக பல்வேறு சலுகைகளை […]
அலுவலக பணியில் இருந்து பெண்கள் அதிகமாக வெளியிடுவதன் காரணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு ஈடாக அனைத்து துறைகளிலும் பெண்களும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நிறைய இடங்களில் பெண்கள் தான் தலைமை பொறுப்பில் இருக்கின்றனர். குடும்பத்தை மட்டுமல்லாமல் செய்யும் தொழிலையும் அவர்கள் சார்ந்த ஊழியர்களையும் சிறப்பாக வழிநடத்த முடியும் என நிரூபித்து இருக்கின்றனர். இந்த நிலையில் பெண் ஊழியர்கள் பற்றி அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது பெண் ஊழியர்கள் […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்கவுள்ளது. மத்திய மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப்போவதாகல் செய்திகள் வெளியாகியது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை அதிகரிக்கும் அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. அண்மையில் […]
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்தில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதனால் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள சூழ்நிலையில் கூட அலுவலகத்திற்கு நேரில் சென்று பணியில் ஈடுபபட்டிருந்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி ஏராளமான ஊழியர்கள் உயிரிழந்தனர்.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் கொரோனாவால் தடை […]
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது .பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் தங்களது ஊழியர்கள் பீஸ்ட் […]
அரசு ஊழியரின் மகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வுதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அவ்வபோது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மட்டும் சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி மாநில அரசு […]
தருமபுரி மாவட்டம், பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கி மாவட்டமாக உள்ள இந்த மாவட்டத்தில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி சார்ந்த பணிகளே அதிகமாக உள்ளது. தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள் அதிகம் இல்லாத காரணத்தால் பெங்களூரு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிக்கு வேலைத் தேடி மக்கள் செல்கின்றனர். மருத்துவ ரீதியான பிரச்சனைகளுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையை நாடியே நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். தர்மபுரி அரசு மருத்துவமனை தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனையாக இருந்தது. அப்போது 385 படுக்கைகளுடன் […]
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த படம் வருகிற 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.பீஸ்ட் படத்தின் 3 பாடல்கள், டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது. திருப்பூரில் செயல்பட்டு வரும் KNITBRAIN என்ற தனியார் நிறுவனம் […]
ஊழியர்கள் ஷிபிட் நேரத்திற்குப்பின் பணியாற்ற வேண்டாம் என மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா அறிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்ய நாதெள்ளா வார்ட்டன் ஃபியூச்சர் ஆஃப் ஓர்க் என்ற மாநாட்டில் பேசிய போது, தொழிலாளர்களுக்கு தெளிவான விதிமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தொழிலாளர்களின் மன அழுத்தத்தை நாங்கள் அறிவோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தொழிலாளர்களின் மென்மையான திறன்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வார இறுதியில் தலைமை நிர்வாக அதிகாரிகள் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் […]
தமிழகத்தில் சிறந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் மக்களுக்கு பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது மாவட்ட அளவில் சிறந்த நியாய கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசியல் தரம் […]
வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக இருக்கிறது. இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் இன்னொரு ஆச்சரியம் கிடைக்கும் என்று பல ஊடகங்கள் தெரிவிக்கிறது. உயர்வுக்குப் பிறகு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளும் அரசாங்கம் விரைவில் […]
அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை அளிப்பதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் பணியை தமிழக அரசு ஊழியர்கள் செய்து வருகிறார்கள். இதனால்தான் அரசும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து ஆலோசித்து செயல்படுத்துகிறது. மேலும் அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த கோரிக்கைகள் விரைந்து செயல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா […]
கரூர் மாவட்டத்தில் வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், டாஸ்மாக் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 18ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் எவருக்கும் எந்த சேவையும் வழங்கப்படாது என்று கூறியுள்ளார். ஹெல்மெட் […]
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் சார்பாக பிஎப் கணக்கு தொடங்கப்பட்டு மாத சம்பளத்திலிருந்து ஒரு தொகை பிடித்து வருகிறது. இத்தொகை அவர்கள் பெறும் ஊதியத்தை பொறுத்தது. இந்த தொகை பணிக்காலம் நிறைவடைந்த பிறகு மொத்தமாக அவர்களுக்கு திரும்பகிடைக்கும். ஆனால் இப்போது தேவைக்கேற்றவாறு தொகையை பணி காலத்திலேயே எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. எனினும் இந்த பிஎப் தொகையை முழுவதுமாக எடுத்தால் மட்டும்தான் அது ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். இந்நிலையில் EPFO அமைப்பு […]
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் 7வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் வழங்கப்பட இருக்கிறது. அதன்படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 31 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 34 சதவிகிதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீட்டுவாடகை படியும் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மத்திய அரசு ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து எச்ஆர்ஏவும் […]
TSC நிறுவனம் தனது ஊழியர்களுக்கு நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வண்ணம் வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் லிமிடெட் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுத்து வருகிறது. தற்போது டாடா நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்து இருப்பதால் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக விப்ரோ இன்போசிஸ் போன்ற அனைத்து நிறுவனங்களும் work from home […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 30 அன்று, விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 3 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்துள்ளது. இதன் மூலமாக சுமார் 1.16 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த கூடுதல் DA தவணையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும் என்று […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவின் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் பட்டிருந்தது. இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்ததன் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரவல் குறையை தொடங்கியதன் காரணமாக அகவிலைப்படி உயர்வு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மேலும் ஜனவரி 2020 […]
ரேஷன் கடைகளில் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கார்டு இந்திய குடிமக்களின் முக்கிய ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் தற்போது பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கணினி பயன்பாடு உள்ளது. இது தவிர குடும்ப அட்டைகளுக்கு எல்லா பொருட்களும் பாதிப்பின்றி கிடைக்க கடைகளில் பாயின்ட் ஆப் சேல்’ விற்பனை முனைய இயந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. குடும்ப அட்டை, குடும்ப அங்கத்தினர், ஆதார் விவரங்கள், கைபேசி எண் […]
பீகார் மாநில அரசு தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுதாரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் செய்தி வெளியாக இருக்கிறது. அதாவது அகவிலைப்படி தொகை 34 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து முதல்வர் நிதீஷ் தலைமையிலான பீகார் மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. அந்த வகையில் ஜனவரி 1 […]
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினங்களில் அத்தியாவசிய உணவு பொருட்கள் சப்ளை செய்வதைத் தவிர்க்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் ரேஷன் அட்டையை அதிகாரப்பூர்வமான ஆவணமாக அறிவித்துள்ளது. நமது அணைத்து பயன்பாட்டிற்கும் ரேஷன்கார்டு முக்கியமாக பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் சென்றடைகிறது. ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது. அதற்கு மாறாக அந்த வாதங்களை வரும் […]
அரசு பெண் ஊழியர்களின் மூன்றாவது பிரசவத்திற்கு விடுமுறை வழங்கலாம் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மணமான பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளவு கடந்த 2016ஆம் ஆண்டு ஆறு மாதங்களாக இருந்துள்ளது. மேலும் அது ஒன்பது மாதங்கள் ஆக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது மகப்பேறு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக அதிகரிக்கபடுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 30 சதவீதமாக இருந்தது. இந்த நிலையில் அகவிலைப்படி 3% உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப் பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 47.68 லட்சம் […]
நாடு முழுவதும் விலைவாசி அதிகரிப்பை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. அந்தவகையில் திட்டமிட்டபடி கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த […]