Categories
மாநில செய்திகள்

சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா ஊழியர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் பூங்காவில் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருகிற மார்ச் மாதம் முதல் இது மேலும் 3 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவற்றின் மூலமே 34 சதவீதம் அகவிலைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி மாற்றங்களை அரசு அறிவிக்கிறது. இந்த அகவிலைப்படியை அடிப்படை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் சம்பள உயர்வு?…. இதோ முழு விவரம்…. உடனே பாருங்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 -ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35% உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் கொரோனா அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் பின்னர் மத்திய […]

Categories
உலக செய்திகள்

அதே ஊதியத்தில்…. இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே…. ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்….!!!!

பிரிட்டனில் Canon நிறுவனம் உட்பட 30 நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை செய்ய புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தின் படி ஊழியர்கள் மொத்தம் 35 மணிநேரம் என வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்வார்கள். இந்த புதிய திட்டத்தின் மூலம் பிரிட்டனில் உற்பத்தி திறன் ஊழியர்களால் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட்…. ஏன் தெரியுமா?…. மாநில அரசு கிடுக்கிப்பிடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. விரைவில் அறிவிப்பு வெளியீடு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு வருடத்திற்கு 2 முறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிதியாண்டில் நாட்டில் இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் புள்ளிகளின் அடிப்படையில் டிஏ உயர்வு கணக்கிடப்படுகிறது. இறுதியாக 2021 ஜூலை மாதம் நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியானது 35 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இவற்றுடன் தொடர்புடைய மற்ற படிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கும். சுமார் 3 வருடங்களுக்குப் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”…. 50% ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி…. அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஊழியர்களுக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பசி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது விமான போக்குவரத்துத் துறையும் கடும் கட்டுப்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் பிட்மெண்ட் காரணி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தும் நோக்கத்துடன் விற்பனையை 2.57 சதவிகிதத்திலிருந்து 3.68 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளம் 18,000 ரூபாயிலிருந்து 26,0000 ரூபாயாக உயர்வதால், அகவிலைப்படி 31 சதவிகிதம் அளவில் உயரும். இவற்றிற்கான அறிவிப்பு குடியரசு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த உள்ளதால் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. 500 நியாய விலை அட்டைகளுக்கு மேலுள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் நாளை (12.01.2022) போராட்டம் அறிவித்து உள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சிறப்பு தலைவர் பால சுப்ரமணியன் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் முதல் கொரோனா தொற்று பரவலால் மத்திய மற்றும் மாநில அரசுகள் அகவிலைப்படி வழங்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அந்த தொகை நோய்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், விலை வாசிகளும் அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்றவாறு அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது […]

Categories
மாநில செய்திகள்

தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,186 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தாம்பரம் மாநகராட்சி ஊழியர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடாளுமன்றத்தில் 402 பேருக்கு கொரோனா பாதிப்பு…. அதிர்ச்சி….!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 4 முதல் 8ஆம் தேதி வரை நாடாளுமன்றம் ஊழியர்கள் 1,409 பேருக்கு சோதனை நடத்தியதில் 402 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தொழிலாளர்களுக்கு 50% ஊதிய உயர்வு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பெப்சி தொழிலாளர்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் வருகின்ற தை மாதம் முதல் இது அமலுக்கு வரும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். டிசம்பர் மாதம் முதல் திரைப்படத் தொழில் சீரடைந்து வந்ததாகவும், வலிமை, ஆர் ஆர் ஆர் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தால் நிலைமை மேலும் சீராகி இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா…. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி….!!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள போத்தீஸ் ஸ்வர்ணமஹாலில் 240 ஊழியர்களுக்கு பரிசோதனை செயபட்டது. அதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி கடை மூடப்பட்டது. நேற்று சரவணா ஸ்டோரில் 30 பேருக்கு கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு….. இனி ஜாலிதான்…..!! 4 நாள்கள் தொடர் விடுமுறை….

அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகையாக தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி ஆற்றிய உரையில், அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமனார், மாமியார் உடன் நேரம் செலவிடும் வகையில் இரண்டு சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இது வழக்கமாக விடுப்பு எடுக்கப்பதற்கான எண்ணிக்கையில் இருந்து குறைக்கப்படாது எனக் கூறினார். இந்த இரண்டு நாட்களும் வார விடுமுறை உடன் சேர்த்து […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பொங்கல் போனஸ்…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அந்தவகையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த வருட பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களே…. பணிக்கு வர வேண்டாம்…. ரயில்வே அமைச்சகம் அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனாபரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களும் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி, மாஸ்க் அணிந்து, தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…. 4,500 ரூபாய் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி டிஏ மற்றும் டிஆர் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகையை கோர முடியாமல் இருந்த ஊழியர்கள், தற்போது இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக ஒவ்வொரு மாதமும் 2,250 […]

Categories
மாநில செய்திகள்

பென்ஷன் தொகை உயர்வு…. அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு….!!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச பென்சன் தொகை உயர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. தொழிலாளர் பென்சன் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உயர்த்துவது பற்றி ஆலோசனை நடத்துவது தான் இந்த கூட்டத்தின் அஜெண்டா என்று அழைக்கப்படுகிறது. குறைந்தபட்ச பென்சன் தொகையை உயர்த்த வேண்டும் என்று ஓய்வூதியதாரர்கள் வெகு நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து ஏற்கனவே பல கட்டங்களாக பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் பதிவு ரத்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயோமெட்ரிக் பதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. வெளியான புதிய தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடந்தோறும் டிஏ உயர்வு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அண்மையில் வெளிவந்த தகவலின்படி கடந்த 18 மாதங்களாக நிலுவையில் இருந்த அவர்களது அகவிலைப்படி நிலுவை 2022 -ஜனவரியில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புத்தாண்டில் 2,00,000 ரூபாய்க்கும் அதிகமாக பிஏ நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள். இந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு டிஏ மற்றும் டிஆர் 17%-ல் இருந்து 30% மாற்றியது. ஆனால் அவர்களுக்கு இதுவரை நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு…. எங்க கைக்காசு போடணுமா….? புலம்பும் ரேஷன் கடை ஊழியர்கள்….!!!

கூட்டுறவு வாணிப கிடங்கில் வைத்துள்ள பொங்கல் தொகுப்பினை ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தில் பூசாரிபாளையம் பகுதியில் நான்கு இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு வைக்கப்பட்டு, அது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ்மாக் கடைகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகியவற்றை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதியம் அடிப்படையில் மொத்தமாக 25,009 நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் 6,761 மேற்பார்வையாளர்களும், 15,090 விற்பனையாளர்களும் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தற்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு வருகிற ஏப்ரல் […]

Categories
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழக காவல்துறையில் சிறப்பு கால முறை ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட 558 தூய்மை பணியாளர்களுக்கும் கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கல்வித்துறை தூய்மைப் பணியாளர்களுக்கு இணையாக காவல்துறை தூய்மைப் பணியாளர்களின் ஊதியம் வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக உள்துறை டிஜிபி உள்ளிட்டோர் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் மற்றும் விஜயகுமார் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவின் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உயர்த்தி அறிவிக்கப்பட்டது. மேலும் குறிப்பிட்ட தவணைக்கான DA உயர்வு சதவீதத்தையும் அறிவித்தது. ஆனால் DA உயர்வை இதுவரை அமலுக்கு வரவில்லை. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியவர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். தற்போது இறுதியாக உயர்த்தப்பட்ட 3% அகவிலைப்படி உயர்வை சேர்த்து தற்போது 31% என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இதற்கு முன்னதாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. இரட்டிப்பு மகிழ்ச்சி…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஆண்டுதோறும் அகவிலைப்படி உயர்வு அளித்து வருகிறது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தொகையை நோய்த்தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு இரண்டு கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது 31% வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

JUSTIN : தடுப்பூசி சான்றிதழ் இல்லையா…?  அப்ப சம்பளம் கட்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக்….!!!

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி அந்தந்த மாநிலங்களை சேர்ந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. தற்போது தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்தகொரோனா  ஒமைக்ரான் என்ற பெயரில் உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் இப்படியொரு ஷாக்…. வெளியான முக்கிய கோரிக்கை…. என்ன செய்ய போகுது தமிழக அரசு….? 

சம்பள முரண்பாடு, ஆய்வு என்ற பெயரில் பணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக ரேஷன் கடை ஊழியர்கள் முக்கியக் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனை கூட்டுறவு துறை மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை நடத்தி வருகின்றது. அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தேவையான அத்தியாவசிய பொருட்களை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்து […]

Categories
பல்சுவை

அனைத்து ஊழியர்களுக்கும் செம ஹேப்பி நியூஸ்…. சூப்பரான புத்தாண்டு பரிசு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…..!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு முழு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர். மேலும் பொருளாதாரம் ரீதியாகவும் சிரமப்பட்டு வந்தனர். தற்போது அரசின் கடுமையான முயற்சியாலும், தடுப்பூசி மீது மக்கள் ஆர்வம் செலுத்தியதாளும் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளனர். இந்தநிலையில், அமெரிக்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக The Conference Board ஆய்வறிக்கை தகவல் அளித்துள்ளது. இதில் பங்கேற்ற […]

Categories
மாநில செய்திகள்

ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. தமிழக அரசு உத்தரவு….!!!!

தொடக்க கூட்டுறவு பண்டகசாலை ஊழியர்களுக்கு 7% ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொடர்ந்து லாபத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 7 சதவீத ஊதிய உயர்வும், நஷ்டத்தில் செயல்பட்டு நடப்பாண்டில் லாபம் ஈட்டிய சங்கங்களுக்கு ஐந்து சதவீத ஊதிய உயர்வும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நஷ்டத்தில் இயங்கும் பண்டகசாலை ஊழியர்களுக்கு 3 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஆண்டு ஊதிய உயர்வு வீட்டு வாடகைப்படி மருத்துவப்படி போன்றவையும் செயல்படுத்த அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. மாநில அரசு ஜாக்போட் அறிவிப்பு….!!!!

கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் தொழிற்சங்கங்களின் தலைவர்களுடன் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனிராஜ் சம்பள உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருத்தப்பட்ட ஊதிய உயர்வின் அடிப்படையில், அடிப்படை ஊதியம் 8,230 ரூபாயிலிருந்து 23,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பள உயர்வு கடந்த ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்து, அடுத்த ஆண்டு ஜனவரி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதுபான பெட்டிக்குள் சாரைப்பாம்பு… அதிர்ந்து போன ஊழியர்கள்!!

கோயம்புத்தூர் சரவணப்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசின் மதுபான கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பின் குட்டி 1 இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சரவணம்பட்டியில் தமிழக அரசின் மதுபான கடை ஒன்று உள்ளது அங்கு உயர் ரக மது பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று கடையில் பணியில் இருந்த ஊழியர்களில் ஒருவர் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பெட்டியைத் திறந்து உள்ளார் அப்போது பெட்டிக்குள் சாரை பாம்பு குட்டி ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  முன்னறிவிப்பு இன்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மனு  அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.95,000 ஆக அதிகரிப்பு…. அகவிலைப்படி உயர்வு எதிரொலி….!!!!

மத்திய அரசின் 47.14 லட்சம் ஊழியர்களுக்கும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் குறைவான பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைத்துள்ள டிஏ தொகை உயர்வு சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்டது. எனினும், நிலுவை காலத்திற்கான பணம் வழங்கப்படமாட்டாது என்றும், நடப்பு தவணைகளில் அதிகரிக்கப்பட்ட அளவில் அகவிலைப்படி வழங்கப்படும் என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதனால் மத்திய அரசு பல ஆயிரம் கோடி அளவிலான பணத்தை சேமித்து வைத்து தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் விரைந்து உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு…. எப்போது தெரியுமா?…. சூப்பர் தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. அதன்பிறகு 27% ஆக இருந்த அகவிலைப்படி 1% ஆக அதிகரிக்கப்பட்டு மொத்தம் 28% ஆக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 3% உயர்த்தப்பட்டு 33% வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தீபாவளி படியும் உயர்த்தப்பட்டது. மேலும் கொரோனா காலத்தில் வழங்காமல் இருந்த அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மீண்டும் அடுத்த மாதம் வீட்டு வாடகை படி உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது 17 சதவீத அகவிலைப்படி 11 சதவீதம் அதிகரித்து 28% சதவீதமாக வழங்கப்படுகின்றது. அதன் பின் மீண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 விழுக்காடு உயர்த்தப்பட்டு 31 சதவீதம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு?…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதினை 2 ஆண்டுகள் அதாவது 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மத்திய அரசு ஊழியர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மத்திய அரசு பல்வேறு சிறந்த சலுகைகளை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு பெறும் வயதை 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு பெறும் வயதினை இரண்டு ஆண்டுகள் அதாவது 60 வயதில் இருந்து 62 வயது ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த அகவிலைப்படி கடந்த ஜூலை மாதத்தை முன் தேதியிட்டு வழங்குவதாகவும் அரசாணை வெளியிடப்பட்டது. அது மட்டும் இல்லாமல் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“ஊசி போடாம வந்தாலும் சம்பளத்தை கொடுப்போம்”…. சரண்டரான மின் வாரியம்….!!!!

2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது வினியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையே கொரோனா காலத்தின்போது ரேஷன் கடைகளில், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் கூடுதல் […]

Categories
உலக செய்திகள்

‘இனிமேல் அதிக நேரம் பார்க்க வேண்டாம்’…. போர்ச்சுகல் அரசு அறிவிப்பு…. மகிழ்ச்சியில் ஊழியர்கள்….!!

வீட்டில் இருந்தே பணிபுரியும் ஊழியர்களுக்கு என புதிய சட்டங்களை போர்ச்சுகல் அரசு கொண்டு வரவுள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என அலுவலகங்கள் தெரிவித்தன. இதனால் வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரிந்தனர். இருப்பினும் அவர்கள் வேலை நேரத்தைத் தாண்டியும் பணிபுரிவதாக கூறப்பட்டது. இதன் காரணமாக அவர்களுக்கு மனரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டன. அதிலும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக பல மணி நேரம் ஊழியர்கள் வேலை […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்கள் பரிசு…. இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்….!!!

தீபாவளி பண்டிகையின் போது ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு இனிப்பு, பட்டாசு மற்றும் போனஸ் வழங்குவது வழக்கம். ஆனால் குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பரிசாக அளித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு குஜராத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை கருத்தில் கொண்டு ஊழியர்களுக்கு மின்சார ஸ்கூட்டர்களை வழங்கியுள்ளதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர் சுபாஷ் தாவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுச்சூழலை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு திறன் சாரா ஊக்கத்தொகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் உதவித் தொகையை தொடர்ந்து வழங்கி  வருகிறது அதன்படி தற்போது குரூப் சி மற்றும் குரூப் பி ஆகிய நிர்வாக ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டிற்கான திறன் சாரா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செலவின துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 2020- 2001 நிதியாண்டிற்கான திறன் நிதிசாரா ஊக்கத் தொகையை மத்திய அரசின் குரூப் சி […]

Categories
தேசிய செய்திகள்

ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. அனைவருக்கும் சம்பள உயர்வு…. சூப்பர் தகவல்….!!!!

இந்திய ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பளம் உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டில் சம்பள உயர்வுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சர்வதேச ஆலோசனை நிறுவனமான வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் “salary budget planning report”என்ற அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டில் இந்திய ஊழியர்களுக்கு 9.3% சம்பள உயர்வு கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு துறைகளை சார்ந்த 30% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களில் புதிய […]

Categories
மாநில செய்திகள்

நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்க…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா 3-வது அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததும், 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நோயாளிகள் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிடக்கூடாது என்பதற்காக ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க மத்திய அரசுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு…. செம ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் 28%அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்த நிலையில் கூடுதலாக அகவிலைப்படியை 3% உயர்த்துவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை அமலுக்கு வந்தால் 31% உயரும். இதற்கு முன்பு 2020 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் 2020 ஜூன் மாதம் 3% உயர்த்தப்பட்டது. ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனையடுத்து 2021 ஜனவரியில் அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு ஒட்டுமொத்தமாக தற்போது அகவிலைப்படி 28% ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இனி வேலை பார்க்க அலுவலகம் வரவேண்டாம்…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!!!!

கணக்குகளை பராமரிக்க மற்றும் ஆலோசனை வழங்கும் அமெரிக்க நிறுவனமான பி டபிள்யு சி (PWC) இனிமேல் ஊழியர்கள் வேலை பார்ப்பதற்கு அலுவலகம் வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்தே பணிபுரியலாம் என்றும் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்ட அந்நிறுவனம்,ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்க அனுமதி வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களை அணுக வேண்டிய நிலை ஏற்பட்டால் அல்லது சட்ட நடவடிக்கைகள் தேவைப்பட்டால் அதற்கு உதவி செய்வோம். மேலும் ஊழியர்கள் வசிக்கும் இடங்களை பொறுத்து அவர்களின் சம்பளம் சற்று குறைக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக நேற்று மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை விடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போடும் வகையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் முறையாக கடந்த 12ஆம் தேதி 28.91லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு சாதனை படைத்தது தமிழக அரசு. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 19ஆம் தேதி நடந்தது. அதில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று மெகா தடுப்பூசி முகாம் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. தலா ரூ.25 லட்சம் நிவாரணம்…. தமிழக அரசு அதிரடி…..!!!

தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மளிகை பொருட்களை மலிவான விலையில் பெரும் வகையில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவுதலின் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நியாயவிலை கடைகள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி நியாய விலை கடையில் பணிபுரிந்த சில ஊழியர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை,கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் […]

Categories

Tech |