Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. வசமா சிக்கிய 8 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தடையை மீறி விநாயகர் சிலையை வைப்பதற்கு முயற்சி செய்த இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த வருடம் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்தல், ஊர்வலம் எடுத்து செல்லுதல் போன்றவற்றிற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டை மதிக்காமல் இந்து முன்னணியின் சார்பாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்வதாக அறிவித்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள […]

Categories

Tech |