Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஜோர்ஜ் ஒர்டிஸ் அசத்தல் ஆட்டம் ….! சென்னையை வென்றது கோவா….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கோவா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த 86-வது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா – சென்னையின் எஃப்சி அணிகள் பலப்பரீச்சை நடத்தின.இதில் ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது.இதில் முதல் பாதி ஆட்டத்தில் 4 கோல்களுடன் கோவா அணி முன்னிலையில் இருந்தது. குறிப்பாக கோவா அணியில் ஜோர்ஜ் ஒர்டிஸ் ஹாட்ரிக் கோல் […]

Categories

Tech |