Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 6,000 என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து! காரணம் என்ன தெரியுமா….??

நாடு முழுவதும் 6 ஆயிரம் என்ஜிஓ க்களின் எஃப் ஆர் சி ஏ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் எஃப் ஆர் சி ஏ எனப்படும் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதனிடையே அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டிஸ் அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் சில தினங்களுக்கு முன்பு முடக்கப்பட்டன. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அந்த […]

Categories

Tech |