Categories
உலக செய்திகள்

மேடைக்கு வந்து காதில் குசுகுசு..!! டக்குனு கிளம்பிய ரிஷி சுனக்… வெளியான பரபரப்பு தகவல் ..!!

ஐநா பருவ கால மாற்ற மாநாட்டில் பாதியிலேயே பிரிட்டன் பிரதமர் ரிஷி வெளியேறிய சம்பவம் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் ஷாம்- எல் ஷேக் நகரில் நடைபெற்ற ஐநாவின் பருவ கால மாற்ற மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து அவர் கிளாஸ் பருவ கால ஒப்பந்தம் பற்றி உரையாற்றும் போதும், பிற நாடுகளையும் அதிலிருந்து விலகாமல் வாக்குறுதி அளித்ததை பின்பற்றும் படியும் வலியுறுத்துவார். மேலும் இந்த பருவ கால […]

Categories
உலக செய்திகள்

ரிஷி சுனக்கின் முடிவு மாறியது…. ட்விட்டரில் வெளியான மறு அறிவிப்பு…!!!

பிரிட்டனின் புதிய பிரதமர் சர்வதேச பருவநிலை மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்ற தீர்மானத்தை மாற்றி கலந்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டன் நாட்டின் தற்போதைய பிரதமரான ரிஷி சுனக் தன் ட்விட்டர் பக்கத்தில், பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை செய்யாமல் இருந்தால் அதிக காலத்திற்கு பொருளாதார வளர்ச்சி இருக்காது. புதுப்பிக்கக்கூடிய எரிபொருள்களில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் எரிசக்தி தன்னிறைவை அடையாது. There is no long-term prosperity without action on climate change. There […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் அதிபரை சந்தித்த மத்திய மந்திரி… “பிரதமர் மோடியின் தனிப்பட்ட செய்தி ஒப்படைப்பு”…?

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றுள்ளார். எகிப்து தலைநகர் சென்ற அவர் அல்ஹொரேயா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளார் ஆப்பிரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாக எகிப்து இருந்து வருகின்றது. இதனால் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்துவதில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் எகிப்தில் அதிபர் அப்துல் பத்தா எல் […]

Categories
உலக செய்திகள்

மன்னரான பின் முதல் வெளிநாட்டு பயணம்… பிரதமர் அறிவுறுத்தலால் ரத்தானதா?…

பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது. இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் […]

Categories
உலக செய்திகள்

பகீர்…. மனைவியை கொடூரமாக கொலை செய்த….. நீதிபதிக்கு மரண தண்டனை….!!!!

எகிப்து நாட்டில் நீதிபதியாக அய்மான் ஹகாக் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷாய்மா கமால். இவர் டி.வி. பிரபலம் ஆவார். அதனை தொடர்ந்து அய்மான் ஹகாக் தன் மனைவியை காரில் அழைத்துச்சென்று கெய்ரோவில் ஒரு வணிக வளாகத்தில் கொண்டு போய் விட்டேன். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் விசாரணையின் போது, தன்னைப்பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு பணம் கேட்டு மிரட்டியபோதுதான் அனைத்து உண்மைகளும் வெளிவந்தது. அதாவது, மனைவியை நைசாக […]

Categories
உலக செய்திகள்

எகிப்து: கிறிஸ்தவ ஆலயத்தில் தீ விபத்து…. 41 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

எகிப்து தலைநகரான கெய்ரோவின் வட மேற்கில் இம்பாபா மாவட்டத்தில் அபு சிபைன் என்ற கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்நிலையில் திடீரென்று இந்த ஆலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவற்றில் சிக்கி 41 பேர் இறந்துள்ளனர். அத்துடன் பலர் காயமடைந்து இருக்கின்றனர். இதற்குரிய காரணம் எதுவும் உடனே தெரியவரவில்லை. இதையடுத்து அனைத்து நிர்வாக சேவைகளும் முடுக்கிவிடப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிபர் அப்துல்பதா அல்-சிசி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் தீயணைப்பு வீரர்கள் போராடி […]

Categories
உலக செய்திகள்

“இது போன்ற குற்றங்கள் நடக்கக்கூடாது”…. மரண தண்டனையை நேரலை ஒளிபரப்பு…. எகிப்து கோர்ட் அறிவுறுத்தல்…!!!!!!!!

இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கு மரண தண்டனை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புமாறு நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. எகிப்தில் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் பயின்று வரும் சக மாணவியை கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதித்த கோர்ட் அந்த மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்பு செய்ய அறிவுறுத்தி இருக்கின்றது. கடந்த மாதம் வடக்கு எகிப்த்தில் உள்ள மன்சூரா பல்கலைக்கழகத்திற்கு வெளியே சக மாணவி நயேரா அஷ்ரப்பை கொன்றதாக 21 வயதான மொஹமட் அடெல் குற்றவாளியாக கைது […]

Categories
உலக செய்திகள்

எகிப்து: பயிற்சியை நிறைவு செய்த விமானப் படை குழு…. வெளியான தகவல்….!!!!

பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அடிப்படையில் எகிப்துக்கு அனுப்பப்பட்ட இந்திய விமானப் படை குழு சிறப்பு பயிற்சியை கொண்ட தலைமைத்துவ திட்டத்தை (TLP) வெற்றிகரமாக முடித்துள்ளது. அங்கு இருநாடுகளின் பங்கேற்பாளர்களும் செயல்பாட்டு தந்திரங்கள் தொடர்பான தங்கள் அறிவைப் பகிர்ந்து கொண்டனர். இரு தரப்பு வீரர்களும் தங்களது செயல் திறன் வியூகங்கள் மற்றும் பயிற்சி ஆற்றலை பகிர்ந்துக்கொள்ளும் தனித்துவம் வாய்ந்த திட்டமாக இது அமைந்து இருந்ததாக இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

விடுமுறை நாளில் நிகழ்ந்த சோகம்…. ஆக்ரோசமாக தாக்கிய சுறா…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

எகிப்தில் கடலில் குளித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கி உயிரிழந்துள்ளனர்.  எகிப்து நாட்டில் ஹுர்ஹ்டா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள செங்கடலில் ஷஹல் ஹஹ்ரீஸ் எனும் இடத்தில் விடுமுறை நாளான நேற்று நூற்றுக்கணக்கானோர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது 600 மீட்டர் தொலைவில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களை சுறா தாக்கியது. இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாட்டை சேர்ந்த இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

கடற்கரையில் குளித்துக்கொண்டிந்த 2 பெண்கள்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. எகிப்தில் சோகம்…..!!!!!

செங்கடல் பகுதியில் எகிப்தின் ஹூர்ஹடா மாகாணமானது உள்ளது. இங்கு உள்ள கடற்கரையில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருவது வழக்கம் ஆகும். இந்த நிலையில் ஹூர்ஹடா மாகாணத்திலுள்ள ஷஹல் ஹஹ்ரீஸ் பகுதியில் உள்ள கடற்கரையில் சென்ற சனிக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து இருந்தனர். இதில் சில பேர் கடலில் குளித்துக் கொண்டிந்தனர். அப்போது கடற்கரையில் நீச்சலடித்து குளித்துக் கொண்டிந்த 2 பெண்களை சுறா தாக்கியது. அவ்வாறு சுறா தாக்கியதில் பலத்த காயமடைந்த 2 பெண்களையும் மீட்டு அருகிலுள்ள […]

Categories
உலக செய்திகள்

பணத்தை குக்கரில் மறைத்து வைத்த நபர்… மனைவி செய்த காரியத்தால் நாசமான ரூபாய்… எவ்வளவு தெரியுமா…?

எகிப்தில் ஒரு நபர் காஸ் குக்கரில் பணத்தை மறைந்து வைத்திருந்த நிலையில் அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்ததால், ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்தை சேர்ந்த கரேம் என்ற நபர், காஸ் குக்கரில் ரூபாய் நோட்டுகளை மறைத்து வைத்திருக்கிறார். இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன், அவரின் மனைவி தெரியாமல் குக்கரை ஆன் செய்திருக்கிறார். குக்கரில் இருந்த ரூபாய் நோட்டுகள் மொத்தமாக எரிந்து போனது. சேதமடைந்த ரூபாய் 4,20,000 எகிப்திய பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

19 வயது இளைஞரால் நேர்ந்த விபரீதம்…. கால்வாயில் கவிழ்ந்த ரிக்சா…. 8 குழந்தைகள் பலியான பரிதாபம்….!!!

எகிப்தில் ஓட்டுனர் உரிமம் பெறாத இளைஞர் இயக்கிச்சென்ற ரிக்சா, நீர் பாசன கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். எகிப்தில் இருக்கும் தலைநகர் கெய்ரோவிலிருந்து பெஹைரா என்ற மாகாணத்தின்  தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஒரு ரிக்சா சென்றிருக்கிறது. அப்போது நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்த ரிக்சா  திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 12 பேரில் குழந்தைகள் 8 பேரும் பரிதாபமாக பலியாகினர். அந்த ரிக்சாவின் […]

Categories
உலக செய்திகள்

“எகிப்து பிரமிடுகள் கட்டப்பட்ட முறை”….. நீண்ட காலமாக வெளிவராத….. தலைசுற்ற வைக்கும் ரகசிய வரலாறு….!!!!

உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது எகிப்தில் இருக்கக்கூடிய பிரமீடுகள். எகிப்தில் பிரமிடுகள் அனைத்தும் கவர்ச்சிகரமாகவும், மிகவும் பழமையான வரலாற்று மதிப்பு மிக்கதாகவும் உள்ளது. இந்த பிரமிடுகள் அனைத்தும் சிந்தனையுடன் கட்டப்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவி இல்லாமல் இந்த கட்டமைப்புகளை இப்போதும் இடிப்பதற்கு பல ஆண்டுகளாகும். எகிப்தில் உள்ள பல பிரமிடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தவித தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் பிரமிடுகள் இவ்வளவு பிரமாண்டமாக எப்படி கட்டப்பட்டது என்பது தற்போதும் விடை தெரியாத மர்மமாக உள்ளது. பலர் […]

Categories
உலக செய்திகள்

“பல லட்சம் கோடி மதிப்புடைய ஆயுதங்கள்!”…. எகிப்திற்கு ஏற்றுமதி செய்யும் அமெரிக்கா…!!!

எகிப்திற்கு, அமெரிக்கா பல லட்சம் கோடி மதிப்புடைய ஆயுதங்களை இறக்குமதி செய்ய ஒப்புதல் வழங்கியிருக்கிறது. எகிப்தில் அவசர நிலை பிரகடனம், ஆட்சி கவிழ்ப்பு, இஸ்லாமியர்கள் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற பல மனித உரிமை மீறல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டிற்கு 187.17 லட்சம் கோடி மதிப்பில் ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதில், 164.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 12 சூப்பர் ஹெர்குலிஸ் சி-130 போக்குவரத்து விமானம், 26.57 கோடி […]

Categories
உலக செய்திகள்

“பனி மூட்டத்துல” ஒன்னுமே தெரியல…. திடீரென நடந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

எகிப்தில் பனி மூட்டத்தின் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். வடகிழக்கு எகிப்தில் சினாய் என்னும் சர்வதேச நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 2 பஸ்கள் பனிமூட்டம் காரணமாக ஒன்றோடொன்று மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இது குறித்து கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 13 ஆம்புலன்ஸ்கள் விபத்தில் சிக்கிய […]

Categories
உலக செய்திகள்

“அடிக்கடி இப்படி தான் நடக்குது!”…. நேருக்கு நேர் மோதிய 2 பேருந்து…. பிரபல நாட்டில் கோர சம்பவம்….!!!!

எகிப்தில் உள்ள எல்-டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தான் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் எகிப்தில் டிராபிக் விதிகள் மற்றும் சாலை கட்டமைப்புகளை சரியாக பின்பற்றாத […]

Categories
உலக செய்திகள்

“இந்திய விமானப்படை தளபதி” 5 நாள் சுற்றுப்பயணம்…. வெளியான தகவல்….!!

எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதியான வி.ஆர்.சௌத்ரி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி இன்று முதல் எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி வரை அவர் அந்த நாட்டில் இருப்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் விமானப்படைத் திறன் மாநாடு மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! வீதியில் உலா வரும் தேள்கள்… 3 பேர் உயிரிழப்பு… சுகாதார மந்திரியின் பரபரப்பு தகவல்..!!

எகிப்தில் தேள் கொட்டியதால் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், வீடுகள் மற்றும் விவசாய பண்ணைகள் மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் தேள்கள் வீதிகளிலும், தெருக்களிலும் வசிப்பிடங்களான துளைகளில் இருந்து வெளிவந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் சுகாதார மந்திரி கலித் கபார் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மக்களை தேள்கள் கடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே […]

Categories
உலக செய்திகள்

அடுத்த மாநாடு எங்கே….? சுற்றுச்சுழல் துறை அமைச்சர் தகவல்….!!

பருவநிலை மாற்ற மாநாடு தொடர்பாக எகிப்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள கிளாஸ்கோவில் COP26 என்று அழைக்கப்படும் பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த மாநாட்டின் இறுதி நாளில் அடுத்த மாநாடானது எங்கு நடைபெறும் என்பது  குறித்து முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பருவநிலை மாற்ற மாநாடானது அடுத்த ஆண்டு  Sharm El-Sheikh ல் நடத்த திட்டமிட்டுள்ளதாக எகிப்து சுற்றுச்சுழல் […]

Categories
உலக செய்திகள்

வயிற்றுக்குள் இதுவா இருந்துச்சு…? அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்…. பாதிக்கப்பட்டவர் சொன்ன சொல்….!!

கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நபர் செல்போனை முழுங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டின் Aswan நகரில் 33 வயதுள்ள ஒரு நபருக்கு கடந்த 6 மாதங்களாக சாப்பிட்ட உணவு எதுவும் ஜீரணமாகாமல், உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் கடும் வயிற்று வலியால் சிரமப்பட்ட அந்த நபர் உடனடியாக Aswan University மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அந்த நபர் தனக்கு தொடர்ந்து வயிற்று வலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த நபரின் […]

Categories
உலக செய்திகள்

கல்வி அமைச்சகத்திற்கு எதிரான வழக்கு… 6 வயது சிறுமிக்கு கிடைத்த வெற்றி… பிரபல நாட்டில் ஆச்சரிய சம்பவம்..!!

எகிப்தில் கல்வி அமைச்சகத்திற்கு எதிராக 6 வயது சிறுமி வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் Wadi El Natroun என்ற பகுதியில் வசித்து வந்த ஆறு வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 1-ஆம் வகுப்பு படித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமியின் குடும்பம் Abu-al-Matamir என்னும் இடத்திற்கு தந்தையின் பணி காரணமாக குடியேறியுள்ளனர். அதன் பிறகு சிறுமியின் தந்தை இரண்டாம் வகுப்பு சேர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் சிக்கிய கப்பல்…. சூயஸ் கால்வாயில் பரபரப்பு…. மீட்கும் பணி தீவிரம்….!!

சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளதால் அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. எகிப்து நாட்டில் சூயஸ் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. அந்த கால்வாய்தான் உலகிலேயே மிக பெரிய கால்வாய் ஆகும். அந்த கால்வாயில் தற்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதுக்குறித்து அதிகாரிகள் கூறியதாவது “எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாயில் கண்டெயினர் கப்பல் ஒன்று சிக்கியுள்ளது. மேலும் அந்த கப்பல் கால்வாயில் 54 கி.மீ தூரத்தில் மாட்டியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து வெளியேற வேண்டிய நான்கு  […]

Categories
உலக செய்திகள்

“எகிப்தில் போதைபொருள் கடத்திய கும்பல்!”.. பாகிஸ்தானை சேர்ந்த 7 பேருக்கு மரணதண்டனை..!!

எகிப்தில் போதை பொருள் கடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எகிப்தில், கடந்த 2019-ஆம் வருடத்தில், செங்கடல் வழியாக 2 டன் எடை உடைய ஹெராயின் போதைப்பொருளை சிலர் கடத்தியுள்ளனர். இதன் மொத்த மதிப்பு 1167 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை காவல்துறையினர் கைப்பற்றி விட்டார்கள். இந்நிலையில், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், எகிப்து நீதிமன்றம் பாகிஸ்தானை சேர்ந்த ஏழு நபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், எகிப்தை சேர்ந்த இருவர் […]

Categories
உலக செய்திகள்

சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பல்…. மூன்று மாதங்களுக்கு பின் பயணம்….!!

சூயஸ் கால்வாயில் மூன்று மாதங்களாக சிறை பிடித்து வைக்கப்பட்ட எவர்கிரீன் சரக்கு கப்பல் தனது பயணத்தை துவக்கி உள்ளது. எகிப்து சூயஸ் கால்வாய் சர்வதேச கடல் போக்குவரத்து தளமாக செயல்பட்டு வருகிறது. இந்த கால்வாயை பல நாடுகளின் சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தளமாக பயன்படுத்தி போக்குவரத்திற்கான கட்டணம் தொகையையும் செலுத்தி வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நிறுவனத்துக்கு சொந்தமான எவர்கிரீன் என்ற மிகப்பெரிய சரக்கு கப்பல் கால்வாயை கடக்கும்போது பெரிய சூறாவளி காற்று வீசியது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் எவர்கிவன் கப்பல் மாட்டிய பிரச்சனை.. இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நீடிக்கிறது..!!

சூயஸ் கால்வாயில், எவர்கிவன் கப்பல் மாட்டிக்கொண்டதற்கு இழப்பீடு வழங்க பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது.  எகிப்தின் சூயஸ் கால்வாயில் பெரிய சரக்கு கப்பலான எவர்கிவன், கடந்த மார்ச் மாதத்தில் குறுக்காக மாட்டிக்கொண்டது. ஏறக்குறைய 7 நாட்கள் மீட்பு பணி நடைபெற்றதால்  போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே சூயஸ் கால்வாய் ஆணையமானது, எவர்கிவன் கப்பல் நிறுவனத்திடம் 916 மில்லியன் டாலர்கள் இழப்பீடு கோரியது. மேலும் இழப்பீடு தரும் வரை கப்பல் நகராது என்று தெரிவித்திருந்தது. அதன்பின்பு இழப்பீட்டு தொகையை 550 மில்லியன் […]

Categories
உலக செய்திகள்

சூயஸ் கால்வாயில் பழுதடைந்து நின்ற சரக்குக்கப்பல்.. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்..!!

எகிப்தின் சூயஸ் கால்வாயில், நேற்று சரக்குகப்பல் ஒன்று எஞ்சின் கோளாறால் பழுதடைந்து நின்றுள்ளது.  எகிப்தின் சூயஸ் கால்வாயின் இடையில், எவர் கிவ்வன் கப்பல் கடந்த மார்ச் மாதத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் கடலின் போக்குவரத்து வெகுவாக பாதிப்படைந்தது. எனவே வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று சூயஸ் கால்வாயில் Maersk Emerald என்ற சரக்கு கப்பலின் என்ஜினில் திடீரென்று பழுது ஏற்பட்டுள்ளது. ஆனால், அந்த கப்பல் இழுவை கப்பல்களின் மூலமாக கப்பல்கள் காத்திருக்கக்கூடிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பழுது நீக்கும் […]

Categories
உலக செய்திகள்

வாழ்வா? சாவா? போராட்டம்… திடீரென தடம் புரண்ட ரயில்… அலறி துடித்த பயணிகள்…!!!

எகிப்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் 100க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். எகிப்தின் தலைநகரான கைரோ நகரிலிருந்து பயணிகள் ரயில் ஓன்று நைல் டெல்டா நகரமான Mansouraவிற்கு சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கலியுபியா மாகாணத்தில் உள்ள பான்ஹா நகரில் ரயில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதனால் ரயில் பெட்டியில் இருந்த 100க்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் போராடி ரயிலில் இருந்து வெளியே வந்துள்ளனர். மேலும் அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

3400 ஆண்டுகள் புதைந்திருந்த நகரம்…. கண்டுபிடித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்…. வெளியான காணொளி….!!

அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் 3400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எகிப்து புகார் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பழமையான நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை முதல் முறையாக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். மண்ணில் புதைந்திருந்த Tutankhamun நகரம் சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்றும் அதனை Pharaohs என்ற மன்னர் ஆட்சி செய்தார் எனவும் தெரிவித்துள்ளனர். After the golden parade, Egypt uncovers a 3000yo golden city. […]

Categories
உலக செய்திகள்

எவர் கிவன் கப்பல் கால்வாயில் மாட்டிக்கொண்டதால் ஏற்பட்ட செலவு …எவ்வளவு தெரியுமா ?வெளியான முக்கிய தகவல் .!!

எவர் கிவன் சரக்கு கப்பல் சூயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்டு போக்குவரத்து தடை ஏற்பட்டதால்  மொத்தமாக  1 பில்லியன் வரை செலவாகும் என்று எகிப்து அரசின்  சூயஸ் கால்வாய் ஆணையம் கூறியுள்ளது. மார்ச் 23ஆம் தேதி எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயின் குறுக்கே தரை தட்டி மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. தற்போது  கிரேட் பிட்டர் ஏரியில் சரக்கு கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சூயஸ் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் மிதக்க தொடங்கிய எவர்கிரீன்…. சூயஸ் கால்வாய் இயல்பு நிலைக்கு திரும்ப உதவி செய்த இயற்கை…. வெளியான தகவல்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எவர்கிரீன் கப்பல் கடந்த வாரம் சீனாவில் இருந்து 20,000 கன்டெய்னர்களை ஏற்றிக் கொண்டு நெதர்லாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த கப்பல் சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது அங்கு ஏற்பட்ட புயல் காரணமாக குறுக்கும் நெடுக்குமாக சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் சூயஸ் கால்வாயில் கடந்த ஒரு வாரமாக கடல்வழி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் தொடர்ச்சியாக நடக்கும் விபத்து…. இதற்கு காரணம் என்ன தெரியுமா….? வெளியான ட்விட்…!!

எகிப்தில் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருவதற்கு பழங்கால மன்னனின் சாபம் தான் காரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எகிப்தை சேர்ந்த பழங்கால மன்னன் பார்வோன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்து வந்த பூசாரிகள் இறந்த மன்னர்களை அடக்கம் செய்யும் பொழுது ‘இவரை யாராவது தொந்தரவு செய்தால் அவர்களுக்கு மரணம் நிச்சயம்’ என்று சாபம் கொடுப்பார்களாம். அந்த வகையில் தற்போது எகிப்து அரசு அருங்காட்சியதில் உள்ள 22 ராஜ மன்னர்களின் மம்மிகள் வேறொரு இடத்திற்கு மாற்றுவதற்காக முடிவு […]

Categories
உலக செய்திகள்

எகிப்தில் கிட்டத்தட்ட 98 மணிநேர போராட்டத்திற்கு பிறகு….மிகப்பெரிய சரக்கு கப்பல் மிதக்கவைக்கப்பட்டது ..!!வெளியான வீடியோ காட்சிகள் .!!

எகிப்தில் சூயஸ் கால்வாய் குறுக்கே மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் மீண்டும் மிதக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று எவர்கிவன் நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பல் ஒன்று எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே மாட்டிக் கொண்டுள்ளது. இதனால் உலகளவில் சரக்கு போக்குவரத்த்தில் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. Another great shot of the refloating!#Suez #SuezBLOCKED #EVERGIVEN #Evergreen #Egypt pic.twitter.com/amRCzK1eqi — Jeff Gibson (@GibbyMT) March 29, 2021 அந்த கப்பலை மிதக்க […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த 9 மாடி குடியிருப்பு கட்டிடம்..உடல் நசுங்கி 8 பேர் பலி..!!எந்த நாட்டில் தெரியுமா?

எகிப்தில் ஒன்பது மாடி கட்டிடம் ஒன்று  இடிந்து விழுந்ததில் 8 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எகிப்து தலைநகரமான கெய்ரோவில் சனிக்கிழமை இரவு 9 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது .விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி இறந்ததாகவும் மேலும் 29 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியதாகவும்  கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டனர். சம்பவ இடத்தில் மீட்பு குழு இரவு நேரம் தேடுதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது .மேலும் எகிப்தில் […]

Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்…!! நேருக்கு நேர் மோதிக் கொண்ட ரயில்கள்… உடல் நசுங்கி 32 பேர் உயிரிழப்பு…!!

எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எகிப்தில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 32 பேர்  உயிரிழந்துள்ளனர் என்றும்  66 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விபத்தில்  3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு 36 ஆம்புலன்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கோர விபத்தில் ரயிலில் பயணம் செய்த பலர்  […]

Categories
உலக செய்திகள்

புயலில் சிக்கிய கப்பல்…. பயணம் செய்தவர்களின் நிலை என்ன….?? தகவலை வெளியிட்ட நிறுவன தலைவர்…!!

சூயஸ் கால்வாயில் விபத்தை ஏற்படுத்திய கப்பலில் பயணம் செய்த 25 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஸோயி கிஷன் கைஷா என்னும் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு எவர்கிவன் என்னும் கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த கப்பல் சீனாவிலிருந்து சுமார் 20,000 கண்டெய்னர்களை ஏற்றிக்கொண்டு நெதர்லாந்தை நோக்கிப் புறப்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பல் கடந்த 23ஆம் தேதி சூயஸ் கால்வாயை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் ஏற்பட்ட புயல் காரணமாக தனது கட்டுப்பாட்டை […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர்களை கவுரவிக்க…. எகிப்தில் புதிய நாணயங்கள் வெளியீடு…!!

எகிப்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த போராடி வரும் மருத்துவ குழுவினர் கௌரவிக்கும் வகையில் ஒன்றரை கோடி புது நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் அவர்களின் தியாகத்தை பாராட்டும் வகையிலும், மரியாதை செலுத்தும் விதமாக புதிய அச்சிடப்பட்டுள்ள நாணயங்களில் எகிப்தின் மருத்துவ குழுக்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.  மேலும் அங்கு பணியாற்றும் 6 லட்சம் மருத்துவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே மிகப் பழமையான சட்டை இதுதான்”… ஆராய்ச்சியில் வெளியான உண்மை..!!

எகிப்தில் பீட்ரி என்ற பெயரில் தொழில் நுட்ப அருங்காட்சியம் ஒன்று உள்ளது. இங்கு கந்தலான V  கழுத்தில் லெனின் சட்டை ஒன்று அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. சட்டைதான் உலகின் மிகப் பழமையான சட்டையாம். 13 ஆம் ஆண்டு டர்கன் என்ற இடத்தில் கல்லறைகளை தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்தனர் அப்போது இந்த சட்டை கிடைத்தது. இந்த சட்டை எகிப்தை ஆண்ட முதல் வம்சத்தை சேர்ந்தவர்கள் அறைக்குள் நுழையும்போது, மண், கலைப்பொருட்கள், துணி மண்ணோடு மண்ணாக தரையில் கிடந்தது. எல்லாவற்றையும் […]

Categories
உலக செய்திகள்

12 வயது சிறுமி… வீடு வீடாகச் சென்று செய்த காரியம்… உலக மக்களை திரும்பி பார்க்க வைத்த நற்செயல்..!

எகிப்து நாட்டில் 12 வயது சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று அதிக உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்குகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் தங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கின்றனர். இந்நிலையில், எகிப்து நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒவ்வொரு வீடுகளுக்குச் சென்று பாடம் நடத்தி வரும் சம்பவம் உலக மக்களை […]

Categories
உலக செய்திகள்

5000 வருடங்களுக்கும் பழமையான மது ஆலை…. எகிப்தில் கண்டுபிடிப்பு…!!

5000 வருடங்களுக்கும் பழமையான மது ஆலை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டில் 5000 வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்த மது ஆலையை தொல்பொருள் ஆராய்ச்சிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த மது ஆலை கிமு 3150 முதல் 2513 வரை இருந்த நார்மர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மது ஆலையானது வரிசையாக 40 பானைகள் பொருத்தப்பட்டு பழங்கள் மற்றும் தண்ணீர் கலந்து மதுபானம் தயாரிக்கும் வகையில்  அமைக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய […]

Categories
உலக செய்திகள்

“விளையாடும் நேரத்தில்” வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு…. பாடம் நடத்தும் 12 வயது சிறுமி…. குவியும் பாராட்டு…!!

சிறுமி ஒருவர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பாடம்கற்பிக்கும் கற்பிக்கும் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எகிப்து தலைநகரை சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி(12). சிறுமியான இவர் தற்போது ஆசிரியராக மாறியுள்ளார். வீடு வீடாக சென்று 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சிறுமியினுடைய இந்த முயற்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஆடேங்கப்பா… 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையா..! கண்டுபிடிக்கப்பட்ட மதுபான தொழிற்சாலை…!

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை தற்போது  கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து முக்கிய தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழம்பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்கு அபிடோஸில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை ஆய்வு செய்ததில் அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

2000 ஆண்டுகளுக்கு முன்பு…. புதைக்கப்பட்ட மம்மியில்…. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்…!!

2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மம்மியில் இருந்து தங்க நாக்கு வெளியே வந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து நாட்டில் டபோசிரிஸ் மேக்னா என்ற இடத்தில் சாண்டோ டுமிங்கோ என்ற பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சுமார் பத்து வருடங்களாக மம்மி குறித்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அங்கு பழமை வாய்ந்த கட்டிடம்  ஒன்றில் ஏராளமான மம்மிகள் புதைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆராய்ச்சி சென்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது மொத்தம் 16 மம்மிகளை வெளியே […]

Categories
உலக செய்திகள்

இப்படி ஒரு அழகான தேவதை…! பாட்டியை காதலித்த இளைஞன் .. காதல் சிட்டான 81 VS 36 ..!!

36 வயதுடைய இளைஞர் 81 வயதுடைய மூதாட்டியை காதலித்து வருவது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரிட்டன் நாட்டை சேர்ந்த 81 வயதுடைய  ஐரிஸ் ஜோன்ஸ் என்பவருக்கும் எகிப்து நாட்டை சேர்ந்த 36 வயதுடைய மஹமத் என்ற இளைஞருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மலர்ந்தது. கடந்த நவம்பர் மாதம் காதலனை பார்க்க ஐரிஸ் பிரிட்டனிலிருந்து எகிப்திற்கு சென்றுள்ளார். அவரை வரவேற்க காதலன்  மஹமத் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகள் அனைவருமே உயிரிழப்பு… உறவினர்கள் கதறல்… வெளியான பதற வைக்கும் வீடியோ…!!

கொரோனா நோயாளிகள் அனைவரும் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  எகிப்திலுள்ள ஆஷ் ஷர்க்கியா என்ற மாகாணத்தில் இருக்கும் எல் ஹூசைனியா என்ற மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஆக்சிஜன் அளவு இரண்டு சதவீதத்திற்கு குறைவாக இருந்ததால் கொரனோ பாதித்த நோயாளிகள் அனைவருமே இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நோயாளிகள் உயிரிழந்த காட்சிகளை நோயாளியின் உறவினர்களில் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதாவது இந்த காணொளியில் […]

Categories
உலக செய்திகள்

வீடியோ: பாம்பு மசாஜ் பண்ணுங்க…. “உடம்பு வலி பறந்துரும்” விலை ரொம்ப கம்மி தான்…!!

உலகில் பல மசாஜ்கள் இருந்தாலும் பாம்பு மசாஜ் செய்வதற்கு பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர். உலகின் பல இடங்களிலும் மசாஜ் செய்யும் முறைகள் விதவிதமாக செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது.  பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வதற்காகவே தாய்லாந்து பறந்து செல்வதும் உண்டு. மசாஜ் வகையில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் என்று பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகிறது. இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையிலும், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா நோயாளிகள் இருந்த…. மருத்துவமனையில் தீ விபத்து…. 7 பேர்க்கு நேர்ந்த துயரம்….!!

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில் தீடிரென தீ பற்றி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அஸ்ர் அல் அமர் என்ற மருத்துவமனை உள்ளது. இது மத்திய கெய்ரோவின் வடகிழக்கில் 19 மைல் தொலைவிலிருக்கும் எல் ஒபூரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“மாஸ்க் போடுங்க” சொல்றதே தனி அழகு…. கொரோனா நோயாளிகளுக்கான நர்ஸ்…. இவங்க யார் தெரியுமா…??

கொரோனா வைரஸ் பரவாத செவிலியர் ரோபோ ஒன்றினை இளம் பொறியாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். எகிப்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தொற்று பரவாத ஒரு சூப்பரான செவிலியர் ஒருவர் உள்ளார். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்து கொள்வதற்காகவே பணியமர்த்தப்பட்டுள்ளார். அவருடைய பெயர் Cira -03. இந்த செவிலியர் ரோபோவை எகிப்திய இளம் பொறியாளரான Mahmoud el-komy  என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த ரோபோவான cira  நோயாளியின் நாடியைப் மென்மையாக பிடித்துக் கொண்டு அவர்களிடம் சளி அல்லது ரத்த மாதிரி […]

Categories
உலக செய்திகள்

2ஆவது திருமணம் செய்யணும்… 5 பேரை துடிக்க துடிக்க கொன்ற கொடூரன்… மகளால் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்..!!

எகிப்தில் 2ஆவது திருமணம் செய்வதற்காக தாய், மனைவி மற்றும் 3 மகள்களை கொன்று விட்டு வீட்டையே கொளுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. எகிப்து நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு ஏற்கனவே திருமணமான வேறொரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நன்றாக நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள நான் தயாராக இருக்கிறேன் என அந்தப்பெண் தெரிவித்துள்ளார்.. இதையடுத்து தன்னுடைய குடும்பத்தையே கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் அந்த நபர்.. அதனை […]

Categories
உலக செய்திகள்

நான்கு மாதங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்டவர்…. சுடுகாட்டில் சுற்றித் திரிந்ததால் ஏற்பட்ட அதிர்ச்சி….!!

எகிப்தில் குடும்பத் தலைவர் ஒருவர் இறந்ததாக அவர் சடலத்தை உறவினர்கள் புதைத்த நிலையில் அவர் உயிருடன் திரும்ப வந்தது அனைவரையும் திகைக்க செய்துள்ளது.  முகமது எல் கம்மல் என்பவருக்கு திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆசிரியராக பணியாற்றிய கம்மல் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பி வெளியில் போய் விடுவார். அதன்பின்னர் குடும்பத்தார் அவரை தேடி அலைந்து வீட்டிற்கு அழைத்து வருவார்கள். அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வீட்டில் இருந்து மாயமான கம்மலை குடும்பத்தார் […]

Categories
உலக செய்திகள்

ரூ 50,00,00,000 செலவு… 14 ஆண்டுகால சீரமைப்புக்கு பின் திறக்கப்பட்ட எகிப்து மன்னரின் பிரமீடு..!!

எகிப்தில், 14 ஆண்டுகால மறு சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மன்னர் ஜோசரின் பிரமிடு திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 4,600 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து இருக்கும் இந்த பிரமிடு சக்காரா (Saqqara) பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முதல் இந்த பிரமிட்டை மறு சீரமைப்பு செய்து வந்தனர். தற்போது 14 ஆண்டுகால மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில், பிரமிடு திறக்கப்பட்டது. இந்த பிரமிடு பணிக்காக சுமார் 50 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் கான்கிரீட் கட்டமைப்பில் […]

Categories

Tech |