Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஸ்ரீகாந்த்தின் ‘எக்கோ’… மிரட்டலான டீஸர் ரிலீஸ்…!!!

ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள எக்கோ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் நடித்துள்ள திரைப்படம் எக்கோ. சைக்கலாஜிக்கல் திரில்லர் கதையம்சம் கொண்ட  இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி, திஷா பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று எக்கோ படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகியுள்ளது . https://twitter.com/Act_Srikanth/status/1418556906034012160 இந்த டீசரிலிருந்து முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஸ்ரீகாந்தின் ‘எக்கோ ‘… படத்தில் இணைந்த பிரபல ஹீரோயின் … வெளியான தகவல்கள்…!!!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் தயாராகி வரும் ‘எக்கோ’ படத்தில் பிரபல ஹீரோயின் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் நடிகர் ஸ்ரீகாந்த் நீண்ட இடைவெளிக்குப்பின் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘எக்கோ ‘. சைக்காலஜிக்கல் த்ரில்லர் வகையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார் . அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்கும் இந்தப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, கும்கி அஸ்வின், ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு […]

Categories

Tech |