Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட மெய்வல்லுநர் வீராங்கனை…. தீவிர விசாரணையில் போலீசார்…. வெளியாகும் திடுக்கிடும் தகவல்….!!

கென்யாவில் மெய்வல்லுநர் வீராங்கனை கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் சிறந்த மெய்வல்லுநர் வீராங்கனையான எக்னஸ் டிராபி அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளர். இந்த நிலையில் எக்னஸ் டிராபி தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது கணவரால் கூர்மை வாய்ந்த ஆயுதத்தினைக் கொண்டு எக்னஸ் டிராபியை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இதனை உறுதிபடுத்தும் விதமாக கொலைசெய்யப்பட்ட எக்னஸ் டிராபியின் கணவர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகின. இதனை தொடர்ந்து தலைமறைவான […]

Categories

Tech |