Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இன்ஜினியரிங் முடித்தவருக்கு அருமையான வேலை வாய்ப்பு… வாய்ப்பை தவறவிடாதீர்கள்..

எக்ஸிம்(EXIM) வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: மேனேஜ்மெண்ட் டிரெய்னி காலிப்பணியிடங்கள்: 60 பணியிடம்: நாடு முழுவதும் வயது: 30க்குள் சம்பளம்: 40000 கல்வித்தகுதி: பி.இ , எம்பிஏ, மாஸ்டர் டிகிரி விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 600 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 31 மேலும் விவரங்களுக்கு www.eximbankindia.in /careers என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |