Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….!! குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி…. மத்திய அரசு பரபரப்பு தகவல்….!!!

புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் எக்ஸ்இ (XE) அதிக அளவில் பரவக் கூடியது என்று தகவல் வெளியாகி உள்ளது.  இங்கிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2. வைரஸின் உரு மாற்றங்களின் கலப்பின மான ‘ஒமைக்ரான் எக்ஸ்இ (XE)’ என்ற வைரஸ் உருவாகி அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் வைரசை விட அதிக அளவில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது. இருப்பினும் இந்த வைரஸ் ஆபத்தானதாக தெரியவில்லை. இந்த நிலையில் மும்பையில் இருந்து வதோதராவுக்கு (குஜராத்) சென்ற ஒருவருக்கு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. ஒமைக்ரானை விட வேகமாக பரவும் புதிய வகை கொரோனா…..உலக சுகாதார அமைப்பு தகவல்….!!!

 தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எக்ஸ்இ  (XE) – என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக  கொரோனா  வைரஸானது கண்டறியப்பட்டது. மேலும் உலக மக்களை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொரோனா வைரஸ் கதிகலங்க வைத்து, சுகாதார நெருக்கடியை மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கிப் போனது. இதையடுத்து இந்த […]

Categories

Tech |