Categories
மாநில செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்….. தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : ” சில எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி,  வல்சாத்-வேளாங்கண்ணி(09042) இடையே இரவு 7.45 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 27-ந்தேதியும் மறுமார்க்கமாக வேளாங்கண்ணி-வல்சாத்(09041) இடையே மாலை 4.25 மணிக்கு வருகிற ஆகஸ்ட் 29-ந்தேதியும் சிறப்பு கட்டண எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும். திப்ருகர்-பெங்களுரூ(02986) இடையே காலை 7.30 மணிக்கும் மறுமார்க்கமாக பெங்களுரூ-திப்ருகர்(02987) இடையே […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ்….. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

பிளாஸ்டிக் எதிர்ப்பு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்க தமிழ்நாடு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் மஞ்சள் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இந்த மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் […]

Categories

Tech |