தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூர் இடையே மதியம் 2:30 மணி அளவில் இயக்கப்படும் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில் 11:14 மற்றும் 21-ம் தேதிகளில் மதியம் 3 மணி அளவில் இயக்கப்படும். அதாவது 30 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இதனையடுத்து […]
Tag: எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், சென்னை சென்டிரல்-மங்களூரு(22637) இடையே மதியம் 1.15 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 40 நிமிடம் தாமதமாக மதியம் 1.55 மணிக்கு இயக்கப்படும். சென்டிரல்-மைசூரு(12609) இடையே மதியம் 1.35 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் செப்டம்பர் 6-ந்தேதி வரை 30 நிமிடம் தாமதமாக மதியம் 2.05 மணிக்கு […]
பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விஜயவாடா-சென்னை சென்டிரல்(வண்டி எண்:12711) இடையே காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை(செவ்வாய்கிழமை) கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்டிரல்-விஜயவாடா(12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் நாளை சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, கூடுரில் இருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும். அதனைப்போலவே நெல்லூர்-சூலூர்பேட்டை(06746) இடையே காலை 10.15 மணிக்கும் மறுமார்க்கமாக […]
தெற்கு ரயில்வே மண்டலம் கொரோனா தொற்று காரணமாக ரயில்கள் இயக்கப்பட்ட சிறப்பு அனைத்து ரயில்கள் அனைத்தும் நவம்பர் மாதம் முதல் வழக்கமான பெயர்களில் இயக்கப்படும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றானது தீவிரமடைந்தது. அதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வந்ததால் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அதை எடுத்து தற்போது இரண்டாவது […]
பராமரிப்பு பணி காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காரைக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02606) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-மதுரை (02635) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர்-செங்கல்பட்டு இடையிலும், மதுரை-எழும்பூர் (02636) எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம்-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-காரைக்குடி (02605) சிறப்பு ரெயில் எழும்பூர்-விழுப்புரம் இடையிலும் வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா […]