Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் அனுமதியின்றி…. மருத்துவர் செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை….!!!

பிரான்ஸில் ஒரு மருத்துவர் கையில் துப்பாக்கி குண்டுப்பட்ட பெண் ஒருவரின் எக்ஸ்ரேயை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக நோயாளியின் அனுமதியின்றி அவர் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் பாரீசில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் Emmanuel Masmejean என்ற மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பெண்ணின் x-ray-வை  இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டிருக்கிறார். இது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. A surgeon in Paris selling his X-ray […]

Categories
உலக செய்திகள்

“பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த ஹெட்போன்!”.. அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்..!!

அமெரிக்காவில் ஒரு பெண், மாத்திரைக்கு பதிலாக ஹெட்போனை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த Carly என்ற பெண்ணிற்கு, கடுமையான வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அதற்கு மாத்திரை போட நினைத்தவர், கவனக்குறைவாக ஹெட்போனை விழுங்கி விட்டார். இது தொடர்பில் அந்த பெண்  அழுதுகொண்டே இணையதளத்தில் வீடியோ பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் தெரிவித்திருப்பதாவது, “எனக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால், ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, ஹெட்போனை ஒரு கையிலும், மாத்திரையை ஒரு […]

Categories
உலக செய்திகள்

‘எக்ஸ்ரே எடுக்கப்படும்’…. பொய் உரைப்பவர்களுக்கான சோதனை…. பிரித்தானியா அரசின் நடவடிக்கை….!!

பிரித்தானியாவிற்குள் பொய் உரைத்து புகலிடம் வேண்டி வருபவர்களுக்கு புதுவித சோதனை நடத்தப்படுகிறது. பிரித்தானியாவில் சிறுவர்கள் என்று கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் 55% பேர் பொய் உரைத்துள்ளனர் என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகம் கண்டுபிடித்துள்ளது. குறிப்பாக  பொய்யான வயதை கூறி புகலிடம் வேண்டியுள்ளவர்களில் ஒருவர் ஈராக் நாட்டைச் சேர்ந்த அஹமது ஹுசேன். இவர் தனக்கு 16 வயது என்று கூறி புகலிடம் கோரியுள்ளார். அதிலும் இவரால் சுரங்க ரயிலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 69 பேர் படுகாயம் […]

Categories
உலக செய்திகள்

இதுனால தான் நெஞ்சுவலி வந்துருக்கு..! 56 வயது நபருக்கு மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு இதயத்தில் கூர்மையான சிமெண்ட் துண்டு இருந்த சம்பவம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஒன்றில் 56 வயது நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த எக்ஸ்ரேயில் கூர்மையான சிமெண்டு துண்டு ஒன்று அந்த நபருடைய இதயத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் இடையே சிமெண்ட் துண்டு கூர்மையாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தொகுப்பாளர் மாகாபாவிற்கு கைவிரலில் எலும்பு முறிவு… வெளியான எக்ஸ்ரே புகைப்படம்…!!!

பிரபல தொகுப்பாளர் மாகாபாவிற்கு திடீரென கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியின் மூலம் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வருபவர் மாகாபா. இவர் தொகுத்து வழங்கும் அழகிற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் கலகலப்பாக நடந்து கொள்வார். இந்நிலையில் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் தொகுப்பாளர் மாகாபாவிற்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை மாகாபா ஆனந்த் […]

Categories
உலக செய்திகள்

இளைஞருக்கு எடுத்த எக்ஸ்ரே… திகைத்துப்போன மருத்துவர்கள்… அப்படி என்ன இருந்தது தெரியுமா?…!!!

பிலிப்பைன்ஸ் நாட்டினர் ஒருவரின் எக்ஸ்ரேவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் கென்ட் ரயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுரங்கத்தில்  வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலையை முடித்து விட்டு  வீட்டிற்கு சென்றபோது சில மர்ம நபர்கள் அவரை  கத்தியால் குத்தியுள்ளனர்.  இதனால்அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.அதை பார்த்தவர்கள்  அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்த  மருத்துவர்கள் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு வலிநிவாரணி […]

Categories
உலக செய்திகள்

மருத்துவர்களின் கவனக்குறைவு…. நூலிழையில் தப்பிய நுரையீரல்…. எக்ஸ்ரே செய்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பிலிப்பைன்சில் சாதாரண மருத்துவ பரிசோதனைக்காக சென்ற இளைஞருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிலிப்பைன்சை சேர்ந்தவர் கென்ட் ரியான் டோமவ். இவர் அப்பகுதிகளில் சுரங்க வேலை செய்து வருகின்றார். அந்தவகையில் இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிடபவான் என்ற பகுதியில்  வேலை செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக இவரது மார்பு பகுதியில் கத்தி குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மருத்துவர்கள் இவரது […]

Categories
உலக செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட 2 வயது குழந்தை… எக்ஸ்ரேவை பார்த்து அதிர்ந்துபோன மருத்துவர்கள்…!

பிரிட்டனில் வயிற்றுவலியால் அவதியுற்ற குழந்தையின் வயிற்றில் இருந்த காந்த உருண்டையை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மியான்மரின் 2 வயதுடைய  பெக்கா மெக்கார்த்தி என்ற குழந்தை கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.மருத்துவமனையில் குழந்தையின் வயிற்றை எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால் குழந்தை காந்த உருண்டையை விழுங்கி உள்ளது என்று தெரியவந்தது. கலர் கலர் வண்ணங்களில் இருக்கும் இந்த காந்த உருண்டையை குழந்தை மிட்டாய் என்று சாப்பிட்டு […]

Categories

Tech |