Categories
பல்சுவை

சேவிங்ஸ் அக்கவுண்டுக்கே இவ்வளவு வட்டியா….? அசந்து போகிற அளவுக்கு அதிக வட்டி தரும் வங்கிகள்….!!!

அதிக வட்டி தரும் வங்கி எது..? இதனால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்..? என பல சந்தேகங்கள் நமக்கு இருக்கும். சேவிங்க்ஸ் அக்கவுண்டிலேயே அதிக வட்டி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாம் ஒரு வங்கியில் சேவிங்ஸ் அக்கவுண்டை தொடங்குவதற்கு முன்பு பலமுறை யோசிப்போம் பொதுத்துறை அல்லது தனியார் வங்கி எது உங்கள் தேர்வாக இருந்தாலும் வட்டி என்பது தான் மிகவும் முக்கியம். நாம் டெபாசிட் செய்யும் தொகையானது பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் வட்டியும் […]

Categories

Tech |