Categories
லைப் ஸ்டைல்

வாஸ்து சாஸ்திரப்படி…” உங்கள் வீட்டில் பீரோவை இந்த இடத்தில் வையுங்கள்”… ரொம்ப நல்லது…!!

வாஸ்து சாஸ்திரம் நமது இந்திய தேசத்தின் பாரம்பரிய கட்டிடக் கலை ஆகும். கட்டிடங்களின் தள அமைப்பு, அளவீடுகளை திசைகளின் தத்துவ முறைகளுக்கு ஏற்ப விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப் பூர்வமாகவும் அலசி ஆராய்ந்து வாழ்விடங்களுக்குத் தேவையான வாழ்வியல் குறிப்புகளை தந்துள்ள பொக்கிஷக் குறிப்புகள் ஆகும். இவை நம் முன்னோர்கள் முற்றிலும் அனுபவ ரீதியில் நமக்கு தொகுத்து வழங்கியவை. ஒரு மனை எந்த திசையில் அமைந்துள்ளது. அதற்கு எந்த திசையில் வாசல் விடவேண்டும், எந்தெந்த அறைகள் எங்கு இருக்கவேண்டும், அதன் […]

Categories

Tech |