மலிவான கடையில் பச்சை குத்தி கொண்ட 14 பேருக்கு ஹச்ஐவி தொற்று ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் வராகவான் பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர், நக்மா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண் உள்ளிட்ட 14 பேர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் பச்சை குத்தி கொண்டனர். அவர்களுக்கு தற்போது எச்ஐவி தோற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு மலேரியா, காய்ச்சல் உள்ளிட்ட பல பரிசோதனைகள் செய்யப்பட்டதில் எச்ஐவி பரிசோதனையும் செய்யப்பட்டது. […]
Tag: எச்ஐவி
புதுச்சேரியில் எய்ட்ஸ் பாதித்தவர்களின் நலத் திட்டங்களுக்காக ரூபாய் 1.57 கோடி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் மாநில எய்ட்ஸ் தடுப்பு உயர்மட்ட குழு கூட்டம் நேற்று அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கினார். துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அதிகாரிகள், தகவல் தொடர்பு மற்றும் பயிற்சி ஆலோசகர்கள் நிதிராவத், உட்பல் தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹெச்ஐவி எய்ட்ஸ் நோயுடன் […]
கொடையாக வழங்கும் ரத்தம் முறையாக செலுத்தாததால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய தொகுப்பு. சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. ஒட்டுமொத்த தமிழக ஊடகங்கள் எழுப்பிய குரலில் அந்த பெண்ணிற்கான மருத்துவ மற்றும் உளவியல் உதவியை வழங்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலையும் வழங்க பட்டது. ஆனால் இப்படி கவனக்குறைவால் எச்ஐவி ரத்தம் ஏற்றப்படுவது முதல் சம்பவமோ அல்லது ஒரே […]