சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது தாயின் செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தன்னை சிலர் கடத்தி வந்து அடைத்து வைத்திருப்பதாகவும் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்பதாக கூறி மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் தாயார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த […]
Tag: எச்சரிக்கை
BF-7 வைரஸ் மாறுபாட்டின் பரவலால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் ஒரு பதற்றம் உருவாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளனர். அதாவது சீனாவில் இருந்து மேலும் ஆபத்தான மாறுபாடுகள் வெளிவர வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார். அங்குள்ள ஜீரோ கோவிட் கொள்கை நீக்கப்பட்டதே அதற்குக் காரணம் எனவும், சீனாவின் முழு மக்களும் இப்போது ஒரே நேரத்தில் வைரஸுக்கு ஆளாகியிருப்பதால் அதிக மாறுபாடுகள் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் சில உதவி திட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பெண் உதவி பணியாளர்களுக்கு தலிபான் தலைமையிலான நிர்வாகம் தடை விதித்துள்ள காரணங்களினால் பல நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து பெண் உதவி பணியாளர்கள் மீதான தடையை கடந்த சனிக்கிழமை தலிபான் […]
திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு […]
2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி வாய்ப்பு டிச.31ம் தேதியுடன் முடிவடைகிறது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 2021-2022ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய ஜூலை 1 கடைசி நாளாகும். ஆனால் அந்த தேதி முடிவடைந்ததால் அபராதத்துடன் சேர்த்து டிச.31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எனவே, இதுவரை வருமான வரி தாக்கல் […]
முல்லைப் பெரியாறு அணை ஐந்தாவது முறையாக 142 அடியை எட்டிய நிலையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணை இருக்கின்ற நிலையில் பருவமழை நன்றாக பெய்ததன் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சென்ற மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் கேரள எல்லை பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணை நீர்மட்டம் 141.80 அடியாக இருந்த நிலையில் நள்ளிரவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததன் […]
சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருகிற 29-ஆம் தேதி சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தபட உள்ளது. அதேபோல் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் பற்றி அறிவுறுத்தப்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் […]
ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா ஜனவரி 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கியுள்ளார். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு பேசிய போது, ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக […]
தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று இரவு 11:30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு – தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து 160 கிலோமீட்டர் கிழக்கு – தென்கிழக்கேயும், சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் கிழக்கேயும் அது நிலை கொண்டுள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. நாள்தோறும் மோசடிகளை நிகழ்த்த புதிய புதிய உத்திகளை மோசடிதாரர்கள் கையாண்டு வருகிறார்கள். இதனால் ஊதியதாரர்கள், வங்கி வாடிக்கையாளர்கள்,இன்சூரன்ஸ் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர். அதனால் பொது மக்களுக்கு அரசு மற்றும் வங்கிகள் சார்பாக தொடர்ந்து பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு […]
சீன நாட்டில் தற்போது உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இந்தியாவிலும் 3 பேர் பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை இந்தியாவில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், பிரதமர் […]
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]
வானிலை ஆய்வு மையம் வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி பரவலாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அது பற்றிய பதிவு ஒன்றை தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்கள் கடந்த 20 வருடங்களில் இல்லாத விதமாக முதன்முறையாக கிறிஸ்துமஸ் நாளில் மழையை காணப்போகிறது. அதாவது கடைசியாக சென்னையில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துமஸ் நாளில் மழை பதிவாகியுள்ளது. […]
ஒமிக்ரான் வைரஸின் திரிபு வடிவான பிஎஃப் 7 வைரஸ் தற்போது இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதுவரை இந்தியாவில் மூன்று பேருக்கு இந்த புதிய வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் வேகமாக பரவக்கூடியது என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ள நிலையில் அதன் அறிகுறிகள் என்ன எந்த அளவு தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக இது சீனாவில் அடுத்த 90 […]
கோரிக்கைகளை நிறைவேற்ற அலுவலர்கள் லஞ்சம் கேட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி தலைவி எச்சரிக்கை விடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி தலைவி சினேகவள்ளி பாலமுருகன் தெரிவித்துள்ளதாவது, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி அலுவலகத்தில் குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், பொது சுகாதார என பல்வேறு பணிகளுக்காக மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றது. மேலும் மனுக்கள் மீது உரிய காலத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றது. இந்த நிலையில் மனுக்கள் மீது […]
வடகொரியா தனது பிராந்திய எதிரி நாடான ஜப்பானை அச்சுறுத்தும் விதமாக அவ்வபோது ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதனால் ஜப்பானுக்கும், வடகொரியாவிற்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜப்பான் தனது புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அந்த “புதிய கொள்கையின் கீழ் வடகொரியா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு எதிரான தாக்குதல் திறனை அதிகரிப்பதற்காக ராணுவ செலவினங்களை இரட்டிப்பாக்குவதாக ஜப்பான் உறுதி அளித்துள்ளது”. இதனையடுத்து ஜப்பானின் புதிய ராணுவ கொள்கைக்கு […]
கேரளாவில் இருந்து கோழி இறைச்சி கழிவுகள் மற்றும் நெகிழி கழிவுகள் போன்றவற்றை தமிழக எல்லையோர மாவட்டங்களான குமரி மற்றும் தென்காசியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு பலமுறை எச்சரித்தும் கேரள மாநில அரசு இதனை நிறுத்தவில்லை. இந்நிலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக அனைத்து எல்லையோர மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் பிஜேபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து லாரிகளில் கழிவுகள் ஏற்றி வந்து தமிழகத்திற்குள் கொட்டினால் […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குப்பைகளை மேலாண்மை செய்வதில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டி உள்ளது. ஓரிடத்தில் அதிகம் குப்பை தேங்காாமல் பார்த்துக் கொள்வது, உடனுக்குடன் அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அவசியமாகிறது. அந்த வகையில் 18 சாலைகளை தேர்வு செய்து குப்பைகள் இல்லாத வழித்தடங்களாக மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான குப்பைகளையும் அகற்றி வருகிற 21 -ஆம் தேதிக்குள் முழுவதும் தூய்மையாக காட்சியளிக்கும் […]
தெற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாளில் இலங்கை கடற்கரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி எதிரொலியால் தமிழகத்தில் டிசம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் […]
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது. இது குறித்து ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, “twitter -இன் புதிய தனி உரிமைக் கொள்கைகளின் ஒரு பகுதியாக மற்றவர்களின் நல வாழ்வுக்கு அச்சுறுத்தல் என்னும் அடிப்படையில் இந்த கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பத்திரிகையாளர்கள் எலான் மஸ்கின் ஒவ்வொரு அசைவுகளையும் ரகசியமாக கண்காணித்து அவர் குறித்த செய்திகளை வெளியிட்டு வந்ததற்காக பத்திரிகையாளர்களின் கணக்குகள் […]
சோசியல் மீடியாவில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் ஆட்சியர் தலைமையில் தமிழ்நாடு மாநில உலக வாழ்வாதார இயக்கம் சார்பாக வேலூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது, சமுதாயத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. குடும்ப தகராறில் தாக்குதல், பாலியல் வன்கொடுமை, வரதட்சனை கொடுமை என […]
தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகரமாக விளங்கும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை இந்திய தேசத்தின் நான்கு பெரு நகரங்களில் ஒன்றாகும். சென்னை மாநகராட்சியை சுற்றி பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் மற்றும் கும்மிடிப்பூண்டி போன்ற தொழில் நகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான மகாபலிபுரமும் அமைந்துள்ளது. சென்னை மாநகரை தூய்மையாகவும் அழகாகவும் பராமரிப்பது மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. அதனால் தூய்மையை பராமரிக்க பல நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் தற்போது சென்னை மாநகராட்சி பெயர் பலவையில் […]
மன்னர் வளைகுடா கடல் பகுதியில் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசுவதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏர்வாடி, கீழக்கரை, பாம்பன், வாலி நோக்கம் போன்ற துறைமுகங்களில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் தென்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் டிசம்பர் 19-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென் கிழக்கு வங்கு கடல் பகுதிகளில் […]
தமிழகத்தில் டிசம்பர் 21ஆம் தேதி 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்று முதல் டிசம்பர் 19ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களிலும் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும். டிசம்பர் 21ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், […]
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து போலி இணையதளம் பதிவு கட்டணம் வசூல் செய்கின்றது. கட்டணம் செலுத்திய பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து தற்போது மத்திய இடைநிலை கல்வி வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது cbse.gov.in என்ற இணையதளம் தான் அதிகாரபூர்வ இணையதளமாகும். பின்வரும் https://cbsegovt.com என்ற இணையத்தளம் போலியானது என்று PIB ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. மாணவர்கள் பணம் கொடுத்து அட்மிஷன் பேப்பர்களை பெற சொல்வது எங்கள் கவனத்திற்கு வந்திருக்கிறது. […]
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா காலத்திற்கு பிறகு பொதுமக்கள் அதிக அளவில் இன்சூரன்ஸ் எடுக்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக குடும்ப நிதி பாதுகாப்பு மற்றும் மருத்துவ நிதி பாதுகாப்பு போன்றவைகளுக்காக இன்சூரன்ஸ் எடுக்கிறார்கள். இவர்கள் நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருபுறம் அதிகரித்தாலும், இன்சூரன்ஸ் பாலிசிகளை பயன்படுத்தி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது இன்சூரன்ஸ் முடியும் காலத்தில் ஓரிரு மாதங்களுக்கு முன்பாக பாலிசிதாரர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு […]
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் கதாநாயகனாக ஷாருக்கான் நடித்துள்ளார். இதில் கதாநாயககியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிறார். இந்த படம் 2023 -ஆம் வருடம் ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடலான பேஷ்ரம் ரங் எனும் பாடல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த பாடலின் விமர்சனங்களை பார்க்கும்போது பதான் திரைப்படம் 2023 -ஆம் வருடத்தின் […]
டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் பதான் படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்து உள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடிஆக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் 2023ம் வருடம் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் பாடல் “பேஷ்ரம் ரங்” வெளியாகியுள்ளது. முதல் பாடலை பார்த்ததும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ள விமர்சனங்களை பார்க்கும்போது […]
உலகம் முழுவதும் கூகுளுக்கு அடுத்தபடியாக மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் இணைய தளம் என்றால் அது youtube தான். இதில் மக்கள் தங்களுக்கென ஒரு சேனலை உருவாக்கி அதில் பல வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதன் மூலமாக தினந்தோறும் வருவாய் ஈட்டி வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் youtube சேனல் தொடங்கலாம் என்ற நிலை வந்து விட்டது. இந்நிலையில் பயனர்களின் தேவையை கருதி யூடியூப் புதிய அப்டேட்டுகளை அடிக்கடி வெளியிட்டு வரும் நிலையில் அண்மையில் youtube […]
தென் கிழக்கு வங்க கடலில் நேற்று உருவான வளிமண்டல சுழற்சி வலுவடைந்து நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மலைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் […]
வெளிநாட்டிற்கு வேலை செல்ல விரும்புவோர் பதிவு செய்யப்பட்ட ஆள்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாக அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும் நேரடி வேலைவாய்ப்பு என்றால் அந்த நிறுவனத்தின் தகவல்களை புலம்பெயர் அதிகாரிகளிடம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆள்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை www.meaindia.nic.in, india.gov.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று சரி பார்க்கலாம். எந்த ஒரு தகவலையும் உறுதி செய்யாமல் பணம் மற்றும் பாஸ்போர்ட் சான்றிதழ் […]
EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]
EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் EPFO மூலம் PF பிடிக்கப்படும் ஊ ஊழியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. […]
நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையை அனைத்து சார்-பதிவாளர்களுக்கும் அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மேலும் தீர்ப்புகளை பதிவு செய்யும்போது, வழக்கின் மதிப்பு அடிப்படையில் மட்டுமே பதிவு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் […]
EPFO சந்தாதாரர்களுக்கு, பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பானது ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒருவர் அரசு ஊழியராகவோ (அ) தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவராகவோ இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் EPFOல் உறுப்பினராக இருப்பின், மாதந்தோறும் உங்களது பிஎப் கழிக்கப்படுகிறது. EPFO வாயிலாக பிஎப் பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. EPFOன் பெயரில் பல்வேறு மோசடிகள் வெளிவந்ததை அடுத்து, சென்ற சில நாட்களாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாகவும் இது போன்ற எச்சரிக்கை […]
ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]
செம்பரபாக்கம் ஏரியல் உபரி நீர் திறந்து விடப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாண்டஸ் புயலால் பலத்த மழை பெய்தது. இதனால் பல ஏரிகளில் நீர் வரத்து அதிகமானது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு பெய்த கனமழையால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வெள்ளிக்கிழமை 100 கன அடி உபரி நீரை திறந்து விட்டனர். மேலும் ஏரியின் மொத்த […]
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா. செந்தாமரை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாண்டஸ் புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலு குறைந்து வட தமிழக பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் நாளை வரை ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மலையும், வேறு சில இடங்களில் கனமழையும் பெய்யும். மேலும் கேரளா, லட்சத்தீவு, […]
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 20 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]
கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ […]
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்க […]
தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவோ மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைக்கு வருபவர்களிடம் மளிகை பொருட்களை வாங்கும் படி கட்டாயப்படுத்தினால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளிலும் மளிகை பொருட்களை வாங்கச் சொல்லி ரேஷன் அட்டைதாரர்களை கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தினம்தோறும் மோசடிக்காரர்கள் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மக்களிடம் தொடர்ந்து மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது தொடர்பாக வங்கி தரப்பில் இருந்தும் அரசு தரப்பில் இருந்தும் பொது மக்களுக்கு தொடர்ந்து பல விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, இணைய வழியில் நடைபெறும் மோசடியால் ஏமாறாமல் இருக்குமாறு எச்சரித்துள்ளார். மின் இணைப்பு மற்றும் ஆதார் இணைப்பு என்று […]
கடந்த 5-ம் தேதி வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை புயலாகவும் வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்ற நிலையில் இரவில் தீவிர புயலாக மாறியது. புயல் கரையை கடந்த நிலையில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி உள்ளது. இந்நிலையில் மாண்டஸ் புயல் எதிரொலியாக கொழும்பு மற்றும் பல்வேறு நகரங்களில் வானம் […]
சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தனதில் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசக் கூடியவர் ஆவார். அதிலும் குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை பற்றியும் பல முறை கருத்துகள் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா நடிகைகள் பற்றி அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலரையும் அவர் விளாசி வருகிறார். இதற்கிடையில் ரேகாவின் கருத்துகளை சில பேர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை […]
மாண்டஸ்புயல் கரையை கடந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் அத்தியாவசிய தேவை இன்றி வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். கடல் அலைகள் வேகம் அதிகப்படியாகவும் ஆபத்தான முறையிலும் இருப்பதால் பொதுமக்கள் யாரும் மெரினா உட்பட எந்த கடற்கரைக்கும் செல்ல வேண்டாம். மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பாதிப்புகளை அறிந்து விரைந்து பணியாற்ற வேண்டும் என போலீசாருக்கு […]
மாண்டஸ் புயல் சென்னையை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, அந்தமான் அருகே உருவான காற்றழுத்ததாழ்வு பகுதி தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டிசம்பர் 7-ஆம் தேதி இரவு 11:30 மணியளவில் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னையிலிருந்து தெற்கு, தென் கிழக்கே 260 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு, தென்கிழக்கு 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. மேலும் இந்த […]
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றாக விஜய் டிவி இருக்கிறது. சன் டிவிக்கு அடுத்த இடத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவி தான் இருக்கிறது. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் விஜய் டிவி பெயரில் மோசடிகள் நடப்பதாக கூறி தற்போது விஜய் டிவி நிறுவனம் ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு வாங்கி தருவதாக […]