CBSE மாணவர்களுக்கு மீண்டும் பழைய முறையில் நடப்பு வருடத்துக்கான (2022-2023) பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நடப்பு வருடத்துக்கான CBSE வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் துவங்கவும் மற்றும் ஜனவரி 1ஆம் தேதி முதல் செய்முறை தேர்வுகளை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் CBSE வாரிய தேர்வர்களிடமிருந்து பதிவுக்கட்டணம் வசூலிக்கும் போலி இணையதளம் ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து PIB கூறியிருப்பதாவது, https://cbsegovt.com என்ற […]
Tag: எச்சரிக்கை அறிவிப்பு
இப்போது சமூகஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்-ல் வைரலாகும் செய்தியில் “பிரதம மந்திரி வேலை இல்லாதவர்களுக்கான திட்டத்தின் (PM Berojgari Bhatta Yojana) கீழ் மத்திய அரசு ஒவ்வொரு மாதமும் ரூ.6000 வழங்குவதாக கூறும் விளம்பரங்கள் வெளியாகியது. பிரதமர் மோடியின் போட்டோவுடன் வைரலாகி வரும் இச்செய்தியில், வேலை இல்லாதவர்கள் திட்டத்தின் உதவியைப் பெற பதிவு செய்துக்கொள்ளுங்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இளைஞர்களின் வாழ்வாதாரத்துக்காக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் செய்தியுடன் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் […]
வாட்ஸ்அப்பில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதனிடையில் இந்த பிரபல செயலியின் வாயிலாக சில கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு நம் பணத்தை பறிக்கின்றனர். அதாவது லிங்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர். மேலும் தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோகால் செய்து அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அப்போது மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவதும், அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக […]
இணையம் பாதுகாப்பு வல்லுநர்கள் வாட்ஸ் அப் பயனாளர்கள் செயலியில் வழங்கப்பட்டுள்ள சிறந்த பாதுகாப்பு அமைப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யும்படி எச்சரித்து இருக்கின்றனர். அவ்வாறு செய்யத்தவறினால் பயனாளர்கள் மோசடிக்காரர்களால் இலக்காக்கப்படுவர். இதற்கான பல்வேறு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையில்லை எனவும் இதற்குரிய தீர்வு வாட்ஸ்அப்பிலேயே இருக்கிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உங்களது முக்கிய செட்டிங்க்ஸில் ஒரு செட்டிங் ஆக்டிவ்வாக இருப்பதை நீங்கள் கண்டிப்பாக உறுதிசெய்ய வேண்டும். அவை டூ-ஸ்டெப் வெரிபிகேஷன் ஆகும். இதன் வாயிலாக ஏமாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் (அ) […]
இன்று உலகம் முழுதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப் செயலி வந்தபின் பல்வேறு வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டது. இன்று வணிகம், கல்வி என பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு வாட்ஸ்அப் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் வாட்ஸ் அப் குறித்த சிலவிஷயங்களை கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஒரு பெரிய இழப்பை சந்திக்க வேண்டி இருக்கும். கடந்த சில வருடங்களில் ஸ்பேம் மற்றும் பிஷிங் இணைப்புகள் வாயிலாக வாட்ஸ் அப் மோசடி செய்பவர்களின் […]
பான்கார்டு நிரந்தரமான வங்கிக் கணக்கு எண் ஆகும். இது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. இப்போது பண பரிவர்த்தனைகளில் பான்கார்டு முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் இதர செயல்பாடுகளுக்கு பான்கார்டு பயன்படுகிறது. வங்கிகளில் 50,000 ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்தவோ, எடுக்கவோ பான்கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று ஆதாரும் தவிர்க்கமுடியாத ஒன்றாகி விட்டது. இன்றைய காலக்கட்டத்தில் ஆதார் இன்றி தனிப்பட்ட வேலை முதல் அரசுசார்ந்த, வேலைகள் வரை எதையும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டது. இவ்வளவு […]
மதுபான கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மதுபான கடைகளில் விற்பனையானது தற்போதிருந்தே அமோகமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு மது வாங்க வருபவர்களிடம் குவாட்டருக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிப்பதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இதில் காரணமாக டாஸ்மாக் நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மது வாங்க வருபவர்களிடம் கூடுதலாக பணம் வசூலித்தால் பணியாளர்களின் […]
ரேஷன் கார்டுக்கான புது அரசாணையை அரசு வெளியிட்டிருக்கிறது. இதன்கீழ் அந்தியோதயா மற்றும் தகுதியான வீட்டு ரேஷன் அட்டைதாரர்களின் வெர்பிகேஷன் 30 தினங்களுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வெர்பிகேஷனின் போது தகுதி இல்லாத பயனாளர்களின் ரேஷன்அட்டை ரத்து செய்யப்படும். உத்திரபிரதேச உணவு மற்றும் வழங்கல் ஆணையர் மார்க்டே ஷாஹி அனைத்து மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார். இது தொடர்பாக கூடுதல் உணவு ஆணையர் அனில்குமார் துபே கூறியதாவது, பயனாளிகள் […]
உலக அளவில் அதிக அளவு பயனாளர்களால் whatsapp பயன்படுத்தப்படுகிறது. இந்த வாட்ஸ் அப் செயலி செய்திகளை பரிமாறி கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வாட்ஸ் அப்பில் தற்போது 2ஜிபி வரை உள்ள பைல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதால், பயனாளர்கள் தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதன் பிறகு வாட்ஸ் அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மெட்டா நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. […]
ரயிலில் பயணச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு 1 மாதம் ஜெயில் தண்டனை விதித்து உடுப்பி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. மத்ஸ்யகந்தா விரைவு இரயிலில் பொதுப்பெட்டியில் பயணித்த இளைஞர்கள் 5 பேர் மங்களூருவிலிருந்து மட்கானுக்கு பயணச்சீட்டு இன்றி பயணம் செய்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பயணச் சீட்டு பற்றி டிடிஇஆர் விசாரித்தபோது, அந்த 5 இளைஞர்களும் அலட்சியமாக நடந்து கொண்டதோடு, இடையூறு ஏற்படுத்தினர். இதுகுறித்து டிடிஇஆர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின் ரயில்வே பாதுகாப்புப் படை(ஆபிஎப்) […]
இந்தியாவில் அதிகளவு எண்ணிக்கையிலான ஆண்ட்ராய்டு ட்ரோஜன் கண்டறியப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இப்போது வெளியாகி இருக்கும் ஒரு புது அறிக்கையின் அடிப்படையில், 3ம் தரப்பு அதிகாரப்பூர்வமற்ற வெர்ஷனான வாட்ஸ்அப்பின் குளோன் செயலி பயனாளர்களின் செய்திகளை ரகசியமாக உளவுபார்ப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இணைய பாதுகாப்பு நிறுவனமான இஎஸ்இடி வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சென்ற 4 மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர்க்கு பின்னால் இருப்பது வாட்ஸ் அப்பின் பிரபலமான ஜிபி வாட்ஸ்அப் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்செயலிகள் ஆடியோ […]
நாடு முழுதும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், இனிப்பு வகைகள் மற்றும் பட்டாசு விற்பனையானது களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதிசெய்யும் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக அதன் விற்பனையாளர்களுக்குரிய விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியிலுள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடந்தது. சேலம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கதிரவன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 100க்கும் அதிகமான தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் பங்கேற்றனர். இதையடுத்து சேலம் மாவட்ட உணவு […]
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன்கள் இன்றி யாருமே இருக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு ஸ்மார்ட் போன்களில் பல அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது. அவற்றில் மக்களிடம் பிரபலமாகவுள்ள செயலிதான் வாட்ஸ்அப். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும் தொழில் பயன்பாட்டிற்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும், கல்வி பயன்பாட்டிற்காகவும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். தன் பயனர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அடிக்கடி பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது, வாட்ஸ்அப்-ல் புகைப்படம், வீடியோக்கள், மெசேஜ்கள், பைல்கள், […]
உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]
இந்தியாவில் சமீப காலமாகவே ஆன்லைனில் பணம் மோசடி என்பது அதிகரித்துவிட்டது. இது தொடர்பான செய்திகளும் அவ்வப்போது செய்தித்தாள்களில் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நம்முடைய செல்போனுக்கு ஏதாவது ஒரு மெசேஜை அனுப்பி அதை நான் தெரியாமல் கிளிக் செய்யும்போது நம்முடைய வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணமும் மாயமாகி விடுகிறது. அதுமட்டுமின்றி வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று நாடகமாடி ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி விடுகின்றனர். இந்த லிங்கை நாம் கிளிக் செய்து நம்முடைய […]
வேலை வழங்குவதாக சொல்லி ஜெர் ஏர்வேஸ் பெயரில் போலி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், அதன் வாயிலாக சிலர் பணம் பறிப்பதாகவும் அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடங்களுக்குரிய எந்தவொரு அறிவிப்பையும் விடவில்லை எனவும் இதனால் வேலை தேடுபவர்கள் போலி முகவர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது, சில மர்மநபர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களைப் போன்று ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு போலி நேர்முகத் தேர்வுகளை […]
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதிதிட்டத்தின் வாயிலாக இந்தியாவிலுள்ள ஏழை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஒரு வருடத்திற்கு மட்டும் 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் 11 தவணைக்கான நிதி உதவி பணம் விவசாயிகளின் வங்கிகணக்கிற்கு செலுத்தப்பட்டுவிட்டது. இதற்கிடையில் 12-வது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தகுதியற்ற விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் வாயிலாக நிதியுதவி பெற்று […]
சில தினங்களுக்கு முன்புதான் கூகுள் குரோமில் ஒருசில பக்ஸ் இருப்பதைக் கண்டறிந்து, டெஸ்க்டாப்பில் கூகுள் குரோம் பயன்படுத்தினால் உங்களது தகவல்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து இருக்கிறது என்பது குறித்த எச்சரிக்கையை ஒரு சைபர் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து தற்போது மொஸில்லா பையர்பாக்ஸ் பிரவுசரின் யூசர்களுக்கும் புது எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. டெஸ்க்டாப்பில் பயன்படுத்தப்படும் கூகுள் க்ரோமில் பல வகையான பிரச்சனைகள் உள்ளது என்பது தொடர்பாக இந்திய கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவினர் எச்சரிக்கை […]
சுமார் 2 வருடங்களுக்கு முன் கொரோனா உச்சத்தில் இருந்தபோது இந்தியாவில் உடனடி கடன் எனும் பெயரில் சீனசெயலிகள் நுழைந்தது. இந்த சட்டவிரோத கடன் செயலிகளின் தொல்லையால் பலர் தங்களது உயிரைக் இழக்க வேண்டி இருந்தது. மேலும் பலர் பன்மடங்கு பணத்தைக் கொடுத்து கடன் வலையில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து புகார்கள் எழுந்த நிலையில் கடன் செயலிகளின் மிரட்டல்கள் சிறிது நாட்களுக்கு காணாமல் போயிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் சீனகடன் செயலிகளின் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. அத்துடன் இந்த முறை […]
உக்ரைன் மக்கள் அனைவரும் வருகிற வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உக்ரைனியர்கள் தங்களது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கிரிமியா பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட புது குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின்நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். பிவ்டெனுக் ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப் பெரிய ஜாபோரிஜியா […]
தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலையில் சத்தான உணவை சாப்பிடுவதற்காக சிற்றுண்டி வழங்கப்படும என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்நிலையில் இத்திட்டத்தில், உணவு தயார் செய்யும் பொறுப்பை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்துள்ளது. இதற்கு சத்துணவு ஊழியர் சங்கம் […]
தமிழகத்தில் முறைகேடு செய்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அந்த பொறுப்பில் உள்ள அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு புதிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழக அரசு ஊழியர்கள் யாராவது முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது உடனே துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் பல நிகழ்வுகளில் அரசு ஊழியர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் துரை […]
அண்மையில் ஸ்டேட் பேங்க்ஆப் இந்தியா (SBI) வங்கியின் வாடிக்கையாளர்கள் பல பேர் தங்களது கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் மூலம் புகார் தெரிவித்து வருகின்றனர். காரணம் வங்கி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி KYC விதிமுறைகளுக்கு இணங்காத பல்வேறு வாடிக்கையாளர்களின் கணக்குகளை எஸ்பிஐ முடக்கியுள்ளது. இதையடுத்து எழுப்பப்பட்ட புகார்களுக்கு பதில் அளித்த எஸ்.பி.ஐ நிர்வாகம் ஆர்பிஐ ஆணையின்படி வாடிக்கையாளர்கள் தங்களது கேஒய்சியை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். ஆகவே KYC அப்டேட் நிலுவையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு SMS போன்ற பல்வேறு சேனல்கள் வாயிலாக […]
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “சென்னை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், கட்டிட கழிவுகளை அகற்றுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல பறக்கும் படைக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த குழுவினரால் இதுவரையிலும் 15 மண்டலங்களில் 528 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோன்று 406 மெட்ரிக்டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மழைநீர் வடிகால்களில் இணைக்கப்பட்டிருந்த 94 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மேற்கொண்டிருப்பவர்கள் தாமாகவே முன் […]
இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பான் கார்டு என்பது தனிமனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இது ஒரு அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இதனிடையே ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களுக்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவடைவதற்கு […]
நீங்கள் எஸ்பிஐ அக்கவுண்ட் ஹோல்டராக இருப்பின் மோசடி நபர்களின் இலக்கில் சிக்கி பணம் அல்லது உங்களது தனிப்பட்ட விபரங்களை அவர்கள் திருட நேரிடலாம். இதனால் மோசடி செய்பவர்கள் பணம் மற்றும் தனிப்பட்ட விபரங்களைத் திருட பயன்படுத்தி வரும் புதிய மோசடி முறை தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்கைகள், திட்டங்கள், முன் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்த தகவல்களை அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு வழங்கும் பிரஸ் இன்ஃபர்மேஷன் […]
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் புதுச்சேரி அரசு போக்குவரத்து […]
தமிழகத்தில் ஏற்படும் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, குறிப்பிட்ட வேகத்தில் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வாகன ஓட்டிகளின் அலட்சியத்தால் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்ககூடாது எனவும் மீறி ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]