Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

கடலூர் மாவட்டம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 4 சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி  அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும். வாழ வேண்டிய இளந்தளிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

“நாய் காதல் செய்யாதீர்கள்” மீறினால் நடவடிக்கை…. வைரலாகும் எச்சரிக்கை பலகை….!!!!

மதுரையில் உள்ள ராஜாஜி சிறுவர் பூங்காவிற்கு தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மாலை நேரங்களில் குழந்தைகள் வந்து விளையாடுவதும், பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதும் மற்றும் பொழுதுபோக்கிற்காக வந்து செல்வது வழக்கம். பொதுவாக பூங்காக்கள் பொழுதுபோக்கிற்கான இடம் மட்டுமே. ஆனால் இந்த பூங்காவுக்கு காதலர்கள் போர்வையில் வரும் ஜோடிகள் பொது மக்கள் முகம் சுளிக்கும் விதமாக சில்மிஷத்தில் ஈடுபடுகிறார்கள். இதையடுத்து இந்த சில்மிஷ ஜோடிகளை திருத்த “நாய் காதல்” செய்யாதீர்கள் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை […]

Categories

Tech |