இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்திருப்பது பாஜகவுக்கு அடித்த எச்சரிக்கை மணி என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது குறித்து பலரும் பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில் நடந்து முடிந்த 23 சட்டப்பேரவை மற்றும் மூன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்பின் அடையாளமே ஆகும். […]
Tag: எச்சரிக்கை மணி
இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்த சிறுவனின் இறுதிச்சடங்கின் போது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி, ஹமாஸ் அமைப்பினர், காசா முனையிலிருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தியதில் Ido Avigal என்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். அவரது தாய் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து சிறுவனின் இறுதிச்சடங்கு, Kiryat Gat என்ற நகரில் நடந்துள்ளது. அப்போது திடீரென்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை மணி ஒலிக்கபட்டுள்ளது. இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற […]
ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக எஸ்.எம்.எஸ் வரும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு கொண்டுவந்துள்ளது. ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிப்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்தர பிரதேச அரசும் காவல்துறையும் இணைந்து வித்தியாசமான முன்முயற்சி எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் பொழுது ஆபாசம் சார்ந்த விவரங்களை தேடினால் அந்த நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறையினருக்கு சென்றுவிடும். உடனே 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். இந்த திட்டத்திற்கு மக்கள் […]