Categories
உலக செய்திகள்

இவங்க எங்க நாட்டை தூண்டிவிடுதாங்க…. கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் கியூபா…. எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா….!!

கியூபாவில் அமைதியான முறையில் போராட்டம் செய்யும் பொது மக்களை குறிவைத்து அந்நாட்டு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா கடுமையாக கண்டிக்கிறது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கியூபாவில் உணவு மற்றும் மருந்து பற்றாக்குறை கொரோனாவின் மூன்றாவது அலை போன்ற மிகவும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்தும், தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வலியுறுத்தியும் கியூபா அரசுக்கு எதிராக அந்நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் […]

Categories

Tech |