Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடையில் திடீர் ஆய்வு… முறைகேடு நடந்ததால் கடும் நடவடிக்கை… எச்சரிக்கை விடுத்த ஆட்சியர்…!!

மாவட்டத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளுக்கு சென்று ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எலச்சிபாளையம்,பொம்மம்பட்டி, காதப்பள்ளி போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது ரேஷன் கடைகளில் உள்ள அதிநவீன விற்பனை முனைய கருவிகள் முறையாக இயக்கப்படுகின்றதா என்றும், சரியான முறையில் பதிவு செய்யப்படுகின்றதா என்றும் ஆய்வு செய்துள்ளனர். இதனையடுத்து கடைக்கு வந்த பொதுமக்களிடம் ரேஷன் கடையில் தரமாக பொருட்கள் விற்பனை […]

Categories

Tech |