Categories
உலக செய்திகள்

இவ்வளவும் ஒரே நேரத்திலா….? கொரோனா, குரங்கம்மை மற்றும் எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட நபர்…. எச்சரிக்கை விடுத்த ஆய்வாளர்கள்….!!

ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்தாலி நாட்டில் ஒருவருக்கு தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதுடையவரை  சோதனை செய்தபோது, அவருக்கு ஒரே நேரத்தில் COVID-19, குரங்கம்மை மற்றும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஸ்பெயின் நாட்டில் ஒரு பயணத்திற்குப் பிறகு திரும்பியதாகவும், ஒன்பது நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளை கண்டதாகவும் கூறப்படுகின்றது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு முதலில் […]

Categories

Tech |