தமிழகத்தின் மலைப்பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை திரும்பப் பெறுவதற்கான திட்டத்தை வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கவில்லை என்றால் மதுபான கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனப்பகுதி மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணையில் தமிழகத்திற்கு அதிரடி உத்தரவு […]
Tag: எச்சரிக்கை
சென்னையில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் இருந்து வருகின்றது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி 99 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஒருசில எண்ணிக்கைகளை அதிகரித்தாலும் பொது இடங்களுக்கு செல்லும் போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என கூறப்படுகிறது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் திருவெற்றியூர், மணலி, மாதவரம் போன்ற மண்டலங்களில் பாதிப்பு இல்லை. மேலும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அம்பத்தூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, […]
உக்ரைன் மீதான தன் படையெடுப்புக்கு பேரழிவுகரமான முடிவைக் கொண்டு வருவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா தயாராக இருக்கிறது என அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகநாடுகள் கதிரியக்க எதிர்ப்பு மருந்துகளை சேமித்து வைப்பதுடன் விமானத் தாக்குதல் முகாம்களை உருவாக்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். உக்ரைன் போர் நீடித்து வந்தாலும் கடும் பின்னடைவை ரஷ்யா எதிர்கொள்ளும் சூழ்நிலையில், போரை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர விளாடிமிர் புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்க மாட்டார் என ஜெலென்ஸ்கி […]
இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை யாரும் வாங்க வேண்டாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தெரிவித்துள்ளது. காப்பீடு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியம். அதுவும் தற்போது தொற்றுக்கு பிறகு அனைவரும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க தொடங்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நிறைய பாலிசிகளும் அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதிலும் நம்பகத்தன்மை தெரியாமல் பலர் அந்த பாலிசியை எடுத்து வருகின்றன. இன்ஷூரன்ஸ் தொடர்பான விஷயங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தான் கண்காணிக்கிறது. இந்த […]
வரும் நான்கு நாட்கள் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இன்று பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வரை வெப்ப அலை வீசும். மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வருகின்ற 20ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வெப்ப அலை தொடரும். மேலும் வட மாநிலங்களில் […]
வருகிற 4 தினங்களில் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெப்பஅலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை வெப்பஅலை நிலவும். இமாச்சபிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வருகிற ஏப்ரல் 18 வரை தற்போதைய வெப்ப அலை தொடர வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் 53வது நாளாக நீடித்து வருகிறது. இதில் உக்ரைனின் தலைநகரான கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய பல நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. இந்த போரில் பொதுமக்கள், இருநாட்டு படையினர் என்று ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். இதனிடையில் ரஷ்ய படையினர் கைப்பற்றிய நகரங்களை உக்ரைன் படையினர் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக உக்ரைன்-ரஷ்ய படையினர் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவிசெய்து […]
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாகதென் மாவட்டங்கள் தொடங்கி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை சேர்ந்த மாவட்டங்களான ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இந்நிலையில், லட்ச தீவுப்பகுதிகள் மற்றும் […]
உக்ரேன் ராணுவத்தின் ஏவுகணை தாக்குதலின் பொழுது ரஷ்யாவின் அதிநவீன போர்க்கப்பல் மாக்ஸ்வா தகர்க்கப்பட்டது. இதனால் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று 51-வது நாளாக ரஷ்யா உக்ரைன் இடையே போர் நீடித்தது. ரஷ்ய கடற்படையை சேர்ந்த அதிநவீன மாக்ஸ்வா போர்க்கப்பலை உக்ரைன் தகர்த்தியது. இந்த போர்க்கப்பலில் எதிரிகளின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளும் இருந்தது. இந்தப் போர்க் கப்பலில் இருந்த 510 பேரில் […]
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள், ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பொதுத்தேர்வு நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் மாணவர்களுக்கு சனிக்கிழமையும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் சிறப்பு வகுப்புகள் கட்டாயம் நடத்தக்கூடாது என […]
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட நபரின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பலர் போதை பொருட்கள் விற்பனை செய்கின்றனர். அதனால் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் போன்றவற்றை அழிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருக்கிறார். அதனை தொடர்ந்து, கடந்த 28ஆம் தேதி முதல் தமிழகம் […]
இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கு வரக்கூடிய அபாயம் உள்ளதாக ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் தவறான பொருளாதாரக் கொள்கைகளை இந்திய அரசு தொடர்ந்து பின்பற்றினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை நமக்கு வரக்கூடிய அபாயம் இருக்கிறது என எச்சரிக்கை விடுக்கிறேன். மேலும் வந்துவிட்டது எனக் கூறவில்லை. ஆனால் வரக்கூடிய அபாயம் இருக்கிறது என நான் எச்சரிக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் கருப்பசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல்வேறு உலகநாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவ்விவகாரத்தில் ரஷ்யாவுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் சில நாடுகள் தங்களது நாட்டிலுள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி வருகின்றன. அந்த அடிப்படையில் மத்திய ஐரோப்பிய நாடான குரேஷியா தங்களது நாட்டிலுள்ள ரஷ்யதூதரகத்தில் பணிபுரிந்து வரும் 18 அதிகாரிகள், நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் 6 பேரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, […]
தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை […]
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்ற விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில்,அந்த அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (11.04.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கன […]
தனியார் மருத்துவமனைகள் அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 1,414 பத்திரிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஏப்ரல் 14ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு நாகை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, கோவை, நெல்லை, தேனி மற்றும் திருப்பூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்யும் […]
மகாராஷ்டிர மாநிலத்தில் “கால்பாய்”வேலை வாங்கித் தருவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பை நம்பி 17 லட்சத்தை கொடுத்து இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இந்தியன் எஸ்கார்ட் சர்வீஸ் நிறுவனம் கால்பாய் வேலைக்கு இளைஞர்கள் தேவை என இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு ரூ.3000 கிடைக்கும் மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என கூறியுள்ளது. இதனை நம்பிய இறந்துபோன தனது தந்தையின் வங்கி சேமிப்பில் இருந்து சிறிது சிறிதாக சேமித்து வைத்த ரூ.17.20 லட்சத்தை […]
வயாகரா மாத்திரையை தொடர்ந்து பயன்படுத்துவதால் பார்வைக் கோளாறு ஏற்படும் என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வயாகரா போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு வாழ்வின் ஏதாவது ஒரு பகுதியில் கண் பார்வைக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வு ஒன்றின் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. கனடாவின் வான்கூவரிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் வயாகரா மற்றும் cialis போன்ற மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு மற்ற ஆண்களை விட கண்பார்வை பாதிப்பு […]
கடந்த சில நாட்களாக சைபர்கிரைம் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்தில் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1930என்ற எண்ணில் புகார் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். மேலும் […]
மோசடி போன் அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. Pan card, Kyc update கோரும் எஸ்எம்எஸ்கள், ஓ டி பி கேட்கும் போன் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். எஸ்எம்எஸ் மூலமாக வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் உள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். ஆப்-களிள் பொருள்களை விற்கும்போது க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய கூறினால் அதை […]
தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற்பகலில் வெயில் இருக்கும் போது கடுமையான உடலுழைப்பை தவிர்க்கவும், வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நன் பகல் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும். காற்றோட்டத்திற்கு ஏதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருத்தல் நல்லது. அதிக புரதம், […]
சிட்னி நகரில் பெய்து வரும் கன மழையால் சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 1,200 மில்லி லிட்டர் மழை பெய்து வந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்கள் அதைவிட கூடுதலாக 1,227 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் நீண்ட கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள்அதிகமாகி வருகின்றது. இது போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை அப்புறப்படுத்த கமிஷனர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நகரமைப்பு அலுவலர் இந்திரா தலைமையில் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் பஸ் நிலையத்தை சுற்றி உள்ள கடைகள், படிகட்டுகள், கூரைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி கொடுத்தனர். பின்னர் மீண்டும் இந்த கடைகள் ஆக்கிரமிப்பு செய்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துனர்.
அரசுப்பணிகளில் உள்ளவர்களை, அரசியல் கட்சி தலைவர்களை பற்றி யாரையும் எதிர்காலத்திலும் இழிவுபடுத்தும் வகையில் பத்திரிகைகளில், இணையத்தளங்களில், போஸ்டர்களில் என எந்த தளத்திலும் எழுதவோ, பதிவிடவோ, மீம்ஸ் உள்ளிட்ட எதனையும் விஜய் இயக்கத்தினர் வெளியிடக்கூடாது என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறினால் இயக்கத்தை விட்டு நீக்குவதோடு மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
உணவகங்களில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணையை பயோடீசல் ஆக மாற்றும் பணியை திருப்பூர் உணவு பாதுகாப்பு துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள உணவு பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணையை மீண்டும் சமையலுக்கு பயன்படுத்துவது கூடாது இதை மீறும் உணவகங்கள் மற்றும் மனிதர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் […]
தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ், திமுக அரசு சொத்து வரியை கடுமையாக உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் செயல். அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை கட்டாயம் வரும். அதிமுக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். […]
இலங்கை அரசிற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினால், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், இலங்கையில் இரண்டு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு தரப்பினர் அமைதியாக பேரணி நடத்துகிறார்கள். மற்றொரு தரப்பினர் […]
இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியால் திணறி வருகிறது. அந்நாட்டின் பொருளாதாரம் கொரோனாவுக்கு பின்னர் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் அதிபர் கோத்தபயா ராஜபக்சே, பிரதமர் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இலங்கையில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இது தொடர்பில் வெளியான அறிக்கையில், இரு தரப்பினர் இலங்கையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான முறையில் ஒரு தரப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். […]
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பின்னர் சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் மானியம் தொடர்பான விவாதம் நடத்துவதற்காக நாளை(6ஆம் தேதி) சட்ட சபை கூடவுள்ளது. இந்த சட்டசபை கூட்டத்தை எவ்வாறு நடத்துவது.? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். துறை ரீதியான செயலாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த பல்வேறு விவகாரங்களை கேட்டறிந்தார். தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் விதித்து வருகின்றனர். […]
17 வகை ஒளிச்சிதறல்களுடன் பூமியை இன்று சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என்று மின்சார இணைப்புகள் பாதிப்பு மற்றும் செயற்கைக்கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாக பூமியின் மீது மீதான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர்.
வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அந்தமான், வங்கக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் […]
நடிகர் தனுஷ் ரஜினிகாந்த் குடும்பத்தினரை மிரட்டுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் பிரிந்து வாழ போவதாக அறிவித்திருந்தனர். இருவரும் பிரிவை அறிவித்த நாளில் இருந்தே அவர்கள் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தனுஸை இனி எழ விடாமல் செய்ய […]
கொரோனாவை தடுக்கும் பேராயுதமாக தடுப்பூசி விளங்குவதால் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை ஊசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் செய்து வருகிறது. இதற்க்கிடையில் உருமாற்ற வைரஸ் தாக்கம் பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது. அந்த உருமாற்று வைரஸை எதிர்க்கும் ஆற்றல் போஸ்டர் தடுப்பூசிக்கு மட்டுமே இருப்பதாகவும், ஏற்கனவே செலுத்தி இருக்கும் தடுப்பூசிகளின் 6 முதல் 8 மாதங்கள் […]
நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நாட்டின் இதர பகுதிகளில் அனல் கொளுத்தும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, அருணாச்சலம், நாகலாந்து, மணிப்பூர், சிக்கிம், மேற்கு வங்கத்தின் ஒரு பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். மேலும் நாகலாந்து […]
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மன்னார் வளைகுடா, உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கன்னியாகுமரி ,திருநெல்வேலி , காரைக்கால் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்யும். மேலும் காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் வருகின்ற ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகளில் […]
தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சம் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். மேலும் வெப்பச்சலனம் காரணமாக வட தமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது. எனவே […]
ரயிலில் பயணம் செய்யும் போது சில பாதுகாப்பு காரணமாக அபாய சங்கிலியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சிலர் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மட்டுமே அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டும் என்றும் தேவையற்ற நேரங்களில் அபாய சங்கிலியை பயன்படுத்த வேண்டாம் எனவும் தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயில்களை நிறுத்தியதற்காக 369 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 1,043 பேர் கைது […]
இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.வங்கி கணக்கில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்நிலையில் க்யூ ஆர் கோடு […]
ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதை அருகே இன்று யாரும் செல்ல வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதையில் நாளை (மார்ச் 31) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி – ஆண்டிப்பட்டி இடையே ரயில்வே த சோதனை ஓட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மட்டும் ரயில் பாதை […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் எச். எம்.எஸ், ஏ.ஐ.சி.டி.டி.யு, ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, ஐ.என்.டி.யூசி உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஈடுபடவுள்ளனர். இந்த போராட்டத்தில் […]
அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” என்ற வைரஸால் தற்போது நான்காவது அலை பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழகத்தில் மீண்டும் தீவிரப்படுத்தப்படலாம். கொரோனா 4-வது அலை பரவல் எதிரொலியாக […]
இந்தியாவில் தனி நபர் அடையாள அட்டைகளுள் ஒன்றாக ஆதார் கார்டு இருக்கிறது. ஏனென்றால் ஆதார் கார்டின் பயன்பாடு பல துறைகளில் தேவைப்படுகிறது. ஆதார்கார்டு வாயிலாக வங்கிகளில் டிஜிட்டல் முறையில் பணத்தை பெற முடிகிறது. இதையடுத்து ஆதார்கார்டுடன் ரேஷன் கார்டு, வங்கிகணக்கு உள்ளிட்டவை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை முதன் முதலில் மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த […]
14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 50 லட்சம் பேர் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. இவ்வாறு மார்ச் 28, 29 […]
பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து மூன்றாவது வாரங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரை நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில்ஜெலன்ஸ்கி தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின் […]
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாகும் எனவும், தமிழகத்தில் இன்றும், நாளையும் இயல்பை விட அதிக வெப்பம் பதிவாக கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் நேற்று காலை தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 […]
தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியது. இதையடுத்து இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அதன்பின் காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக நேற்று மேலும் வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று (மார்ச் 21) அசானி புயல் உருவாகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]
அந்தமான், நிக்கோபார் தீவுகளின் அருகே வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ளது. அது புயலாக மாறி அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளைத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு சென்று அவதி பட கூடாது என்பதற்காக அந்தமான் சுற்றுலா தலங்கள் 22ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.