அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்றவர்களில் ஒருவர்தான் அமுதா ஐஏஎஸ்.இவர் தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டவர். அதேசமயம் மணல் மாபியாவை துணிச்சலுடன் எதிர்த்து நடவடிக்கை எடுத்து கவனம் பெற்றவர். இவர் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில், பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் அமுதா ஐஏஎஸ்- ஐ தமிழகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக் கொண்டது. அமுதாவுக்கு என்ன பணியை ஸ்டாலின் கொடுக்கப் […]
Tag: எச்சரிக்கை
ரயில்வே துறையில் வேலை செய்ய பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மக்கள் யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக உங்களிடம் பணம் கேட்டால், ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 90031 60022 -ல் புகார் அளிக்கலாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. சமீபகாலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் சிலர் […]
நாட்டில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி மோசடி செய்பவர்கள் நிர்வாகிகளாக பேசி பயனர்களின் வங்கி கணக்குகளை அணுக முயற்சிக்கின்றனர். சமீபத்தில் ஒரு சைபர் கிரிமினல் ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாகியாக பேசி KYC படிவத்தை புதுப்பிக்கும் சாக்கில் வாடிக்கையாளரை அழைத்ததாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதனை நம்பி வாடிக்கையாளர் தனது வங்கி விபரங்களை தவறுதலாக கொடுத்தபோது மோசடி அவரது வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றியது. எனவே இதுபோன்ற மோசடி […]
தென் ஆப்ரிக்காவில் கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வைரஸாக உருமாறி பரவத் தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் பரவலால் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டாக்டர் பூனம் கேத்ரபால் சிங் கூறியது, “பண்டிகைகள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கடைபிடிப்பது அவசியம். அதில் கூட்டத்தை தவிர்க்கவேண்டும் மற்றும் முக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அவ்வகையில் தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்களின் நலனைக் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று அதிக கன மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அதிகாலை தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் 15 இடங்களில் அதி […]
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் சேவை மைய எண் என்ன என்று தெரிந்து கொள்ள கூகுளில் தேட வேண்டாம். மாறாக எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் சென்று எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளது. ஏனென்றால் உங்கள் வங்கியின் இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்வதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த 12 மணி நேரத்தில் தென் மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 27ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கடந்த வாரம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் எட்டிப் பார்த்துள்ளது. சென்னையில் அடிக்கடி கிளைமேட் மாறுவதால், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனைகளை கூறிக் […]
அமெரிக்கா கொரோனா பரவலை சுட்டிக்காட்டி சில முக்கிய ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மீண்டும் மிக வேகமாக பரவ தொடங்கியுள்ளது. ஆகையினால் அமெரிக்கா தங்கள் நாட்டு மக்களுக்கு மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது மிகவும் பிரபல ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி மற்றும் டென்மார்க்கில் கொரோனா மிக வேகமாக பரவி வருவதால் அமெரிக்கர்கள் எவரும் மேற்குறிப்பிட்டுள்ள நாட்டிற்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாக்கிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதி யின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வங்கக்கடலில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகிய 2 காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையின் மூலம் தற்போது வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பை விட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் […]
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அதிகாரிகள் என்ற பெயரில் வேலைக்கு தேர்வு நடக்கிறது என்று செய்திகள் வெளியாகிறது. ஆனால் இந்த செய்திகள் உண்மையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏ.ஐ.சி.டி.இ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஏ.ஐ.சி.டி.இ.யில் மண்டல அதிகாரிகள், தலைமை மண்டல அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் என்று சொல்லி போலி நபர்கள் வேலை தேடுபவர்களை ஏமாற்றுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தகைய தேர்வு ஒன்றும் ஏ.ஐ.சி.டி.இ […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ள காடாக காட்சியளித்தது. அதுமட்டுமில்லாமல் நெற்பயிர்கள் அதிகம் சேதம் அடைந்ததால் விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் வங்கக்கடலில் புதிது புதிதாக உருவாகிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது. இந்த மாதம் மட்டுமே 2 காற்றழுத்த பகுதி உருவாகி வலுப்பெற்று தமிழக கரையை கடந்துவிட்டது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதன்பிறகு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து சென்னை அருகே கரையைக் கடந்தது பெரும்பாலான இடங்களில் இடைவிடாது கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். தற்போது […]
அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும், தென் தமிழ் நாட்டிற்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அம்மா மருந்துகளை மூட திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று கூறுவது போல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத இந்த அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டு வருகின்றது. அம்மா உணவகத்திற்கு மூடுவிழா, மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாரிகள் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்காததால், இன்று உணவு […]
உறுப்பினர் அட்டைகளை ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக தலைமை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிமுக உறுப்பினர் அட்டைகளை முறையாக உரியவர்களிடம் ஒப்படைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓபிஎஸ் இபிஎஸ் எச்சரித்துள்ளனர். இது குறித்து நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அதிமுகவின் அமைப்பு தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கட்சியில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் தங்கள் பதிவை புதுப்பித்துக் கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி […]
இந்தியாவுக்குச் செல்லும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், முடிந்தால் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், அமெரிக்கா தனது நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அண்மைகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு தன்னாட்டு மக்களுக்கு இந்தியாவுக்கு செல்வதற்காக பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவதால் இந்தியாவுக்கு தனியாக செல்வதை தவிர்க்கலாம் எனவும், அப்படியே இந்தியாவுக்குச் சென்றால் […]
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 1-ஆம் தேதி வெளியானது. நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மின்னஞ்சலுக்கு தேசிய தேர்வு முகாமை நேரடியாக அனுப்பியது. மேலும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திலும் மாணவர்கள் நீட் ஸ்கோர் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்பார்கள். இந்நிலையில் மருத்துவ ஆலோசனை குழு வெளியிட்ட அறிவிப்பில், அதிகாரப்பூர்வ இணையதளமான mcc.nic.in வெளியிடப்படும் தகவலின் […]
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற இணைய தளத்தில் பொய்யாக வெளியாகும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள துறைகளில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும் மெட்ரோ ரயில்வே […]
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 23ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் கடந்த 13ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1:30 மணி அளவில் சென்னைக்கும்- புதுச்சேரிக்கும் இடையே கரையை கடக்க தொடங்கியது. தாழ்வு மண்டலத்தில் முக்கியப் பகுதி அதிகாலை 3 மணி முதல் 4 மணிவரை கடந்தது என்றும், முழு பகுதியும் 5:30 கரையை […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த […]
சென்னை மெரினா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆன்லைனில் பருவத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மாணவ பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கல்லூரி தேர்வுகள் ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்னர் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை மாணவப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்ட நிலையில், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் […]
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் புகார்கள் வரும் போது நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்யக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. பாலியல் தொல்லை கொடுத்த புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொந்தரவு செய்யப்பட்டதை தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது தமிழகம் […]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதனால் சென்னை உட்பட 16 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை சென்னை அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் […]
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் 30 மணி நேரமும், திருவள்ளூரில் 48 மணி நேரமும் மழை […]
ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக […]
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும். 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, […]
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 18ஆம் தேதி சென்னைக்கு அதிகனமழைக்கான அதாவது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது சென்னையை நெருங்கும் போது சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் நாளை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மக்களை ஏமாற்றி பல்வேறு நூதன மோசடி நடைபெற்று வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அரசு எச்சரித்து வருகிறது. இந்நிலையில் பவர் பேங்க் செயலி மூலம் முதலீடு செய்து பணத்தை இழந்து பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்கலாம் என்று சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி 9444128512 என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி யிலும் புகார் தெரிவிக்கலாம். அல்லது காவல் ஆய்வாளர், சிபிசிஐடி சைபர் கிரைம் பிரிவு எண் 220, பாந்தியன் […]
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி […]
தற்போது மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு விதமான மோசடிகள் நடைபெற்று வருகின்றன.அதனைப் பற்றி அறியாத மக்கள் தங்கள் பணத்தை இழந்து விடுகின்றனர். அதன்படி தற்போது வாட்ஸ் அப்பில் புதுவித மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப்பில் பிரெண்ட் இன் நீட் (friend in need) என்ற பெயரில் மோசடி நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெளிநாட்டில் எங்கோ சிக்கியிருப்பதாகவும்,தாயகம் திரும்புவதற்கு பணம் வேண்டுமென்றும் பயனர்கள் தங்கள் நண்பர்களிடம் இருந்து வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தியை பெற்றுள்ளனர். அதன் மூலம் தனிப்பட்ட […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று அந்தமான் அருகே வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் . இது மேலும் மேற்கு வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகின்ற 18 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு […]
வட அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 18ஆம் தேதி ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இன்றும், 16 மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதிகளில் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது.கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்து சென்றது. அதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் நேற்று அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதியில் உருவான குறைந்த […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த […]
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த […]
தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்தது.அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.இந்நிலையில் தெற்கு […]
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு […]
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கேஒய்சி மோசடி நாடு முழுவதும் அதிக அளவு பரவியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு தங்கள் கேஒய்சி- ஐ அப்டேட் செய்யுமாறு எஸ்எம்எஸ் வழியே லிங்க் அனுப்பப்படும். அது போன்ற செய்திகள் அனைத்தும் போலியானவை. அதேபோல, மொபைல் கால் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக வரும் தகவல்களை வைத்து மொபைல் ஆப் எதையும் பதிவிறக்கம் […]
தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வங்ககடலில் […]
பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றின் கரையோர கிராமங்களான பலே குப்பம், தெங்கால், பொன்னை, பரம சாத்து, மாதண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்று வேலூர் […]
வங்க கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த வாரம் சனிக்கிழமை பெய்யத் தொடங்கிய கனமழை அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்தது. அதனால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் மூழ்கின. வீடுகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்தது.சென்னை மட்டுமல்லாமல் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகமாகப் பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து மீள்வதற்குள் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு […]