Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!!!

மும்பை அந்தேரி பகுதியில் பூஜா ஷா (29) என்ற பெண் வசித்து வருகிறார்.இவர் கடந்த 23ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் உணவு டெலிவரி ஆப்பில் இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். ஆன்லைனில் ஆயிரம் ரூபாய் செலுத்த முயன்றுள்ளார். ஆனால் பணப்பரிவர்த்தனை தோல்வி அடைந்தது. இதனால் பூஜா சம்பந்தப்பட்ட இனிப்பு கடையின் எண்ணை கண்டுபிடித்து போன் செய்து தொடர்பு கொண்டார். பண பரிவர்த்தனை ஆகவில்லை என்று கடைக்காரரிடம் கூறிய நிலையில் பூஜாவிடம் இருந்து அந்த நபர் கிரெடிட் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

“சிட்ரங் புயலால் அதிக மழைக்கு வாய்ப்பு”…. கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்….. முதல்வர் எச்சரிக்கை…..!!!!

வங்கக்கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது தற்போது சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று வங்காளதேசத்தை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன் பிறகு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காக்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசிக்கும் 28,155 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதோடு 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்க […]

Categories
உலக செய்திகள்

“வங்கதேசத்தில் கரையை கடந்த சிட்ரங் புயல்”.. இந்தியாவின் 4 வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…!!!!!

வங்க கடலில் நிலை கொண்டிருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சிட்ரங் புயலாக தீவிரமடைந்துள்ளது. சிட்ரங் புயல் வங்காள தேசத்தில் கரையை கடந்திருக்கிறது அதாவது எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நேற்று நள்ளிரவே சிட்ரங் புயல் கரையை கரையை கடந்துள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடந்ததில் வங்கதேசத்தில் ஐந்து பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டின் கார்ஸ் பஜார் கடற்கரை பகுதியில் வசித்து வரும் 28,155 மக்களும், 2736 கால்நடைகளும் வெளியேற்றப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

ஒப்பந்ததாரர்களே!!…. இனி இப்படி தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும்….. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

பாதுகாப்பு தடுப்பு வேலி  அமைத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் அமைந்துள்ள பல பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணிகள்  `சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து பகுதிகளிலும் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஜாபர்கான் பேட்டை பகுதியிலும் இந்த பணி நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“சித்ரங் புயல்” அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்….. வானிலை ஆய்வு மையம் ‌எச்சரிக்கை….!!!!!

இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாகர் தீவு பகுதியில் இருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கிலோ மீட்டர் தொலைவிலும் சித்ரங் சூறாவளிப்புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வங்காளதேச கடலோரத்தில் உள்ள டின்கோனா தீவு மற்றும் சான்ட்விக்கு பகுதிகளுக்கு இடையே கரையை கடக்கும். இந்தப் புயலினால் மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு, தெற்கு, […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. இதை மட்டும் செய்யவே கூடாது…. இந்திய ரயில்வே திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள் அதுவும் குறிப்பாக பண்டிகை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகத்தான் இருக்கும். தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் புக்கிங் செய்துள்ளனர். அப்படி ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அனைவரும் மிக கவனமாக இருக்க வேண்டும்.அதாவது ரயில் கடையில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு இந்திய ரயில்வே தடை விதித்துள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

உள்நாட்டு போர்… “இது எச்சரிக்கை தாக்குதல்”ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பேச்சு… பெரும் பரபரப்பு…!!!!

ஏமன் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போரில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏமன் நாட்டில் 2014 ஆம் வருடம் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள்ளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் அங்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஓக்கியா நிஸ் எகோ டேங்கர்ஸ் கார்ப்பரேஷனின் நிசோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பேஸ்புக் மூலம் ஆன்லைன் மோசடி…. இதை யாரும் தப்பி தவறி கூட செய்யாதீங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதாவது ஆன்லைனில் மோசடி நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது. அதே சமயம் தினம்தோறும் மோசடிகளை நிகழ்த்த பல்வேறு வகையான உத்திகளை மோசடிதாரர்கள் கையாளுகிறார்கள். இதனால் மக்களும் தங்கள் பணத்தை இழந்து ஏமாந்து விடுகின்றனர்.எனவே இது தொடர்பாக மக்களுக்கு பல விழிப்புணர்வுகள் அவ்வபோது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றன.எந்த ஒரு வித்தியாசமான […]

Categories
மாநில செய்திகள்

ஆவின் குறித்து அவதூறு பரப்பினால்….. அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

மக்களுடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக பாலும் இருக்கிறது. இந்த பாலின் மூலம் தேவையான சில சத்துக்கள் கிடைக்கிறது. தினமும் காலையில் பால் பாக்கெட்டுகளை வாங்கி டீ, காபி போன்றவற்றை செய்து குடித்து வருகின்றனர். சிலர் பால் பாக்கெட்டுகளை வாங்கி தங்களுடைய குழந்தைகளுக்கும் கொடுத்து வருகிறார்கள். சில பால் குடிக்கும் குழந்தைகள் இந்த பால் பாக்கெட்டுகளை தான் நம்பி இருக்கின்றது. இவ்வாறு கடைகளில் வாங்கும் பால் பாக்கெட்டுகளை விட நேரடியாக மாடுகளிலிருந்து கறக்கப்படும் பால் சத்து நிறைந்ததாகவும், தூய்மையானதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. பண்டிகை கால போலி ஆஃபர்கள்…. அலர்டா இருங்க…. காவல்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பலரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு ஆன்லைன் மூலமாக ஷாப்பிங் செய்கின்றனர். அதாவது ஜவுளி, வாஷிங் மெஷின் மற்றும் டிவி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஆர்டர் செய்து வாங்கி வரும் நிலையில் இது போன்ற வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் நோட்டிபிகேஷன் ஆக வருகின்றது. அதில் மோசடி செய்யும் நபர்கள் விளம்பரங்களில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி அதிக விலையுள்ள பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக காண்பிக்கிறார்கள். அதனுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே! உருமாறும் ஒமிக்ரான் வைரசால் மீண்டும் ஒரு கொரோனா அலை…. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…..!!!!

உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் புனேவில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றின் வேகம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஒமிக்ரானில் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் இருக்கிறது. இப்போது எக்ஸ்பிபி என்று நான்‌ நினைக்கிறேன்.‌ இதுபோன்ற மறு சீரமைப்பு வைரஸ்களை நாம் முன்கூட்டியே பார்த்துள்ளோம். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸின் வீரியம் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம்…. தமிழக மக்களே உஷாரா இருங்க…. டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் மின் கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.மின்வாரியத்திலிருந்து மின் […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுங்கள்”…. சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இனி இப்படி செப்டிக் டேங்கை சுத்தம் செய்யாதீங்க…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!!!

வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டியை தனிநபர் சுத்தம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்யும் போது  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வீடுகளில் உள்ள கழிவு நீர் தொட்டி, கட்டிடங்கள், கழிவு நீர் பாதைகளை  இறங்கி சுத்தம் செய்ய தனிநபரை  நியமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தனிநபரை நியமித்து சுத்தம் செய்யும் போது அவர்களுக்கு மரணம் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்…. கனமழை பிச்சி எடுக்கும்…. கடும் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் புதிதாக புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குறிப்பாக அந்தமான் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்றும் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்கள் இனி ஃபுட் போர்டில் பயணித்தால்…. தமிழக அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களை பொறுப்பு என போக்குவரத்து கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் பல மாதங்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பேருந்தில் பயணிக்கும் போது படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.அது மட்டுமல்லாமல் படிக்கட்டில் நின்றபடி பல சாகசங்கள் செய்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பிற்கு இனி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தான் பொறுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரொம்ப உஷாரா இருங்க…. இந்தியாவில் கால் பதித்த பிஎஃப்.7 வைரஸ்…. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

இந்தியாவிலும் பிஎஃப். 7 வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீன நாட்டில் ஓமைக்ரானின்  உருமாறிய பிஎஃப்.7 வகை வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியாவிலும் இதன் தோற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது. குஜராத் மாநிலத்தில் உள்ள பயோடெக்னாலஜி  ஆய்வுக்கூடத்தில் பிஎஃப்.  7 வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது பிஏ. 5 வகையின் துணை பிரிவாக கருதப்படுகிறது. மேலும் தற்போது உலக நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

TMB வங்கி வாடிக்கையாளர்களே உஷார்…. இதை யாரும் செய்யாதீங்க…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களில் தொடர் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென பல வங்கிகளும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக மொபைல் செயலிகளில் பல பிரச்சனைகள் தொடர்கின்றன. நாம் பயன்படுத்தும் சிம் கார்டுகளுக்கு தெரியாத நபர்களிடமிருந்து போன் கால் அல்லது எஸ் எம் எஸ் வரும். அதில் நம்முடைய தனிநபர் விவரங்களை கொடுத்து விட்டால் நமக்கு மிகப்பெரிய பிரச்சனை தான். வங்கி கணக்கிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்!…. மிக மோசமாக பாதிக்கும் கண் நோய்…. மாநகராட்சி திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மும்பையில் ‘கான்ஜுன்டிவிஸ்’ என அழைக்கப்படும் கண் அலர்ஜி நோய் பொதுமக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோயால் அதிகம் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மும்பை மருத்துவமனைகளில் பலர் சிவந்த கண்களுடன் வரிசையில் நிற்கின்றனர். அதனை தொடர்ந்து மழை காலங்களில் காற்றின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறாவளி காற்று…. கனமழை…. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!

வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிறமும் வளிமண்டல கீழ் அடுக்கு வளர்ச்சி காரணமாக இன்று தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி முழங்குடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 18ம் தேதி வரை முன்னாள் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மிக கனமழை…. தமிழகத்தில் 28 மாவட்டங்களில்….. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அது மட்டுமல்லாமல் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,தர்மபுரி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ALERT : “பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்”… சைபர் கிரைம் போலீசார் அறிவுரை…!!!!!!

சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி இருக்கின்றார்கள். வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும். முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் குறுஞ்செய்திகள் இணையத்தில் அறிமுகமாகும் நபர்கள் கேட்கும் விவரங்களையும் வாங்கி விவரங்களையும் பகிரக்கூடாது. பெரும்பாலும் மோசடி நபர்கள் தான் போலியான அடையாளங்களுடன் இணையதளம் வாயிலாக பொதுமக்களை […]

Categories
மாநில செய்திகள்

கொட்டி தீர்க்கும் கனமழை…. நிரம்பி வழியும் மேட்டூர் அணை…. மக்களுக்கு எச்சரிக்கை….!!!!

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் தமிழக காவிரியின் உப நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு ஆகியவற்றில் கடந்த மூன்று தினங்களாக கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் தற்போது காவிரி ஆற்றில் திறந்து […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

12 மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை  அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி உள்ளது. இதனால்  கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், […]

Categories
தேசிய செய்திகள்

காரில் செல்பவர்கள் கவனத்திற்கு…. இனி இது கட்டாயம்….மாநில அரசு கடும் எச்சரிக்கை….!!!!

மகாராஷ்டிராவில் கடந்த மாதம் பிரபல தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்தார். அதிவேகமாக சென்று சாலை தடுப்பில் மோதிய காரில், பின் இருக்கையில் இருந்த அவர் சீட் பெல்ட் அணியாததுதான் அவரது உயிரிழப்பு முக்கிய காரணம் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் மட்டுமில்லாமல் தேசிய அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து கார்களில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் எழும் எச்சரிக்கை ஒலி தடுப்பு கருவி விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இனிமே இப்படி நடந்தால் அவ்வளவுதான்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அமைச்சரவையை மாற்றியமைக்க நிர்ப்பந்தம் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பொதுவெளியில் பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.சட்டசபையில் உங்களை தூண்டும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசினாலும் பொறுமையாக இருங்கள். முதலில் மக்களின் பிரச்சனைகளை கவனியுங்கள்.அமைச்சரவையை மாற்றம் செய்ய நிர்பந்தம் ஏற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளாதீர்கள் என முதல்வர் ஸ்டாலின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே! உஷார்…. செல்போன் எண்ணை பயன்படுத்தாவிட்டால் மொத்த பணமும் காலி…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்களிடம் ஆன்லைன் பயன்பாடுகள் அதிகரித்ததில் இருந்து இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் முதற்கொண்டு அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததில் இருந்து, மோசடிகளும் அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு ஏதாவது ஒரு லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்வதன் மூலம் வங்கியில் இருக்கும் மொத்த பணத்தையும் அபேஸ் செய்து விடுகின்றனர். அதோடு வங்கியில் இருந்து மெசேஜ் அனுப்புவது போன்று ஏமாற்றி ஆதார் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு திடீர் எச்சரிக்கை…. இனி யாரும் இதை செய்யக்கூடாது…. மாநில அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மணிப்பூர் மாநில அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பள்ளிகளில் பணியாற்றுவதை தாண்டி மற்ற நேரங்களில் தனியார் கல்வி நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள். அதே சமயம் மாலை நேரங்களில் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் தாங்களாகவே வீட்டில் அல்லது டியூஷன் சென்டரில் டியூஷன் […]

Categories
உலக செய்திகள்

“ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்” உலக வங்கியின் திடீர் எச்சரிக்கை…. காரணம் என்ன….?

உலக பொருளாதாரமானது மிகவும் ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மால் பாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உலக பொருளாதாரமானது ஆபத்தான, மந்தமான வளர்ச்சி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் நிச்சயமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். வளரும் நாடுகளில் நிலைமை என்னும் மோசமாகலாம். இதன் காரணமாக வளரும் நாடுகளில் உள்ள ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கும், பாதிப்புக்கும் ஆளாகின்றனர். இது உலக வங்கிக்கு மிகப்பெரிய சவாலாக […]

Categories
Tech

Whatsapp பயனர்களே உஷார்….. யாரும் இத பண்ணாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.பயனர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.இதனால் நாளுக்கு நாள் பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.தற்போது வாட்ஸ் அப் குருப்பில் அதிகபட்சமாக 1024 பேர் வரை இணையும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மெட்டா நிறுவனம் ஜிபி வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்திய பயணர்களின் தரவுகள் திருடப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜிபி வாட்ஸ்அப் இன் […]

Categories
தேசிய செய்திகள்

வேலை தேடும் இளைஞர்களே உஷார்…. யாரும் இந்த தப்பா செய்யாதீங்க…. முக்கிய எச்சரிக்கை…..!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து பயன்பாடுகளையும் எளிதில் ஆன்லைன் முறையில் பெற்று விடுகிறோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் செய்து வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆன்லைன் மோசடிகளும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக பல்வேறு வங்கிகள் பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. அதே சமயம் தனிப்பட்ட விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது எனவும் எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

எந்நேரமும் திறக்கப்படலாம்…. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. காவிரி கரையோர மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து எந்நேரமும் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படலாம் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக நீர்வளத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் சார்ஜ்…. இனி யாரும் இப்படி செய்யாதீங்க…. போலீசார் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]

Categories
மாநில செய்திகள்

இப்படி செய்ய நினைத்தால்?…. தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர்!….. சீமான் கடும் எச்சரிக்கை….!!!!!

ஒன்றிய உயர்க ல்வி நிலையங்களிலும், ஒன்றிய அரசின் பள்ளிகளிலும் இந்தியை கட்டாய பயிற்று மொழியாக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கட்டாய மொழியாக்கி, தேர்வுகள் இந்தியில் தான் நடத்தப்பட வேண்டும் என்றும் அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்து இருக்கிறது. இதனால் இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தற்போது சீமானும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவற்றில் பல்வேறு தேசிய இனங்கள் […]

Categories
உலக செய்திகள்

OMG : மோசமான நிலைமை இனி தான் வரப்போகுது…. உலக நாடுகளை எச்சரிக்கும் IMF…..!!!!

கொரோனா பரவலுக்கு பின்னர் உலக நாடுகளில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 2023 ஆம் ஆண்டு மிக மோசமானதாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் IMF தெரிவித்துள்ளது. உக்ரைன் போர், கொரோனா வைரஸ் மற்றும் வட்டி விகிதங்களை ஏற்றி வரும் நாடுகள் என்று பல விஷயங்களை IMF சுட்டி காட்டியுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலகின் பொருளாதார வளர்ச்சி 2.7 சதவீதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது. மேலும் பணவீக்கம் 9.5 சதவீதத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்கள் யாரும் இங்க போகாதீங்க…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

தமிழக மாணவர்கள் உக்ரைன் செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியுள்ளது. இதனால் அங்கு போர் பதற்றம் இலகுவதால் மாணவர்கள் யாரும் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தலில், தற்போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இந்தியா்கள் உக்ரைனுக்கும், அந்நாட்டில் உள்ள நகரங்களுக்கு இடையிலும் அவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதைத் தவிா்க்கவும். மேலும் முன்பு இந்த போர் காரணமாக தமிழக திரும்பிய மாணவர்கள் யாரும் […]

Categories
உலக செய்திகள்

தென் கொரியா மீதான அணு ஆயுத தாக்குதல்… வடகொரியா மிரட்டல்…!!!!!

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கடந்த இரண்டு வாரங்களாக போர் பயிற்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வடகொரியா கடந்த இரண்டு வாரங்களில் ஏழு முறை ஏவுகணை சோதனையை நடத்தி இருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான நிலை அதிகரித்திருக்கிறது. இந்த சூழலில் இந்த ஏவுகணைகள் சோதனை தென்கொரியா மீதான அணு ஆயுத தாக்குதலுக்கான ஒத்திகை என […]

Categories
Tech

வாட்ஸ் அப் பயனர்களே உஷார்…. உங்களை உளவு பார்க்கும் போலி செயலிகள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டன. அதனால் மக்களின் பயன்பாடுக்கு ஏற்றவாறு தகவல் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் மோசடி சம்பவங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் மிக எளிமையாக திருடப்படுகிறது. இதனிடையே இணைய பாதுகாப்பு நிறுவனமான ESET எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஜிபி வாட்ஸ்அப் எனப்படும் வாட்ஸ் அப்பின் பிரபலமான […]

Categories
மாநில செய்திகள்

5G சேவைக்கு சிம்கார்டு…. மக்களே உஷாரா இருங்க…. சைபர் குற்றப்பிரிவு திடீர் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் சிம் கார்டை 5g சேவைக்கு மாற்றுவதாக மோசடி நடைபெறுவதாக மக்களுக்கு சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் அண்மையில் 5g சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கைப்பேசி சிம்கார்டை 5g சேவைக்கு மாற்றி தருவதாக மோசடி நடைபெற்று வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.சில சைபர் கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட தொலைதொடர்பு நிறுவனத்திலிருந்து பேசுவதாக கூறி சிம் கார்டை 5G சேவை சிம்காடாக மாற்றி தருவதாக கூறுகின்றனர். இதனை மக்களும் நம்பி […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்தில் 3 நாள் கனமழை வெளுத்து வாங்கும்….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன் எதிரொலியாக சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இன்று நீலகிரி, கோவை, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கரூர், […]

Categories
தேசிய செய்திகள்

ATMல் பணம் எடுத்தால்….. வெளியான அதிர்ச்சி செய்தி…. வங்கி வாடிக்கையாளர்களே அலர்ட்….!!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டணம்: தமிழக மக்களே உஷார்….. இத யாரும் நம்பாதீங்க…. மின்வாரியம் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!

இன்றைய காலகட்டத்தில் நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் நிலையில் அதேசமயம் நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பலவிதமான மோசடிகள் நடத்தப்பட்டு மக்களை ஏமாற்றி வரும் நிலையில் தற்போது மின் கட்டணம் தொடர்பாக மெசேஜ் அனுப்பப்பட்டு நவீன முறையில் மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.கட்டணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கும் இன்று இரவு மின்சார சேவை துண்டிக்கப்படும் என்றும் அதனை தடுக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் கூடுதல் விவரங்களை அறிய கைப்பேசி எண்ணை தொடர்பு […]

Categories
Tech

இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் மெட்டா…. இத மட்டும் யாரும் பண்ணாதீங்க…..!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது வாட்ஸ் அப் போலவே கூடுதல் அம்சங்களுடன் ஜிபி வாட்ஸ்அப் என்ற செயலையும் உள்ளது. இதற்கான பயனர்களும் உலகம் முழுவதும் அதிகம் உள்ளனர்.இந்நிலையில் மிட்டாய் நிறுவனத்தின் whatsapp போன்று பிளே ஸ்டோரில் உள்ள ஜிபி whatsapp இந்திய பயனர்களின் தரவுகளை திருடும் அபாயம் உள்ளதாக இ எஸ் இ டி ஆன்டிவைரஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பயனர்களின் மெசேஜ்களை டெம்பரிங் செய்யவும் சிபி வாட்ஸ்அப் அனுமதிப்பதாக குறிப்பிட்டுள்ளது, மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

5G அப்டேட்… இப்படியும் ஏமாற்றலாம்…. யாரும் இத நம்பாதீங்க…… Alert மக்களே…..!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென அரசு பல தரப்பிலிருந்தும் எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடிகளை பயன்படுத்தி மக்களை சில கும்பல் ஏமாற்ற தான் செய்கிறது. இதனிடையே நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பம் அண்மையில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனால் பலரும் 5g அப்டேட் செய்து வருகிறார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்டே சில மோசடி நடப்பதாக எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அரியலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் மற்றும் ஆதார் அட்டை இல்லாமல் விற்பனை செய்யும் தனியார் உரக் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ரமண சரஸ்வதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூரில் அதிக விலையில் யூரியா விற்பனை செய்வதாக வந்த புகாரை அடுத்து, தனியார் உரக் கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு விற்பனையை முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பதவி பறிக்கப்படும்…. அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…..!!!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கான்வென்ஷன் சென்டரில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.அதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், தலைவர் பதவிக்கு யாருமே வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலினே மீண்டும் போட்டியின்றி தலைவராக தேர்வாகியுள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் நடைபெறும் இந்த பொதுக் குழுவில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் மற்றும் பொருளாளராக டி ஆர் பாலு போட்டியின்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும் கனமழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தெற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், சென்னைசென்ட்ரல் மற்றும் புரசைவாக்கம் உட்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் இனி….. இப்படித்தான் பொருட்கள் வழங்கணும்…. ஊழியர்களுக்கு அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.அவை தரமற்ற இருப்பதுடன் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருப்பதில்லை எனவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் பதிவாளரால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் நிலை குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களை தவிர வேறு எந்த பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது எனவும் ரேஷன் கடைகளில் விற்கப்படும் கட்டுப்பாடற்ற பொருட்கள் தரமாக இருப்பதை […]

Categories
பல்சுவை

நீங்கள் பேஸ்புக் பயன்படுத்துகிறீர்களா?…. உடனே இதை செய்யுங்கள்… மெட்டா விடுத்த எச்சரிக்கை….!!!!

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் facebook மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை facebook நிறுவனமான மெட்டா 1 மில்லியன் பைனர்களின் கடவுச்சொல் மூலம் கசிந்ததாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறு பேஸ்புக் எச்சரித்து உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் […]

Categories

Tech |