தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த தடை சட்டத்தை மீறுபவர்களுக்கான தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு மூன்று மாத சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.மேலும் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு 5 லட்சம் அபராதம் அல்லது ஓர் ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் வெறும் கண்துடைப்பு நாடகமாக […]
Tag: எச்சரிக்கை
தமிழகத்தில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு அரசு பேருந்து இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பந்தப்பட்டவர் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அண்மை காலத்தில் சில அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது.இது தொடர்பாக வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனை தொடர்ந்து போக்குவரத்து […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்,நாகை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை […]
தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் பொன்னியின் செல்வன் […]
நாடு முழுவதும் பண்டிகை நெருங்கி விட்டதால் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதேசமயம் தங்கள் ஊர்களில் பட்டாசு விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் வெளியூர்களிலிருந்து பட்டாசை வாங்கி செல்வதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டு சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராத விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என தெற்கு ரயில்வே […]
வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக அணுக வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சமீபகாலமாக பல மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலவித நூதன மோசடிகளிலும் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மத்திய அரசு முடிந்த அளவிற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிநாடுகளில் வேலைக்கு செல்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் அதனை உஷாராக […]
ரஷ்யாவின் ராணுவ நெருக்கடியை தொடர்ந்து சமீபத்திய காலத்தில் பிரித்தானியாவில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் குளிர் காலத்தில் வெப்பத்திற்கு முன்னுரிமை வழங்கும் விதமாக எரிவாயு மற்றும் மின்சாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டால் பிரித்தானியாவின் சில பகுதிகளில் 3 மணி நேரம் மின்வெட்டுகள் செயல்படுத்தப்படும் என நேஷனல் கிரிட் பி எல் சி யின் மின்சார அமைப்பு ஆப்பரேட்டர் வியாழக்கிழமை அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மூன்று மணி நேர மின்வெட்டுகளில் பாதிக்கப்படும் நுகர்வோர்களுக்கு மின் […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வங்கி கணக்கு வைத்துள்ளனர். அப்படி வங்கி கணக்கு வைத்துள்ள அனைவரிடமும் பணத்தை எடுப்பதற்கு கட்டாயம் ஏடிஎம் கார்டு இருக்கும். வங்கிக்கு நேரடியாக சென்று அலையாமல் தேவைப்படும்போது ஏடிஎம்களில் எளிதில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இருந்தாலும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது ஒரு மாதத்தில் குறிப்பிட்ட முறைதான் இலவசமாக ஏடிஎம்களில் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும் என பல வங்கிகளும் கட்டுப்பாடு விதித்துள்ளன. இருந்தாலும் இது வங்கிக்கு வங்கி மாறுபடும். […]
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன . தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் பண மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன.வங்கியிலிருந்து அழைப்பது போல அழைத்து ஓடிபி போன்ற வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் முழுவதையும் திருடி விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள்.நிலையில் இந்தியாவில் […]
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.இந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் இதுவரை 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பன்னிரண்டாவது தவணை பணம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் […]
மின் கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக இந்த செயலியை பதிவிறக்கம் செய்யாவிட்டால் மின் கட்டணம் துண்டிக்கப்படும் என வரும் அழைப்புகளை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இப்படி வந்த மோசடி அழைப்பினால் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் அவருடைய பணம் 2.46 லட்சத்தை இழந்து இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஓய்வு பெற்ற ஆசிரியர் இந்த மாத மின் கட்டணத்தை செலுத்துமாறு சகோதரரிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் அவரும் […]
மழைக்காலம் தொடங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை காலம் ஆகும். அதேபோல் இந்த ஆண்டும் வருகின்ற இந்த மாதம் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்போது வடகிழக்கு பருவமழை […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தவறுதலாக கணக்கு தொடர்பான தகவல்களை எதுவும் சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என கேட்டுக் கொண்டுள்ளது.ஏனென்றால் பல மோசடி சம்பவங்கள் நடந்து வருவதால் பி எப் கணக்கு பற்றிய தகவல்கள் மோசடி செய்பவர்களின் கைகளில் சிக்கினால் உங்களின் கணக்கிலிருந்து பணத்தை நொடிப் பொழுதில் திருடிவிட அதிக வாய்ப்பு உள்ளது. தனிப்பட்ட தகவல்களை தொலைபேசி அல்லது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இந்த மாதம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர். ராமசந்திரன் , வடகிழக்கு பருவமழை இயல்பை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் நாளை சென்னை, சேலம், […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை,காஞ்சி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அவ்வகையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் உள்ள வங்கி செயலிகளை குறிவைத்து பயனர்களின் தகவல்களை திருடி பணத்தை கொள்ளை அடிக்க உதவும் சோவா என்ற வைரஸ் பரவி வருவதாக பல வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே மொபைல் பரிவர்த்தனைகளுக்கு மாறிவிட்டது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு மொபைல்களில் வங்கி செயலிகளை தாக்கும் சோவா என்ற ட்ரோஜன் பரவி வருவதாக வங்கிகள் தரப்பில் […]
தொழில்நுட்பங்கள் பெருகி மக்களுக்கு நன்மை அளித்து கொண்டிருக்கின்ற நிலையில் மற்றொரு வகையில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மோசடிக்காரர்கள் பலரும் தொழில்நுட்பத்தை தீய வழிகளில் பயன்படுத்தி மக்களின் பணங்களை கொள்ளையடித்து வருகின்றார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளில் பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுவது தொடர் கதையாக இருக்கிறது. 2021- 2022-ம் வருடம் மட்டும் 1351 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ரூபாய் 76.49 கோடியில் ரூபாய் 25.77 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் […]
வடகொரியா முதல் முறையாக ஜப்பான் மீது ஏவுகணையை ஏவியுள்ளது. இது ஜப்பானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்தது. இதனை தொடர்ந்து வடக்கு ஜப்பானில் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன் ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றுள்ளது. இதனை தொடர்ந்து ஜப்பான் அரசு நாட்டு மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2017 ஆம் வருடத்திற்கு பின் ஜப்பானுக்கு மேல் பறந்த முதல் ஏவுகணை இதுவாகும். இந்த நிலையில் அமெரிக்கா […]
தி.மு.க.-வினரின் சொல்லிலும், செயலிலும் கவனமிருக்க வேண்டும் என்றும் இல்லையெனில் நடவடிக்கை மேற்கொள்ள தயங்க மாட்டேன் என்றும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.க கழகத்தின் 15வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக்கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவு பெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக் குழு அக்டோபர் 9ஆம் தேதி […]
இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது. பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது.அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் […]
திமுக கட்சியின் எம்பி ஆர் ராசா இந்துக்கள் குறித்து பேசியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த பிரச்சனையே ஓயாத நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு பஸ்ஸில் ஓசி பயணம் என்று கூறியது அடுத்த சர்ச்சையாக வெடித்தது. இதனால் தற்போது பல்வேறு பகுதிகளில் பேருந்தில் செல்லும் பெண்கள் நாங்கள் இலவசமாக பயணம் செய்ய மாட்டோம் என்று கூறி நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணத்தை கொடுத்து […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையால் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை எடுத்து வாங்கியது.தென்மேற்கு பருவமழை முடிந்த பிறகும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை காலத்தில் கடந்த ஆண்டை விட அதிக […]
புதுச்சேரியில் மின் துறையை தனியார் மையமாக்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கான அரசு மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதேசமயம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி இன்று ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருவதால் இந்த தொடர் வேலை நிறுத்தத்தால் மின் சார்ந்த பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாததால் பல […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகசென்னை உட்பட தமிழக முழுவதும் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தமிழக […]
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறுத்த முயன்றால் பாடம் புகட்டப்படும் என சித்தராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள குண்டல்பேட்டாவில் ராகுலின் யாத்திரைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது. இந்த ஒற்றுமை யாத்திரைக்கு இடையூறு விளைவிக்க முயன்றால் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். மேலும் இடையூறு விளைவிக்க முயல்பவர்கள் பொதுவெளியில் நடமாட முடியாது. இந்நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள தேர்தலில் […]
புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக உலக சுகாதாரத் அமைப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ ஜிப்ரியேசிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மிகவும் […]
தமிழகம் முழுவதும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரசு முக்கிய இடங்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் இது போன்ற வேறு சில பகுதிகளில் இலவச பொதுக் கழிப்பறைகளை ஏற்பாடு செய்துள்ளனர். இதனால் கழிப்பறை தேவை உள்ள மக்கள் அவற்றை எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அரசு திட்டமிட்டது. மேலும் சுற்றுப்புறமும் அசுத்தங்கள் இல்லாமல் தூய்மையாக இருக்கும். ஆனால் இந்த இலவச பொதுக் கழிப்பறைகளில் சிலர் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து […]
வடகொரியா முன்பு இல்லாத அளவிற்கு தற்போது ஏவுகணை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தற்போது தென் கொரியா அமெரிக்கா மற்றும் கடற்படைகளுடன் சேர்ந்து தொடர்ந்து கூட்டு போர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரண்டு புதிய பிளாஸ்டிக் ஏவுகணைகளை வடகொரியா ஏவி பரிசோதனை செய்தது என ஜப்பானின் கடலோர காவல் படைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த இரண்டு பிளாஸ்டிக் ஏவுகணைகள் ஜப்பானின் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு […]
தடை செய்யப்பட்ட ஆபாச இணைய தளங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவ்வப்போது இது போன்ற தளங்கள் தடை செய்யப்படுவது வழக்கம்.அவ்வகையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை 63 ஆபாச தளங்களை தடை செய்து நேற்று அறிவித்த நிலையில் பட்டியல் வெளியாகி உள்ளது கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட புதிய ஐடி விதிமுறைகள் அடிப்படையில் இந்த தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட 63 ஆபாச இணையதளங்கள் www.indianporngirl.com www.indianporngirl.com www.aggmaal.pro www.mmsbee.online www.desi52.club […]
இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதேசமயம் தொழில்நுட்பம் வளர வளர அதன் மூலம் ஏற்படும் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றன. அதாவது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அவ்வகையில் சோவா என்ற புதிய வைரஸ் மூலம் ஆண்ட்ராய்டு போன்களில் வங்கி கணக்குகள் ஹேக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கனரா வங்கி, எஸ்பிஐ வங்கி, பி என் பி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போலி […]
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மிழ்நாடு புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்னும் சில மணி நேரத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 11 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய […]
கான்பூரில் பிட்புல், ராட்வீலர் ஆகிய நாய் இனங்களை வீடுகளில் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தலையை மீறி வளர்ப்பவர்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன் நாயும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இந்த வகை நாய்கள் அடிக்கடி மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததை தொடர்ந்து இவற்றை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நகர எல்லைக்குள் பயமுறுத்தும் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்கள் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது
பொது அமைதிக்கு தீங்கு விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என டி.ஜி.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், ஈரோடு, ராமநாதபுரம் போன்ற இடங்களில் பா.ஜ.க., ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகள் மீது தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல் கோவையில் ஏழு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கு கமாண்டோ படை வீரர்கள், அதிரடி படையினர் குடிக்கப்பட்டுள்ளனர். […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது வாடிவாசல், வணங்கான் உள்ளிட்ட திரைப்படங்களின் நடித்து வருகிறார். அதோடு விசுவாசம், சிறுத்தை, வீரம், விவேகம் மற்றும் அண்ணாத்த போன்ற பல படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் 3D-ல் உருவாக இருக்கும் நிலையில் 10 மொழிகளில் படத்தை […]
பா.ஜ.க-வினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட்ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்ற 22-ஆம் தேதி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது தமிழகத்தில் 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதனால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் சிலஇடங்களில் போராட்டம் மேற்கொண்டனர். இவற்றில் 1410 பேர் கைதுசெய்யப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண மோசடி செய்யும் நோக்கில் வரும் இமெயில் மற்றும் கடிதங்களை நம்பி மக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித்துறை கவனத்திற்கு வந்துள்ள நிலையில் தொலைபேசி அழைப்புகளும் தவறாக வருவதாக புகார் அளித்துள்ளது.அதனால் தங்களின் வங்கி கணக்கில் இருந்து ஏதாவது தொகை, வரிஅல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து ஈமெயில் […]
தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் எனவும் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் […]
இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாட்டு வேலையை நம்பி செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றன.எனவே வெளிநாட்டு வேலை என நம்பி செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக மத்திய அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வேலை வாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஏஜெண்டுகள் […]
தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்ற செயல்கள் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டிருக்கிறது. மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த குற்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 250 […]
திருச்சி விமானநிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியதாவது “2 நாட்களாக தமிழ்நாடு முழுதும் குறிப்பாக கோவை, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி, தாம்பரம், ஈரோடு ஆகிய பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்து இயக்கத்திற்காக வேலை செய்கிற நிர்வாகிகள், அவர்களுடைய வீடுகள், வாகனங்கள், தொழில் செய்யும் பகுதிகளை குறிவைத்து கடுமையான தாக்குதல்களை ஒரு கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது. இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து […]
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் உள்ள காத்திருப்பு அறைகள், நடைமேடைகள் மற்றும் ரயில் பெட்டிகள் என அனைத்திலும் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனைக்குப் பிறகு ரயில்வே போலீசார் சார்பில் ரயில்களில் கொண்டு வரும் தடை செய்யப்பட்ட பொருட்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதை பொருட்கள்,சந்தேகப்படும் படியான நபர்கள் குறித்து மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் பலரும் […]
இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது.இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் சுலபமாக முடித்து விடலாம்.அந்த அளவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் இருந்து கொண்டே இருக்கிறது.இருந்தாலும் தொழில்நுட்ப அம்சங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப அதனை தவறாக பயன்படுத்தும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் பண மோசடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வு அந்த அளவிற்கு கிடையாது. வங்கிகள் தரப்பிலும் அரசு தரப்பிலும் […]
காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் படிக்கட்டில் பயணம் […]
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை குறிவைத்து புதிய மால் வேர் ஒன்று பரவி வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. பயனர்களின் வங்கி செயலி போன்ற போலி தோற்றத்தில் இந்த மால்வேர் ஆண்ட்ராய்டு போன்களில் நிறுவி கொள்வதாகவும்,நாம் வங்கி செயலியை பயன்படுத்துவதாக நினைத்து லாகின் தகவல்களை தரும்போது வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படுவதாகவும் கூறப்படுகிறது . பாதுகாப்பற்ற இணைய தளங்களுக்கு செல்வதன் மூலம் இந்த மால்வேர் பரவுவதாக கூறப்படுகிறது.இதன் மூலம் ஒருவரின் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் கீ லாக்கிங், […]
மேற்படிப்பு மற்றும் வேலைக்காக கனடா செல்லும் இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், உயர் கல்வி மற்றும் வேலைக்காக வட அமெரிக்க நாடான கனடா செல்லும் அங்கு வசிக்கும்இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கனடாவில் பிராந்திய வன்முறை,இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களில் சிக்காமல் கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் ஓட்டாவா , டோராண்டோ, வான்கூவர் ஆகிய இடங்களில் உள்ள இந்திய தூதரகங்களில் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக […]
யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் ஆகிய சமூகவலைதளங்களில் பகிரப்படும் தவறான தகவல்கள் மற்றும் செய்திகளால் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படுவதோடு, மக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சமூகவலைதளங்களில் பல பேர் தனியாக யூடியூப் சேனல்கள் துவங்கி தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் அரசுக்கு எதிராகவும், நாட்டைச் சீர்குலைக்கும் அடிப்படையிலும் சர்ச்சை கருத்துக்களைப் பதிவிட்டு வருவதால் தேவையில்லான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பம் நிலவுகிறது. இதனைக் […]
இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்தியாவின் தொழிலதிபரான சைரஸ் மிஸ்திரி நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . இதனால் இந்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை ஒன்று விடுத்துள்ளது. அதில் கார்களை தயாரிக்கும் நிறுவனங்கள் கண்டிப்பாக பின் இருக்கையில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவதற்கான அலாரம் அமைப்பை கட்டாயமாக வைக்க வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என கூறியுள்ளது. இதுகுறித்து […]
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க ரேஷன் கார்டுதாரர்களை கட்டாயப்படுத்த கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அன்றாட உணவை பூர்த்தி செய்வதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் மலிவான விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி ரேஷன் கடைகளில் இலவச அரிசி குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூழலில் தற்போது ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்க வரும் போது […]