Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் கடன் ஆப்கள்…. இனி இப்படி யாரும் செய்யக்கூடாது…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்களின் கடன் வசூலிப்பு முறை தொடர்ந்து மோசமாகி கொண்டே வருகிறது. ஆன்லைனில் கடன் ஆப்கள்கடலை திருப்பி வசூலிப்பதற்கு கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவது மற்றும் அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பலரும் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல் பீகார் மாநிலத்தில் மகேந்திரா பைனான்ஸ் நிறுவனத்திடம் கடன் வாங்கிய ஒரு விவசாயிடம் கடனை வசூலிக்க சென்ற ஏஜென்ட் அந்த விவசாயியின் கர்ப்பிணி மகள் மீது டிராக்டரை ஏற்றி கொலை செய்த சம்பவம் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

கட்டாயப்படுத்தக் கூடாது….! ரேசன் கடைகளுக்கு ஊழியர்களுக்கு….. அமைச்சர் எச்சரிக்கை…..!!!!

ரேஷன் கடைக்கு பொருள் வாங்க வரும் மக்களை சோப்பு உள்ளிட்ட மற்ற பொருட்களை வாங்கி கொள்ளும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன் கார்டு மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மலிவான முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் மூலமாக மக்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும் ரேஷன் கடைகளில் அவ்வபோது அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், கீழே விழுந்த பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, மக்களிடம் கடுமையாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்று முதல் 23.09.2022 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]

Categories
தேசிய செய்திகள்

ஆவின் பால் பாக்கெட்டில் ஈ… பெரும் அதிர்ச்சி சம்பவம்… எச்சரிக்கை விடுக்கும் சமூக ஆர்வலர்கள்….!!!!!!

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இங்கு வாடிக்கையாளர் ஒருவர் பால் வாங்கி சென்றிருக்கின்றார். வீட்டிற்கு சென்று பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏனென்றால் பால் பாக்கெட் ஒன்று செத்து மிதப்பது தெரியவந்துள்ளது. பேக்கிங் செய்யும் போது நடந்த தவறால் ஈ உள்ளே சென்றிருக்கக் கூடும் என கூறப்படுகின்றது. மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. அந்த பால் பாக்கெட் நேற்றைய தேதி (20.9.2022) அச்சிடப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்களே யாரும் நம்ப வேண்டாம்…..! குறுக்கு வழியில் வேலை….. ரெயில்வே தேர்வு வாரியம் எச்சரிக்கை…!!!!!

ரயில்வே தேர்வு வாரியம் ஆனது குரூப் டி கணினி சார்ந்த தேர்வு நடத்துவதற்கு மிகவும் நன் மதிப்பு பெற்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்வில் 1.1 கோடிக்கும் அதிகமானவர்கள் பங்கேற்கிறார்கள். 12 மண்டலங்களிக் மூன்றாம் கட்ட கணினி சார்ந்த தேர்வுகள் முடிவடைந்துவிட்டது. நான்காம் கட்ட தேர்வு கடந்த 19ஆம் தேதி தொடங்கியுள்ளது. இந்த தேர்வில் எந்த வகையிலும் முறைகேடு செய்யாத வகையில் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே பணியாளர் தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!….. சாலையில் மட்டும் இந்த தவறை செய்யாதீர்கள்….. காவல்துறை எச்சரிக்கை….!!!

சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது […]

Categories
மாநில செய்திகள்

இனி யாரும் தப்பிக்க முடியாது” சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்க அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!!!

காலை உணவு திட்டத்தை கண்காணிப்பதற்காக புதிய செயலி  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 15-ஆம் தேதி 1-ஆம்  வகுப்பு முதல் 5-ஆம்  வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்படையில் இனிவரும் ஆண்டுகளில்  திட்டத்தை விரிவு படுத்துவது பற்றி பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்…… வானிலை எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாளை முதல் ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும். சென்னை பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளிகளில் இனி இது கூடாது…. அமைச்சர் திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய அவர்,பாஞ்சால குளம் பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு கண்டறியப்பட்டால் உடனே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.பள்ளிகளில் ஜாதியை பாகுபாடு நடைபெறுகிறதா என்பது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுவினர் முறையாக […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை….. வானிலை மையம் எச்சரிக்கை….!!!!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஒரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான, மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்‌சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. 21ம் தேதி வரை மன்னார்‌ வளைகுடா மற்றும்‌ […]

Categories
தேசிய செய்திகள்

JIO சிம் பயன்படுத்துபவரா நீங்கள்?… அதிர்ச்சி தரும் எச்சரிக்கை ….. உஷாரா இருங்க…..!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,உங்கள் மொபைல் எண்ணின் கேஒய்சி பூர்த்தி செய்யும் படி மோசடி செய்திகள் வருவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மின்னஞ்சல் அல்லது எஸ் எம் எஸ் மூலமாக பெறப்படும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம்.ஓடிபி மற்றும் பிற நிதி தகவல்கள் போன்ற ரகசிய தகவல்களைத் திருடன் மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தை பிரதிபலிக்கலாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்…. இனி இப்படி செய்யாதீங்க…. சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் வாகனங்களை நிறுத்தாமல் விதிமீறும் வாகன உரிமையாளர்கள் மீது மாநகராட்சி மற்றும் காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில்,சென்னையில் வாகனங்களை நிறுத்துவதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக 80 இடங்களில் 7,000 வாகனங்களை நிறுத்தும் அளவிற்கு இடங்கள் கண்டறியப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு […]

Categories
தேசிய செய்திகள்

Shocking : இந்தியாவில் 18% பெண்களுக்கு… உஷார்….. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் நேற்று மதுரையில் நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில்,இந்தியாவில் சராசரியாக 18 சதவீதம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, உணவு பழக்க வழக்க மாற்றம், பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்று நோய் […]

Categories
உலக செய்திகள்

OMG: சீனாவில் அடி எடுத்து வைக்கும் குரங்கு அம்மை நோய்…. வெளியான தகவல்கள்….!!!!

பிரபல நாட்டில்  முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த  வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று சீனாவிற்கு ஏராளமான பயணிகள் விமானம் மூலம் வந்துள்ளனர். இப்போது அவர்களை கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.  அதில் ஒருவருக்கு தோல் அரிப்பு போன்ற பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து  அந்த நபரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. வேகமாக பரவி வரும் புதிய வகை காய்ச்சல்…. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை….!!!!

தமிழ் நாட்டில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சளி, காய்ச்சல், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுடன் தினம்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனை அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளாக மட்டுமே கருதக்கூடாது. இப்போது இன்ஃப்ளுயன்ஸா  காய்ச்சல் பரவி வருகிறது. இந்த  காய்ச்சல் இருந்தால் இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவ திட்டம்….. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை…. எச்சரிக்கை விடுத்த அமைச்சர்….!!!!

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார். நமது தமிழ்நாட்டின் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. ஏனென்றால் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் மருந்துகள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனை தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மருந்துகள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. குழந்தைகளை தாக்கும் புதிய வகை காய்ச்சல்…. மருத்துவமனைகளில் அலைமோதும் கூட்டம்…!!!!

சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள்  அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால்  அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2  அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2  வாரங்களுக்கு நீடிக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தெரியாத பெண்ணு வீடியோ கால் பண்ணுதா?….. எச்சரிக்கையா இருங்க….. மோசடி….!!!

ஆன்லைனில் தொடர்ந்து பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. நாங்கள் வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்களின் வங்கி கணக்குடன் செல்போனை இணைக்க வேண்டும். கேஒய்சி விவரங்களை இணைக்க வேண்டும் என்று கூறிவிட்டு அக்கவுண்ட் நம்பர் மற்றும் ஓடிபி பெற்றுக்கொண்டு அதிலிருந்து பணத்தை நூதன முறையில் திருடி வருகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இது மட்டும் இல்லாமல் தனியாக இருக்கும் ஆண்களை குறி வைத்து மோசடி கும்பலை சேர்ந்த பலரும் நிர்வாணமாக வீடியோ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. பரவுகிறது புதிய காய்ச்சல்?…. மருத்துவர்கள் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது மழைக்காலம். தொடங்கிய பின் வழக்கமாக காய்ச்சல் அதிகரிக்கும் என்றாலும் இந்த முறை இது மிக அதிகமாக உள்ளதாகவும், மருத்துவமனைகளில் காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில குறிப்பிட்ட இன்ஃப்ளுயன்சா வைரஸ்களால் ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் இந்த ப்ளூ காய்ச்சல் ஏற்படுகிறது. தற்போது பரவும் காய்ச்சல் சில நாட்களில் குணமாகிவிடும் என்றாலும், குழந்தைகளுக்கு அதிக சோர்வை  அழிக்கிறது. ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால்…. அரசியல் கட்சிகளுக்கு திடீர் எச்சரிக்கை….!!!

அரசியல் கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாவிட்டால் கட்சிகள் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் அக்க கட்சிகளின் சின்னமும் ரத்து செய்யப்படும்.  ஆணையத்தின் இந்த அறிவிப்பால் நூற்றுக்கணக்கான லெட்டர் பேட் கட்சிகள் கலக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே 537 கட்சிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு , தெலுங்கானா, கர்நாடகா, உத்தர பிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : “நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு”….. வானிலை எச்சரிக்கை…..!!!1

தமிழகத்தில் இன்று ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “மேற்கு திசை காற்று வேக மாறுபட்டால் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் புதுச்சேரி காரைக்காலில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒரு சில பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல் – பழனி ரயில் பாதை…. பொதுமக்களுக்கு தெற்கு ரயில்வே திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

திண்டுக்கல் மற்றும் பழனி ரயில் பாதையில் நாளை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.அதாவது திண்டுக்கல் மற்றும் பழனியில் பாதை 58 கிலோமீட்டர் மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை சிறப்பு ரயில் மூலம் ஆய்வு நடைபெற உள்ளது. அதன் பிறகு மின்சார ரயில்களை இயக்குவதற்காக 25,000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு பகல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் 1000 ரூபாய்…… தமிழக மக்களே உஷார்….. நம்பாதீங்க….!!!!

ரேஷன் கடைகளில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக கூறிய யூடியூப் சேனல் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வாக்குறுதி அளித்தது. அதில் சமையல் சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை, நீட் தேர்வு ரத்து, மகளிருக்கு உரிமை தொகை மாதம் 1000, முதியோர் ஓய்வூதியம் 1500 உள்ளிட்ட நிறைய வாக்குறுதிகளை அளித்திருந்தது. குறிப்பாக மகளிர்க்கு உரிமை தொகை ரூபாய் 1000 என்ற […]

Categories
மாநில செய்திகள்

“மதியம் 2 – இரவு 8 வரை Tasmac” …… டாஸ்மாக்-ஐ மூட நேரிடும்….. ஐகோர்ட் கிளை உத்தரவு….!!!!

பள்ளி மாணவர்கள் மது அருந்துவது பெரும் பிரச்சனையாக உள்ளது. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது. டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றி அமைக்க கூறிய வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரணை செய்த நீதிபதிகள் தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் கூட சீருடையுடன் டாஸ்மாக்குக்கு சென்று மது அருந்தும் புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை தருகின்றது. பள்ளி மாணவர்கள் மது அருந்தும் பிரச்சனைக்கு தீர்வு […]

Categories
மாநில செய்திகள்

குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

குற்றப்பின்னணி நபர்களின் குற்றச் செயல்களை ஒடுக்கி, குற்றம் இல்லா சென்னை நகரமாக மாற்றுவதற்கு DriveAgainst Rowdy Elements(DARE) வாயிலாக சோதனைகள் நடத்தி குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை சென்னை காவல்துறை எடுத்து வருகிறது. சரித்திரிபதிவேடு குற்றவாளிகள், குற்றவழக்குகள்  உள்ள நபர்களுக்கு எதிரான ஒரு சிறப்பு தணிக்கையை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் அறிவுரையின்படி, இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில் துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில் நேற்று முன்தினம் (10/09/2022) சரித்திர பதிவேடு ரவுடிகள் (HS […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

ஆந்திர கடலோரப் பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவிய நிலையில் அது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவுவதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர்,தேதி மற்றும் திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

“அனுமதி இன்றி செயல்படும் விடுதிகள்” 15 நாள்தான் டைம்….. அமைச்சர் கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் சமூக பாதுகாப்பு துறை இணையதளத்தில் குழந்தைகள் பாதுகாப்பு, தகவல் மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் அமைச்சர் கீதா ஜீவன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் மாநிலம் முழுதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் சமூக நலத்துறை மூலமாக நேரடியாக ஆய்வுகள் நடத்தப்படுகிறது என்றார். அதன்பின் விடுதிகளில் ஏதேனும் வசதிகள் குறைவாக இருந்தால் அதை சரி செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சீட் பெல்ட் எச்சரிக்கை தடுப்புக் கருவி விற்பனை…. போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தற்போது இணையவழி விற்பனை நிறுவனங்கள் வாயிலாகதான் அதிகளவில் “சீட்பெல்ட்” எச்சரிக்கை தடுப்புக்கருவி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சீட்பெல்ட் அணியாமல் காரை இயக்கினால் ஓட்டுநரை எச்சரிக்கும் அடிப்படையில் ஓசையெழுப்பியபடி ஒளிரும் சிறிய எச்சரிக்கை விளக்கு எரியும். ஆனால் இதை விரும்பாத பலா் இந்த எச்சரிக்கையை தடுக்கும் கருவியை வாங்கி காா்களில் பொருத்துகின்றனா். இதன் காரணமாக சீட்பெல்ட்டை அணியவில்லை எனில் எந்த விதமான எச்சரிக்கையும் அவர்களுக்கு இருக்காது என்பது கவனிக்கத்தக்கது. சமீபத்தில் மகாராஷ்டிரத்தில் பிரபல தொழில் அதிபா் […]

Categories
மாநில செய்திகள்

அதிரவைத்த நீட் தேர்வு முடிவு….. உளவியல் நிபுணர்கள் விடுத்த கடும் எச்சரிக்கை…..!!!!

நாடு முழுவதும் மருத்துவம் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு 490 நகரங்களில் 3500 மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. 18 லட்சத்திற்கு அதிகமான மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வில் ராஜஸ்தானி சேர்ந்த தனிஷ்கா 715 மதிப்புகளுடன் அகில இந்திய அளவில் முதலிடம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு”…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு….!!!!!

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசப்பாக்கம் பகுதியில் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் செங்கம் குப்பநத்தம், கலசபாக்கம் மிருகண்டா அணை என இரண்டு அணைகளும் நிரம்பியதை தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டதால் அணைகளில் இருந்து செய்யாற்றிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டவாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இதன் காரணமாக கரையோரம் இருக்கும் மக்கள் யாரும் ஆற்று […]

Categories
மாநில செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. கரை புரண்டு ஓடும் வெள்ளம் …. விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

 ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். கேரள மாநிலம் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் வளமாக மழை பெய்து வருகிறது. இதனால் வைகை ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மேலும் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

HEAVY ALERT : 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. வானிலை எச்சரிக்கை….!!!!

கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பருவ மழையால் பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. அதிலும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பல நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “இன்று கேரளாவில் நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கையும், 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….. எப்போ வேணாலும் வரும்….. உஷாரா இருங்க….!!!!!

காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1  லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இந்நிலையில்  அதிகாரிகள் மேட்டூர் அணையின்  16 கண் மதகுகள் வழியாக கூடுதலாக தண்ணீரை  வெளியேற்றி வருகிறது. இதனையடுத்து  மேட்டூர் அணையில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த ஆபத்து?…. உஷாரா இருங்க….. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் சராசரியாக 3000 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,தமிழகத்தில் கொரோனாவை விட பன்றி காய்ச்சலும் டெங்குவும் அதிகம் காணப்படுகிறது.தமிழ்நாட்டில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளில் 55% முதல் 60% வரையிலான காய்ச்சல்கள் மட்டுமே என்ன காய்ச்சல் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே இடத்தை சேர்ந்த பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கு உடனடியாக நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மேலும் காய்ச்சல்களில் 40% காய்ச்சல் என்ன வகை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மற்றும் சேலம் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் கன மழை பெய்யும்.நாளை நீலகிரி மற்றும் கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிக கனமழையும் 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. வருகின்ற ஏழாம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

HEAVY ALART : இன்றும் நாளையும் வெளுத்து வாங்கப்போகுது மழை….. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  “தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பிராங்க் வீடியோ….. “இனி இப்படி செய்யக்கூடாது”….. யுடியூபர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை…!!

பிராங்க் வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் இன்றி யூடியூபில் பதிவேற்றினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை காவல்துறை எச்சரித்துள்ளது. வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் சிறிய வயது முதல் பெரியவர்கள வரை அனைவரும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் என தங்களது நேரத்தை இதில் செலவிட்டு வருகின்றனர்.. அதில் குறிப்பாக பெரும்பாலான மக்கள் யூடியூபில் சில சேனல்களை பின் தொடர்ந்து அதில் நிறைய வேடிக்கையான, நகைச்சுவையான மற்றும் பிராங்க் போன்ற வீடியோக்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.. […]

Categories
மாநில செய்திகள்

“தவறாக நடந்தால் இவர்களின் பதவி பறிக்கப்படும்”…… அமைச்சர் விடுத்த எச்சரிக்கை….!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமை தாங்கி அமைச்சர் கே.என். நேரு முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நகர்புற வளர்ச்சி அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அரசின் வளர்ச்சி திட்ட பணிகளை தடுக்கக்கூடிய வகையில் […]

Categories
மாநில செய்திகள்

இதெல்லாம் செய்ய கூடாது….. “தமிழகம் முழுவதும் புதிய கட்டுப்பாடு”….. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா விமர்சனையாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழாவில் மூன்று நாட்கள் தொடர்ந்து விநாயகர் சிலை வைக்கப்பட்டு அதனை ஆறுகள், குளம், கடல் போன்றவற்றில் கரைப்பது வழக்கம். அப்படி ஊர்வலமாக கொண்டு செல்லும் போது பட்டாசு வெடித்து, மேல தாளங்கள் வாசிக்க, ஆட்டம் பாட்டத்துடன் செல்வார்கள். இதனால் சில இடங்களில் வன்முறை வெடிக்கும். இதை தவிர்க்க தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது தமிழகத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: உங்ககிட்ட ஜியோ சிம் இருக்கா?…. அப்போ இதை உடனே படிங்க….. மிகப்பெரிய ஆபத்து….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது,உங்கள் மொபைல் எண்ணின் கேஒய்சி பூர்த்தி செய்யும் படி மோசடி செய்திகள் வருவது குறித்து எச்சரிக்கையாக இருங்கள். மின்னஞ்சல் அல்லது எஸ் எம் எஸ் மூலமாக பெறப்படும் சந்தேகத்திற்கு இடமான இணைப்புகளை யாரும் க்ளிக் செய்ய வேண்டாம்.ஓடிபி மற்றும் பிற நிதி தகவல்கள் போன்ற ரகசிய தகவல்களைத் திருடன் மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்தை பிரதிபலிக்கலாம் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

ALERT : தமிழகத்தில்இந்த  10 மாவட்டங்களில்…… கனமழை வெளுக்க போகுது….. உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, திருவள்ளூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். நகரின் ஒரு சில பகுதிகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பான்கார்டு எண் அப்டேட்!.. இந்த மெசேஜ் வந்தால் நம்பாதீங்க…. எஸ்.பி.ஐ வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பான்கார்டு புதுப்பிப்பு குறித்து உங்களுக்கு ஏதேனும் செய்தி வந்திருந்தால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உங்களது விபரங்களைப் பகிர்ந்தால், வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. PIB இந்த செய்தியின் உண்மையை தன்மையை சரிபார்த்து இருக்கிறது. உங்களுக்கும் இது போன்ற செய்தி வந்திருந்தால், அதற்கு முன்பு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். எஸ்.பி.ஐ பெயரில் ஒரு போலி செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. அச்செய்தியில் உங்கள் கணக்கை பிளாக் செய்யப்படாமல் காப்பாற்ற விரும்பினால், […]

Categories
மாவட்ட செய்திகள்

“தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய வாலிபர்”…. தீயணைப்புத் துறையினரின் துரித செயல்…!!!!!

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதனால் திருக்கோவிலூர் பகுதி தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதன் காரணமாக ஆற்றில் இறங்கி குளிக்கவும் அல்லது செல்பி எடுக்கவும் பொதுமக்கள் யாரும் ஆற்று பகுதிக்கு செல்ல வேண்டாம் என ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சூழலில் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஏழுமலை […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும்”… எதிர்ப்பு தெரிவிக்கும் பிரான்ஸ் ஜெர்மனி…!!!!!

ரஷ்யாவுடனான விசா ஒப்பந்தங்களை நிறுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளிவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. குறித்த நடவடிக்கையால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ரஷ்ய குடிமக்கள் நுழைவது கடினமாகும் எனக் கூறப்பட்டு வருகின்றது. மேலும் ரஷ்ய மக்களை மொத்தமாக தடை செய்ய வேண்டும் என உக்ரைனும் சில ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் கோரிக்கை முன்வைக்க ஆனால் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த நகர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பிப்ரவரியில்  உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின் […]

Categories
மாநில செய்திகள்

Heavy Alert : தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரம்…… வெளியே வராதீங்க….. வானிலை எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது. அந்த வகையில் நேற்று இரவு முதல் பல மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் இன்று தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை முதல் கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே ALERT: உங்க போனுக்கு இந்த SMS வந்தா உடனே இத பண்ணுங்க…. திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது.ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்றுவதற்கு வங்கிகள் பல கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து வந்தாலும் சிலர் பண மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஆன்லைன் டெக்னாலஜி பற்றி அறிமுகம் இல்லாத நபர்களை குறி வைக்கின்றனர். வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் கணக்கு மூலமாக நண்பர்கள் போல பண உதவி கேட்டு மெசேஜ் அனுப்பி […]

Categories
மாநில செய்திகள்

வாகன ஓட்டிகளே உஷார்….! “நோ பார்க்கிங்”கில் இனி வண்டியை நிறுத்தினால்…. போக்குவரத்து துறை எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனை தடுப்பதற்கு சென்னை மாநகராட்சி ஒரு முக்கிய முடிவை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் நோ பார்க்கிங் என்ற போர்டு வைக்கப்பட்ட போதிலும் அதில் வாகனங்களை வாகன ஓட்டிகள் நிறுத்திவிட்டு செல்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இவற்றை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் வாகன ஓட்டிகள் அந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றன. இதனால் தமிழக போக்குவரத்து துறை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“கையில் மண்ணெண்ணையோடு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பெண்”… பெரும் பரபரப்பு…!!!!!!

தற்போதைய காலகட்டங்களில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை ஒரு சில அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பல்வேறு விதமான முடிவுகளை மேற்கொள்கின்றனர். அந்த வகையில் பெண் ஒருவர் 30 வருடங்களாக குடியிருந்து வரும் அவரது வீட்டிற்கு 2008 ஆம் வருடம் அரசின் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாகவும் அதனை வேறு ஒருவர் போலி ஆவணம்  தயாரித்து பட்டா பெற்றதாகவும் இது பற்றி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… இந்த மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!!

தேனியில் பெய்யும் கனமழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதனால் ஆற்றின் கரையோரமாக உள்ள மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் […]

Categories
உலக செய்திகள்

உயிருடன் இருக்க விரும்பினால்…. உடனே ஓடிவிடுங்கள்…. எச்சரிக்கும் உக்ரைன் அதிபர்…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரோடு இருக்க நினைத்தால் உடனே நாட்டிலிருந்து  வெளியேறி விடுங்கள் என்று ரஷ்யப்படைகளுக்கு எச்சரித்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரில் போர் தீவிரமாகி கொண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, தற்போது கெர்சன் நகரத்தில் இருக்கும் ரஷ்ய வீரர்களின் முதல் கட்ட பாதுகாப்பு உக்ரைன் படையினரால் உடைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியுள்ளதாவது, நாங்கள் சில பகுதிகளில் தாக்குதலை ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கை தொடர்பில் அதிகமான தகவல்களை […]

Categories

Tech |