பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆழியாறு அணை, காடம்பாறை, அப்பர் ஆழியார் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து இருக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் தற்போது 118 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு நலன் கருதி 11 மதகுகள் வழியாக உபரி நீர் கடந்த நான்கு நாட்களாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. நேற்று […]
Tag: எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 11ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் ஏனைய வட […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.அதிலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் […]
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு […]
கடலூர் துறைமுகத்தில் இருந்து 1000 க்கும் அதிகமான மீனவர்கள், 100 க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனையடுத்து கடலூர் மீன்வளத்துறை அதிகாரிகள், கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒலிபெருக்கி மூலம் பலத்த கடல் காற்று வீசப்படும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மறு […]
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறதுண் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள 11 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து முனியப்பன் நகரில் சுமார் 250 வீடுகளுக்கு செல்லும் ரோடு தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் காவிரி கரை பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது காவிரி […]
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் ஏழாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே அதனால் பல்வேறு […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளநிலையில் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணையில் 2.10 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதை எடுத்து காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் – 120.07 அடி, நீர் இருப்பு – 93,582 டிஎம்சி, நீர்வரத்து – 2,00,000 கன […]
கேரளாவில் மீண்டும் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருகின்றது. இதனால் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சபரியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நேற்று பிற்பகலுக்குப் பிறகு சன்னிதானம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டையம், எர்ணாகுளம் , இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கண்ணூர் ஆகிய எட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று […]
தொடர் கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது முல்லை பெரியாறு அணை. இந்த அணையின் நீர்ப்படிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது . இதனால் அனைத்து நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்த்துவதன்படி நேற்று மாலை 3 மணி […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பதுங்கி இருந்த அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஐமன் அல் ஜவாஹிரி மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சூழலில் அல்ஜவாஹிரின் கொலைக்கு பழி தீர்க்கும் விதமாக அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் இருக்கிறது. அதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் அமெரிக்கர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை எடுத்துள்ளது. இது பற்றி அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, அல் ஜவாஹீரின் மரணத்தை […]
கர்நாடகா கேரளா மாநில நிர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு […]
தமிழகத்தில் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவசர எண்களை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகின்றது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் கனமழையினை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்தார். மேலும் அவர் வெளியிட்டிருக்கும் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை 44,955கன அடியாக இருந்த நீர் வரத்தை இன்று வினாடிக்கு 67 ஆயிரத்து 911 கனஅடியாக அதிகரித்துள்ளது. நான்கு பிரதான வாய்க்கால்களில் 1120 அடி நீரும் காவிரி […]
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் […]
கேரள மாநிலத்தில் கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்க்கு முன்கூட்டியே திருவனந்தபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், வயல்நாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று அதிக கன மழை எச்சரிக்கை […]
போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்த நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை வெளியீட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு 14 வது ஊதிய ஒப்பந்தம் கடந்து 2019 ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கும் அரசுக்கும் உடன்பாடு ஏற்படாததால் அது இழப்பறி ஏற்பட்டு வருகிறது. இதனுடைய ஓய்வு பெற்ற […]
தமிழகத்தில் திருநெல்வேலி,தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் கலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே கேரளாவில் கனமழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், கண்ணூர் , வயநாடு உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி மாவட்ட எல்லை பகுதியில் உள்ள கேரளா மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை […]
தமிழகத்தில் தற்போது திமுகவை விட பாஜக வேகமாக வளர்ந்து வருவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்தில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தனியார் நிறுவனம் மூலம் கிறிஸ்தவ மதமாற்றம் வேலைகள் தமிழகத்தில் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தடுக்க தமிழக அரசு […]
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு இன்று சென்று அந்த நாட்டு அதிபர் சை இங்- வெண்ணெ சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருக்கிறது. எனினும் இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தைவான் பகுதிகளுக்கு இடையேயான எந்த வடிவிலான அலுவலக தொடர்புக்கு சீனா பல தருணங்களில் கடுமையான தனது எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே உறவில் சமீப மாதங்களாக பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தைவானின் ஜல சந்தியின் இரு […]
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு வருமாறும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு போக்குவரத்து […]
சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில். அதில், அமெரிக்க அரசாங்கத்தின் மூன்றாம் நிலை உயர் அதிகாரியாக பதவி வகிக்கும் நான்சி பெலோசி, சீனாவின் அண்டை நாடான தைவான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியானது. இதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இன்று சிங்கப்பூர் வருகை தரும் அவர், தொடர்ந்து ஆசியாவில் உள்ள நான்கு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நான்சி பெலோசி தைவானை பார்வையிட் சென்றால் சீன ராணுவம் […]
சீனாவின் உளவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உஷாராக […]
சீனாவின் உணவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உஷாராக […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை குரங்கினி வனப்பகுதியில் மழை காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பிள்ளையார் அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் வெள்ளப்பெருக்கில் ராட்சச மரங்கள் […]
தூத்துக்குடியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்று செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிப்பு நடைபெறுகிறது ஈடுபடவில்லை என்று புகார்கள் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆட்டோவில் ஏற்றி செல்வது குறித்து கண்காணிப்பதற்கான 4 குழுக்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 21 […]
இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியான முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக், வெளியுறவு மந்திரி லீஸ் டிரஸ் ஆகிய இருவரும் பொருளாதாரக் கொள்கைகள், வரி குறைப்பு போன்ற பல்வேறு விவகாரங்களில் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் சீனாவை எதிர்ப்பதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என இருவரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரதமராக தேர்வு செய்யப்பட்டால் சீன உறவில் கண்டிப்பாக இருப்பேன் என்றும் இங்கிலாந்தின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதை தடுக்க […]
தமிழகத்தில் போக்குவரத்து விபத்துக்கள் அதிகளவில் நடைபெறுவதால் போக்குவரத்து விதிமுறைகளை அரசு கடைமையாக்கி வருகிறது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முறையாக ஆர்டிஓ அலுவலகத்தில் விண்ணப்பித்து ஓட்டுநர் உரிமம் பெற வேண்டும். அவ்வாறு பெற்றவர்கள் மட்டுமே வாகனங்களை ஓட்ட முடியும்.ஆனால் தற்போது ஓட்டுநர் உரிமம் பெறாமல் பள்ளி மாணவர்கள் கூட இரு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர். அதனால் பல விபத்துகளும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக திருப்பூர் போக்குவரத்து துறை புதிய அறிவிப்பு […]
விவசாய செயலி மூலம் மோசடி கும்பல் ஒன்று தன் கைவரிசையை காட்டியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி மாரிமுத்து என்பவரிடம் ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறி 27 ஆயிரம் மதிப்புள்ள முன்னுறு கிலோ அரிசியை வாங்கி ஒரு நபர் ஏமாற்றி உள்ளார். தனது நிலத்தில் விளைந்த சீராக சம்பா நெல்லை விற்க அலைபேசி செயலில் மாரிமுத்து விளம்பரம் செய்துள்ளார்.9789832974 என்றஅலைபேசி எண்ணில் கோயம்புத்தூரில் இருந்து குமார் பேசுவதாக கூறி அரிசியை மொத்தமாக அனுப்பி வைத்தால் ஆன்லைனில் உங்கள் […]
கோவையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாள். இவருடைய செல்போனுக்கு உடனடியாக மின்கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மெசேஜ் வந்துள்ளது. அந்த லிங்கை கிளிக் செய்து மூதாட்டி ரூ. 10 செலுத்தியுள்ளார். இதையடுத்து அடுத்த சில நிமிடங்களிலேயே மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து 4 கட்டங்களாக ரூ.4.25 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தெரியாத நபர்கள் அனுப்பும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என போலீஸ் எச்சரித்துள்ளது. சமீபகாலமாகவே ஆன்லைன் மூலமாக பல்வேறு […]
சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சீரமைக்கப்பட்ட சொத்து வரி பற்றி வீட்டில் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்களே வீட்டை அளந்து வரிவிதிப்பு பற்றி தெரிவிக்கலாம். இது ராஜ்ஜியம் காட்டினால் வீடு சீல் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் சென்னையில் உள்ளனர். அவர்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சொத்துவரி குறித்து அறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக வரி நிலுவையில் […]
இந்தியாவின் பெரும்பாலானோர் ஜியோ சிம் பயன்படுத்தி வருகின்றனர்.அவர்கள் அனைவருக்கும் நிறுவனம் சார்பாக புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் யாருக்கும் தனிநபர் விவரங்களை பகிர வேண்டாம் என்றும் தெரியாத நபர்களிடமிருந்து போன் அல்லது எஸ் எம் எஸ் வந்தால் அதில் தனிநபர் விவரங்களை வழங்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் தனிநபர் விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல் தேவையில்லாத மொபைல் ஆப்புகளை டவுன்லோட் […]
ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியாவில் ரயில் சேவைகளின் கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் ரயிலில் செல்வதற்கே விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகள் ரயில்வே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு ரத்து செய்த பிறகு பணத்தை திரும்ப பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இதனால் ரயில்வே நிர்வாகம் ஆன்லைன் மூலமாக ரீபண்ட் பணத்தை பெறுவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி […]
தேனியில் மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி பெயரில் போலியாக செயல்படும் மையங்களை நம்பி மாணவர்கள் ஏமாற்ற வேண்டாம் என பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது பற்றி அவர் பேசும்போது, இந்த பல்கலைக்கழகம் தொலைநிலை கல்விக்காக செயற்கை மையம் தேனியில் உள்ள பல்கலைக்கழக மாலை நேர கல்லூரிகளில் மட்டுமே செயல்படுகின்றது. ஆனால் தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகளில் பல்கலை மையம் என கூறிக்கொண்டு சில தனியார் நிறுவனங்கள் போலி மையங்கள் நடத்தி […]
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன் எதிரொலியாக தமிழகத்திலும் சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், […]
இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பித்த மாணவர்கள் தங்களின் பயனர் எண்,கடவுச்சொல் ஆகியவற்றை யாரிடமும் பகிர வேண்டாம் என்று தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் பங்கேற்க இதுவரை 1.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 110டிஎப்சி என்ற உதவி மையங்களுக்கு சென்று மாணவர்கள் விபரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் அங்கிருந்தே விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சிலர் டிஎப்சி மையத்திலிருந்து பேசுவதாக கூறி மாணவர்களின் […]
சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , […]
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பாலை வீசி வருகிறது. அதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிட்டன் கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தெற்கு இங்கிலாந்தில் இனி வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் விட அதிகரிக்க கூடும் என கனித்துள்ள அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் சில பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வராத வகையில் அவசரநிலை பிரகடனம் […]
வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா நாட்டில் கொரோனா பெருந்தொற்றினால் ஏராளமான மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதியிலிருந்து வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் மக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்போது உள்ள வெப்பத்தின் தாக்கம் ஆனது கடந்த வருடங்களை விட அதிக அளவில் இருப்பதாகவும், வருகிற ஆகஸ்ட் 2-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருக்கும் எனவும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த பள்ளி முன்பு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர். இந்நிலையில் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார் தெரிவித்ததாவது இன்று காலை 10 மணி முதல் […]
காவிரி கரையோர மக்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதன் காரணமாக இரண்டு அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலு […]
அடுத்த மூன்று மணிநேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், தென்காசி, நீலகிரி, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கோவை, திண்டுக்கல், திருப்பூர், திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை […]
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளை சேர்ந்த நாமக்கல்,சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ளி அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரோடு பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன் பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அதனால் அங்கு வசித்து வந்த 120க்கும் […]
இந்திய மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் கட்டணமும் குறைவு பாதுகாப்பு மற்றும் சௌகரியம் உள்ளது. அதனால் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பல்வேறு விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது.அதை ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதில் சில விதிமுறைகள் உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். ரயிலில் நீங்கள் பயணம் செய்யும்போது இந்த தவறை செய்தால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது […]
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில இடங்களில் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேட்டூர் அணையில் நீர் கொள்மட்ட அளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் […]
முகக்கவசம் அணியாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது . ஆண்டிப்பட்டி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் ஒரு பள்ளிக்கூடம் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பலரும் முகக்கவசம் அணியாமல் பள்ளிக்கு வருவதாக கூறப்படுகின்றது. மேலும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் சமீப காலமாக பள்ளிகளில் ஆய்வு செய்யும் போதெல்லாம் ஆசிரியர்கள் முக கவசம் அணியாமல் பணியாற்றுவதை கண்டு […]
திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் […]
காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் […]
இங்கிலாந்தில் கடந்த சில தினங்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வருகின்ற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மிக அதிகமான அளவில் வெப்பநிலை பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளில் ரெட்அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நகர்புறங்களில் இரவு நேரங்களில் அதிக அளவு வெப்பம் நிலவும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து அதிக வெப்பநிலை […]
ரயிலில் பயணம் செய்யும்போது எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல கூடாது என இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மக்களில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். பேருந்து விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில்களில் அதிக பேர் பயணம் மேற்கொள்கின்றனர். ரயிலில் கட்டணம் குறைவு பாதுகாப்பாகவும் சவுகரியமாகவும் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் லட்சக்கணக்கானோர் தினமும் ரயில் பயணம் செய்து வருகின்றனர். ரயில்களில் நிறைய விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது. அதனை ரயில் பயணிகள் கட்டாயமாக […]