அமெரிக்காவில் ஒரு பெண் தன் செல்போனில் எச்சிலை துப்பி அன்லாக் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் மியாமி மாகாணத்தை சேர்ந்த மிலா மோனட் என்ற பெண் தன் நண்பர்களோடு மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் தனது செல்போனை எடுத்து, கீ பேடில் இருக்கும் ஒரு எண்ணின் மீதும் எச்சிலை துப்பினார். A girl using her spit to unlock her phone. 🃏 pic.twitter.com/dhMfaj6dYV — Public Outsider […]
Tag: எச்சில்
காவல் நிலையத்தில் குட்கா மென்று எச்சில் துப்பிய போலீசாருக்கு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஷாதுல் மாவட்டம் கோக்புரா தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் காவல் நிலையம் ஒன்று உள்ளது. இந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் 4 பேருக்கு குட்கா பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் இவர்கள் தினமும் மென்று எச்சிலை காவல் நிலையத்திற்கு உள்ளேயே துப்பி வந்துள்ளனர். இதனால் அந்த காவல் நிலைய மிகவும் அசிங்கமாக காணப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு […]
கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருக்கக்கூடிய இந்த காலகட்டத்தில் பேக்கரிகள், கடைகளில் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பார்சல் செய்யும் போது எச்சிலையும், பிளாஸ்டிக் கவர்களை பிரிப்பதற்காக ஊதுவதால் தொற்று பரவல் அதிகரிக்கக் கூடிய அபாயம் இருக்கலாம் என்பதனால் ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதியின் விசாரணைக்கு வந்த போது இதுபோல ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதற்கான […]
லண்டனில் பேருந்து ஓட்டுனர் மற்றும் காவல்துறையினர் மீது எச்சில் துப்பி தனக்கு கொரோனா இருப்பதாக கூறி அதிர வைத்த இளைஞருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் வில்லியம் கவ்லி (william cawley) என்ற 23 வயது இளைஞன் பேருந்து கிளம்பும் இடத்திற்கு சென்ற நிலையில், பேருந்துக்குள் ஏறுவதற்கு முயன்றுள்ளார். அப்போது பேருந்து ஓட்டுனர் அந்த இளைஞனிடம் கொரோனா தொற்றிலிருந்து தப்புவதற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து இடையில் இருக்கும் பேருந்து கதவைத்திறந்து பேருந்துக்குள் ஏறும்படி கூறியுள்ளார். […]
பொது இடங்களில் எச்சில் துப்பவோ, சிறுநீர் கழிக்கவோ கூடாது. அவ்வாறு மீறினால் குறிப்பிட்ட நபருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. டெல்லியில் நேற்று புதிதாக 67 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,767 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 911 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 27 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு […]