Categories
தேசிய செய்திகள்

HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு….. வெளியான சூப்பர் ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியா முழுவதும் 2000 கிளைகளை அமைப்பதற்கு ஹெச்டிஎப்சி வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎப்சி வங்கி. தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான வகையில் வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வங்கி தனது சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கு நாட்டின் மூலை முடுக்கெல்லாம் உள்ள மக்களுக்கு வங்கிச் சேவைகளை வழங்குவதற்கு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் நிறைய வங்கி கிளைகளை திறப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…..வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரெப்போ வட்டி விகிதத்தை 4.90% ஆக உயர்த்தி உள்ளதாக, கடந்த ஜூன் மாதம்  8-ஆம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதையடுத்து, ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) முதலீட்டாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். ஏனெனில், கிட்டத்தட்ட பெரும்பாலான வங்கிகள் அனைத்தும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்திவிட்டன. இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்று எச்டிஎஃப்சி பேங்க் (HDFC Bank). மேலும் இந்த வங்கி, ஒரே வாரத்தில், 2-முறை ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. […]

Categories
பல்சுவை

1 அல்ல… 2 அல்ல…. 10,000 சலுகைகள்….. விவசாயிகளை பிரம்மிக்க வைத்த பிரபல வங்கி….!!

  தற்போது பண்டிகை காலம் தொடங்கி விட்டதால் அனைத்து நிறுவனங்களும் வங்கிகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. அதன்படி கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலுகைகளை எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்த சலுகையை பொது சேவை மையங்கள் உடன் இணைந்து எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. எச்டிஎஃப்சி கார்டு, கடன், ஈசி EMI என அனைத்திலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. தனி நபருக்கு தேவையான பொருள்கள், தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் என […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்களுக்கு வங்கி ஆன்லைன் சேவைகள் இயங்காது…. முக்கிய அறிவிப்பு….!!!!

எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி aug21 முதல் 2 நாட்களுக்கு எச்டிஎஃப்சி வங்கியின் ஆன்லைன் சேவைகள் இயங்காது என்ற வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. 18 மணி நேரத்திற்கு எச்டிஎஃப்சி வங்கி யின் ஆன்லைன் சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது. அதன்படி நேற்று இரவு 9 மணி முதல் இன்று பிற்பகல் 3 மணி வரை 18 மணி நேரத்திற்கு நெட் பேங்கிங் சேவைகள் பயன்படுத்த முடியாது. வங்கியின் ஆன்லைன் அமைப்புகளில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஆல் பாஸ் மாணவர்களுக்கு வேலை இல்லை… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

2021-ல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் வேலையில் சேர தகுதி இல்லை என்று எச்டிஎஃப்சி வங்கி விளம்பரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக பல இளைஞர்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த ஆண்டு தனது கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு பல இளைஞர்கள் வேலை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா காரணமாக பல நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் இளைஞர்களுக்கு வேலை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்படிப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

எச்டிஎஃப்சி வங்கி ரூ.10 கோடி அபராதம்…. ரிசர்வ் வங்கி உத்தரவு….!!!!

ஒழுங்குமுறை சட்டங்களை மீறியதாக எச்டிஎஃப்சி வங்கி 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நிதி சாரா பொருள்களை விற்பனை செய்தல், வாகன கடன் வழங்குவதில் முறைகேடு என அடுத்தடுத்து புகார் வந்த நிலையில், விளக்கம் கேட்டு ரிசர்வ் வங்கி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு ரிசர்வ் வங்கியின் பதில் திருப்தி இல்லாத காரணத்தால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே… அனைவர்க்கும் 50 லிட்டர் பெட்ரோல் இலவசம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு 50 லிட்டர் வரை பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. இது வரலாறு காணாத விலை உயர்வு. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியை எச்டிஎஃப்சி வங்கி வெளியிட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

WhatsApp சேவை திடீர் நிறுத்தம்… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

இந்தியாவில் எச்டிஎஃப்சி வங்கி வாட்ஸ்அப் சேவையை திடீரென நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். அனைவரின் அன்றாட வாழ்க்கையிலும் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப் செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் பயனாளர்களுக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிநபர் பாதுகாப்பு தொடர்பாக வாட்ஸ்அப் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. […]

Categories

Tech |