Categories
தேசிய செய்திகள்

எச்பிஏ விகிதங்கள் குறைவு…. மத்திய அரசு ஊழியர்களுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஊழியர்கள் வீடுகட்ட கிடைக்கும் முன்பணமான ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ், அதாவது வங்கியில் இருந்து வாங்கப்படும் கடனின் வட்டிவிகிதம் 7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக்கப்பட்டு உள்ளது. இதற்கென அரசு ஒரு அலுவலக குறிப்பாணையும் வெளியிட்டு இருக்கிறது. அரசின் இம்முடிவால் ஊழியர்களுக்கு மிகப் பெரிய நன்மை கிடைக்கும். இந்த முடிவின் அடிப்படையில் ஏப்ரல் 1, 2022 முதல் மார்ச் 31, 2023 வரை அரசு ஊழியர்களுக்கு வீடு […]

Categories

Tech |