Categories
அரசியல் மாநில செய்திகள்

“அம்பேத்கரே காவி அணிந்திருந்தார்”…. ஆதாரம் கையில் இருக்கு…. சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த எச். ராஜா….!!!!

அம்பேத்கருக்கு காவி உடை அணிந்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக மக்கள் கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி பேசிய எச் ராஜா, அம்பேத்கரே காவி அடைந்து தான் இருந்தார். அந்தப் படமே எங்களிடம் இருக்கிறது. இப்ப கூட எங்களால் காட்ட முடியும். அதை போஸ்டரில் போட்டால் உடனே காவல்துறை விசிக கைக்கூலியாக செயல்படுமா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திருமாவளவனை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்க’…. எச்.ராஜா அதிரடி…!!!

தொல் திருமாவளவன் சென்னையில் நடந்த நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில் தமிழ்நாடு என்னும் தனிநாடு அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்று பேசினார். இவருடைய இந்த கருத்தானது சர்ச்சையானது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பேசுகையில், தனித் தமிழ்நாட்டை வெட்டி எடுப்பது தான் தமிழ் தேசியத்தின் இறுதி இலக்கு என்று பேசிய திருமாவளவனை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அதெல்லாம் ஏற்க முடியாது”….. அவங்களோட சேராதீங்க…. இப்பவாது காங்கிரஸ் உஷார் ஆகணும்….. எச். ராஜா அட்வைஸ்…..!!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட6 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றாலும் காங்கிரஸ் மற்றும் பாஜக உட்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜீவ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜகவும் காங்கிரசுக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமெரிக்கால…. இங்கிலாந்துல சொன்னாங்க… தமிழகத்துல ஒண்ணுமே சொல்லல… இந்துக்களுக்கு கௌரவம் என எச்.ராஜா ட்விட் ..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். ஆனால் தமிழகத்தில் இந்து விரோத முதல்வர் ஒரு வாழ்த்துக் கூட சொல்லவில்லை. திமுக இல்லாத தமிழகமே இந்துக்களுக்கு கௌரவம் அமெரி்க்க அதிபர் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடினார். இங்கிலாந்து மன்னர் சார்ல்ஸ் பிரதமர் ரிஷி சுனக் அவர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு..! கோவிலை விட்டு வெளியே போங்க… BANK மாதிரி வேலைக்கு எடுங்க..! அரசுக்கு டிமாண்ட் வச்ச எச்.ராஜா…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து சமய அறநிலையத்துறை திருவண்ணாமலைல… நீங்க இதுக்கு தகுதியானவர்கள் பரிட்சை வைத்து தான் வேலைக்கு ஆட்கள் எடுக்கணும். ஆனால் மந்திரி லஞ்சம் வாங்கி, ஆட்கள் நியமிக்கப்படுறதா ?  நமக்கு தகவல் இருக்கு. இந்த மாதிரி முறைகேடுகள் நடக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை  தேர்ந்தெடுக்கிறதுக்கு தனி வாரியம் அமைக்க வேண்டும்.பேங்க்கு ஆட்கள் செலக்ட் பண்றாங்களோ, அதே மாதிரி ஒரு போர்டு வைக்கணும். இது எல்லாமே தற்காலிகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK பூரா புளுகு மூட்டை ..! பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுனும்… காட்டமாக பேசிய எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள். பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லு வண்டி பயலுக..! மண்டைக்குள்ள பூந்துருக்கு… எச்.ராஜா பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  பனாரஸ் இந்து யுனிவர்சிட்டில பாரதியார் பெயரில் ஒரு இருக்கை. அங்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு,  அந்த இருக்கையானது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆசிரியர் நியமிக்கப்பட்டு,  தமிழ் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மறைந்து போன பெரியவர் முலாயம்சிங் அவர் கட்சியோ, மாயாவதியோ, உத்திரபிரேதேசத்தில் இருக்கின்ற காங்கிரஸோ யாரும் எதிர்க்கலை. தமிழ் மொழி சொல்லிக் கொடுக்க தமிழ் மகாகவி பாரதி,  தேசிய கவிஞர். அவர் பெயரில் ஒரு இருக்க இருக்கிறதுக்கும்  யாரும் எதிர்ப்பு சொல்லல.அங்க தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் மூத்த அரசியல் லீடர்..! எனக்கு பொறுப்பு இருக்கு.. அரசு கவனத்துக்கு கொண்டுபோன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, கடந்த ஐந்து ஆறு ஆண்டுகளாகவே அறநிலைத்துறையின் ஊழலை நாம எடுத்து பேசுறதுனால, அறநிலைத்துறையின் உடைய அதிகாரிகள் சங்கம் என் மேல 26 பொய் கேஸ்கள் போட்டு இருக்காங்க. இது பூரா அறநிலைத்துறை உடைய அந்த திருட்டு கூட்ட சங்கங்கள். அறநிலைத்துறை அதிகாரிகளின் சங்கங்கள். அதற்கு காரணம் என்ன ? அவங்க திருடுற விஷயத்தை நாம வெளியே சொல்லிடுறோம். அதனால நமக்கு வந்து இருக்கிற செய்தி .. இது கோவில்ல […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் மீது 26 கேஸ் இருக்கு..! ஆன்ட்டி இந்துவா பேசணும்னு வாறீங்க..! கொதித்து போன எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, திருநீறு என்பது யாருடைய அடையாளம் ? இந்துவின் அடையாளம் தான் திருநீறு. நீங்க ஈவேராவுக்கு சிலை வைக்கலையா ? வள்ளலாருக்கு திருநீறில்லாமல் வச்சது திட்டமிட்ட சதி. ஆன்ட்டி இந்துவா தான் ராஜா கிட்ட பேசணும்னு ஒரு முடிவு பண்ணி வரிங்க. நாமக்கல்ல ஆஞ்சநேயர் கோவில் இருக்கு, பிரபலமானது. சனிக்கிழமை ஏழு எட்டு அபிஷேகங்கள். புரட்டாசி மாசம்னு சொன்னா ஒவ்வொரு நாளும் டஜன்  கணக்கா ? ஆஞ்சநேயருக்கு ஒரு அபிஷேகத்துக்கு 2500 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீ ஒரு பைத்தியம், நீ என்ன வேணா பேசுவ” நாங்க அப்படி பேச முடியுமா….? எச். ராஜாவுக்கு சீமான் பதிலடி….!!!!

சென்னையில் உள்ள தியாகராய நகரில் சுதந்திர போராட்ட தியாகி சிலம்புச் செல்வன் மபொசியின் திருவுருவச் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு 27-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அவர் கூறியதாவது, பொதுமக்களால் சிலம்பு செல்வர் என்று மாபொசி அன்போடு அழைக்கப்படுகிறார். இவருக்கு ஒரு மணி மண்டபம் கட்ட வேண்டும். அதோடு தமிழக அரசும் மாபொசியின் பெயரால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ…! ரூட் இப்படி போகுதா ? DMKவில் C.M ஆசை ”திருமா பேச்சு” கொளுத்தி போட்ட எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய ஒரே கோரிக்கை. ஹிந்துக்களை ஆ.ராசா ”வேசி மகன்” என பேசுவதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா? ஏனென்றால் ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கின்ற 90% பேர் ஹிந்துக்கள் என்று…. அப்போ ஆ.ராசா என்ன சொல்கிறார் ? திமுகவில் இருக்கின்ற 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்கிறார். இதை ஸ்டாலின் ஏற்றுக் கொள்கிறாரா ? ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் ஆ. ராசாவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாவம் தமிழக டிஜிபி..! ஓ சொல்லுறீங்களா ? ஓஹோ சொல்லுறீங்களா ? – DMKவை விடாது விரட்டும் எச்.ராஜா ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  திமுக சர்க்கஸ் கம்பெனி மாதிரி. அதில் ஸ்டாலின் அவர்கள் பாவம் நல்ல மனிதர், என்ன சுயமாக பேச மாட்டார்,  எழுதிக் கொடுத்தால்  பேசுவார். அது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே. ஏனென்றால் ஏற்கனவே ராஜாஜி சொல்லியிருக்கார்.. திறமை இல்லாதவர்களுக்கும், அயோக்கியர்களுக்கும்,  இரண்டு பேரில் யாரையோ தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், திறமை இல்லாதவர்களை தேர்ந்தெடுத்து, அவர் பக்கத்துல திறமையானவர்களை அருகில் வைத்துக் கொள்ளலாம், அயோக்கியர்கள் வேண்டாம் என்று சொன்னார். அதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓஹோ..! பெரியார் சொன்னதை சொல்லி… நோஸ்கட் செய்த எச்.ராஜா… கடும் அப்செட்டில் திமுக ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, எனக்கு என்னவோ ஒன்னும் புரியவில்லை. ”வேசி மகன்” ”விபச்சாரியின் மகன்” இது எல்லாத்துக்கும், திமுகவிற்கு என்ன கனெக்சன் ? எங்கு இருந்து வருகிறது ? என்பது பார்த்தீர்கள் என்றால்…  தி.கவிலிருந்து கிழவனுக்கு கன்னிப் பெண் மீது ஆசையா ? என்றெல்லாம் பல்வேறு வார்த்தைகளை சொல்லி,  சி. என் அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்றவர்கள் ஈவேராவை விட்டு வெளியே சென்றார்கள். அன்றைக்கு ஈவேரா என்ன சொன்னார், என்னை விட்டு வெளியேறுபவர்கள் ”வேசி மகன்கள்”. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா ? என்கிட்ட ஆதாரம் இருக்கு… சவால்விட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு. என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா மீது நடவடிக்கை எடுங்க… குடும்ப மானத்தை காப்பாத்துங்க… ஸ்டாலினுக்கு பரபரப்பு கோரிக்கை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஆ.ராசா சொன்ன வார்த்தையை திமுகவினர் ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று அர்த்தம். என்னனு ஏத்துக்கறாங்க? ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லி இருக்காரு ? திமுகவில் 90% பேர் இந்துக்கள். ஆ.ராசா என்ன சொன்னாரு.. திமுகவில் 90 சதவீதம் பேர் ”விபச்சாரி மகன்” அப்படின்னு அதனால… ஆ.ராசாவ கட்சியை விட்டு நீக்கலைன்னா ஸ்டாலின் ஆ.ராசா சொன்னதை ஏத்துக்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி எல்லாம் நடக்காது…! DMK அத்தியாயம் Stalinனோடு முடிவடைகிறது – H Raja அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் பிஜேபியை சேர்ந்தவர்.  இப்போ நான் கேட்டது தான் கேட்டார். அதுக்காக புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் அரை கைது பண்ணி இருக்கார். உடனே அன்னைக்கு ராத்திரியே கேட்டேன். ஏன்னா? உங்க ஸ்டேஷன்லையே ஆ.ராசாவுக்கு எதிராக புகார் இருக்கு. கெளம்பு மெட்ராஸ்க்கு…  ராசாவை கைது பண்ணு என்று… ஆனா இந்த தேச துரோகிகள், இந்து விரோதிகள்ல எல்லாம் ஒண்ணா சேர்றாங்க பாருங்க. இதை இந்த தீய சக்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீமான்,திருமாவை கைது செய்க…! NTK, VCKவை தடை செய்க… எச்.ராஜா ஆவேசம்

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து, கேள்வி எழுப்பி உள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த கால ஆர்எஸ்எஸ் அணுகுமுறையை பெட்ரோல் குண்டு வீச்சோடு ஒப்பிட்டு பேசுகிறார். இந்த நிலையில் திருமாவளவன், சீமானை கைது செய்ய வேண்டும் விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்த சேட்டை எல்லாம் வேறு எங்கேயாவது வச்சிக்கிடனும் – பாஜகவை எச்சரித்த சீமான்

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஆ.ராசா மனுதர்மத்தில் நம்மளை இழிவுபடுத்தி வைத்துள்ளதாக இருப்பதாக தான் சொல்லியுள்ளார்.  நீ அது புரியாம டேய், நீ என்னை எப்படி டா அப்படி சொல்லுவ. டேய் பைத்தியக்கார நாயே, உனக்கும் சேர்த்து தாண்டா அவரும் பேசுறாரு. இத 3300 தடவை ஐயா பெரியார் சொல்லிட்டாரு. உங்களை தாசி  மக்கள்ன்னு பேசுரானே, உங்களை அந்த பட்டத்தோடு, இழிவுபட்டதோடு விட்டுட்டு போறேனே, அப்படின்னு அவரு கடைசி கூட்டம் வரைக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKவுக்கு15 நாள் டைம்… எச்.ராஜா திடீர் கெடு… ஆ.ராசா மீது நடவடிக்கையா ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆ.ராசா பிராடு…! சீமான் பைத்தியம்… சொல்லுறது எனக்கு கவலை இல்லை… எச்.ராஜா ஆவேசம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், ஆ.ராசா பேசியதை சீமான் ஆதரிக்கின்றார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதுகுறித்து பேசிய எச்.ராஜா, ஐயோ நான் என்ன சொல்லுறேன், எல்லா பைத்தியமும் ( சீமான் ) ஒன்றாக சேர்ந்து இருக்கு. அவ்வளவுதான்… என்ன ஆதாரம் இருக்கு? நான் பகவத் கீதையில் இருந்து கோர் பண்றேன். அது மட்டும் இல்லை வேதவியாசர் வேதங்களை வகுத்துக் கொடுத்தவர். வேதவியாசர்  யாரு ? பச்சவத்தி என்கின்ற செம்மட தாயின் மகன். வால்மீகி யாரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச் .ராஜாவா அல்ல ஆ.ராசாவா ? ஐயோ பாவம்! அவரே கன்பியூஸ்ன் ஆயிட்டார.. அமைச்சரை கிண்டலடித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  இன்றைக்கு ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், நம் நாட்டில் இருப்பது அம்பேத்கர் அவர்கள் கொடுத்திருக்கின்ற இந்திய அரசியலமைப்பு, அந்த இந்திய அரசமைப்பு படி தான் எல்லாரும் செயல்படுகிறார்கள். ஆ.ராசா ஆளுநர் ஆர்.என் ரவியை மோசமாக பேசியிருக்கிறார். ராஜா என்றால் நான், ராசா என்றால் அவரு.  வித்தியாசம் புரியாமல் நம்ம மந்திரி பெரிய கருப்பன் பேட்டியில் என்னை திட்டிபுட்டாரு. ஆ.ராசா சனாதன தர்மம் பற்றி என்ன சொல்கிறார் ? மேதகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து விரோதிகள் ஒன்னு சேர்த்துட்டாங்க…! தீய சக்தி திருமா ஆதரிக்கிறார்… கடும் கோபத்தில் எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். எஃப். ஐ .ஆர் பதிவு: ஆகவே தமிழகத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொங்கிய எச்.ராஜா…! கேவலமாக ”எழுதி வச்சு இருக்கீங்க”… நச்சுன்னு எடுத்துக்கூறிய சீமான் …!!

செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று, அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, அவர் குடும்பத்தின் உடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்போ திமுகவில் 90% பேர்…! 15 நாள் தான் டைம்… கெடு விதித்த எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஆ.ராசா சொன்னதில் இருக்கின்றதை திமுகவினர்  ஏற்றுக் கொள்கிறார்கள் என்று அர்த்தம். என்னவென்று ஏற்றுக்கொள்கிறார்கள்… ஏற்கனவே ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்? திமுகவில் 90% பேர் ஹிந்துக்கள் என்று. ஆ. ராசா என்ன சொல்கிறார், திமுகவில் 90% பேர் ”விபச்சாரியின் மகன்” என்று… அதனால் ஆ. ராசாவே கட்சியை விட்டு நீக்கவில்லை என்றால், ஸ்டாலின் ஆ. ராசா சொல்வதை ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஆகவே தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் முதலில் அவருடைய, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறி நாய் கடிச்சுட்டு…! 17 ஊசி போட்டு விடுங்க.. எச்.ராஜா பரபர பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, வெறி நாய் கடித்து விட்டதா என்று கேட்பார்கள், நிச்சயமாக ஆ. ராசாவிற்கு கடித்திருக்கிறது என்று நினைக்கிறேன், உடனே அவரை கூட்டிட்டு போய் மருத்துவமனையில் வைத்து, தொப்புளை சுற்றி 17 ஊசி போட்டு,  சிகிச்சை அளிப்பது நல்லது. அவர் தொடர்ந்து பேசி வருவது அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, இந்து விரோதமானது. ஏனென்றால் நீங்கள் இந்து மதத்தை யாரும் உருவாக்கவில்லை, அதுவாக உருவானது. ஆனால் வர்ணாசரம் பற்றி முதலில் பேசி இருப்பது பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா. பகவத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் பேசியதை பேசாமல்,  நீ பேசியதையா நான் பேசுவேன் – ஆ.ராசா அதிரடி

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர், அரசியல் சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்ட ஒரு ஆளுநர் அரசியல் சட்டத்தை தூக்கி காலிலே மிதித்து விட்டு, சனாதான தர்மம் தான் வேண்டுமென்று சொல்லுகின்ற போது,  அந்த சனாதான தர்மம் எதன் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றால், மனுஸ்மிருதி மேல் கட்டப்பட்டு இருக்கின்றது. அந்த மனுஸ்மிருதில ”என்ன பெயர்” என பெரியார் இறக்கும் இரண்டு நாட்களுக்கு முன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மன்னிப்பு கேட்க ரெடி…! என்ன மன்னிப்புனு சொல்லுடா லூசு ? H Rajaவுக்கு பதிலடி கொடுத்த A Raja ..!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, எப்படி பிடல் காஸ்ட்ரோ இறந்ததற்குப் பிறகு,  ராகுல் காஸ்ட்ரோ  ”எங்கள் புரட்சிக்கு மூப்பிலை” என்று சொன்னாரோ, அதைப் போல கலைஞருக்கு பின்னாலும் ”திராவிட மாடலுக்கு மூப்பில்லை” என்று சொல்லக்கூடிய ஒரு மகத்தான தலைவரை இன்றைக்கு நாம் பெற்றிருக்கிறோம். அதனால்தான் சங்கிகளுக்கு எல்லாம் கோபம். இப்போ என்ன சொல்றாங்க ? ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும். இந்துக்களை புண்படுத்தி விட்டார். மன்னிப்பு கேட்பது ”ஒன்றும் பெரிய விஷயம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொழைக்க வந்த இடத்துல இப்படி பேசும் H Raja வுக்கு சேட்டை திமிரு.. Seeman கோபம்..!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  எங்க ஆள் சுடிதார் போட்டு இருக்கிறார், மோடி என்ன வேட்டி சட்டை போட்டு இருக்கிறாரா? கவிப்பேரரசு வைரமுத்து சுடிதார் போட்டு இருக்கிறாரா ? சுடிதார் இப்படித்தான் இருக்குமா? சும்மா அவரையே  பேசிட்டு, பீகாரில் இருந்து வந்து, மானத் தமிழ் மண்ணில் பிழைக்க வந்த இடத்தில், தமிழருக்கு இருக்கும் பெருமைமிக்க அடையாளமாக இருக்கும் ஒரு கவிஞரை வந்து, சும்மா ஏதாவது பேசிட்டு இருக்க கூடாது. இவர் சுடிதார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்ம ஊர்க்காரர் பெயர் அடிபடுதே…! இனி ராகுல் நடந்தா என்ன ? நடக்காம போனா என்ன ? எச்.ராஜா கிண்டல்

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காங்கிரஸ் கட்சி இனி நடை பயணம் செய்தால் என்ன ?  செய்யாவிட்டால் என்ன ? இதை நான் சொல்லவில்லை. இதையும் சொன்னது  குலாம் நபி அசாத்.  கட்சியில் இருந்து வெளியே ஒரு ஒருத்தர் போகிறார் என்றால் என்ன காரணத்திற்கு போகிறார் ? என்று சொல்லனுமா வேண்டாமா? நான் இத்தனை கடிதங்கள் எழுதியிருக்கிறேன்.நான் எட்டு மாநிலத்திற்கு பொதுச்செயலாளர் என்று முறையில் பொறுப்பாக இருக்கிறேன். 8-ல் 7-ஐ ஜெயித்து கொடுத்திருக்கிறேன். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஆமா சாமி” போடணும்..! காங்கிரஸ் தேஞ்சு போச்சு.. அடிமை ஆகிய தமிழக ”தலைகள்”… !!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ராகுல் காந்தி நடை பயணமே ஏன்? காங்கிரஸ் கழுதை தெஞ்சு கட்டெறும்பான மாதிரி தேஞ்சு போச்சு. இன்னைக்கு நீங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய உண்மையான நிலை பற்றி நான் சொல்வதை விட என்னுடைய அருமை நண்பர் குலாம் நபி அசாத்  ஏற்கனவே 20 ஜி கடிதம் எழுதி இருக்கிறார். அதில் என்ன சொல்கிறார்? ஆமாம் சாமி போடுபவர்களுக்கு தான் காங்கிரஸிஸில் இடம். அதாவது பகல் நேரத்தில் இது இரவு என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு எள்ளுமுனை அளவு கூட பங்கு இல்லை – எச்.ராஜா அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஸ்டாலினுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. மத்திய அரசாங்கம் செய்வதெல்லாம் தான் செய்தது போல படம் காட்டுவது. ஏனென்றால் இப்போது உக்கரைனில் தமிழக மருத்துவ மாணவர்களை கூட்டிட்டு வந்தது யாரு ? திருச்சி சிவாவா? யாரு? மத்திய அரசாங்கம். பக்கத்தில் இருக்கின்ற நாலு நாட்டிலும் நான்கு அமைச்சரை பி.கே. சிங், ஜெய்சங்கர் அவர்களே  எல்லோரும் உட்கார்ந்து… போர் நிறுத்தம் அறிவிக்க சொல்லி, நான் என் நாட்டு குழந்தைகளை கூட்டிட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோர்ட் இப்படி பண்ணலாமா ? நீதிபதி பேசியது நியாயமா ? வேதனைப்பட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் உடைய நீதிபதி நூர்புர் சர்மா வழக்கில் சொன்ன கருத்திலே எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஏனென்றால் நூர்புர் சர்மா அவர்களுடைய வழக்கு என்ன ? எல்லா ஊர்லயும் இருக்கிற என் வழக்கை டெல்லிக்கு கொண்டு வரணும் என்று, அந்த அம்மா தள்ளுபடி பண்ண சொல்லி கேட்டார்களா கேட்கவில்லை, நான் வழக்கை நடத்திக் கொள்கிறேன். தப்பா பேசி இருந்தால் என்னை சட்டம் தண்டிக்கலாம். அப்படி என்றால் அதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாட்டுக்கு விரோதமாக…! ”1இல்ல… 2இல்ல… 38அமைப்பு” … அமித்ஷாவுக்கு பறந்த தகவல் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  கிரிமினல் பாதிரியார் ஜெகத் கஸ்பர். இவர் ஏற்கனவே கிரிமினல். ஐநாவில் இவருக்கு எதிராக புகார் இருக்கிறது. இவர் சொல்கிறார் முஸ்லிம்கள் 40 சதவீத இடம் கேளு அப்படி என்று…. இன்றைக்கு என்னமோ நான் பிரிவினை பேசவில்லை என்று சொல்லி இருக்கிறார் போலிருக்கிறது… ஆனால் மண்டையில் நாங்கள் ஓங்கி அடிக்கவில்லை அதுக்குள்ள இவ்வளவு அலறுகிறார்கள். இந்த ஜெகத் கஸ்பரை கைது செய்ய வேண்டும். என்று ஏற்கனவே கேட்டிருக்கிறேன், ஜெகத் கஸ்பரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொஞ்சம் விட்டு புடிச்சு இருக்கலாம்…! DMK வசமாக சிக்கி இருக்கும்… எச்.ராஜா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, நேற்றைக்கு ஒரு போராட்டம் நடந்தது கம்யூனிஸ்டுகள் தான்… ஓய்வு பெற்றவர் வெறும் கையோடு போறான் என்று பார்த்தீர்களா சமூக வலைதளங்களில், அது எல்லாம் விவாதத்தில் செய்ய மாட்டீர்கள் இருந்தாலும் நான் சொல்கிறேன், உங்களுக்கு என்றைக்காவது புத்தி வந்து நடத்தினால் நடத்துவீர்கள். என்ன சொன்னார்கள் ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் அந்த ஓய்வூதிய பணம் அந்த நிமிடத்திலே வாங்கி வீட்டிற்கு செல்வார்கள் என்று. நடந்திருக்கிறதா ? அதுவும் நடக்கவில்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவோம் என்று சொன்னீர்களே […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் சொன்னத செஞ்சா….. “நா அரசியலை விட்டே போறேன்”….. எச்.ராஜா பரபரப்பு….!!!!

மக்களுக்கு ரூபாய் 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியதை நிரூபித்தால் அரசியலை விட்டு நான் விளக்குகிறேன் என்று பாஜக மூத்த தலைவர் எச் ராஜா சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பிரதமர் மோடி அவர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போட வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறுகிறார். அவர் பிரதமர் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. கருப்பு பணத்தை மீட்டால் தான் மக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சாமி… சாமி…. ஓ…சாமி” செம குஷியில் எச். ராஜா போட்ட ட்விட்…. இணையத்தில் வைரல்…!!!!

பாஜக அமைச்சர் எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டு கலகலப்பு ஏற்படுத்தியுள்ளார். அதில் “கேட்டதில் ரசித்தது. சுப்பிரமணிய சுவாமியாக வந்து வழக்கு தொடர்ந்தாய்.. குமாரசாமியாக விடுதலை செய்தாய் பழனிச்சாமியாக வந்து கமிஷன் போட்டாய்.. ஆறுமுகசாமியாக விசாரிக்கிறார்.. முருகா உன் திருவிளையாடலில் மகிமையே மகிமை..” . இந்த நிலையில் இவர் போட்டுள்ள ட்விட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சாமிகள் தான் செம கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிவு ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் அவரது […]

Categories
அரசியல்

“ராகுல் காந்தி முகத்தில் மக்கள் கரியைப் பூசி விட்டனர்”…!! எச்.ராஜா பரபரப்பு பேட்டி…!!

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை. அந்த சாதனையை தற்போது பாஜக செய்துள்ளது. எதிரிகளின் சதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் வர மாட்டாரு…! நாங்கள் தான் வரணும்…. திமுகவிருக்கு பாஜக திடீர் அழைப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மதமாற்ற தடை சட்டம் வருகின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும். மாநிலத்தினுடைய அரசாங்கத்தை நிர்பந்திக்கின்ற வகையில் அந்த குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும். ஏனென்றால், எல்லா உயிரிழப்பும் உயிரிழப்பு தான். ஆனால் மணப்பாறையில் அப்பா போட்ட போர்வெல்லில் குழந்தை விழுந்து இறந்து போச்சு… ஸ்டாலின் ஓடுனார், கனிமொழி, உதயநிதி ஓடுனாங்க, அந்த குடும்பத்திற்கு கட்சியில் இருந்தே பணம் கொடுத்தார்கள் ஏன் இன்னும் ஸ்டாலின் இங்கே […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசை நம்பல…! சிபிஐ விசாரிக்கட்டும்… உடனே சட்டம் போடுங்க …!!

தமிழகத்தில் மதமாற்றம் தடைச் சட்டம் வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கோரிக்கை விடுத்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் இதே மாதிரியா திருநீறும், ருத்திராட்சமும் போட்ட குழந்தைகள் துன்பத்திற்கு இலக்காகி இருக்கிறார்கள். பெற்றோர்களே புகார் செய்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் மதமாற்றம் செயலுக்கு, இந்து விரோத செயலுக்கு உரம் போடுகின்ற விதத்தில் தமிழக அரசாங்கம் நடப்பதினால் CBI விசாரணை மட்டுமே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே பள்ளிக்கு சீல் வையுங்க…. கைது செஞ்சு நடவடிக்கை எடுங்க… எச்.ராஜா பரபரப்பு பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் லாவண்யா என்கின்ற பெண், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த பள்ளியை நடத்துகின்றவர்கள் , கிருஸ்துவ மதத்திற்கு மாறு, காரணம் என்னவென்றால் அந்த பெண் 500க்கு 488 மார்க் 10வதில் வாங்கினதும்…  அது கிருஸ்துவ பெண்ணாக இருக்க வேண்டும் அப்படின்னு சொல்லி நீ கன்னியாஸ்திரியாக மாறு, அதனால குடும்பத்தோடு மாறவேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளார்கள். அந்த பெண்ணும் அவருடைய பெற்றோர்களும் மறுத்துள்ளார்கள். […]

Categories
அரசியல்

லாவண்யா தற்கொலை வழக்கு என்னாச்சு…. உடனே சிபிஐ-க்கு மாற்றுங்க…. எச்.ராஜா வலியுறுத்தல்…!!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை என்ஐஏ அல்லது சிபிஐக்கு மாற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். மைக்கேல் பட்டியில் இருக்கும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட 12 ஆம் வகுப்பு மாணவி லாவண்யாவின் மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. தன்னை வார்டன் அதிக வேலை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தியதால்  விஷமருந்தியதாகக் கூறினார். எனவே, வார்டன் சகாய மேரியை கைது செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மாணவியை மதம் […]

Categories
அரசியல்

மாணவியை மதமாற கட்டயப்படுத்துவதா….? அந்த பள்ளியை மூடுங்கள்… எச்.ராஜா ஆவேசம்…!!!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ .1,000,00,00,000 ஊழல் ? எச்.ராஜா பரபரப்பு பேட்டி….ஷாக் ஆன ஆளும் தரப்பு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா, சென்ற ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் ஒரு ஒவ்வொரு கார்டுக்கும் மாநில அரசு கொடுத்தது. ஆனால் அதை ஐந்தாயிரம் ரூபாய்யாக  கொடுக்க வேண்டும் என்று கேட்ட இன்றைய  முதலமைச்சர் பொங்கலுக்கு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுத்துறிக்கிறார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது ?  என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காட்டுமிராண்டி கூட்டம்… நையா பைசா தரலையே…! எச்.ராஜா தாறுமாறு விமர்சனம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச் .ராஜா, சென்ற ஆண்டு பொங்கலுக்கு பொங்கல் தொகுப்போடு 2500 ரூபாய் ஒரு ஒவ்வொரு கார்டுக்கும் மாநில அரசு கொடுத்தது. ஆனால் அதை ஐந்தாயிரம் ரூபாய்யாக  கொடுக்க வேண்டும் என்று கேட்ட இன்றைய  முதலமைச்சர் பொங்கலுக்கு வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் கொடுத்துறிக்கிறார். ஒரு நையா பைசா காசு எதுவும் கொடுக்கவில்லை. ஆனால் அந்த பொங்கல் தொகுப்பும் எப்படி வழங்கப்பட்டு இருக்கிறது ?  என்றால் மிளகுக்குப் பதிலாக இலவம்பஞ்சு கொட்டையும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இப்ப மட்டும் தேர்தல் வைங்க…. “திமுக கண்டிப்பா தோத்து போகும்!”…. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய எச்.ராஜா….!!!!

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? தமிழகத்திற்கும் மோடி பிரதமர் தானே ? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இன்றைக்கு மட்டும் தேர்தல் வைத்தால் திமுக கண்டிப்பாக தோற்கும் என்று கூறி அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளார். மேலும் தற்போது மாநில அரசின் பட்டியலில் உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இவங்களோட கைக்கூலியாக மாறிட்டாங்க?”…. வாய கொடுத்து வம்பை விலைக்கு வாங்குன எச்.ராஜா….!!!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் 6,414 கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறையினரால் 1,415 கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை […]

Categories
அரசியல்

காங்கிரசின் மாநில கொள்கை…. 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம்…. எச்.ராஜா அதிரடி….!!

பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா காங்கிரஸ் தெரிவித்த கருத்தை 5 மாநிலங்களுக்கு தெரியப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். காங்கிரசின் தமிழ் மாநில தலைவரான கே.எஸ் அழகிரி, “ஸனாதன தர்மம் சமூகத்தில் இருக்கக்கூடிய  வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது. அது, இந்து மதத்தில் இடையில் சேர்க்கப்பட்டது. நாகரீக சமூகம் எதுவும் இதனை ஏற்றுக் கொள்ளாது. இதுவே காங்கிரஸின் கொள்கை” என்று கூறியிருக்கிறார். இந்நிலையில், தமிழ்நாட்டின் பாஜக செய்தி தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, “ஸனாதன தர்மம் என்பது மதம் கிடையாது. […]

Categories
அரசியல்

“ஸனாதன தர்மம்”…. எச். ராஜா டிவீட்….. அழகிரி பதிலடி….. அருணன் குறுக்கே வர…. ஒரே வாக்குவாதம் தா…!!

எச்.ராஜா ஸனாதன தர்மம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவிற்கு கே.எஸ் அழகிரி மற்றும் அருணன் பதிலடி கொடுத்து, கடும் வாதமாக மாறியிருக்கிறது. கே எஸ் அழகிரி சமீபத்தில் ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் திமுகவின் கூட்டணி, நீடிக்க வேண்டும். பாஜக தோல்வியடைய வேண்டும். ஸனாதன தர்மம் அழிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் இணைந்திருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதனை மட்டும் தனியே பிரித்து பாஜக கட்சியின் எச் ராஜா டுவிட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்!…. ஸ்கெட்ச் போட்ட எச்.ராஜா…. நோஸ் கட் செயத் கே.எஸ்.அழகிரி….!!!!

தமிழக பாஜகவை சேர்ந்த எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்திருந்த பேட்டியை விமர்சித்து வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதாவது அந்த வீடியோவில் கே.எஸ்.அழகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார். ஸனாதன (இந்து) தர்மத்தை அழிக்க வேண்டும். அதற்கு காங்கிரஸ் நம்மோடு இருக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியதை ஏற்கும் இந்த இந்து விரோத காங்கிரஸை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். இந்த வீடியோவை ஒவ்வொரு வீட்டிற்கும் […]

Categories
மாநில செய்திகள்

எச்.ராஜா கைது….. தமிழகத்தில் பரபரப்பு சம்பவம்….!!!!

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜை கண்டித்து போராட்டம் நடத்திய எச் ராஜா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த காவல்துறையினர் கல்விக்கூடங்களை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்ற முயற்சிப்பதாகவும், இஸ்லாமியர்கள் மதரீதியான படுகொலைகள் செய்து வருவதாகவும், இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற  எச் ராஜா பேசி உள்ளதால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |