Categories
அரசியல் மாநில செய்திகள்

”நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா”… ஜேசு கிருஸ்து படம் வைக்கணும்… எல்லா ஹிந்துக்களிடமும் பிரச்சாரம் …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வன்னியர் குல சத்திரியர்களுக்கும், பட்டியல் சமுதாய மக்களுக்கும் மோதல் உருவாக்கி கலவரம் கொண்டுவந்து இந்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கு, கலவரம் இருக்கிறது அதனால் நீ கிறிஸ்துவ மதத்திற்கு வா என்று மதம் மாற்றுவதற்கான முயற்சி ஜெய் பீம் படம். அதனால தீய நோக்கத்தோடு….. பார்வதியம்மாள் பெயர் மாற்றினது, சமுதாயத்தின் பெயர் மாற்றினது. அதே மாதிரி அந்தோணி சாமியை இந்துவாக காட்டுறது…. அங்க வந்து நான் கேக்குறேன்… அங்க  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மையான வில்லன் ? அதை ஏன் மாற்ற வேண்டும் ? இந்துக்களுக்கு எதிராக செய்வதா ? எச்.ராஜா சரமாரி கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஜெய்பீம் படத்திற்கு வெளியான அறிக்கை மோசடியான அறிக்கை. ஏனென்றால் நீங்கள் பூலான்தேவி வழக்கில் என்ன நடந்தது ? கோர்ட்டு அவர்களுக்கு ராயல்டி கொடுக்கணும் தீர்ப்பு வந்ததா இல்லையா ? அப்போ நீங்கள்….  நான் என்ன சொல்கிறேன் முதலில் பாதிக்கப்பட்டவர் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதனால் நீங்கள் அந்த சமுதாயத்தையும், அந்த பார்வதி அம்மாள் என்கின்ற பெயரையும் எடுத்ததே உள்நோக்கம் கொண்டது. ஏனென்றால் பூலான் தேவி படத்தில் வந்த சூழ்நிலை தனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்ன சின்ன விஷயத்தை பெருசா ஆக்காதீங்க…. அதிமுகவை சீண்டிய எச்.ராஜா …!!

செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தலைவர் கட்சி என்று இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்கள் எல்லாம் பெரிய விஷயமாக பண்ணாதிங்க, சட்டமன்ற கட்சித் தலைவர். இன்றைக்கு எதிர்க்கட்சியாக மிக உயர்ந்த குரல் கொடுத்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதனால் யாரவது செய்திருக்கலாம். உயர்நீதிமன்றம் எங்கே இருக்கிறது, நான் ஒன்றும் பொய் சொல்லவில்லையே. விழுப்புரம் பேருந்து நிலையம், புதுக்கோட்டை பேருந்து நிலையம் எல்லாம் எதுல இருக்கு,  நான் திமுக, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடியன் ஸ்டாக் என்றால்…. ஒழுக்கம் தேவை இல்லை… திமுகவை சீண்டும் எச்.ராஜா

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நீங்கள் பார்த்தீர்கள் என்றால் கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது வேட்டியை மடித்துக் கொண்டு தண்ணீரிலே இறங்கினார், ஸ்டாலின் பேண்டை தூக்கிவிட்டு இறங்குகிறாரா ? என்ன ஒரு குடும்பத்தோட ஆட்சி 54 ஆண்டு காலமா உள்ளது திரவிடியன் ஸ்டாக். ஆனால் இதே இது மாறி மாறி நடந்து கொண்டிருக்கிறது. ஏன் திராவிடியன் ஸ்டாக் என்று சொன்னாலே தனிமனித நெறிமுறைகள் ஒழுக்கம் தேவை இல்லை. பொது வாழ்வில் ஒழுக்கம் நெறிமுறை தேவை இல்லை, நிர்வாகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாய்க்கு வந்தபடி பேசுனாரு…! இதுல்லாம் யோக்கியமா ? எச்.ராஜா கடும் தாக்கு …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த  தலைவர் எச்.ராஜா, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை என்று தமிழகம் முழுவதும் பொதுமக்களும், விவசாயிகளும் மிக கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு விவசாயிக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கேட்டார். ஆனால் இன்றைக்கு எவ்வளவு அறிவித்திருக்கிறார்… ஹெக்டருக்கு 20 ஆயிரம், அப்போ அன்னைக்கி பேசினது யோக்கியமான பேச்சா, இல்லை இன்றைக்கு பேசுவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் இருக்கும் ஒரேயொரு தர்ம போராளி H ராஜா.. அண்ணாமலை புகழாரம் ..!!

பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்த உலகத்திலேயே மிகப் பெரிய கட்சி என்பது பாரதிய ஜனதா கட்சி, 18 கோடி பேர் உறுப்பினராக இருக்கின்றோம். அந்த கட்சியினுடைய ஒரே ஒரு தலைவர் தேசிய தலைவர், சாதாரணமாக ஒரு ஊருக்கு வருவது கிடையாது திருப்பூருக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது. நம்முடைய அகில இந்திய தலைவர் திரு ஜே.பி நட்டாஜி அவர்கள் திருப்பூருக்கு வருகை தந்து, நம்முடைய புதிய கட்டிடத்தை திறப்பதற்காக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை… “இப்ப வரைக்கும் மழை பெய்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகதா இருக்கு”… ஹெச்.ராஜா காட்டம்…!!!

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று கூறியவர்கள், தற்போது வரை மழை வந்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகவே வைத்துள்ளனர் என்று ஹெச் ராஜா விமர்சித்துள்ளார். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்பாடி… ஒரு வழியா பாஜகவினர் படைசூழ… கோர்ட்டில் ஆஜரான ஹெச்.ராஜா…!!!!

அவதூறு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஒருவழியாக நேற்று முன்தினம் ஆஜரானார்.  இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்மனை பெற்றுக் கொண்ட h. ராஜா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பிடிவாரண்ட் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

ரூ 633 கோடி..? 1967 ல் இருந்து ஆட்சி..! தத்தளிக்கும் சென்னை..! முதல்வருக்கு H ராஜா கிடுக்கு பிடி..!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழகம் முழுவதும் மீண்டும் வெள்ளம். ஏனென்று சொன்னால் இது புதுசா இப்ப வரல. 11க்கு முன்னாள் கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சென்னையில் வடிகாலுக்காக நிரந்தர கட்டமைப்புக்கு 633 கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2015லும் பெரிய அளவில் வெள்ளம் வந்தது. இப்போ அதற்கு பிறகும் அதிமுக அரசிலும் செய்யப்பட்ட பிறகும் வெள்ளம் வந்துருக்கு. நான் ஏழாம் தேதி சென்னையில் இருந்தேன், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இங்க சிஸ்டம் சரியில்ல பா”… ரஜினி பாணியில் விமர்சித்த எச் ராஜா…!!!

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மூத்த நிர்வாகிகள் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 136 அடி இருந்தபோது தண்ணீரைத் திறந்துவிட்டதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஏற்கனவே விளக்கம் அளித்தார். தமிழக நீர்வளத் துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டதாகவும், அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

5,000பேர் திரண்டுட்டோம்…! ஹிந்துக்களை தள்ளாதீங்க…. தமிழக அரசின் மீது எச்.ராஜா பாய்ச்சல்…!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன் என்று அறநிலையத்துறை அமைச்சர் ஒவ்வொரு கோவில் முன்னாடியும் காதைப் பிடித்துக் கொண்டு தோப்புக் கரணம் போட வேண்டும். தவறு செய்து விட்டேன் என்றும், சட்டவிரோதமாக நடந்து கொண்டேன் என்றும், ஹிந்து விரோதமாக நடந்து கொண்டேன் என்றும் கூற வேண்டும். நான் உண்மையைக் கூறுவதால் அவர் ஏதோ ஒன்று குரைக்கிறது என்று கூறுகிறார். மரியாதை இல்லாதவர் என்று சொல்கிறார். இது மாதிரி பேசலாமா? ஒரு மிக […]

Categories
அரசியல்

மனசாட்சியே இல்லையா…! என் எச்சிலை வைத்து கட்சி நடத்துறாங்க…. சீமான் பளீச்…!!!

பெரம்பலூரில் மறைந்த நாம் கட்சி நிர்வாகிகளின் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசிய சீமான், “நான் படும் பாடு இருக்கிறதே! நாம் ஒன்று பேசினால், அவர்கள் வேறு ஒன்று எடுத்துப் பேசுகிறார்கள். நான் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் மதம் மாற சொல்கிறேன் என்று கூறுகிறார்கள். எவ்வாறு தான் இவர்களுக்கு மனசாட்சியே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாய்மதம் திரும்ப வேண்டுமென்று நான் அழைத்தேனா?  நான்  மதத்தைப் பரப்புவதற்கு வந்த கால்டுவெல் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

நான் பைத்தியக்காரனா.. ? ”சட்டம் எங்க பக்கம்”.. சீண்டி பாக்காதீங்க… எச்.ராஜா எச்சரிக்கை ..!!

தமிழக அரசு பாஜகவை சீண்டி பார்க்க வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார். ஆன்மீகத்திற்கும் இந்து விரோதத்திற்கும் இடையிலான யுத்தம். இந்த யுத்ததில் சேகர்பாபு அமைச்சர்  சொல்லிவிட்டார் நூறு பேர நான் பார்த்துக்கிறேன் என. அதனால் இந்த அரசாங்கம் ஹிந்து விரோதி அரசாங்கம். அதற்கு இன்னொரு உதாரணம் கோவில்களை கொள்ளையடிக்க பார்க்கிறீர்கள். நான் அதை திரு மு.க. ஸ்டாலின் அவர்களோ, சேகர்பாபு அவர்களோ நான் எச்சரிக்கை விரும்புகிறேன். அறங்காவலர் குழு இல்லாத கோவிலில் ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீண்டாதீங்க…! தலை மேல ஏறி உட்காந்திருவோம்…. ஹெச்.ராஜா எச்சரிக்கை…!!!

தமிழக பாஜக சார்பில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கபாடி போட்டி நடத்தப்பட்டது. இதில் எச்.ராஜா கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசினை வழங்கினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “தமிழக அரசானது, மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் வழிபாட்டுத் தலங்களை திறக்கப் போவதாக கூறுகிறது. இந்து சமய வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி கோரும் நீங்கள் பிற மத வழிபாட்டுத் தலங்களை திறப்பதற்கு மட்டும் மத்திய அரசிடம் அனுமதி வாங்கினார்களா ?போலீசார் மகாளய அமாவாசை தர்ப்பணம் […]

Categories
மாநில செய்திகள்

தப்பி ஓடிய எச்.ராஜா…. விரட்டி செல்லும் போலீஸ்- பரபரப்பு…..!!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வேடசந்தூரில் அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் எச். ராஜாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்த அவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories
அரசியல்

ரூபாய் 202 ஆக உயர்த்திட்டோ…! திமுகவை கலாய்த்த எச்.ராஜா …!!

இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் திமுக அரசு தோல்வியடைய போகிறது. அவங்க சொன்ன எதுவுமே செய்யவில்லை. ஆனா 505க்கு 202 எங்கிருந்து யார் தனக்கு தானே மார்க் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுவரைக்கும் டுவிட்டரில் சமூக வலைதளங்களில் 200 கொடுத்ததை 202 ஆக்கிட்டான்களோ… அது தெரியல. இதனால் தோல்வி அடையும், திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

Categories
அரசியல்

அனாவசியமாக பழைய புண்ணை எல்லாம் கிளற வேண்டாம் – எச்.ராஜா அறிவுரை …!!

அனாவசியமாக பழைய புண்ணை எல்லாம் கிளற வேண்டாம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா அறிவுறுத்தியுள்ளார். செய்தியர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, ஷாருக்கான் மகன் கைதாகியிருகின்றார். எதனாலே ? போதை மருந்து வைத்திருந்தார்.  அந்த இளைஞன் கெட்டதற்கு  காரணம் இந்த போதை மாபியா தானே. அதை ஒரு மையப் பொருளாக வைத்து ஒரு படம் வந்தது. அந்த படத்தில் இன்னும் இரண்டு மூன்று முக்கியமான விஷயம் சொல்லி இருக்காங்க. மத மாற்றம், மதமாற்றம் ஏமாற்றம். […]

Categories
அரசியல்

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது!’ – எச்.ராஜா பேட்டி…

43 கோடிக்கு பேருக்கு பேங்க் அக்கவுண்ட் இருக்கிறது என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, மாண்புமிகு பிரதமர் மோடி அவருடைய அரசு மிக மோசமான கொரோனா காலத்தில் கூட நாட்டு மக்களை காப்பாற்றி இன்று முதல் முறையாக உலகப் பத்திரிகைகள் ஒப்புக்கொள்ள துவங்கியிருக்கின்றன. பொருளாதார வீழ்ச்சியை ரிவர்ஸ் பண்ணி வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கின்ற நிலைக்கு இந்தியா இருக்கிறது. அது மட்டும் இல்லை இந்த நாட்டில் விளிம்புநிலையில் […]

Categories
அரசியல்

நம்மை நசுக்குறாங்க…! விஸ்வரூப தரிசனம் காட்டுவோம்… எச்.ராஜா அதிரடி பேச்சு …!!

12கோவில்களுக்கு முன்பு பாஜக அறிவித்துள்ள போராட்டத்திற்கு அனைவரும் வர வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவர் எச்,ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் தமிழகத்தில் தரிசனத்துக்கு கோவில்களை திறக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் 12கோவில்களின் முன்பு 7ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்த்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வீடியோ வெளியிட்ட எச்.ராஜா மஹாபாரதத்தை எடுத்துக்காட்டாக சொல்லி அனைவரையும் அழைத்தார். அவர் பேசியது வருமாறு: மஹாபாரதத்தில் 18அத்தியாயம் கண்ணன் கீதை சொல்லுறான் ? […]

Categories
அரசியல்

இதான் சரியான நேரம்….நம் சக்தியை காட்டுவோம்… எச்.ராஜா திடீர் அழைப்பு ..!!

தரிசனத்திற்கு ஆலையங்களை திறக்க வேண்டும் என பாஜக நடத்தும் போராட்டத்திற்கு அனைவரையும் அழைத்து எச்.ராஜா வீடியோ வெளியிட்டுள்ளார்.  தமிழகத்தில் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3நாட்களுக்கு இந்து கோயில்களை திறந்து, பக்தர்களை தரிசனம் பெற அனுமதிக்கவேண்டும் என பாஜக போராட்டம் அறிவித்துள்ளது. இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள பாஜகவின் மூத்த  தலைவர் எச்.ராஜா,  வருகின்ற 7.10.2021 அன்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் […]

Categories
அரசியல்

ஆமாம்..! ஸ்டாலின் ஆபத்தானவர்.. H ராஜா ஏன் அப்படி சொன்னார் ? அண்ணாமலை பதிலடி

ஸ்டாலின் ஆபத்தானவர் என எச்.ராஜா சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கருணாநிதியை விட ஸ்டாலின் மிகவும் ஆபத்தானவர் என கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணன் ராஜா பேசினார்கள், ரகசியமாக பதிவு செய்து போட்டு விட்டோம் அப்படி என்று சில ஊடகங்கள் சொல்கிறார். ராஜா அண்ணா பல இடங்களில் இது போன்று சொல்லியிருக்காங்க. இது ராஜா […]

Categories
அரசியல்

”அவர் ஒரு முட்டாள்” நான் பீஹாரி இல்லை…. எச்.ராஜா பரபரப்பு பேட்டி …!!

என்னை ஒரு முட்டாள் பிஹாரி என சொல்கின்றான் என எச்.ராஜா ஆவேசமாக பேசினார். திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாக இருக்கும் ருத்ரதாண்டவ Preview show -வை பார்த்தபின்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா இங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா ? தமிழ் மொழி வாழ்க என ”ழ”க்கு இருக்கக்கூடிய சிறப்பு எழுத்தை சொல்லத்தெரியாத ரொம்ப பேரு இன்றைக்கு தமிழ் பேசிகிட்டு இருக்கீங்க. ஹிந்துவும், தமிழும் வெவ்வேறு என்று சொன்னது யாரு ?  காதலாகி […]

Categories
அரசியல்

“2 பேருக்கும் வித்தியாசமே இல்லை” விநாயகர் சிலைகள் உடைப்பு…. கொந்தளித்த எச்.ராஜா…!!!

தமிழகத்தில் நேற்று விநாயகர் சதுர்த்தியை இந்துக்கள் தங்களுடைய வீடுகளில் கொண்டாடி மகிழ்ந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் மக்கள் கூடி விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், பாஜக சார்பாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து மூன்று நாட்களுக்கு வழிபடுவதாகவும், அது தங்களுடைய தனிப்பட்ட உரிமை என்பதால் அதில் அரசு தலையிட முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் […]

Categories
மாநில செய்திகள்

என்னது… ரூ.1000 எல்லாருக்கும் கிடையாதா?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.ஆனால் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம்…. சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்ட எச்.ராஜா…..!!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக எச்.ராஜா சர்ச்சை பேச்சுகளை எழுப்பினார். சிவகார்த்திகேயனின் தந்தை மரணத்திற்கு பாபநாசம் எம்எல்ஏவுக்கு ம் தொடர்பு இருப்பதாக அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணம் தொடர்பாக தான் பேசிய சர்ச்சை பேச்சுக்கு எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் தவறான உள்நோக்கத்தோடு நான் அப்படி பேசவில்லை என்றும் கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

சிவகார்த்திகேயன் தந்தை மரணம்… ஹெச்.ராஜா மீது புகார்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் எம்எல்ஏ ஜவஹருல்லா தான் என ஹெச் ராஜா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரான ஹெச் ராஜா சமீபத்தில் சிவகார்த்திகேயன் தந்தையைக் கொன்றது இன்றைய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஜவஹிருல்லா தான் என்று கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து பொய்யான கருத்துக்களை பரப்பி வருவதாக மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். மேலும் இது குறித்து அவர் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பாஜக நட்சத்திர வேட்பாளர் எச் ராஜா… அதிர்ச்சி தோல்வி..!!

காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் எஸ் ராஜா தோல்வியை சந்தித்தார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“தி.மு.க தேவையில்லாமல் பேசுகிறது”… பாஜக முன்னாள் தேசிய தலைவர்… பரபரப்பு பேட்டி..!!

பாஜக முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா, தி.மு.க.வாக்குப்பதிவு எந்திரம் குறித்து தேவையில்லாமல் பேசுகிறது என்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியைத் தழுவினால் ஏதாவது சாக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். இதன்மூலம் திமுக ஆட்சிக்கு வராது என்பது தெரிய வருகிறது. மேலும் பெண் காவலர்கள் பயன்படுத்தும் மொபைல் டாய்லெட் கண்டெய்னரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு…. விவேக் குறித்து எச் ராஜா ட்வீட்…!!

நடிகர் விவேக்கின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு தருகின்றது என்று எச் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

எச் ராஜா, கமல் வேட்புமனு ஏற்பு..!!

எச் ராஜா மற்றும் கமல் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தன இவர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் பல கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கோவை தெற்கில் போட்டியிடும் கமலின் வேட்பு மனு ஏற்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராயபுரத்தில் போட்டியிடும் ஜெயக்குமாரின் வேட்புமனு, காரைக்குடியில் போட்டியிடும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜா பரபரப்பு பேச்சு… இது என்னடா புது கொடுமை…!!!

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் என்பது காங்கிரஸ் ஆட்சியை விட குறைவுதான் என்ற எச்.ராஜா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியிடம் ஆதரவு கேட்போம்… எச்.ராஜா அதிரடி தகவல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவளிக்க ரஜினியிடம் கேட்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டிய ரஜினி, தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற இதோ எனது தலைவன் வந்துவிட்டான் என்று ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தமிழக அரசியல்வாதிகள் கொஞ்சம் பீதியடைந்தனர். இந்நிலையில் கட்சி தொடங்கிய அரசியலுக்கு வர முடியவில்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராகும் வாய்ப்பு இல்லை… எச்.ராஜா அதிரடி பேட்டி…!!!

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்தாலும் முதல்வராக முடியாது, அவர் ஜாதகத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை என பாஜக எம்பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சியினரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இதனையடுத்து நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவின் கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை – ஹெச் ராஜா பேட்டி

பாஜகவின் கட்டுப்பாட்டு ரஜினி இருக்கிறார் என்பது உண்மை அல்ல. கலாச்சாரத்தை சீரழித்த கமல் அரசியலுக்கு வரும்போது ரஜினி அரசியலுக்கு வருவதில் எந்த தவறும் இல்ல.  ரஜினி கட்சி தொடங்குவதால் திமுகவிற்கு தான் பலவீனம் என காரைக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். மேலும், வேளாண் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் பாதிக்கப்படப் போவதில்லை எனவும் எச்.ராஜா கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா..! விவசாயிகளின் விரோதிகளா ? தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம் …!!

நாங்களும் வீடுவீடாக சொல்லி, போஸ்டர் ஓட்டுவோம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின்  மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், தலைகீழா நின்றாலும் அதிமுகவையும், பிஜேபியும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று டி ஆர் பாலு கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் ஒரே ஒரு கோரிக்கைபாலுவிடம் வைக்கின்றேன். எங்க வீட்டுக்கு அவரு வரட்டும், நான் அவரு வீட்டுக்கு வருகின்றேன்.  நான் பால் கறக்கின்றேன், நீங்களும் கறங்க. என்ன […]

Categories
மாநில செய்திகள்

நீங்க ஒன்று கூடினா பரவாத கொரோனா, நாங்க கூடினா பரவுமா?… எச்.ராஜா கேள்வி…!!!

தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது என எச்.ராஜா கூறியுள்ளார். பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். முதலமைச்சரின் கூட்டத்தில் பரவாத கொரோனா? வேல் யாத்திரை பரவி விடுமா? எதிர்க்கட்சியின் மிரட்டலுக்கு அடிபணிந்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரட்டி அடிக்கனும்…! ஜீரோவான திமுக….. ஹீரோவான பாஜக…. எச்.ராஜா ஆவேசம் …!!

திமுகவின் அஸ்தமனம் தொடங்கி விட்டது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கையில் திமுகவை சேர்ந்த மேபல் சக்திநாதன் அக்கட்சியில் இருந்து விலகி 10,071பேருடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன், எச்.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அதில் பேசிய எச்.ராஜா, ஒரு மாதத்திற்கு முன்பு  200பேர் 25, 25 பேருடன் 200 பேர் பாஜகவில் இணைந்த பட்டியலுடன் திமுக மேபல் சக்திநாதன் இணைந்தார். அதை சில ஊடகத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எச்.ராஜாவுக்கு பொறுப்பு இல்லை… இனி தான் சூடுபிடிக்கும்…. பாஜக து.தலைவர் விளக்கம் …!!

சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெல்லில மட்டும் இல்ல இங்கயும் கிங் தான் – ஹெச்.ராஜா

டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்தாக வேண்டும். கோவிலுக்கு வரும் காணிக்கைகள் திருடப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் தான் தெரிவிக்கின்றேன். அறநிலையத் துறையினரால் கோடிக்கணக்கில் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கோயில்களை அடியோடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? – திமுகவை கிண்டல் செய்த எச்ராஜா …!!

பாஜகவின் தேசிய செயலாளர் பதறிப் போய் முன் ஜாமீன் வாங்குறது பனங்காட்டு நரியா. இல்ல குள்ளநரியா? என்று பதிவிட்டு திமுகவை கிண்டல் செய்துள்ளார். பட்டியலின மக்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சையாக பேசியதாக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது  பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஆர்.எஸ் பாரதியின் கைது நடவடிக்கைக்கு பாஜகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க எல்லாம் யோக்கியமா ? ”அரண்டு போன திமுக” கதற விட்ட எச்.ராஜா ….!!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை மோசமாக பேசிய விவகாரத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா பதிலடி கொடுத்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசியபோது காங்கிரஸ் கட்சி சார்பில் பங்கேற்ற கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடியை கல்லால் அடிப்பார்கள் என்ற தொனியில்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக சார்பில் கலந்துகொண்ட கரு. நாகராஜன், மக்களவை உறுப்பினர் ஜோதிமணியை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை இழிவாக பேசினால் திருப்பி அடியுங்கள் – எச்.ராஜா ட்விட் …!!

பிரதமர் மோடியை யார் இழிவாகப் பேசினாலும் தயங்காமல் திருப்பி அடிக்க வேண்டும் என்று எச்.ராஜா ட்விட் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற டிவி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமர் மோடியை விமர்சித்தார் என்று குற்றம்சாட்டி பாஜகவின் கரு. நாகராஜன் தரக்குறைவாக பேசினார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஒரு பெண் மக்களவை உறுப்பினர் என்று பாராமல் தரக்குறைவான வார்த்தைகளை பேசுவது மோசமானது என்று கூறியதோடு, இதுபோன்ற நபர்கள் பங்கேற்கும் டிவி விவாதங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா ஆசையை அரசு நிறைவேற்ற வேண்டும் – எச். ராஜா

தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க கூடாது என எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார். கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசாங்கம் ஊரடங்கில் சில தளர்வுகளை கொண்டு வந்தது மாநில அரசாங்கங்கள் மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. இதையடுத்து பல மாநில அரசாங்கங்கள் மதுக்கடைகளை திறந்து விட்டன. தமிழக அரசும் கூட தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு மதுக்கடைகளை வாங்க செல்கிறார்கள் என்று மதுக்கடைகளை திறந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மாசம் 10,000 ரூபாய்….! ”3 மாசம் 30,000 ரூபாய் கொடுங்க” – எச்.ராஜா வேண்டுகோள் ….!!

ஊரடங்கால் வேலையில்லாமல் இருக்கும் பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா வேண்டுகோள் வைத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை 21 நாட்கள் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இது தமிழகத்திலும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர தேவையின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள்  வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் […]

Categories

Tech |