தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச். வினோத். இவர் அஜித்தை வைத்து 3 படங்கள் இயக்கியுள்ள நிலையில், தற்போது இவர் இயக்கிய துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்த படத்திற்கு பிறகு எச். வினோத் கமல்ஹாசன் உடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார் என்று தகவல்கள் வெளியானது. இந்நிலையில் எச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில், நான் யோகி பாபுவை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அவரிடம் கதையும் கூறிவிட்டேன். […]
Tag: எச்.வினோத்
வலிமை படத்தை ரசிகர்களுடன் படக்குழுவினர் பார்க்க வந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத் எஃப்.டி.எஃப்.எஸ் பார்க்க வரவில்லை. நடிகர் அஜித் குமார் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24-ஆம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பினால் முதல் நாள் முதலே அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள வலிமை படத்திற்காக அஜித் ரசிகர்கள் பல திரையரங்குகளை திருவிழாவாக மாற்றியுள்ளனர். அதிகாலை காட்சிக்காக திரையரங்கில் இரவிலிருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர். பட்டாசு வெடித்து, பாடல்களை ஒளிபரப்பி பண்டிகையைப்போல் […]
நடிகர் அஜித்தின் வலிமை படம் வெளியாக உள்ள நிலையில் அவர் இயக்குனருடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்கப்படுவார். மேலும் இவர் காதல் கோட்டை, வாலி, வரலாறு, பில்லா, மங்காத்தா, விசுவாசம், விவேகம் போன்ற ஹிட்டான படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். தமிழ் சினிமா ரசிகர்கள் […]
வலிமை திரைப்படத்தை பார்த்த ஒருவர் இணையதளத்தில் தனது விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது “வலிமை” திரைப்படம். எச் வினோத் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்தவர் ஒருவர் இந்த படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் ” வலிமை படக் குழுவினருடன் இணைந்து திரைப்படத்தை […]
நடிகர் அஜித் குமாரின் போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்கள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்காமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருப்பதாக பேசப்படுகிறது. மேலும் எச். வினோத் இயக்கத்தில் […]
எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிப்பில்,போனிகபூர் தயாரிப்பில் வெளியாக உள்ள வலிமை படத்தை தொடர்ந்து, இவர்கள் மூவரும் இணைந்து புதிய படம் ஒன்றை எடுக்க உள்ளனர். இதில் பிரபல நடிகர் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில்,அஜித் நடிக்கும் வலிமை படத்தின் டீசர்கள் வெளிவந்த நிலையில் கடந்த பொங்கலுக்கு இந்தப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவலின் காரணமாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்து. தற்போது அஜித், எச்.வினோத் மற்றும் போனிகபூர் சேர்ந்து மூன்றாவது […]
தல அஜித்தின் அடுத்தப் படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதற்கிடையில் வலிமை படத்தின் அப்டேட்டை வெளியிடக்கோரி ரசிகர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் வரும் அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. […]