Categories
சினிமா தமிழ் சினிமா

“எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரம்”…. சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து பாடகி தீயும் விளக்கம்….!!!!!

எஞ்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் சந்தோஷ் நாராயணனை தொடர்ந்து பாடகி தீயும் விளக்கம் அளித்துள்ளார். சென்ற வருடம் வெளியான என்ஜாய் எஞ்சாமி பாடல் உலக அளவில் பிரபலமாகி யூடியூபில் மில்லியன் வியூஸுக்களை பெற்று சாதனை படைத்தது. இந்த பாடலை தெருக்குறல் அறிவு மற்றும் தீ உள்ளிட்டோர் பாடி பிரபலமானார்கள். சென்ற சில மாதங்களுக்கு முன்பு ரோலிங் ஸ்டோன் இந்தியா அட்டைப்படத்தில் அறிவு படம் இடம் பெறாமல் தீயின் படம் மற்றும் இடம் பெற்றதால் சர்ச்சையை ஏற்படுத்தியது. செஸ் ஒலிம்பியாட் […]

Categories

Tech |