2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேட்டி-சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளர்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்று இந்த விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தரமற்ற நூல்களை […]
Tag: எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கு அதிமுக சார்பில் ஈபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் என்பது நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அந்த […]
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆனது நேற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதாரவாளர்கள் மற்றும் அதிமுகவில் இருந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தில் இறுதியாக பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் கூட்டணி குறித்து தலைமை கழகமே முடிவெடுக்கும் என்றும், தலைமைக் கழகம் எடுக்கும்முடிவு தான் இறுதியானம் என்றும், அதற்குள் அவசர […]
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வரக்கூடிய ஆலோசனைக் கூட்டத்தில் மிக முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருவது என்பது, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள், மாற்று கட்சிக்கு சென்றவர்கள் மிக முக்கியமாக ஓபிஎஸ் அவர்களுக்கு ஆதரவாக சென்றவர்கள் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து கூட்டத்தில் தொடக்கத்தில் இருந்து மிகவும் சூடான விவாதமானது தொடங்கி இருக்கிறது. இதில் மாற்று கட்சி, ஓபிஎஸ் ஆதரவாளராக சென்றுவர்கள், அமமுக சென்றவர் மீண்டும் அதிமுகவிற்கு வரும்போது அவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒருதரப்பினரும், அதேபோல அவர்களை […]
பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பரிசில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த […]
பொங்கலுக்கு ரூபாய் 5000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பில் முழு செங்கரும்பையும் வழங்க வேண்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஆண்டு 21 பரிசு பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த பொங்கல் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக எதிர்க்கட்சியினரும், சமூகவலைத்தளங்களிலும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த சூழலில் இந்த […]
இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி சமர்ப்பித்த அதிமுக வரவு செலவு கணக்கு ஏற்றது தேர்தல் ஆணையம். அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராகவும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தனர். அதனை தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துள்ளது. இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி எனக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகத்தின் செய்தி தொடர்பாளர்களின் ஆலோசனை கூட்டமானது வரும் 27ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் என அதிமுகவின் தலைமை கழகம் ஆனது தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 27ஆம் தேதி காலை 10 மணிக்கு எடப்பாடி […]
கோவை மாவட்ட அதிமுக ஜனவரி மாதம் நடந்த இருக்கும் போராட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய நல் ஆசியுடன் புது வருடம் பிறந்து 2023 3, 5, 9 இந்த 3 தேதிகளில் பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில் மக்கள் பிரதிநிதிக்காக ஆர்ப்பாட்டத்தை நம்முடைய பொதுச் செயலாளர் எடப்பாடி அவர்கள் இதற்கு முன்னால் அறிவித்தார்கள். நம் தலைமையில் மூன்று நாட்கள் நடக்க இருக்கிறது. 23 […]
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “ஆவின் நிறுவனத்தின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் கடந்த 9 மாதங்களில் மட்டும் மூன்று முறை தி.மு.க அரசு நெய்யின் விலை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். அதாவது கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு விற்பனை செய்யப்பட்ட ஆவின் நெய் தற்போது ரூ.115 அதிகரிக்கப்பட்டு ரூ.630 […]
உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் உதயநிதி அமைச்சராக பதவி ஏற்கும் விழாவிற்கு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நாளை காலை சரியாக 9:30 மணியளவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார். இதற்கான அறிவிப்பாணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் […]
எடப்பாடி பழனிசாமி புகார் எழுப்பிய நிலையில் தமிழக அரசு மறுத்துள்ளது. நம்ம ஊரு சூப்பர் இயக்கம் திட்டத்தை செயல்படுத்துவதற்காக விழிப்புணர்வு பதாகைகள் நிறுவியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறிய புகாருக்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விளம்பர பதாகைகள் நிறுவியது குறித்து மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின்படி அச்சடிக்கும் பணியில் எந்த ஒரு தனி நிறுவனமும் ஈடுபடுத்தவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகைகள் நிறுவிட பேனர் ஒன்றிற்கு 7906 செலவிடப்பட்டதாக கூறுவது […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நான் சொன்னதை நீங்க திரும்ப பார்த்தீங்கன்னா தெரியும். அம்மாவின் தொண்டர்கள் எங்கு இருந்தாலும், அவர்கள் ஓர் அணியில் திரண்டு திமுக அணியை எதிர்க்க வேண்டும், திமுக அணியை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இப்படி சொல்றப்ப எடப்பாடி சொன்ன ”மெகா கூட்டணி” அப்படின்னு சொல்றவங்க, அடுத்தவங்கள தரம் தாழ்த்தி பேசுறவங்க, இவங்க எல்லாம் ஒன்னு புரிஞ்சுக்கணும்… திமுகவை வீழ்த்தனும்னா அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் ஒன்னா […]
மழையால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு ரூ 3,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.. மயிலாடுதுறையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் மயிலாடுதுறை மாவட்டத்தில் விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணத் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டு மக்கள் மிகப்பெரிய வருத்தத்தில் இருக்காங்க. பழனிச்சாமி உடைய திருவிளையாடலுக்காக கோவப்பட்டு திமுகவை ஆட்சியிலே கொண்டு வந்தோம். இப்போது பழனிச்சாமிக்கும் – ஸ்டாலினுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. ரெண்டு பேருமே ஆணவத்தோட உச்சத்தில இருக்காங்க. ஆட்சி, அதிகாரம் கையில் இருந்தா அவங்களோட பாடி லாங்குவேஜை வேற மாதிரி இருக்கு, மக்கள் அதை சரியான நேரத்தில் பாடம் புகட்டு வாங்க. சட்டமன்ற பொது தேர்தல் […]
சமீபத்தில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அதில், சிறந்த நடிகர் அவர் பெயரை சொல்வது சரியாக இருக்காது. ஏனென்றால் உதவி கேட்டவர் பெயரை சொல்லக்கூடாது. இதுவரை சொல்லவில்லை, இனியும் சொல்லமாட்டேன். அவர் படம் ரிலீஸ் ஆக வேண்டும். ஒரு சிறந்த நடிகர், மக்கள் மனதில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். திரைப்பட நடிகர்.. அடுத்த நாள் படம் ரிலீஸ் ஆகணும். அதற்கு அந்த படத்தில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டதற்கு சான்றிதழ் […]
அதிமுகவின் 50 ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே.. எங்களுடைய கட்சியை உடைக்கவும் முடியாது, பிரிக்கவும் முடியாது, முடக்கவும் முடியாது. உங்களது கட்சியை பத்திரமா பாத்துக்கோங்க. திமுக கட்சியை பத்திரமா பாத்துக்க. ஏன்னா… நீங்க தான் பேசிட்டு இருக்கீங்க. நாங்க சொல்லல, நீங்கள் பொதுக்குழுவுல சொன்ன கருத்தை தான் நான் இங்கே சொல்றேன். ஆகவே உங்க கட்சி தேய்ந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள்ளே உள் கட்சி […]
இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை பாஜக ஏற்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது, 2024 தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதில் எந்த தவறும் இல்லை. பெரிய கட்சி என்கிற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கலாம். அதிமுக தான் பெரிய கட்சி. அதிமுக கிட்டத்தட்ட தமிழகத்தின் உடைய மிகப்பெரிய கட்சி, பலம் வாய்ந்த கட்சி, தொடர்ந்து ஆட்சியில் பல காலங்களில் இருந்த ஒரு கட்சி. […]
முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று பசும்பொன்னுக்கு ஈபிஎஸ் செல்லவில்லை என்றும், நந்தனம் அண்ணா சாலையில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. பசும்பொன்னில் நடைபெறக்கூடிய இந்தநிகழ்ச்சியை பொருத்தவரை திண்டுக்கல் சீனிவாசன் அவருடைய தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் அணியாக திரண்டு உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
அதிமுக சார்பில் இன்று நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதிமுகவினர் இன்று காலை சுமார் 9 மணி அளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்காக சுமார் […]
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள் உள்ளிட்ட 750 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழக சட்டப்பேரவையில் ஆர் பி உதயகுமாரை எதிர்க்கட்சி துணை தலைவராக அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்றும், ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த அதிகாரத்தை கொடுக்க கூடாது என ஈபிஎஸ் முழக்கம் எழுப்பியதால் சட்டப் பேரவையில் இருந்து சபாநாயகர் அப்பாவு ஈபிஎஸ் தரப்பு எம்எல் ஏக்களை வெளியேற்றுமாறு அவை […]
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது டெண்டர் எடுத்த அமைச்சர்களை குறி வைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடைபெற்றது. கடந்த ஜூலை மாதம் வடவள்ளி சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகிய ஒப்பந்ததாரர்களின் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத 500 கோடி ரூபாய் மதிப்பிலான […]
சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அதற்கு பதிலடியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தமது ஆதரவுகளுடன் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அவரது ஆதரவு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், ஜே சி டி பிரபாகரன், […]
1300க்கும் மேற்பட்ட மாற்றுகட்சியினர் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். ஆத்தூர், கொங்கவள்ளி, ஏற்காடு பகுதியை சேர்ந்த திமுக – விசிக – பாமக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எத்தனை ஆயிரம் ஸ்டாலின் பிறந்து வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கு கழகத்தின் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் இணைந்ததே சாட்சி. […]
சேலத்தில் அ.ம.மு.க-வினர் பழனிசாமி முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களுக்கு பழனிசாமி வாழ்த்து கூறினார். இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் “அ.தி.மு.க பொதுச்செயலாளர் பற்றி சிலர் மேல் முறையீடு செய்து இருந்தனர். உச்சநீதிமன்றத்தில் எங்களது வழக்கறிஞர்கள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்துவது பற்றி அறிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதைகேட்ட நீதிபதி, விசாரணை முடியும்வரை பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்து இருந்தார். பொதுச் செயலாளர் அறிவிப்பும் நாங்கள் வெளியிட வில்லை. தி.மு.க ஆட்சி மெத்தனமாக நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க […]
அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியபோது உச்ச நீதிமன்றம் விடுமுறைக்கு பிறகு அடுத்த வாரத்திலேயே தசரா விடுமுறை வரவுள்ளது. அந்த விடுமுறை காலத்திற்குப் பிறகு இந்த வழக்கை விசாரிக்கலாம். நிலுவையில் உள்ள பிற வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கலாம் என்று ஆலோசனை தெரிவித்தது. அந்த சமயத்திலே ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதற்கு இடையே தற்போதைய பொறுப்பாளர்கள் தேர்தல் நடத்த முடிவெடுத்திருக்கிறார்கள். அப்படி தேர்தல் நடத்த கூடாது என தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதற்கு […]
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே மாதம் மின்கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னார்கள். தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி கணக்கிடுங்கள். மாதம் மாதம் மின் கட்டணத்தை கணக்கிட்டால் உயராது, இதில் பாதி தான் உயரும், அதை செய்ய மாட்டோம் என்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு கட்டண உயர்வு, வரி உயர்வு உயர்த்திருக்கிறார்கள். அதோட மின்சார மீட்டர் வாடகை வேற போடுறாங்களாம். இன்னும் தெரியவில்லை. அதற்கான அறிவிப்பு இன்னும் […]
தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தி, மக்கள் அச்சமின்றி வாழ தேவையான நடவடிக்கைகளை எடுக்க விடியா திமுக அரசின் முதலமைச்சருக்கு வலியுறுத்தல் என்ற தலைப்பில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்தது. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. தமிழக காவல்துறை சட்டப்படி நியாயமாக, சுதந்திரமாக செயல்பட்டது. குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டனர். […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. சரி.. மின்சாரத்தையாவது ஒழுங்காக கொடுக்கிறார்களா என்று கேட்டால், அதுவும் கிடையாது. மின்சாரம் எப்ப வரும் ? எப்ப போகும் ? என்ற நிலை தான் திமுக ஆட்சியில்… எனவே மக்கள் ஏகாபித்த கோவத்தில் இந்த அரசாங்கத்தின் மீது இருக்கிறார்கள். இதில் திராவிட மாடல் என்று சொல்கிறார், என்ன மாடல் ? மக்கள் மீது வரி சுமத்துவது தான் திராவிட மாடலா? மின்கட்டணத்தை மாதம் […]
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லி சென்றுள்ளார். அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ பன்னீர் செல்வத்தை விட பல மடங்கு முன்னிலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணத்தை தனக்கு சாதகமான பயணமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். இதற்கிடையே நேத்து பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சர் […]
பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் ஈபிஎஸ் தரப்பு வழங்கியது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானது உள்ளிட்டவை தொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. பொதுக் குழுவில் உள்ள 2,600 உறுப்பினர்களில் 2,500 க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஏனென்றால் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து, ஏற்கனவே பெறப்பட்ட ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே அதிமுக இடைக்கால பொது செயலாளர் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைநகர் டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதிமுக ஒற்றை தலைமையாக பொறுப்பேற்ற பின் இரண்டாவது முறையாக அவர் டெல்லிக்கு சென்று இருக்கின்றார். இருப்பினும் இந்த முறை டெல்லி பயணம் அவருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனென்றால் டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களிடம் […]
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தப் பின் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.அரசியல் பேசவில்லை. தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி ஆலோசித்தேன். தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை விரைவுப்படுத்த கோரிக்கை வைத்தோம். நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை துரிதமாக செயல்படுத்த கோரிக்கை விடுத்தோம். பிரதமர் நரேந்திர […]
அதிமுக கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதிவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். […]
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்த நிலையில், ஓ. பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் எதிரெதிர் துருவங்களாக மாறி தலைமையை கைப்பற்றுவதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த 11-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்குவதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் […]
மின்கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் 16ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், விடியும் விடியும் என்று சொல்லி மக்களை இருளில் மூழ்கடிக்க கூடிய செயல்களை மட்டும் தொடர்ந்து இந்த விடியா திமுக அரசு செய்து வருகிறது எதிர்க்கட்சி வரிசையில் திமுக அமர்ந்திருந்தபோது, 10 ஆண்டுகளாக எதை சொல்லியும் மக்களை திசைதிருப்ப முடியவில்லை என்ற எண்ணத்தை உள்வாங்கி, பொய்யை சொல்லி, மக்களை […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கிற்காக, எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய பொருட்கள் காணாமல் போய் உள்ளன. அப்படிப்பட்ட […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய […]
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பின் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு […]
அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிச்சாமி இடம் வழங்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதிலளிக்க கோட்டாட்சியர் மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே கிடையாது. அதிமுகவுக்கும் அவருக்கும் சம்பந்தமே இல்லை. அவரால் அதிமுகவில் தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது, நிறைய […]
அதிமுக கட்சியை சேர்ந்த பெங்களூர் புகழேந்தி தஞ்சாவூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக இபிஎஸ் மீது வழக்கு தொடரப்படும் என்றார். எடப்பாடி யார் காலில் விழுந்தாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார். ஓ பன்னீர்செல்வம் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். அவருடைய அனுமதியின்றி இபிஎஸ் கட்சி அலுவலகத்திற்குள் சென்றது தவறு. அதிமுக கட்சி அலுவலகம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எங்களைக் கட்சி […]
அதிமுக தலைமை அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் 6 மாத காலத்தில் நடத்தப்படும் என பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது உண்மை. ஆனால் அவர்கள் ( ஓபிஎஸ் ) நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். நீதிமன்றம் சென்று விட்டதனால், அந்த பொதுச்செயலாளர் தேர்தல் தடைப்பட்டது. விரைவாக பொதுச்செயலாளர் தேர்வு செய்கின்ற தேர்தல் பணி தொடங்கும். ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு போயிருக்கிறார்கள். நாங்களும் கேவியட் மனு போட்டிருக்கின்றோம். அந்த விசாரணையில் எங்கள் […]
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்க்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2016 – 21 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி இழப்பு ஏற்படுத்தி முறைகேடு, செய்துள்ளதாக அப்போது நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதனால் தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.. இந்த சூழலில் கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அதிமுக பொது குழு கூட்டம் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழு நடத்திய விதத்தை பார்த்து நீதிமன்றமே அந்த கூட்டத்தையும் ரத்து செய்தது, கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது, தற்காலிக பொதுச் செயலாளர் என்று எடப்பாடி சொன்னாரே, அவரே பட்டம் சூட்டிக்கொண்டாரே, அந்த பதவியும் ரத்து செய்யப்பட்டது. உண்மையான ஒரு மனிதராக இருந்தால் சூடு, சொரணை எல்லாம் இருக்குமேயானால், இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும் ? கட்சியில் நீதிமன்றம் சொன்ன பிறகு, நாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நாதான் அன்னைக்கே பன்னீர்செல்வம் சொன்ன கருத்தை வரவேற்பதாக சொல்லி உள்ளேன். அதே நேரத்தில் சில மேதாவிகள் அவங்க சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் ஓபிஎஸ்ஸின் நல்ல முடிவிற்கு ஒத்து வர மாட்டார்கள் அப்படிங்கறதையும் நான் அன்னைக்கே சொன்னேன். திரு.பன்னீர்செல்வம், திரு.வைத்தியலிங்கம் அவர்களின் கருத்தை நான் வரவேற்கின்றேன். அனைவரும் இணக்கமாக செயல்பட்டால் தான், இந்த தீய சக்தியான திமுகவை ஆட்சி பொறுப்பிலிருந்து அகற்ற முடியும் என்ற ஒரு […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, கட்சிக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் 2667 பேர் தான் இதயம் என்று அவர் சொல்கிறார், பிறகு ஒன்றை கோடி பேர் யார் ? இதை நான் தான் கிளறுகிறேன். ஒன்றை கோடி பேர் என்று அம்மா சொன்னார்கள், 15 லட்சம் இருந்தது தலைவர் இருந்த காலத்தில், அதன்பிறகு ஒன்றரை கோடி ஆக மாறியது. அதற்கு பின்னால் நான்கு வருடம் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறீர்களே, கட்சியில் எல்லா பொறுப்புகளையும் எடுத்தீர்கள், 1.50 என்பது 1.60 ஆக […]