செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து, தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு […]
Tag: எடப்பாடி பழனிசாமி
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் எடப்பாடி பி.ஏ. ராஜன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றினுடைய மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். சூழ்ச்சி வஞ்சகத்தினுடைய மொத்த உருவத்தை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்னை போன்ற பல்வேறு அம்மாவினுடைய விசுவாசிகளை இந்த எடப்பாடி பழனிச்சாமியார் வீழ்த்தி, எருவாக்கி உரமாக்கி, ஆக்டோபஸாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார். மருது அழகுராஜ் அம்மாவின் குரலாக இருந்தார், பூங்குன்றன் அவர்கள் அம்மாவினுடைய மனசாட்சியாக இருந்தார். அப்படிப்பட்ட இருவருமே […]
அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, கிட்டத்தட்ட 14 அமாவாசை போய்விட்டது, 60 அம்மாவாசையில் 46 அமாவாசை தான் இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே, 46 ஆவது கூட இல்லை, அண்ணன் இருவரும் சொன்னார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் பார்க்கப் போகிறோம். மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு மோசமாக உள்ளது நாடு. இன்றைய தினம் ஸ்டாலின் என்ன சொன்னார் ? எங்களுக்கு கடிதம் […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நீங்கள் நாட்டு மக்களை மறந்து மக்கள் விரோத ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற வேலையில் எச்சரிக்கின்றோம், மக்களை மறந்தால் அருகில் இருக்கின்ற இலங்கை நாட்டில் என்ன நிகழ்ந்ததோ அதே நிலைமை இங்கேயும் நிகழும். மக்களுக்குதான் ஆட்சி, மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தான் ஆட்சி, உங்களுடைய குடும்பத்தினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு அல்ல. குடும்பம் வளர்வதற்காக அல்ல, குடும்பத்தில் இருக்கின்ற ஒரு உறுப்பினர்கள் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்ல. இவை எல்லாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டியில் பார்த்தேன், 10 வருடம் ஆக நாங்கள் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று பச்சை பொய் கூறி இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் மின்கட்டணமே ஏற்றவில்லை என்று ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார், மக்கள் எல்லாம் மறந்து விட்டார்கள் என்று நினைத்து அவர் சொன்னாரா ? அல்லது இவர் மறந்துவிட்டு சொன்னாரா ? என்று தெரியவில்லை. 2012, 2013, […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, புரட்சித்தலைவி மறைவுக்குப் பிறகு, இந்த இயக்கம் ஆட்சி செய்தது அம்மா தலைமையில்…. அம்மா மறைவுக்குப் பிறகு உங்களுடைய ஆதரவோடு 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை தந்தேன். எங்களுடைய ஆட்சி அமைப்பதற்கு எவ்வளவு வேலைகள் செய்தோம் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். உங்களின் சதி அத்தனையும் நாங்கள் முறியடித்தோம், சந்தர்ப்பத்தின் காரணமாக நீங்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளீர்கள், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இன்றைக்கு […]
அதிமுக கட்சி சார்பில் நடந்த நிகழ்வில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 14 மாத கால ஆட்சி ஒரு இருண்ட கால ஆட்சியாக பார்க்கின்றோம். எல்லாத் துறைகளிலும் லஞ்சம், லஞ்சம் இல்லாத துறையே கிடையாது. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களுக்கு லஞ்சம் வாங்குவது தான் வேலை, வேற எந்த வேலைகளும் செய்வதில்லை. காலையில் எழுந்தால் மாலை வரை எந்தந்த துறையில் எவ்வளவு பணம் வரும். அதை கணக்கு போட்டு வாங்கி கொடுக்க வேண்டிய […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எப்படி தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு மூடுவிழா கண்டதோ இந்த விடியா திமுக அரசு அதே போல மடிக்கணினி திட்டத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, இருசக்கர வாகனத்திற்கு எப்படி மூடு விழா கண்டது, கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு மூடு விழா கண்டது, அம்மாவின் உணவகத்தை மூடுவதற்கு எப்படி முயற்சி எடுக்கிறார்களோ, அதேபோல அம்மாவின் திருப்பெயரிலே இருக்கக்கூடிய குடிநீர், அம்மா சிமெண்ட், அம்மா மருந்தகம் என அம்மாவின் […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, பொதுவாக கூட்டணி என்பது அந்தத் தேர்தல் காலகட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை. இன்றைக்கு கட்சியை வலுப்படுத்த வேண்டும், மக்களை சந்திப்பதிலும், எங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்வதிலும் நாங்கள் இருக்கிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கான தேவையான திட்டங்களை எங்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இன்றைக்கு உருவாக்கப்பட்டு, அந்தந்த திட்டங்களை மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், இங்கே இருக்கின்ற தலைவர் செந்தில்குமார் இவர்கள் தலைமையில் நாங்கள் மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமியிடம், மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதை எப்படி பாக்குறீங்க ? என்ற கேள்விக்கு… இது எல்லாம் முடிந்து போன கதை. இனிமேல் அதற்கு பரிகாரமாக கிடைக்கப் போகிறது, கிடையாது. நாங்கள் முதலமைச்சராக இருந்தபோதும்… அம்மா முதலமைச்சராக இருந்த போதும் தடை இல்லா மின்சாரம் கொடுத்தோம், மின்கட்டணத்தை ஏற்றவில்லை. பத்தாண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் […]
அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிளவு தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனிடையே பொதுக்குழுவை கூட்டி இடைக்கால பொதுசெயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கபட்டனர். ஆனலும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என கூறிவரும் ஓபிஎஸ் அணியினர், நீதிமன்றத்தில் வழக்கு என சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே அவ்வப்போது தங்கள் அணியின் நகர்வுகளை ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேசுவதற்கு நிறையா இருக்கு. அனைத்திந்திய அண்ணா […]
திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் : கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி : பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு துன்பம் ஏற்படுகின்ற போது வேதனை ஏற்படுகின்ற போது, அவர்களை உடனடியாக மீட்டெடுத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கின்ற ஒரே கட்சி அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக கட்சி என்பதை நான் இந்த நேரத்திலேயே நினைவு படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். வெள்ள நீரால் பாதிக்கப்படுகின்ற பொது மக்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்ற […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆவினில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது. திமுகவினர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்வதில் கைதேர்ந்தவர்கள். இதை மக்களும் நன்கு அறிவார்கள். இந்த ஊழல் இன்றைக்கு தானே வெளியே வந்திருக்கிறது. இதை எதிர்க்கட்சிகள் சொல்லல. அதை வாங்கிய நுகர்வோர் தான் எடை போட்டு பார்த்து கண்டுபிடித்து தான் வெளியே கூறி இருக்கிறார். இதிலிருந்து ஒரு பாக்கெட்டுக்கு 70 ml என்று நினைக்கிறேன். ஒரு பாக்கெட்டுக்கு 70 ml குறைத்துக் […]
எடப்பாடி பழனிச்சாமி மீதான ஊழல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரிக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த 2018-ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறையை கையில் வைத்துக்கொண்டு பெருமளவு ஊழல் செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இவர் சாலை டெண்டர்களை தன்னுடைய நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி 4800 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக கூறப்பட்டது. அதன்படி ஒட்டன்சத்திரத்தில் […]
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், […]
சென்னையில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்றனர். இதற்கிடையே பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்றபோது வாகனங்களை மறித்து ‘ஓபிஎஸ் வாழ்க’ என தொண்டர்கள் முழக்கமிட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லதில் இருந்து பொதுக்குழு நடக்கும் வானகரத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]
சேலம் புறநகர் மாவட்டம் அதிமுக செயலாளராக சென்ற 11 வருடங்களாக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இந்நிலையில் 2011-16 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார். இதையடுத்து 2016 ஆம் வருடம் மீண்டுமாக அதிமுக ஆட்சியை பிடித்தது. அப்போது அதே அமைச்சர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி நீடித்து வந்தார். அடுத்ததாக ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 2017 ஆம் வருடம் மார்ச் மாதத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அந்த […]
கவர்னர் முதல் காவலர் வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் […]
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது காரில் ஏறி கமலாலயம் மட்டும் சென்று விடாதீர்கள் என்று உதயநிதி பேசியுள்ளார். இதைக் கேட்டு அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர். சட்டசபையில் இன்று சமூகநலத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் எம்எல்ஏ உதயநிதிக்கு பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது மிக முக்கியமாக எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். ஏனெனில் கடந்த ஆண்டு நான் பேசும் […]
தமிழகத்தில் அதிமுக அரசின் சாதனைகளை, தங்கள் சாதனைகளாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமானது, கடந்த அம்மா அரசின் ஆட்சியிலேயே போடப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு வழக்கம் போல் இந்த திட்டத்தையும், தங்கள் சாதனை போல காட்டிக் கொள்ள முயல்கிறது. இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன் என பழனிசாமி கூறியுள்ளார். மேலும் இது #Make in Tamilnadu […]
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி. ஜெ.ஜெயலலிதா, கடந்த 2016,டிசம்பர் 5 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது மறைவிற்கு பின், அதிமுக அரசு இரண்டாக பிளவுபட்டு, வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியும் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓரணியும் உருவானது. இதை அடுத்து, சொத்து குவிப்பு வழக்கில் வி.கே.சசிகலா சிறைக்குச் சென்றதால், அவரது அணியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்று வந்த துபாய் பயணத்துக்கான காரணத்தை இபிஎஸ் விளக்கியுள்ளார். திருச்சியில் உள்ள ரயில்வே ஜங்ஷன் முன்பு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சொத்துவரி 150% உயர்த்தியுள்ள, அதிமுக அரசை கண்டித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர மற்றும் மாவட்ட அதிமுக சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கொரோனாவினால் […]
சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]
வாழப்பாடி பஸ்நிலையத்தில் நீர் மோர் பந்தலை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க சார்பாக கோடை வெயிலை தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிசாமி நேற்று ஆரம்பித்து வைத்தார். இதேபோன்று வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் நீர் மோர் பந்தலை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் மு. […]
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போக்சோ சட்டத்தில் கைது போன்றவைதான் தினசரி நாளிதழ்களில் செய்திகளாக வருகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த […]
எடப்பாடி பழனிச்சாமி நேற்று புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த […]
தமிழகம் முழுவதும் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தஞ்சாவூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் பேசியதாவது, “சோழர்களின் ஆட்சி தலைநகரமாக விளங்கியது தஞ்சை. நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்றது தஞ்சை. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இருந்த காவேரி பிரச்சனையை தீர்த்து வைத்தது திமுக தான். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வாதிட்டு அதனை […]
சேலத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதனை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதில் வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளின் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தற்போது திறந்து வைப்பதுதான் திமுக அரசின் 8 மாத கால சாதனை. அதோடு திமுக அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. வார்த்தை ஜாலங்கள் மூலம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர் திரு ஸ்டாலின் முதலமைச்சரின் இந்த அரசாங்கம் 8 மாத கால ஆட்சியில் கொலை, கொள்ளை, திருட்டு தான் அதிகமாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் கொலை நடக்குது, திருட்டு நடக்குது, தினம்தோறும் பத்திரிக்கை செய்தி, ஊடக செய்தியில் இதைதான் காட்டுறீங்க. ஒவ்வொன்றும் ஒரு இடையில் ஊடகத்தின் வாயிலாக காட்டுகிறீர்கள். எங்கெங்கே கொலை நடக்கிறது? எங்கெங்கு திருட்டு நடக்கிறது ? என்று காட்டுகிறீர்கள். இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் அச்ச உணர்வோடு இருக்கிறார்கள். அதை அரசாங்கம் தான் சரி செய்யணும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நோய் பரவலை தடுப்பதற்கு நான் சொன்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். நோய் வந்த பிறகு அதற்கு அதிகமாக தாக்கம் இருக்காது. அதனால தடுப்பூசி போட்ட அவர்களுக்கெல்லாம் கொரோனா வைரஸ் வராது என்று கிடையாது. வருகிறது… இன்றைக்கு தடுப்பூசி போட்ட அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று வருகிறது, ஆனால் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் பரவல் ஆரம்ப கட்டம்… அந்த நோய் எப்படி வரும் ? அது வந்தால் என்ன அறிகுறி தென்படும் என்று தெரியாமல் இருந்த காலகட்டத்திலேயே அந்த நோய் பரவுவதைத் தடுப்பதற்கான முயற்சி எடுத்து அதை தடுத்து நிறுத்திய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம். அந்த நோய் வந்தபோது கூட என்ன சிகிச்சை அளிப்பது என்று மருத்துவருக்கு தெரியாது. படிப்படியா தெரிந்துதான் நாம்ம இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளர் வெளியிட்டுள்ளது. நகர்ப்புற தேர்தலை பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. கிட்டத்தட்ட தமிழகத்தில் 490 பேரூராட்சிகள் இருக்கின்றன. 138 நகராட்சி இருக்கின்றன. 21 மாநகராட்சிகள். இதற்கெல்லாம் தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட 1374, […]
அதிமுகவை விமர்சித்து பேசிய முன்னாள் நிர்வாகி புகழேந்தி, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார். அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை தடுத்து நிறுத்தினார்.ஒரு அமைச்சர் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவை போல நாங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களில் எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதற்கு நான் விளக்கங்களை சொல்லியாகவேண்டும். உதாரணத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். 2008ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த மிகப் பெரிய மகத்தான திட்டம். 1928 கோடி ரூபாய் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அம்மா கிளினிக் வந்து கட்டடத்துக்கு வாடகை கொடுக்காமல், எந்த விதமாக ஒரு கட்டமைப்பு இல்லாமல், இவங்களா போய் திறந்து வைத்தார்கள். திறந்து வைத்ததை எப்படி திறந்தார்கள் ? நீங்கள் எல்லாம் பாத்திருப்பீர்கள்…. பலூனாக கட்டி வைத்தார்கள், ஊசியை வைத்து ஒவ்வொரு பாலுனை ஒரு மந்திரி போய் குத்தி குத்தி உடைச்சாங்க, அந்த பலூனும் புஸ்ஸுன்னு ஆகிட்டு, அம்மா கிளினிக்கும் புஸ்ஸுன்னு ஆகிட்டு. அந்த கிளினிக் செயல்படவில்லை, ஏற்கனவே […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிசாமி நகை கடன்களை கொடுக்கவில்லை என்று சொல்கிறார், நாங்கள் கேட்கிறோம் நீங்கள் உங்கள் ஆட்சி காலத்தில் பொறுப்பில் இருந்தபோது யாருக்கெல்லாம் நகை கடன் கொடுத்தீர்கள் ? என்று கணக்கெடுத்து பார்த்தால் திருவண்ணமலையில் ஒரே ஒருவர் மட்டும் 62 பேரில் பெயரில் 1 1/2 கோடி ரூபாய்க்கும் மேல் 5 பவுன் அளவில் வைத்து கடன் வாங்கி இருக்கிறார்கள். இந்த மோசடிகளுக்கு, ஊழல்களுக்கு யார் துணை போய் […]
மழையிலும், சகதியிலும், வெள்ளத்தில் நீங்கள் என் வர வேண்டும் ? அங்கே இருந்துகொண்டு சொன்னால் போதாதா ? என முதல்வர் ஸ்டாலினிடம் பெண்கள் கூறினார்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நான் ஒரு படி மேலே போய்கூட சொல்லுவேன், மழை வெள்ளத்திலே தமிழக முதல்வர் ஸ்டாலினை முழங்காலுக்கு மேலே தண்ணீரில் வருகின்றபோது, பார்க்கக் கூடிய இடங்களில் எல்லாம் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் இந்த மழையிலும், இந்த […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உங்களிடம் பேசியபோது, ஏதோ இந்த ஆட்சி வந்து ஆறு மாதத்திற்கு உள்ளாக போதைப்பொருட்களுடைய நடமாட்டம் கூடி விட்டதாகவும், குட்கா போன்ற போதை பொருட்கள் எல்லாம் நடமாட்டத்திலே அதிகமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார். நீங்கள் எண்ணி பார்த்தீர்கள் என்று சொன்னால் குட்கா என்ற போதைப் பொருட்கள் இருப்பதையே இந்த தமிழ்நாடு மக்களுக்கு பிரபலபடுத்தப்பட்ட ஆட்சி இருக்கிறது என்று சொன்னால் அந்த ஆட்சி திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் […]
அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். திமுக அரசை கண்டித்து இன்று அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் கண்டன போராட்டம் நடைபெறுகிறது. சேலத்தில் நடைபெறும் கண்டனப் போராட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சேலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை ஆகும். அதிமுகவை யாராலும் அசைத்து பார்க்க முடியாது. தொண்டனை கூட தொட்டுப்பார்க்க முடியாது. 7 மாதகால திமுக ஆட்சியில் மக்கள் துன்பப்பட்டு வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றி கொல்லைப்புறம் வழியாக ஆட்சிக்கு வந்து உள்ளது. […]
திமுக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசில் ரொக்கப்பணம் இடம் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுப் பொருள்களில் பணத்தை சேர்க்காமல் விட்டுவிட்டது விடியா அரசு என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். தமிழக அரசு நேற்று முன்தினம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசை அறிவித்தது. அதில் மொத்தம் 20 பொருள்கள் இடம்பெற்றிருந்தது. அதாவது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பாசி பருப்பு, ஏலக்காய், நெய், […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் அவர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள் மழை வெள்ளத்தால் […]
சென்னை கேகே நகர் ராஜமன்னார் சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரை ஆய்வு செய்து வருகிறார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.. சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளநீரை அப்புறப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகைளை அரசு மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் இன்று […]
ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை எப்போது நிறைவேற்றும் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதில் புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த […]
அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது சட்டப்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை பன்னீர்செல்வம் நாடினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை உறுதி ஆகி சிறைக்கு சென்ற […]
சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை சென்னை எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், எண்டோஸ்கோப்பி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்..
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சற்றுமுன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவருக்கு குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது எண்டோஸ்கோபி சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி உள்ளிட்டோரின் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று விஜயபாஸ்கருக்கு சொந்தமான 50 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.23,85,700 ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகனங்களின் பதிவு சான்றிதழ்கள், சொத்து பரிவரித்தனை ஆவணங்கள் கண்டறியப்பட்டு, வழக்குக்குத் தொடர்புடைய பணம் ரூ.23,82,700 மற்றும் 19 ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய […]
தமிழகத்தில் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையானது தீவிரப்படுத்த பட்டுள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அதிமுக தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதன் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் டெல்லி சென்று ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய அதிமுக மூத்த தலைவர்கள் அனைவரும் மோடியை சந்தித்து பேசினர். இதற்கு பிறகும் கூட […]
அரசியலில் இருந்து விலக உள்ளதாக சசிகலா அறிவித்திருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய மறுநாள் எம்ஜிஆர் இல்லத்திலும் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்பொழுது சசிகலா ‘கழக பொதுச்செயலாளர்’ என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்துள்ளது கடும் சர்ச்சையாகி உள்ளது. இதனால் இவரின் இந்த செயலுக்கு அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியை […]