கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, “திமுக அரசால் தான் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவந்தால் 30 முதல் 40 ரூபாய் வரையில் விலையானது குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்யாமல் இருப்பதற்காகவே திமுகவானது ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவராமல் சதித் திட்டத்தை தீட்டி வருகிறது. இதனாலேயே எடப்பாடி பழனிச்சாமி […]
Tag: எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு அதிமுக தொண்டர்கள் ஒத்துழைக்காதீர்கள் என நீக்கப்பட்ட புகழேந்தி வேண்டுகோள்விடுத்துள்ளார். பாமக சொன்ன அதிமுக தலைமை சரியில்ல என்ற கருத்தை நீங்கள் எப்படி பார்க்குறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த புகழேந்தி,பாமக இதைவிட அசிங்கமா எல்லாம் சொன்னார்கள், டயர் நக்கி என சொன்னார்கள், ஜெயலலிதாவிற்கு லஞ்சம் வாங்கி கொடுக்கும் புரோக்கர் பழனிசாமி என்று சொன்னார்கள், இவருக்கு என்ன பைனான்ஸ் பற்றி தெரியும் ? இவரெல்லாம் முதலமைச்சர் ஆகி என்ன பண்ண போறாருன்னு, பியூனுக்கு கூட லாயக்கில்லை […]
எடப்பாடி பழனிசாமி அரசியலில் இருந்து விரட்டி அடிகின்ற காட்சி விரைவிலே தமிழ்நாடு பார்க்கும் என சொல்லி புகழேந்தி பரபரப்பை கிளப்பியுள்ளார். மோடியின் கைப்பாவையாக தான் அதிமுக ஆட்சி இருந்தது என்று சொல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அதிமுக நிர்வாகி புகழேந்தி, இப்ப கூட அதுதான் நடக்கிறது. வாக்குப்பதிவு போய்க்கொண்டிருக்கிறது இந்த நேரத்தில் எதற்கு ஓட்டு போட வேண்டும் என்று நாம் சொல்ல முடியாது. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்று கேட்டீர்கள் என்றால், என்ன தெளிவு இந்த […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி சென்று இருந்தார். அப்போது அதிமுகவினரிடையே இவரை வரவேற்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேர் மீது அதிமுக மாவட்ட செயலாளரை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஹைகோர்ட்டில் ராஜேந்திர பாலாஜி உள்பட 5 பேரும் முன் ஜாமீன் கேட்டு சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கானது […]
உள்ளாட்சி தேர்தலில் சரியான ஏஜென்ட்டை அமர்த்தி விழிப்போடு இருந்து செயல்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தலை பொறுத்த வரைக்கும் முக்கியமான தேர்தல்… மக்களோடு நெருங்கி பழக கூடிய ஒரு அமைப்பு உள்ளாட்சி அமைப்பு. அந்த உள்ளாட்சி அமைப்பில் நம்முடைய கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், வேட்பாளர்களும் கவனமாக இருந்து செயல்பட வேண்டும். இது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாக்கையும் நமக்கு விழக்கூடிய வாக்குகளாக பதிவு […]
அரசு பள்ளிகளில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்வளித்த அரசாங்கம் மாண்புமிகு அம்மாவினுடைய அரசாங்கம் என எடப்பாடி பழனிசாமி கூறினார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, இன்றைக்கு நீட் தேர்வில் யாரு பாதிக்கிறார்கள் ? கள்ளக்குறிச்சி மாவட்டத்திலே இருக்கின்ற இந்த மாவட்டத்தை போல…. தமிழ்நாட்டில் இருக்கின்ற பல மாவட்டங்களில் இருக்கின்ற கிராமப்புற மாணவர்கள், ஏழை குடும்பத்திலேயே பிறந்த மாணவர்கள், அவர்கள் நீட் தேர்வில் தனியார் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களோடு போட்டிபோட்டு தேர்வு எழுதி அதிக மதிப்பெண் […]
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற்றிய சரித்திரம் திமுகவுக்கு கிடையாது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டார். இதில் பேசிய அவர், தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக தேர்தல் நேரத்திலேயே வாக்குறுதி கொடுத்தார் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள். அந்த வாக்குறுதி என்ன ஆயிற்று ? என்று திராவிட முன்னேற்ற கழக […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், விழுப்புரத்தில் உள்ள கரும்பு விவசாயிகள் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசியதாவது, ” திமுக அரசு, பயிர்கடன், நகைகடன் தள்ளுப்படி செய்யவில்லை, குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயும் வழங்கவில்லை. தமிழகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க அதிமுக அரசு யாரையெல்லாம் நாடினோமோ அவர்களை தான் திமுக அரசு நாடி தொழில் தொடங்க வலியுறுத்துகின்றனர். […]
ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி தேர்தலை கடந்த அதிமுக அரசு நடத்தியதாகவும், தற்போது வேட்பாளர்களை நிராகரிக்கும் பணியை திமுக மேற்கொண்டு வருவதாகவும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசிய அவர் பொய்யான வாக்குறுதிகளை கூறி, திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் […]
130 நாட்களில் 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தியதை பல்வேறு மாநிலங்களும் பாராட்டி இருப்பதாக தெரிவித்தார். தங்கள் முறைகேடுகளை மறைப்பதற்காக தேவையற்ற, பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி சேர் வாரி இறைத்து இருக்கிறார் என்றார். அடிப்படையற்ற, ஆதாரமற்ற என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, கனவு கோட்டையில் வாழ்கிறார் என […]
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று விமர்ச்சித்துள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு , “எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியின் மீது சேற்றை வாரி இருப்பது போல் பேசி இருப்பது மிகவும் கண்டிக்கதக்க ஒன்றாகும். திமுக ஆட்சியானது 202 வாக்குறுதிகளை 130 நாட்களில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. 20 சதவீதம் பேருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்பானது வழங்கப்படவில்லை. திமுகவானது […]
சாத்தூர் அருகே ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரைக்காக தென்காசி மாவட்டத்திற்கு செல்லும் முன்னாள் முதல்வரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. விருதுநகர் மாவட்ட செயலாளராக உள்ள ரவிச்சந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் கே.டி ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் இருந்தனர்.. வரவேற்பு முடிந்து எடப்பாடி பழனிசாமி கார் […]
தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் யாரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்துள்ளார். ஓமலூரில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பேட்டி அளித்த அவர், கூட்டுறவு சங்கங்களில் நடந்துள்ள நகைக்கடன் மோசடி தொடர்பாக தெளிவான விபரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றார்.கூட்டுறவு சங்கத்தில் இருப்பவர்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி […]
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையானது அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து உள்ளாட்சித் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நாளை முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். தேர்தல் நடைபெறவுள்ள […]
அதிமுகவினர் தேனீக்கள் போல செயல்பட வேண்டும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் விடுபட்ட நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.. இந்த தேர்தலுக்கான பணிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை […]
திமுக எப்போதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று கூறினார்.. […]
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.. சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.. அப்போது அவர், 1000 பேர் அமரும் வகையில் நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்பிக்கள் எண்ணிக்கை உயரலாம். எம்பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் […]
ஜெயலலிதாவின் மரணம் குறித்த கருத்துக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ஈபிஎஸ் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்துள்ளார்.. தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை அடுத்து, தமிழகத்தில் கோடநாடு விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.. தேர்தல் அறிக்கையில் திமுக கோடநாடு கொலை கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தது.. அதை தான் மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு […]
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் 1,000 ரூபாய் என வாக்குறுதி கொடுத்தீர்கள் இப்போ ஏழை இல்லத்தரசிகளுக்கு மட்டும் என சொல்றீங்க” என்று ஈ.பி.எஸ் கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி காகிதமில்லாத டிஜிட்டல் முறையில் இ-பட்ஜெட் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 14ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் .கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.. இதில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.. இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்திருந்த […]
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு முன்னதாக திமுக சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. அதிமுக அரசு பல்வேறு வகைகளில் நிதிநிலை நிதியை சீரழித்து உள்ளதாக குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பெரும் விவாதப் பொருளானது. இதனை அதிமுக திமுக முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் விமர்சித்து வந்தாலும் கூட திமுக தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையை அதிமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில் முந்தைய அதிமுக அரசில் முறைகேடு […]
பத்திரிக்கை சுதந்திரத்தை நசுக்கும் திமுக அரசை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநிலத்தின் நிதி நிலை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறி ஒரு வெற்று அறிக்கையை மாண்புமிகு நிதியமைச்சர் வெளியிட்டு இருக்கின்றார். ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு அம்மா அரசு என்ன கூறியதோ அதையே ஒட்டுமொத்தமாக […]
பொய் வழக்கு போட்டு கழக தொண்டர்கள் வேகத்திற்கு தடை போட திராவிட முன்னேற்ற கழகத்தின் பகல் கனவு காண வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் கண்டித்துள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி பேசியதாவது, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது 505 க்கும் மேற்பட்ட நடைமுறைப்படுத்த முடியாத வாக்குறுதிகளை நிறைவேற்றுதாக கூறி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தீர்கள். தேர்தல் சமயத்தில் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நான் போடும் முதல் கையெழுத்து […]
மதுரை ஆதீனம் உடல்நலக்குறைவால் காலமானார். துரை ஆதீனத்திற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் 77 வயதில் காலமானார். இந்நிலையில் மதுரை ஆதினம் மறைவுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஆன்மீக பெரியவர், பக்திமான், சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை […]
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் முன் அனுமதி இன்றி போராட்டம் நடத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது சேலம் மாநகராட்சி காவல்துறையினர் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் தனியாக புறப்பட்டு சென்ற அதிமுகவின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்கள். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல் சார்ந்த பிரச்சினைகள் […]
சசிகலா தொடர்ந்து தவறான தகவல்களை தெரிவிப்பதாகவும் அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை அவர் இன்று வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது. அதிமுக ஆட்சியில் கொரோனா தடுப்பு ஊசிகள் பிடிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறிய குற்றச்சாட்டை முற்றிலும் பொய்யானது. தடுப்பூசிகள் எதுவும் பின் அடைக்கப்படவில்லை. அப்போது பொது […]
தமிழக விவசாயிகளுக்கு, தரமான விதை நெல்களை வழங்க வேண்டும்’ என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி., வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கையில், பத்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக, தமிழக அரசு வேளாண் துறையில் அகில இந்திய அளவில் பல்வேறு விருதுகளை பெற்றது.காவிரி டெல்டா பகுதிகளில் 30 ஆண்டுகளாக இல்லாத வகையில், 32.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அ.தி.மு.க., அரசின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே […]
தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரிடம் கட்சியை கொடுத்து இழந்துவிட்டதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் மக்கள் அம்மா மீது அதிக […]
தங்களுடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார். சேலம் மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் சேலம் அரசு […]
எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று தமிழக 16வது […]
சென்னையில் 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களில் 55 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 20 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும், அதில் ஒன்பது லட்சத்து 51 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும் சென்னை மாநகராட்சி கூறி […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, கேரளாவில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்து எதிர்த்து போட்டியிடுகின்றார். வேறு வேறு வார்த்தையில் பேசுகிறார்கள். மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கூட்டணி சேர்ந்து இருக்கிறார்கள். கொள்கை மாறி ஒரு மாநிலத்தில் கூட்டணி வைக்கிறீர்கள். இன்னொரு மாநிலத்தில் எதிர்த்து போட்டி போடுகிறீர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த குறையும் வைக்கவில்லை. எதிர்க்கட்சியில் இந்த குறை […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மன உளைச்சலால் உடல்நலம் குன்றியதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஒட்டு மொத்த தமிழ்நாட்டினுடைய எண்ணம்… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டனுடைய எண்ணம்… அம்மாவுடைய மரணம் குறித்து உண்மை நிலை அறிந்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவருடைய மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த எண்ணத்தை வந்து செயல்படுத்தும் வகையில் தான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அதற்கான தடை இருக்கு. […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக வேட்பாளர் செங்கோட்டையன், இந்த தொகுதியில் பொறுத்தவரையிலும் நான் இன்றைக்கு அமைச்சராக இருக்கிறேன் என்று சொன்னால், இந்த தொகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அனைத்து மக்களும், வாக்காளர் பெருங்குடி மக்கள் அனைவரும், தங்கள் வீட்டுப் பிள்ளையாக, தங்கள் சகோதரனாக கருதி எனக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை, இதுவரையிலும் ஈட்டி தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எவ்வளவு கோடி நன்றி சொன்னாலும் ஈடு இல்லை என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தலை பொறுத்த வரையிலும் அனைத்திந்திய அண்ணா […]
அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாக்கு சேகரித்து பரப்புரை செய்த முதலவர், மக்களுக்கு சோதனையான நேரம், கொரோனா வைரஸ் தொற்று நேரம். வாழ்வாதாரம் இழந்து இருக்கின்ற மக்களுக்கு, அம்மாவுடைய அரசு ரேஷன் கடையில் ஏப்ரல், மே ,ஜூன், ஜூலை 4 மாதங்களில் விலையில்லா அரிசி, விலை இல்லா பருப்பு, விலை இல்லா சர்க்கரை, விலை இல்லா எண்ணெய் கொடுத்த ஒரே மாநிலம் தமிழ்நாடு. குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததும் அம்மாவுடைய அரசுதான். மக்கள் துன்பம் படுகின்ற போது ,வேதனைப் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மூடும் தருவாயில் மக்களை அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட சொன்னார். அதில் பேசிய முதல்வர், கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தியைப் பெறுவதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன். இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது, அரசு மருத்துவமனை இருக்கிறது குடும்பத்தோடு போய் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் உங்களுடைய அமைச்சரும் […]
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றி வேட்பாளர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். உள்ளத்திலே எளிமையாக பலரால் போற்றுவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான வேட்பாளர். இந்த வேட்பாளர் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக […]
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, எத்தனையோ முறை நாங்கள் சொன்னோம் அண்ணன் சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பியுங்கள்… டைம் இருக்காது என்று, அவர்கள் அதை செவிசாய்க்கவில்லை. இப்படி காலதாமதம் செய்தது என்னமோ அவர்கள்… கடைசியில் அவர்கள் பழியை தூக்கிப் போடுவது தேசிய முற்போக்கு திராவிட கழகம் மீது. அவர்கள் பாமகவை அழைத்து பேசினார்கள், பாஜகவை அழைத்துப் பேசினார்கள், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை கடைசியாக அழைக்கிறார்கள். இதைத்தான் எம்பி தேர்தலிலும் செய்தார்கள். அப்போதும் நாங்கள் சொன்னோம்… […]
பதவிக்காக எதையும் செய்கின்ற ஒரே கட்சி திமுக தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பிரச்சாரம் செய்துவரும் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறும் திமுக தலைவர் காண்பது கனவு நாங்கள் பார்ப்பது நிஜம். நான் செய்யும் திட்டங்கள் எதுவும் திமுக தலைவர் ஸ்டாலின் கண்ணுக்கு தெரியவில்லை. நாட்டு மக்களை திமுக மறந்தது. அதனால் மக்கள் திமுகவை […]
தமிழகத்தில் 6லட்சம் கோடி கடன் இருப்பது குறித்தான கேள்விக்கு தமிழக முதல்வர் அசால்ட்டாக பதிலடி கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிக்கை மக்கள் மகிழ்ச்சி தரக்கூடிய அறிக்கை. இன்றைக்கு பல்வேறு இடங்களிலிருந்து அடித்தட்டில் இருந்து உயர்தட்டு மக்கள் வரைக்கும் இந்தத் தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள். பல சமூக ஆர்வலர்களும் […]
அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 6சிலிண்டர் அறிவிப்பு குறித்தான கேள்விக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா 1989ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை வழங்கி ,அப்பொழுது சேவல் சின்னத்தில் நான் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றேன். அதிலிருந்து தொடர்ந்து எனக்கு பல வாய்ப்புகளை இதயக்கனி […]
முக்குலத்தோர் சமுதாயத்தை புறம்தள்ள முடிவு எடுத்துள்ளதாக கருணாஸ் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் 1971ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற இடைத் தேர்தலில் திண்டுக்கலிலே மாயத்தை தேவரை தான் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற்றார். அதற்கு முன்பாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1963இல் அவர் மறைந்த பொழுது, அன்றைக்கு பசுமை கிராமத்திலே ஐந்து மணி நேரம் தரையில அமர்ந்து, பேரறிஞர் அண்ணா அவர்களோடு…. […]
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற மாபெரும் இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் பண்பாகவும், அன்பாகவும் ஒருங்கிணைத்து, ஒரு தாய் மக்களாக கொண்டு சென்ற இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவர் வன்னிய சமுத்திற்கும், அவர் சார்ந்திருக்கும் கொங்கு கவுண்டர் சமுதாயதிறக்குமான கட்சியாக மாற்றிவிட்டார்.இது அழிவை நோக்கிய பாதையாகவே அமையும். எங்கள் சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு பெறுகின்ற வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.அடிக்கடி […]
தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் இரண்டு வகையான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். முதல் அறிவிப்பு என்னவென்றால் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 59 வயதிலிருந்து 60 வயது நீட்டித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேரவையில் பேசிய முதல்வர், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த ஆண்டு மே மாதம் எனது உத்தரவின் பேரில் அரசாணை […]
2000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2181 கோடி மதிப்பில் பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த திட்டத்தை தீவு மைதானத்தில் வைத்து அவர் தொடங்கினார். இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ். பி. வேலுமணி, ஜெயக்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய ஸ்டாலின், தொழில் வளர்ச்சியில், பின்னல் ஆடை உற்பத்தியில், பருத்தி நூல் உற்பத்தியில், துணிகள் ஏற்றுமதியில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் தலை சிறந்து விளங்கிய திருப்பூர் மாவட்டமானது பின் தங்கியதுக்கு இவங்க தானே காரணம். மத்திய அரசோட தவறான பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி, ஏற்றுமதி – இறக்குமதி விதிமுறைகளால் சிறு குறு தொழில்கள் முடங்கி போச்சு.பாதிக்கப்பட்ட இந்த தொழில் வர்த்தகர்களை கொரோனா காலத்துல அழைத்து பேசினாரா ? […]
விழுப்புரம் மாவட்டத்தில் 1,602 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பிலான கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மரக்காணம் வட்டம் அழகன்குப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி உட்பட ஆயிரத்து 745 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். […]
நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி, உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக […]
கண்ணை மூடிக்கொண்டு இருந்தாலே எடப்பாடி பழனிசாமி அரசில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க முடியும் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் நேற்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கடந்த நான்கு ஆண்டுகளாக பழனிச்சாமி எதையும் செய்யல என்கிறதுக்காக தான் தமிழ்நாட்டு மக்கள் தங்களுடைய மனுக்கள் மூலமா சொல்லி வராங்க. இந்த லட்சணத்துல பூத கண்ணாடி வச்சி பார்த்தாலும் தனது ஆட்சியில் எந்த குறையும் ஸ்டாலினால் கண்டுபிடிக்க முடியாது அப்படின்னு பழனிச்சாமி […]