சென்னை ராயபுரத்தில் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழகமெங்கும் பல இடங்களில் 2,000 மினி கிளினிக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதன் முதல் கட்டமாக இன்று சென்னை ராயபுரத்தில் உள்ள மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். மினி கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், […]
Tag: எடப்பாடி பழனிசாமி
நடிகர் ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 70வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்கள். தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் “திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் […]
நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, 2ஜி வழக்கு குறித்து முதல்வருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில், வீராணம் பற்றிய புகார் குறித்தோ – சர்க்காரியா கமிஷன் குறித்தோ – 2ஜி வழக்கு குறித்தோ தங்களால் ஏதும் ஆதாரத்தோடு பேச முடியாது என்று தெரிந்திருந்தும் உங்கள் ஊழலை மறைக்க அவ்வப்போது நீங்களும் உங்கள் சகாக்களும் விடும் ‘உதாரு’க்கும் உளறலுக்கும் எப்போதும் நீங்கள் வெட்கப்பட்டதில்லை. “விஞ்ஞான ரீதியாக நடைபெற்ற ஊழல்” என்று எந்த இடத்திலும் சர்க்காரியா […]
கொரோனா பெருமூச்சு பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்டமாக மத்திய மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகிறது. தமிழகத்திலும் கூட வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனுமதியின்றி கூட்டங்கள் நடத்த மேலும் 15 நாட்கள் தடை […]
கொரோனா பெருந் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி – கல்லூரிகள் அடைக்கப்பட்டன. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கான ஆலோசனையை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட இதற்கான அறிவிப்பை வெளியிடபட்டு இருக்கின்றது. தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு தளர்வு அமலாக இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு டன் டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்க உள்ளார் […]
சிறு, குறு & நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முத்திரை வரியிலிருந்து விலக்கு அளித்து பதிவு கட்டணத்தை குறைத்தும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் சலுகை 30 – 3 – 2021 வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், இந்தப் பதிவு கட்டணக் குறைப்பு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பால் சிறு – குறு – நடுத்தர தொழில் செய்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]
சிறந்த பெரிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து துறைகளிலும் சிறந்த பெரிய மாநிலங்களில் தமிழகத்திற்கு மீண்டும் முதலிடம் கிடைத்துள்ளது. சிறந்த மாநிலமாக தேர்வு செய்து முதல்வர் பழனிசாமி டிசம்பர் ஐந்தில் விருது வழங்குகிறது இந்தியா டுடே. இது தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அரசைப் பொறுத்த வரைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புயல் மழை வருகின்ற காலகட்டத்திலேயே மக்களுக்கு எப்படி சிரமம் இல்லாத அளவுக்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட இருக்கிறது. ஆக்கிரமிப்பு இருந்தால் அதை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும். மின்சாரம் நிறுத்த நிறுத்தவில்லை என்று சொன்னால் ஏதாவது ஒரு இடத்தில் சாய்ந்து அதில் ஏதாவது வழியில் நடந்து சென்றால் அவர்கள் அதில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விடுவார்கள். ஆகவேதான் இது முன்னெச்சரிக்கை எங்கெங்கெல்லாம் புயலால் பாதிக்கப்படுகின்றதோ அந்த […]
கடலூரில் பேசிய முதல்வர், இப்பொழுதுதான் வெள்ள சேதங்களுக்கான கணக்கெடுப்பை தொடங்கியிருக்கின்றோம். இன்றைக்கு காலையில் தானே இந்த புயல் அடித்து ஓய்ந்து இருக்கிறது.இதற்கு பிறகுதான் ஒவ்வொரு மாவட்டத்தில் கணக்கீட்டு, எவ்வளவு சேதம் என்பதை அவர்களிடத்தில் பெற்று அதற்கு தகுந்த இழப்பீடு அரசு வழங்கும். பேரிடர் மூலமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். அதோடு அவர்கள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நிவாரணம் வாங்குவார்கள். கடலூரை பேரிடர் மாவட்டம் என்று அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய […]
நிவர் புயல் சேதாரங்கள் குறித்து கடலூரில் ஆய்வு செய்த தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்திற்கு ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். காலையிலிருந்து இயல்புநிலை திரும்பியும் பணியை இன்னும் முடியவில்லை என்ற கேள்விக்கு… ஆமாம்! இன்றைக்கு ஒவ்வொன்றாக தான் பார்க்க முடியும். சுவிட்ச் இருக்கா ? ரிமோட் கண்ட்ரோலா ? பட்டனை அமுக்கி உடனே எல்லாம் போய் பார்க்கிறதுக்கு. ஒரு கம்பத்தை எடுத்து நிறுத்தி பாருங்க ? நீங்க போங்க […]
தமிழக அரசின் நிவர் புயல் நடவடிக்கை குறித்தான கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் பதிலளித்து வருகின்றார். நிவர் புயல் சற்று நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது. தற்போது அதனின் வெளிப்புற பகுதி கடலூர் கரையைத் தொட்டு உள்ளது. இதனால் கடலூரில் பலத்த மழை சூறைக் காற்றுடன் வீசுகின்றது. புதுச்சேரி பகுதிகளில் இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வரும் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செம்பரம்பாக்கம் ஏரியை நேரடியாக பார்த்தார். ஏரியில் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு எந்த மாதிரி நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடி ஆக இருக்கிறது. தற்போது 22 அடியை செம்பரம்பாக்கம் ஏரி தொட்டுள்ளது. 12 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரம் கனஅடி ஆனது தற்போது திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து படிப்படியாக நீர் அளவு […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை சந்திக்கிறார். சென்னை ராஜ்பவனில் இன்று மாலை ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். ஒவ்வொரு மாதமும் கொரோனா தொடர்பான தமிழக அரசு எடுத்து வரக் கூடிய தடுப்பு பணிகள் என்னென்ன ? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அடங்கிய அறிக்கையை தமிழக ஆளுநரிடம் தமிழக முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து வழங்கி வருகின்றார். அந்த அடிப்படையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தை பொருத்தவரை ஒட்டுமொத்தமாக […]
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுக்கு மொழியில் பேசி அசத்தினார். சென்னை கலைவாணர் அரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தில் மன்னனாக பதவி இருக்கின்ற பொழுது புரட்சித் தலைவர் அவர்கள் கூறுவார். நாம் இருக்கின்ற காலத்தில் மக்களுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியுமோ அதனை […]
இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தமிழக அரசு சார்பில் முதல்வர் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளார். கோதாவரி – காவிரி இணைப்பு காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் தர கோரிக்கை. அதே போல நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான நிதியை விரைந்து விடுக்கவும் கடிதத்தில் முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். நடந்தாய் வாழி காவிரி திட்டத்திற்கு 10 ஆயிரத்து 700 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி, விருதுநகரில் மெகா […]
சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஓபிஎஸ் – ஈபிஸ் சந்தித்துள்ளனர். இன்று சென்னை வந்து பல திட்டங்களை தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது அவர் தங்கும் லீலா பேலஸ் சென்றுள்ளார். அங்கு அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. மத்திய உள்துறை அமைச்சர் இங்கு வந்த அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இங்கு வந்துள்ளனர். இந்த ஆலோசனை […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு […]
சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எல்லாம் குறை சொன்னார்கள். டெல்லியை பார்… கேரளாவை பார்… என்றார்கள். இப்போ நீங்க பாருங்க டெல்லியை பாருங்க, கேரளாவை பாருங்க இப்ப பார்க்க மாட்டேங்கிறாங்க. அன்றைய தினம் சொன்னாங்க… தமிழ்நாட்டுல கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக இருக்கின்றது. கேரளாவுல பார்த்தா குறைஞ்சு இருக்கிறது. டெல்லியில குறைச்சு இருக்குதுன்னு சொன்னாங்க. இன்னைக்கு எல்லாம் அங்க அதிகமாகிவிட்டது. மாண்புமிகு அம்மாவின் அரசு […]
சேலத்தில் இன்று பேசிய தமிழக முதல்வர், எந்த எதிர்க்கட்சித் தலைவரும் கோரிக்கை வைக்கவில்லை. எந்த எதிர்கட்சிக்காரர்களும் கோரிக்கை வைக்கல, பொதுமக்களும் கோரிக்கை வைக்கல… இதற்க்கு எப்படி தீர்வு காண வேண்டும் என நான் சிந்தித்தேன். இன்றைக்கு ஏழை எளிய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிக மதிப்பெண் பெற முடியாத காரணத்தினால் அவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்காத ஒரு சூழல் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட மாணவர்களுக்கு எந்த அளவிலே நன்மை செய்ய முடியும் என்று எண்ணிப் பார்த்து […]
சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், சில அரசியல் கட்சி தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீட்தேர்வு, நீட்தேர்வு என்று எப்போது பார்த்தாலும் குரல் கொடுக்கிறார்கள். பத்திரிகை நண்பர்கள் சரி, ஊடக நண்பர்களும் அதே கேள்விதான் கேட்கிறார்கள். ஆனால் கேட்க வேண்டிய இடத்துல, கேட்க மாட்டேங்கிறாங்க. அதுதான் எனக்கு ஒரு வருத்தம். கேட்க வேண்டிய இடத்தில் கேட்டால் தான் சரியான பதில் கிடைக்கும். நீட் தேர்வு கொண்டு […]
சேலம் மாவட்டம் வனவாசி யில் 86 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான சூழ்நிலையை உருவாக்க அதிகமான கல்லூரிகளைத் திறந்துள்ளோம். அதன் விளைவாக இன்றைய தினம் நாட்டிலேயே உயர்கல்வி படிப்பிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கின்றது. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மட்டுமல்ல…. பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, ITI கல்லூரி என பல கல்லூரிகள் தமிழகத்தில் திறந்ததன் விளைவாக கல்வி கற்போரின் […]
பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கடந்த ஆண்டு கல்விக் கட்டணத்தில் 70 சதவீதத்தை ஆண்டு கண்டனமாக நிர்ணயித்து அதில் 40சதவீதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தற்போது மீண்டும் […]
தூத்துக்குடி சம்பவம் வருவதற்கு ஸ்டாலின் தான் நூற்றுக்கு நூறு சதவீதம் காரணம். அவர் தான் இரண்டாம் விரிவாக்கத்திற்கு தொழில்துறை அமைச்சராக இருக்கும் போது அனுமதி கொடுத்தோம்னு மறந்துவிட்டு பேசிட்டு இருக்காரு. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒன்னும் தெரியாது என்று நினைக்கின்றார். ஸ்டாலின் பேசிய பேச்சு இன்றைக்கும் அவை குறிப்பில் இருக்கு. பத்திரிகையாளரும், ஊடகங்களும் தாராளமாக பார்க்கலாம். அதை யாரும் மறைக்க முடியாது. ஸ்டாலின் சட்டமன்றத்திலேயே பேசும் போது, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கப்படும் என்று சொல்லி அவரே […]
இன்று தூத்துக்குடியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, தூத்துக்குடிக்கு செய்யும் நலத்திட்டங்கள் பற்றி கனிமொழிக்கு தெரியாது. நாட்டு மக்களை பற்றி பார்த்தால் தெரியும். என்னென்ன திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றோம் என பத்திரிகையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாக தெரியும். மக்களுக்கு நன்றாக தெரியும். கனிமொழிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை, மக்களுக்கு தெரிஞ்சா போதும். ஒவ்வொரு ஆண்டும் காலிப்பணியிடங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. ஏற்கனவே அரசிடம் பல கோரிக்கைகள் வந்தன. […]
கொரோனா பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்த நிலையில் மாணவர்கள் கல்வி பாதித்து விடக்கூடாது என்பதற்காக ஊரடங்கு பொதுமுடக்க காலத்திலும் இணைய வழியில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவன் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகளும் உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது 6ம் வகுப்பு முதல் 12ம் மாணவர்களுக்கான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களை Bonafide Certificate வழங்க அலைக்கழிக்கும் […]
வறுமையில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சட்டப்படிப்பை முடித்து கல்லூரியில் இருந்து வெளிவரும் இளம் வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் நிரந்தர பதிவு பெற வேண்டும். பிறகு இளநிலை வழக்கறிஞர்களாக மூத்த வழக்கறிஞர்களிடம் இரண்டு அல்லது மூன்று வருட பயிற்சி பெற வேண்டிய கட்டாயம் என்பது இருக்கிறது. கிராமப்புற மற்றும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து சட்டம் படிக்கும் மாணவர்கள் சட்டப்படிப்பை முடித்து விட்டு அவர்கள் வழக்கறிஞர்களாக பணியாற்றுவது குறைந்தபட்சம் […]
தமிழகத்தில் புதிதாக 26 தொழில் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி, 49,000 வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசும் பல்வேறு நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தது. மேலும் பல்வேறு நாடுகளில் உள்ள முதலீடுகளை ஈர்த்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழகம் நோக்கி முதலீடுகளை உயர்மட்ட அதிகாரக் குழு […]
திமுக ஆட்சிக்கு வந்ததும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் நேற்று காணொளி மூலம் கலந்துகொண்ட முகஸ்டாலின்: தமிழக அரசு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்வதாக கடுமையாகக் குற்றம் சாட்டினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் துணை முதல்வர் என்று ஒருவர் இருக்கின்றார், பன்னீர்செல்வம். உங்க எல்லாருக்கும் தெரியும். அவரை இப்போது எல்லோரும் தியாகி […]
6 மாதத்திற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிச்சு முடிக்கணும்னு முடிவு பண்ணி எட்டப்பாடியை முதல்வராக தேர்வு செய்துள்ளனர் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திமுக நடந்த திமுக விழாவில் காணொளி மூலமாக பேசிய முக.ஸ்டாலின், நாட்டுல ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடிகள், இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல், இது ரெண்டுக்கும் மத்தியில பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்பாதிக்கப்பட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை போச்சு, பலருக்கு […]
தமிழகத்தில் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க உள்ள 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதலமைச்சர் பழனிசாமி இன்று கையெழுத்திட்டார். தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தார்.இந்நிலையில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனி லிமிடெட்,அப்பல்லோ டயர்ஸ்,ஐநாக்ஸ் லிக்விட்ஆக்சிஜன் போன்ற 14 நிறுவனங்கள் புதிதாக தமிழகத்தில் நிறுவனங்களை தொடங்க முன்வந்துள்ளன. இதில் பிரிட்டானியா பிஸ்கட் கம்பெனியானது ஆனது நெல்லை மாவட்டதிலுள்ள கங்கை கொண்டானிலும், ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனமானது ஓசூரிலும் அமையவிருக்கிறது.மேலும் […]
வழிகாட்டுதல் குழுவுக்கான அதிகாரம் வழங்குவதில் இழுபறி நீடித்து என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேற்று காலை முதலே தனித்தனியே முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் அமைச்சர்கள், அதிமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இருந்த நிலையில் அது இரவு 10.30க்கு மேல் வரை நீடித்துக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையில் இழுபறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வழிகாட்டுதல் குழு அமைப்பது தொடர்பாக ஒரு முடிவு என்பது எடுக்கப்பட்டாலும், அந்த குழுவிற்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதில் பல்வேறு பிரச்சினை இருப்பதாகவும், […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சூழலில் அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளி என்பது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விதான் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக உடைய முகமாக யார் முன் நிறுத்தப் போகிறார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தமிழக ஆளுநரை சந்திக்க இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தமிழகத்தில் எடுத்து வரக் கூடிய கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், அது எந்த கட்டத்தில் இருக்கிறது. மக்களைக் காப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கை குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் அறிக்கை கொடுத்து விளக்கம் அளித்து வருகின்றார். அதேபோல் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று […]
சேலம் மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்கள் இருமல், சளி இருப்பவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய சளிப் பரிசோதனை செய்து கொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சேலம் மாநகராட்சி மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் ஆரம்ப சுகாதார ஊழியர்கள் என சுகாதாரத் துறை சார்ந்த ஊழியர்கள் இந்த மாதிரி பரிசோதனையை எடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் இன்று ஆத்தூரை அடுத்த தலைவாசல் பகுதியில் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் பரபரப்பாக எழுந்திருக்கும் சூழலில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூடியது. செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடந்த […]
தமிழகத்தில் நீட் தேர்வு வருவதற்கு திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று இரண்டாம் நாளாக கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்க கூடிய நிலையில் திமுக சார்பாகவும், அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பாகவும் நீட் தேர்வு தொடர்பான ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தீர்மானம் நிறைவேற்றிய பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற ஒரு […]
முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாடு முழுவதும் நாளையோடு பொது முடக்க மூன்றாம் கட்ட தளர்வு நிறைவடைய இருக்கிறது. இதனால் நேற்று இரவே மத்திய அரசு நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொருத்தே மாநில அரசுகளும் ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை அறிவிக்கின்றனர். நான்காம் கட்ட தளர்வுகளின் பகுதியாக பேருந்து, ரயில் சேவைக்கு […]
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் குறித்தான உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவிலான தடுப்பு பணிகள் குறித்தும், அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதித்தார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் மாவட்ட ஆட்சியர் சில உத்தரவு பிறப்பித்தார். தமிழகம் முழுவதும் உள்ள முதியோர், இணைநோய் […]
தமிழகத்தில் பேருந்து இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வருகின்ற வருகின்ற 31 ஆம் தேதியோடு பொது முடக்கம் முடிவடைந்திருக்கும் நிலையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு முதல்வர் பழனிசாமி யுடன் மருத்துவ குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். ஆலோசனைக்கு பின் சில […]
திண்டுக்கல்லில் ஓ.பி.எஸ்-ஐ முதலமைச்சராக சித்தரித்து அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்கட்சியில் பெரும் பரபரப்பும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி ஆதரவாளர்களும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும் மாறி மாறி சுவரொட்டிகள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட அதிமுக மேற்கு மாவட்ட செயலாளராக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து, அதிமுக தொண்டர்கள் திண்டுக்கல் மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் […]
தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி […]
சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சிறிது நேரத்தில் […]
பிரபல பத்திரிக்கை தலை சிறந்த முதல்வர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம் மூட் ஆப் நேசன் என்னும் தலைப்பில் சர்வே ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவின் தலை சிறந்த முதல்வராக உத்திரபிரேதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே முதலிடத்தில் யோகி இருந்து வருகிறார். இவரை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் 2 ஆம் இடத்திலும், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தமிழக […]
நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், தென் மாவட்டத்தில் புதிய தொழில் துவங்க வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. தென்மாவட்டங்களில் யார் யாரெல்லாம் புதிதாக தொழில் தொடங்க விரும்புகிறார்களோ… அவர்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்ய அரசு தயாராக இருக்கிறது. அவர்களுக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என்றால் பாதி விலை அரசாங்க கொடுக்கிறது. 9 லட்சம் ரூபாய் என்றால் நாலரை லட்சம் ரூபாயை அரசாங்கம் கொடுக்கின்றது. தொழில் துவங்குவதற்கு மானியம் கொடுக்கிறது. அல் […]
காஞ்சிபுரம் அருகே பாலாற்றில் புதிய தடுப்பணை உட்பட 248 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், வளைய சிப்ரா, கிராமத்தில் உள்ளாவூர் அருகே பாலாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்படுகிறது. ஏற்கனவே வெங்கச்சேரி, தேவனூர், வல்லிபுரம், உள்ளிட்ட ஐந்து தடுப்பணைகள் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆறாவது தடுப்பணைக்கு இன்று 42 கோடியே 26 லட்சம் […]
தமிழகத்தில் நாளையோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் நேற்று தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு எந்த அளவு இருக்கிறது ? தடுப்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன ? இன்னும் என்னென்ன பணிகள் எல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது ? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்துரையாடினார். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் நீடிப்பது பற்றி மருத்துவ குழுவினருடன் இன்று முதல்வர் […]
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 30) நடைபெற உள்ளது. இதில், ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு நாளையுடன் (ஜூலை 31) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி […]