நாளை மறுநாள் தமிழகத்தில் ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் உரையாற்றிய அவர், கொரோனா காலத்தில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பேசினார் அந்த வகையில் சென்னையில் குடிசை மாற்று வாரிய வீட்டில் வசிக்கின்ற மக்களுக்கும், குடிசை பகுதிகளுக்குச் சென்று மக்களுக்கும் விலையில்லாமல் முகக்கவசம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட நாள்தோறும் 500, 600 வரை காய்ச்சல் முகாம் […]
Tag: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் பிற நாடுகளிலிருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகின்றன.மாவட்டம் தோறும் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிப்பதற்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் தோறும் அனைத்து மருத்துவ மனைகளும் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தாலுகா அளவில் ஆக்ஸிஜன் வசதிகளை வசதிகளை மேம்படுத்த கூடுதலாக ரூ 76.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். […]
விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவால் விடுபட்ட மரணங்கள் என்று தமிழக அரசு நேற்று 444 எண்ணிக்கையை கூடுதலாக சேர்த்து குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடியோ மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பேசிய அவர், மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதிய கொடூரமான ஆச்சுன்னா அது எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியாதான் இருக்கும். இது மாதிரியான கொலைபாதக ஆட்சியை இதுவரைக்கும் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. பிற வகுப்புகளில் பாடப்பிரிவுகளை ஒளிபரப்பையும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டது. முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஒரு அறிக்கையானது தமிழக அரசால் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில், தமிழகத்தில் 105 பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. நேற்று வரை தமிழகம் முழுவதும் 15லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல நேற்றைய தினம் முதலமைச்சரின் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கும், முதலமைச்சருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா இல்லை என […]
ஈரானில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை மீட்டு வர கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். நம்மில் பலர் சொந்த ஊரிலேயே தொழில் அல்லது வேலையை செய்து தங்களது வாழ்க்கையை ஓட்டி வருவதில்லை. பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் குடும்பத்தை விட்டு சென்று வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரித்து வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதால், சொந்த ஊரிலிருந்து பிற பகுதிகளுக்கு […]
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும் எலியும், பூனையுமாக தேர்தலை சந்தித்தன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றதையடுத்து, தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக திமுக கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பதில்லை என்றெல்லாம் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக திமுக தலைமையிலான கூட்டணி கட்சியோ அல்லது திமுகவோ அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சொன்னாள் அதிமுக கண்டு கொள்ளாமல் இருந்தது. […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு என்று பதிவிட்டுள்ளார். அரியலூர் மாவட்ட #மருத்துவக்கல்லூரிக்கு நாளை அடிக்கல் நாட்டப்படுகிறது.தொகுதியின் #மக்கள்பிரதிநிதி(MP)என்கிற முறையில்கூட தகவல் இல்லை. இது மாநிலஅரசின் நிதியால் மட்டுமே உருவாக்கப் படவில்லை. இந்தஅரசியல் அணுகுமுறை #ஞாயம்தானா? முதல்வரின் பார்வைக்கு..@CMOTamilNadu @Vijayabaskarofl — Thol. […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது: வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் தொடர்ந்த மனுவில் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல்நிலை கோளாறு காரணமாகத் தான் உயிர் இறந்தார்கள் என்று முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசியதாக கூறப்பட்டுள்ளதது. இது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகக் கருதி கொலை வழக்கின் முதலமைச்சருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் […]
குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. குடிமராமத்து திட்டம் மூலம் 24,000 ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 9 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்பது திங்கட்கிழமைக்கு பிறகு தெரியும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வரும் 29ம் தேதி திங்கட்கிழமை மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஊரடங்கை நீட்டிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவை பொறுத்து தமிழகத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். […]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா விடுதலை ஆகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் சிறை தண்டனை காலம் முடிவுக்கு வர இருப்பதால் ஏற்கனவே அவர் நீதிபதி குன்ஹா தீர்ப்பு படி விசாரணை நீதிமன்றத்தின் முடிவு காரணமாக சிறையில் இருந்தார். அதன் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, பின்னர் அவருக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு படி தற்போது அவர் சிறையில் இருக்கும் போது ஏற்கனவே அவர் விசாரணை நீதிமன்றத்தில் […]
மனுஷனா இருந்தா நோய் வரத்தான் செய்யும், குணமடைய செய்வது அரசின் கடமை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், இது ஒரு புதிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலேயே உலகிலேயே இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நம்முடைய மருத்துவரின் கடும் முயற்சியின் காரணமாக செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் சிறப்பான முறையிலே பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் ஆக இருக்கின்றது. இருந்தாலும் மக்களுக்கு அரசு தொடர்ந்து விழிப்புணர்வு […]
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்த வருகிறார். தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகமாகும் தொற்று, அடுத்தகட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டமும் நடக்கிறது.ஐசிஎம்ஆர் […]
தமிழக முதல்வர் கேட்பதை செய்து கொடுக்கின்றார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் பட்டியலிட்டுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் இன்றைய காலகட்டத்தில் மருத்துவத்துறைக்கு கேட்கின்ற எல்லா மனித வளங்களையும் கொடுத்துள்ளார். மருத்துவர், ஸ்பெஷாலிட்டி டாக்டர், செவிலியர்கள், லேப் டெக்னிஷியன், பரா மெடிக்கல் ஸ்டாப், ஸ்டாப் நர்ஸ் என பலரையும் நியமனம் செய்துள்ளோம். கொரோனாவில் தாக்கம் தொடங்கியதற்கு பின்னால் மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர்கள், லேப் டெக்னீசியன் உட்பட மொத்தமாக மருத்துவர்கள், பணியாளர்கள் […]
சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று வெளியான தகவல் பொய் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இது ஒரு தவறான செய்தி. இன்றைக்கு வரும் போது, வாட்ஸ் அப்ல நான் பார்த்தேன். என்னுடைய பெயரில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்ற ஒரு தவறான செய்தி வெளியிட்டு இருக்காங்க. இந்த […]
கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்தால் பிரச்னை வராது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் புதிதாக ரூ.441 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார். அதன்பின் அவர் அளித்த உரையில், சேலம் ஈரடுக்கு பாலத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏவிஆர் பாலத்திற்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதாக […]
தமிழகத்தில் உணவு பிரச்சனைக்கு இடமில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்தஆலோசனைனிக்கு பின் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இன்னைக்கு முழுமையாக கிடைக்கின்றது. சென்னை மாநகரை பொறுத்தவரை பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படுகின்ற உணவு பொருட்கள் தங்கு தடை இல்லாமல் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது. ஏப்ரல் மாதம் அரசி வாங்குகின்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 20 கிலோ […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு நீடிப்பதால் பள்ளி திறப்பு ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனையில் இது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக […]
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பிரமாதமாக இருப்பதாக தமிழக முதல்வர் எட்டாப்படி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நேற்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனாவை கட்டுப்படுத்த நாங்கள் தவறி விட்டோமா ? இந்தியாவிலேயே சிறப்பான முறையில் இந்த கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இன்னைக்கு மருத்துவ நிபுணர்கள் பாராட்டிக் கொண்டு இருக்கிறார்கள. படித்தவர்கள் பாராட்டுகிறார்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ரெண்டு நாளைக்கு முன்னாடி கூட வெளி […]
சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் […]
பொறுப்புகளையும் பகிர்ந்தளித்து கொரோனா பேரிடரை எதிர்கொள்வதே ஏற்கத் தகுந்ததாகும் என்று முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ள அ.தி.மு.க. அரசு – அந்தப் பகுதிகளில் உள்ள அமைச்சர்களையோ அல்லது மக்கள் பிரதிநிதிகளையோ அந்தக் குழுக்களில் இடம்பெறச் செய்யாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. அதிகாரப் போட்டி, பொறாமை: […]
சினிமா, சீரியல்களின் படத்தொகுப்பு, குரல்பதிவு உள்ளிட்ட தயரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மட்டும் மே 11ம் தேதி முதல் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுமதி அளித்துள்ளார் என அரசு தகவல் வெளியாகியுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகிய பணிகளில் அதிகபட்சம் 5 பேர் மட்டும் ஈடுபடலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. கிராபிக்ஸ் பணிகளை மட்டும் […]
இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுகவை கண்டித்து போராட்டம் நடத்தின. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 771 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு ஐயாயிரத்து நெருங்கி வருகிறது. இதுவரை 1,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 35 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே தமிழகம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அளவில் அதிகமானால் […]
மே 3ம் தேதிக்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய ஊரடங்கு நெறிமுறைகள் பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையிலான 17 பேர் கொண்ட வல்லுனர் குழு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தனர். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நிதி துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன், தலைமை செயலாளர் சண்முகம், தொழில் துறையின் முதன்மை செயலாளர் முருகானந்தம், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில், தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு 2ம் […]
மே 3-க்குப் பிறகு தொழில் நிறுவனங்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக தொழில்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். முதல்வர் முகாம் அலுவலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம், தொழில்துறை செயலாளர், நிதித்துறை செயலர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். ஊரடங்கு முடிந்த பிறகு தொழில் நிறுவனங்களை படிப்படியாக திறக்க அனுமதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறு, குறு நிறுவனங்களை திறப்பது குறித்தும் ஆலோசனையில் முடிவெடுக்கப்படுகிறது. மே 3ம் தேதியோடு […]
மே முதல் நாளை நினைவு கூர்ந்திடும் வகையில், திமுக சார்பில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ” தொழிலாளர் சமுதாயத்தின் பக்கம் எப்போதுமே உறுதியுடன் திமுக துணை நிற்கும். கொரோனா பேரிடராலும் மத்திய, மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக போராடும் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பு 101வது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, […]
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக காணொலி மூலம் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மாலை முதல்வர் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள சவால்களுக்கு தீர்வு காணும் நோக்கில், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. ஏற்கனவே, இந்த மருத்துவக்குழு பரிந்துரைத்ததன் படி, ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைய […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நிதி குறித்து மத்தியக்குழுவிடம் அறிக்கை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் தமிழகமும் இருப்பதால், இங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு கடந்த சனிக்கிழமை தமிழகம் வந்தது. தேசியப் பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளா் வி.திருப்புகழ் தலைமையிலான அக்குழுவில் டெல்லி சப்தா்ஜங் மருத்துவமனையின் டாக்டா் அனிதா கோகா், தேசிய […]
தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருவது மக்களிடம் பாரட்டை பெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதும், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுப்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. கொரோனா பரவ தொடங்கியதுமே கொரோனா பரிசோதனை கருவிகள், மருத்துவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், உடைகள் போன்றவற்றை பிற நாடுகளில் ஆர்டர் செய்து நிதி ஒதுக்கீடு செய்தது. மேலும் மத்திய அரசிடம் கூடுதலாக கொரோனா ஆய்வகங்களை அமைக்க […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் கோரிக்கையை நிறைவேற்றி அசத்தியுள்ளார். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் நாளை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்கு கடை வீதிகளில் கூடினர். பல பகுதிகளில் சமூக விலகல் […]
கொரோனா தடுப்பில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உலகமே கொரோனவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஊரடங்கில் இருந்து வருகின்றது. கொடூர தொற்றாக மாறியுள்ள கொரோனவை கட்டுப்படுத்த இது வரை மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. இதனால் கொரோனவை தடுப்பது உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கின்றது. ஆனாலும் தொற்றை கட்டுப்படுத்த சமூக விலகல் அவசியமான ஒன்றாக இருந்து வருவதால் மத்திய மாநில அரசுக்கள் இதனை தீவிரமாக அமுல் படுத்தியுள்ளது.உலகளவில் லட்சக்கணக்கான உயிர் பலியை வாங்கிய கொரோனா இந்தியாவிலும் […]
அரசை குறை கூறுவதற்காக சும்மா, சும்மா திமுக அறிக்கை விடுகின்றது என முதலவர் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள […]
மருத்துவ உபகரணங்கள் கொள்முதலில் தாமதம் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன என்று முதல்வர் வேதனை தெரிவிக்கின்றார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு தமிழக அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வரும் இதுகுறித்து பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும், அறிவிப்புகளையும் பிறப்பித்து வருகிறார். இந்நிலையில் மாவட்டம்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வகையில் மாவட்ட ஆட்சியருடன் தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பத்திரிகையாளர்கள் பாதித்தால் முழு செலவை அரசே ஏற்கும் என அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் உயிரிழந்தால் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. ஊரடங்கு, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை முதலமைச்சர் சந்திக்க உள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக டாஸ்க் போர்ஸ் அமைக்கப்பட்டு அதன் தலைவராக தலைமைச் செயலர் சண்முகம் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் அடங்கிய […]
ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை வைத்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணி அளவில் காணொலி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பாதிப்புகள் குறித்தும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் […]
கொரோனா சவாலை கேரளா – தமிழகம் ஒருங்கிணைந்து முறியடிப்போம் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலே கொரோனா முதலில் பாதித்த மாநிலமாக கேரளா. அதை தொடர்ந்து அதிகளவில் கொரோனா பாதித்த மாநிலங்களின் வரிசையில் கேரளா , மகாராஷ்டிரா என மாறி இருந்த நிலையில் தமிழகம் அதிக பாதிப்பு பெற்ற மாநிலங்களின் வரிசையில் கேரளாவை முந்திச் சென்றது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால் தமிழ்நாட்டில் இருந்து வரும் அனைத்து சாலைகளையும் கேரளா மூட போகின்றது என்ற செய்தி […]
கொரோனா நடவடிக்கைக்கான சிறப்பு நிதியாக 4 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என பழனிச்சாமிபிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிறப்பு நிதி ஒதுக்கி ஒதுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனாவில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்க பிரதமர் எடுத்துவரும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள்.ஊரடங்கு உத்தரவால் சிறு குறு , நடுத்தர தொழில் உட்பட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் வரி செலுத்தவும், […]
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]
கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசி வருகின்றார். அந்த அடிப்படையில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் […]
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கல்யாண வீடுகளில் 30 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை மாநில அரசு பிறப்பித்து வருகிறது. நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட நிலையில் மாவட்ட எல்லைகளையும் மூட மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த 144 தடை உத்தரவு குறித்த விளக்கம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் , கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு விதித்த […]
தமிழகத்தில் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் இதுகுறித்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் மார்ச் 31ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்நிலையில் 144 உத்தரவு குறித்த […]
தமிழகத்தில் + 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் நடத்தினார். இந்த கூட்டம் முடிந்து இதற்கான விளக்கம் […]
கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசும் இந்திய அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் தலைமை செயலாளர் சண்முகம் , காவல்துறை டிஜிபி திரிபாதி , உள்துறைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை முதல்வர் பிறப்பித்திருந்தார். இதனால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு […]
தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]
ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில் குளிர் பகுதிக்கு போகும் போது இதே மாறி உடை அணிய […]
தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]