தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 ரொக்க பணம் மட்டும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பை சேர்க்காததால் விவசாயிகள் பல இடங்களில் போராட்டம் நடத்தியதோடு அதிமுக மற்றும் பாஜக கட்சிகளும் தொடர்ந்து கரும்பை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வந்தது. இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு பொங்கல் […]
Tag: எடப்பாடி பழனிச்சாமி
தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ. 1000 ரொக்க பணம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொங்கல் என்றால் முதலில் மக்கள் நினைவுக்கு வருவது செங்கரும்புதான். ஆனால் திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பை சேர்க்கவில்லை. ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டது. தமிழகத்தில் பொங்கல் பரிசாக செங்கரும்பு வழங்கப்படும் […]
சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய சின்னம்மா சசிகலா, […]
செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep என்ற youTube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக தெரிகிறது. அந்த சேனலின் சர்வர் அறையில் பாலாஜி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். […]
தமிழகத்தின் தவிர்க்க முடியாத தலைவர்களாக இருந்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் அம்மா ஜெயலலிதா. அதன் பிறகு ஜெயலலிதாவின் நினைவு தினம் கடந்த 5-ம் தேதி அனுசரிக்கப்பட்ட நிலையில், வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து தற்போது ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. […]
சொத்துவரி, மின்கட்டணம், பால் விலை போன்றவைகளை உயர்த்திய தமிழக அரசை கண்டித்து, கோவையில் அ.தி.மு.க சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று (டிச.2) நடந்தது. கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று 18 மாதங்கள் ஆகிறது. இந்த 18 மாதகால ஆட்சியில் கோவை […]
எடப்பாடி பகுதியில் தன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் அவர் பேசியதாவது “தமிழக முதல்வர் சென்ற 10 வருடங்களில் அ.தி.மு.க தமிழகத்தை சீரழித்துவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் அது உண்மை கிடையாது. அதற்குரிய சில விளக்கங்களை தாம் கொடுப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. 2,138 நபர்கள் சென்னை […]
அமைச்சர் பெரிய கருப்பன் தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதன் பிறகு அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் பல்வேறு விதமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் அதிக அளவில் சமத்துவபுரங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து துறை செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னாள் முதல்வர்கள் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி ஆகியோர் தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியதோடு பொதுச் […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, இந்த விடியா அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் போது அம்மாவின் ஆட்சியில் 10 வருடங்களில் நிறைவேற்றாததை ஒன்றரை வருடங்களில் நிறைவேற்றியதாக கூறி மார்தட்டியுள்ளார். அடுத்தவர் பெற்ற குழந்தைக்கு பெயர் வைப்பதையே இந்த ஆட்சியாளர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அதிமுக ஆட்சியின் போது நடைபெற்று வந்த பணிகளில் ஒரு சில பணிகளை மட்டுமே செய்து முடித்துவிட்டு ஊரில் கல்யாணம் […]
தமிழக சட்டப்பேரவையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை மற்றும் அம்மா ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் அருணா ஜெகதீசன் ஆணையம் சமர்ப்பித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஓடிக் கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது எனவும், துப்பாக்கிசூடு குறித்த எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூடு விவகாரத்தில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க […]
அவதூறு பரப்பி அதிமுக-வை அழிக்க நினைத்தால் அது கானல் நீராகத் தான் இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். சேலத்தில் அவர் பேசியதாவது “சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின், தற்போது சொந்த கட்சியினரை பார்த்தே பயப்படுகிறார். அதிமுக ஆட்சியில் ஏழைமக்களுக்காக கொண்டுவரப்பட்ட திருமண உதவிதிட்டம், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், முதியோர் உதவித் தொகை திட்டம் ஆகியவற்றை முடக்கி விட்டனர். எனவே ஏழைகள் வயிற்றில் அடித்தால் அவர்களின் பாவம் சும்மாவிடாது. தேர்தல் நேரத்தில் அளித்த கவர்ச்சிகரமான […]
அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் வாயிலாக ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் […]
“தான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் தொடர்பாக பேசியதாக கூறுவது தவறான ஒன்று” என அதிமுக-வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்துள்ளார். டெல்லி சென்று திரும்பிய எடப்பாடிபழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது “உள் துறை அமைச்சரை டெல்லியில் சந்தித்து அவரிடத்தில் முக்கிய சில விஷயங்களை பேசினோம். அவற்றில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி தமிழகத்தில் போதைப்பொருள் அனைத்து பகுதிகளிலும் […]
அதிமுக இடைச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க அவர் சென்றிருப்பதாக தகவல் வெளியானது. பின்னர் இன்று காலை 11:30 அணியளவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் அவர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: “இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை […]
அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி அறிஞர் அண்ணா எழுதிய 5 புத்தகங்களை பரிசாக அனுப்பியுள்ளார். இந்த புத்தகங்களை எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியதற்கான காரணத்தையும் தன்னுடைய twitter பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் உங்களுடைய புரிதலற்ற கருத்தை சமூக வலைதளங்களிலே பார்க்க நேர்ந்தேன். செய்தித்தாள் களிலும் படித்தேன். பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் ஏற்படுகிறது. பெரிய கடிதம் தங்களுக்கு எழுதுவதில் பயனில்லை என்று அறிவேன். ஆதலால் அண்ணா […]
எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழிப்பதற்கு மறு பிறவி எடுத்து வந்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “குறுக்கு வழியில் இபிஎஸ் என்று முதலமைச்சராக வந்தாரோ, அன்றே அதிமுக நான்கு அணிகளாக உடைந்துவிட்டது. கட்சியில் யாரையும் மதிக்காமல், அவர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க முடியாமல், அதிமுகவில் உட்கட்சி பூசல் நடந்து வருவது வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ […]
செய்தியாளர்களை சந்திது பேசிய கோவை செல்வராஜ், எடப்பாடி பழனிச்சாமி ஒன்றாக சேர்ந்து செயல்படுகிற அளவுக்கு அவருக்கு அறிவு வேலை செய்யவில்லை. அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்களோடு தான் இருக்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக பழகி இருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி ஒருவரை பொறுத்தவரை அவர் அதிமுகவின் கொள்கைக்காகவோ லட்சியத்திற்காகவோ வாழவில்லை. கட்சியை வளர்ப்பதற்கும் அவர் வாழவில்லை. அவர் கட்சியை அழிப்பதற்கு என்றே ஒரு பிறவியை எடுத்து வந்திருக்கிறார். அதனால் அந்த ஏழரை நாட்டு சனி இந்த ஒரு மாதத்திற்கு இருக்கும் […]
தமிழகத்தில் மொத்தம் நான்கு முதல்வர்கள் உள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி பகிர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக செங்கல்பட்டில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததாவது: “மற்ற மாநிலங்களில் எல்லாம் ஒரு முதலமைச்சர் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் நான்கு முதலமைச்சர். ஸ்டாலின் ஒரு பொம்மை முதல்வர், அவருடைய மருமகன், மகன், மனைவி இவர்கள்தான் தமிழகத்தை ஆட்சி செய்கிறார்கள். […]
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு […]
தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமி அவர்கள் கூறியதாவது “10 வருடங்களுக்கு பின் ஆட்சிக்கு வந்திருக்கின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என மக்கள் கனவு கண்டார்கள். ஆனால் அவை கானல் நீரானது. மொத்தம் 525 தேர்தல் வாக்குறுதி வெளியிட்டார். எனினும் அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. கியாஸ் சிலிண்டர் மானியம், கல்விக்கடன் ரத்து, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய்.1,000 உள்ளிட்ட எத்திட்டமும் நிறைவேற்றவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்களை தான் இன்று இவர் தொடங்கி […]
72 நாட்களுக்கு பிறகு இன்று எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அலுவலகம் செல்கிறார். அதிமுக அலுவலகத்தில் கடந்த ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அப்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் கலவரமாக வெடிக்க அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஐகோர்ட் உத்தரவின் பெயரில் அந்த சீல் அகற்றப்பட்டு அதிமுக […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் தேனி மக்களவை உறுப்பினர் ஓ.பி ரவீந்திரநாத், என்னை பொறுத்த வரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிரந்தர பொதுச் செயலாளர் என்பது புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நாடு போற்றும் நல்ல தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கி இருக்கிறது. உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் தலைவணங்கி வரவேற்கின்றோம் அந்த தீர்ப்பினை. ஆகவே அந்த தீர்ப்பை மகிழ்ச்சியாக எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நேரத்தில் ஊடகங்கள் வாயிலாக தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளும் […]
அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு வேண்டுமானால் ஒரு 2500, 3000 பேர் பொறுப்பில் இருந்து கொண்டு இன்றைக்கு விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் வருங்காலம்… ஏனென்றால் அவர்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள், அம்மாவின் பாதையில் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட திட்டங்களையே மீறி விட்டார்கள். என்னிடம் நேர்கானலில் ஒருவர் கேட்டார், இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ? சில செய்திகள் நான் சொன்னது.. என்ன […]
கடந்த இரண்டு மாதங்களாக அதிமுகவில் தொடர் குழப்பங்கள், அதிகார போட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வமும் மோதிக்கொண்டிருந்த நிலையில், பல சச்சரவுக்கு நடுவிலேவில் நடந்த பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றம் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு […]
அதிமுக பொதுக்குழு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள எடப்பாடியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், வளர்மதி, பெஞ்சமின், ஆகியோரோடு எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்த இரட்டை தலைமையை நீக்கிவிட்டு ஒற்றை தலைமையை ஏற்படுத்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பொதுக்குழு கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு […]
அதிமுக பொதுக்குழு தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன் 23ஆம் தேதி இரண்டு பேரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் […]
சென்னை வளாகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் பேசிய முன்னாள் அதிமுக நிர்வாகிகளும் நடிகையுமான சி ஆர் சரஸ்வதி எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அதாவது பொதுக்குழு கூட்டத்தில் பேசி அவர்,துரோகம் என்ற சொல் உலகில் இருக்கும் வரை முட்டி போட்டு முதலமைச்சரான எடப்பாடியை மறக்க முடியாது . துரோகம் செய்தவர்களுக்கு என்றும் மன்னிப்பே கிடையாது. நிச்சயம் ஒரு நாள் அதிமுக முழுமையாக […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு என்ன பண்ணுறது அண்ணா திமுகவை? என்ன பண்ணலாம்னு. அப்படி என்று கண்ணை உறுத்தி, அதிமுகவை எப்படி அழிக்கலாம் என்ற ஒரு யோசன. அதுல தான் சர்வாதிகார இருக்காரா ஒழிய, நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல அரசை அமைக்கணும், அப்படின்னு இல்லை.இந்த மாலையிலாவது உருப்படியாவது எந்த வேளையாவது செய்தால் நல்லது. ஆனா செய்வாங்களானா… நிச்சயமா செய்ய மாட்டாங்க. வெறும் 2 போட்டோசூட் நடக்கும். விளம்பர அரசியல் மட்டும் நடக்கும். இந்த […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு நியப்பட்டதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் எடப்பாடி கே.பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்திற்கு சென்ற எடப்பாடிக்கு அக்கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் அக்கட்சி தொண்டர்களிடம் பேசிய அவர், தருமபுரி மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோட்டை. ஆகவே வேண்டுமென்ற திட்டமிட்டு எங்களுடைய தொண்டர்கள் மீதும், நிர்வாகிகள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும் பொய் வழக்கு போட்டு […]
தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களிடம் பேசினார்.அப்போது, வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சிக்கின்றார்கள் சில துரோகிகள், அந்த துரோகிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க வேண்டும். அதற்கு இந்த அரசாங்கம் திராவிட முன்னேற்ற கழகம் அரசாங்கம்… திரு ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற அரசாங்கம் துணை நின்று கொண்டிருக்கிறது, துரோகிகளையும், எதிரிகளையும் தொண்டர்கள் துணை கொண்டு எதிர்ப்போம், வீழ்த்துவோம். அதேபோல அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக […]
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விடும், அழிந்து விடும் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒழிந்து விட்டது, அழிந்துவிட்டது என்று ஒருபோதும் நினைக்காதீர்கள்.வேண்டுமென்றே திட்டமிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உடைக்க முயற்சித்தனர். சில துரோகிகள் நம்முடைய வெற்றிக்கு குந்தகம் ஏற்ப்படுத்தி விட்டார்கள். அதனால் நாம் […]
தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. 75 ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் மற்றும் சமூக வலைதளங்கள் ஆன பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்டவற்றில் முகப்பு படங்களை தேசியக்கொடியாக மாற்றி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதன்படி சினிமா பரபலங்கள், […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அம்மா காலத்தில் இருந்து இப்போதுவரை அதிமுகவில் தொண்டர்கள் உறுப்பினர்களாக இருந்த ஆதாரம் எல்லாம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்தது. அதை எல்லாம் எடுத்து தீ வைத்து கொளுத்தி, அறைகளை உடைத்து ஒரு போர்க்களம் போல் அந்த கட்டிடம் காட்சியளிக்கின்றது. மனசாட்சி உள்ள ஒரு மனிதர் அதை தொட முடியுமா ? இன்றைக்கு எட்டி உதைக்கின்ற போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் இருக்கின்ற அந்த […]
அண்மையில் நடந்த அதிமுக பொது குழுவுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்றும் அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் இருந்து மனு தொடரப்பட்டது. இந்த வழக்கு முதலில் சென்னை உயர் நீதிமன்றம் பிறகு உச்ச நீதிமன்றம் என மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு விசாரணை வந்தது. அதிமுக பொதுக்குழு விதிப்படி தான் கூட்டப்பட்டதா? நிரந்தர அவைத் தலைவராக கட்சியின் விதிப்படி தமிழ் மகன் உசை நியமிக்கப்பட்டாரா ? அதிமுகவில் மீண்டும் பொதுச் செயலாளர் […]
எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில், சிபிஐ விசாரணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலை துறை இபிஎஸ் வசம் இருந்தபோது விடப்பட்ட டெண்டர்களில் 74,800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ-க்கு அனுமதி அளித்திருந்தது. இதை எதிர்த்து இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளது.
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]
மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு அறிவித்துள்ள மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும் என்பதை கண்டித்து தமிழக முழுவதும் திங்கட்கிழமை போராட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் இன்று அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் […]
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலையை அகற்றவும் எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை ஏற்று சாவியை அவரிடம் ஒப்படைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதில் அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர்செல்வம் நுழைந்தார். இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் வருவாய் துறை […]
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் . அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த பொது குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் மீண்டும் […]
இபிஎஸ் குறித்து பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகழேந்தி மேலும் ஒரு குண்டை வீசியுள்ளார். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் […]
எட்டப்பர்களை வைத்து அதிமுகவை வீழ்த்த நினைத்தால் நடக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னை வானகரத்தில் பொதுக்குழு நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் சிறப்பு தீர்மானத்தின் மூலம் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடைபெற்ற கட்சி […]
அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் என்று வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தான் என்று கூறி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி இன்று கடிதம் எழுதி […]
சேலம் மாவட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அக்கட்சியிலிருந்து ஒ பன்னீர்செல்வம் புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதனிடையே ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். சில போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அவரை ஆதரித்து பல இடங்களில் […]
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை வேகம் எடுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் க்கு ஆதரவாக அவர்களுடைய ஆதரவாளர்கள் மாவட்டம்தோறும் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகமாக ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்தார். இதனையடுத்து ஓபிஎஸ் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி சசிகலா தனது ஆதரவை OPS க்கு வழங்குவார் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் […]
எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மனைவி ராதாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த சில தினங்களாக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் பொதுச் செயலாளருடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் அவரின் மனைவிக்கு தொற்று உறுதியாகி […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், புரட்சித்தலைவி அம்மா மீது திமுக அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்பட்டது, அந்த தெய்வத்தாய் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தொண்டர்களையும் காப்பாற்றுவதற்காக தான் அந்த நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறினார். 24 பொய் வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் போடப்பட்டது. அந்த பொய் வழக்கை எதிர்த்து ஒவ்வொரு நாளும் அவர் நீதிமன்றத்திற்கு சென்றார். எதற்காக, அவர் தன்னுடைய வாழ்வுக்காகவா, தன் பிள்ளைகள், குடும்பத்திற்காகவா ? சத்தியமாக இல்லை. […]
மோதல் ஏற்படும் சூழலால் பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இதனை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் வாசித்தார். அதில் எங்களுக்கு 36 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு உள்ளது. ஒற்றை தலைமை குறித்து பலரும் தன்னிச்சையாக பேசுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது அது போன்ற கருத்துக்களால் தொண்டர்கள் கொதித்து போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசுவதற்கு நான் தயார் என ஓ பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “அதிமுக தொண்டர்கள் இயக்கம். தொண்டர்கள்தான் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். பொதுச்செயலாளர் பொறுப்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது. அவருக்கு தரப்பட்ட அந்தஸ்து அது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறுஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். திடீரென ஒற்றைத்தலைமை என்ற பேச்சு ஏன் வந்தது என எனக்கு தெரியவில்லை எந்த ஒரு அதிகார ஆசையும் […]