அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று நேற்று தலைமைச் செயலகத்துக்கு முன்பாக அக்கட்சியின் தொண்டர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து ஒற்றை தலைமை தேவை என்ற முழக்கம் அதிமுகவில் உள்ள காரணத்தினால் இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பாக உறுதியான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் வரும் தேர்தலில் OPS மகனுக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் இல்லையெனில் அதுவும் […]
Tag: எடப்பாடி பழனிச்சாமி
பாஜகவுடன் சண்டை ஏற்பட்டு உள்ளதா ? என்பது குறித்து கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் கொடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்: “பிரதமர் சென்னைக்கு வந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் முக ஸ்டாலின் பிரதமரிடம் நூல் விலையை குறைக்கக்கோரி கோரிக்கை வைக்கவில்லை. வருமானம் வரக்கூடியவைகளுக்கு மட்டும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். பொன்னையன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக இடையே […]
மாநிலங்களவை அதிமுக உறுப்பினர்களாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய கழக செயலாளர் தர்மர் தேர்வு செய்வுபட்டுள்ளார்கள். அதற்கான வெற்றி சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அருள் ஆசியோடு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அருள் ஆசியோடு அனைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அறிவிக்கப்பட்ட ராஜ சபா இரு வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக […]
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டு முதல் சொத்து வரி உயர்த்தப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள, தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை உள்ளிட்ட 21 நகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 21 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. 600 சதுர அடிக்கு குறைவான பரப்புள்ள கட்டடங்களுக்கு 50% […]
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக ஆர்வலர் முகிலன் பங்கேற்று மனு அளித்தார். முன்னதாக அவர் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதோடு லைசன்ஸ் முடிந்தும் சில கல்குவாரிகள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக மூட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டவிரோதமாக கல் குவாரிகளை நடத்துபவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் […]
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னரான அதிமுகவின் சறுக்கல் பல்வேறு கட்சிகளையும் அதிமுகவை ஏலனமாக பார்க்கச் செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலிலும் சரி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் சரி அதிமுகவுக்கு நேர்ந்த பின்னடைவால் தொண்டர்களுக்கு இரட்டை தலைமை மீதான அதிருப்தியை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கடுமையான பின்னடைவை சந்தித்தது. இது தொண்டர்களுக்கு மத்தியில் சசிகலாவை ஏன் அதிமுகவிற்கு நுழைக்க கூடாது என்ற எண்ணத்தை எழுப்ப தொடங்கியது. இதற்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது தேனி மாவட்ட அதிமுக […]
சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனில் எடப்பாடி பழனிச்சாமி 8 கண்டிசன்களை போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் அலை அதிமுகவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை கறாராக கூறிவிட்டார். இதனை பின்பற்ற கொங்கு மண்டல முன்னாள் அமைச்சர்களும் தயாராக இருக்கின்றனர். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மட்டும் வாயை மூடிமௌனம் காத்து இருக்கும் நிலையில் சசிகலாவின் ஆதரவாளர்களுக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது. இதற்கிடையில் தமிழகத்தில் […]
அதிமுகவின் சூப்பர் சீனியர்களில் ஒருவரான சையதுகான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. அதிமுகவில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகளுடைய விருப்பமும் அதுதான். எனக்கு கடந்த 3 நாட்களாக தொலைபேசியில் அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. தேனி மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தில் இன்னும் 2 மாவட்டங்களில் கூட டிடிவி, சசிகலாவை அதிமுக கட்சியில் இணைக்க அனைத்து நிர்வாகிகளும் ஆசைப்படுகிறார்கள். அதேபோல் ஆதிராஜாராம் என்னை பழைய எஜமானர்களை […]
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கள்ள ஓட்டு போட்டதாக திமுக பிரமுகரை அடித்து அரை நிர்வாணப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளர். இந்நிலையில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது […]
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புதிய பெயர் சூட்டி உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு ஒன்று என்றால் ஓடிவந்து நிற்பதாகவும், தமிழகத்தில் பாஜக விற்கு வாய்ஸ் கொடுப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவை […]
எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பரப்புரையின் போது சட்டமன்றத்தை முடக்க வாய்ப்புள்ளதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அந்த பேட்டியில் மேற்கு வங்காளத்தை போல தமிழகத்திலும் சட்டமன்றத்தை முடக்கும் நிலை வரலாம் எனக் கூறியுள்ளார். நீட் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவதால் தமிழக அரசு முடக்க படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு […]
நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் கனிமொழி எம்.பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “பாராளுமன்ற தேர்தலை விட உள்ளாட்சி தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை. ஏனெனில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசுக்கு பக்கபலமாக துணை நின்று ஆட்சி நடத்த வழிவகை புரிவார்கள். அதிமுக அரசு தான் மிகச் சிறப்பான உள்ளாட்சியை கொண்டிருந்தது என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த தைரியமில்லாத எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறுவது […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கரூரில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து தேர்தல் பரப்புரை ஆற்றினார். அதில் அவர் பேசியதாவது, தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வரப் போவதாக அவர் கூறினார். அதற்கு இன்னும் 24 அமாவாசைகள் தான் உள்ளன. ஆட்சி மாறும்போது காட்சி மாறும். தொண்டர்கள் பலம் அதிகம் கொண்ட கட்சி அதிமுக. நமது கட்சியில் சாதாரண அடிமட்ட தொண்டன் கூட முதலமைச்சர் ஆகலாம் […]
தமிழகத்தில் வருகின்ற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,”மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி விழுப்புரம் மாவட்டம் சிவகாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது, “ஸ்டாலின் தமிழக மக்கள் மத்தியில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஆட்சியை பிடித்து விட்டார். வெறும் வாய் ஜலத்தின் மூலமாகவே ஆட்சியைப் பிடித்த முதல்வர் சொன்ன எந்த வாக்குறுதியையும் இப்போதுவரை நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என கூறினார் ஆனால் செய்யவில்லை. குடும்பத்தலைவிக்கு மாதம் […]
தமிழகத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு பாரதிய ஜனதா, அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அதில் முதல் கட்டமாக திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதேபோல் அதிமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் கமிஷன் மூன்று பேர் மட்டுமே வீடு, வீடாக சென்று […]
அ.தி.மு.க வின் இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட் குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அ.தி.மு.க ஆட்சியின் போது, பிரதமரை சந்தித்த சமயங்களிலும், கடிதங்கள் வாயிலாகவும் அ.தி.மு.க ஆட்சியின் கனவு திட்டமான கோதாவரி, காவிரி இணைப்பினை நிறைவேற்றுமாறு பல தடவை கோரிக்கை வைத்திருந்தேன். அதனையடுத்து, தற்போது இந்த மத்திய நிதி அறிக்கையில், நதிநீர் இணைப்பு திட்டங்களை உயிரூட்ட செய்த பிரதமருக்கு அ.தி.மு.க சார்பாக […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் தொகுப்பு எப்படி வழங்கப்பட்டது என்று எல்லா ஊடகங்களுக்கும் தெரியும். ஆனால் நீங்கள் முழுமையாக போடவில்லை. சில பத்திரிகைகளில் அரைகுறையாகத்தான் வந்தது. இன்றைக்கு தமிழகத்திலேயே 2 கோடியே 15 லட்சம் குடும்ப அட்டை இருக்கிறது. இவர்களுக்கு முறையாபொங்கல் தொகுப்பு வழங்கினார்களா ? என்றால் கிடையாது. அதில் 21 பொருள்கள் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதை கொடுத்தார்களா இல்லை. 16 பொருள், 18 பொருள் தான் […]
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில், “தமிழகத்தில் விளைச்சலுக்கு ஏற்றவாறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அதிக அளவில் திறக்கப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து அரசுக்கு பலமுறை சுட்டிக்காட்டினேன். மேலும் தென்மேற்கு பருவ மழையினால் கடந்த ஆண்டு ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மழை வெள்ளத்தால் சுமார் 7 லட்சம் ஏக்கர் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது. எனவே விவசாயிகள் தங்களது உழைப்பிற்கு ஏற்ற பலனை […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு முழுவதும் பொங்கல் தொகுப்பை தரமற்ற நிலையில் கொடுத்திருக்கிறார்கள். இந்த பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருக்கிறது. முழுமையான பொருள் கிடைக்கல, தரமான பொருள் கிடைக்கல, எடை சரி இல்ல. இது எல்லாம் ஊடகத்தில் வெளிவரவில்லை, இதுகுறித்து விவாதமும் நடக்கல. விவாத மேடையில் விவாதிக்கவும் இல்லை. ஆனால் அண்ணா திமுக ஆளுகின்ற பொழுதும் எங்களைப் பற்றி விமர்சனம் செய்தீர்கள், எதிர்கட்சியாக இருக்கும் போதும் விமர்சனம் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, திரு ஸ்டாலின் அவர்களின் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்ற கழக அரசு தை பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு பொங்கல் தொகுப்பு நியாய விலை கடை மூலமாக வழங்கியிருக்கிறார்கள். அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் இடம்பெறவில்லை. பல்வேறு மாவட்டங்களில் 15 பொருட்கள், 17 பொருட்கள் அந்த பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டது. அரசு […]
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் வரை மோசடி நடந்திருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஆளும் திமுக அரசு தற்போது பொங்கல் பரிசு வழங்கியது அதில் 21 பொருட்கள் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெறும் 18 பொருட்களே இடம்பெற்றிருந்தன. மேலும் பொருட்களின் எடையும் குறைவாகவே இருந்தது. […]
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்த திமுக அரசு எந்த நேரத்தில் தான் பொறுப்பேற்றதோ… வைரஸ் தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இதைப் பற்றி அதிமுக கூறிய போதெல்லாம் ஏதாவது ஒரு மழுப்பலான பதிலைக் கூறி திமுக சமாளித்து வந்தது. ஆனால் தற்போது சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் அவர் வாயாலேயே கொரோனா ராக்கெட் […]
எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார். எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், […]
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது, துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது என்று சொல்கிறார். துப்பாக்கி கலாச்சாரம் யாரிடத்திலே வந்தது, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அப்பாவி மக்களை எங்கேயாவது சுட்டுக் கொன்றிருக்கோமா…. ஆனால் இதே ஸ்டெர்லைட் பிரச்சினை வரும் போது அப்பாவி மக்கள் 13 பேரை நிறுத்தி வைத்து ஒவ்வொருவராக குறிபார்த்து சுட்டுக்கொன்ற ஆட்சி, துப்பாக்கி கலாச்சாரத்தை தூக்கி […]
நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க படுவதாகவும் இதனால் அம்மா கிளினிக்குகள் அவசியமற்றது எனவும் கூறி […]
எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்டங்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் ஏக்கர் பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்களுக்கு உரிய நிவாரண உதவி வழங்குமாறு கூறியுள்ளார். மேலும் சுமார் ஒரு லட்சம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் முறையான பராமரிப்பு இல்லாததால் வீணாக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே அரசின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் வேளாண் துறை அதிகாரிகளை பாதிக்கப்பட்ட […]
கூட்டுறவு இளங்கோவனுக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராக பார்க்கப்படும் கூட்டுறவு இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக தற்போது அவருக்கு நெருக்கமானவர்களின் வங்கி லாக்கர்களில் சோதனை நடைபெற்று வருகின்றது. இளங்கோவனின் நண்பர்களுக்கு சொந்தமான ஆறு வங்கிகளை சேலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திறந்து அதில் இருந்த சொத்து விவரங்களை பற்றி தகவல் சேகரித்து வருகின்றனர். சேலத்தில் மத்திய […]
மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆட்சியில் அதிமுக அரசு தொடங்கிய பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தற்போது கை விடுவதாகவும் அதனை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார. இது குறித்து கூறியுள்ள அவர் மலிவு விலையில் விற்பனை மருந்துகள் செய்யும் அம்மா மருந்தகங்களுக்கு […]
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 17 லட்சம் மோசடி செய்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளர் மணிக்கு முன்ஜாமீன் தருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் கடந்த ஆட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உதவியாளராக கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உதவியாளராக இருந்தபோது பல நபர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு […]
வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுங்குளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் புனரமைப்பு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சமீபத்தில் திருப்பணிகள் முழுவதும் நிறைவுபெற்று ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்பாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு யாக சாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் […]
உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடக்க முடிவு எடுத்திருந்தது. இத்தேர்தலை இரண்டு […]
தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தங்கம்தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் முதல்வர் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள் சொன்ன வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் செய்துள்ளோம்? சொல்லாத வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என்று பட்டியலிட்டு காட்டியும் எடப்பாடி பழனிசாமி “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்” ஆக மாறிய தன்னுடைய கூட்டத்திலே தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த […]
எடப்பாடி பழனிச்சாமி ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது, “அ.தி.மு.க.வின் முந்தைய உறுப்பினர்களில் 15 பேர் தி.மு.க.வில் எம்.எல்.ஏக்.களாக உள்ளனர். தி.மு.க கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் வயதாகி விட்ட காரணத்தினால் அ.தி.மு.க.வில் உள்ளவர்களை அவர்கள் வாடகைக்கும், பணத்திற்கும் வாங்கியுள்ளனர். மேலும் தி.மு.க. அரசுக்கு சிறந்த முறையான நிர்வாக திறமையும், தலைமையும் இல்லை” எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கைக்கு சட்டப்பேரவையில் பதிலடி கொடுப்பேன் என்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நேற்றை சட்டப்பேரவையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிமுக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பன்னீர்செல்வம் பேசியதாவது, வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வெள்ளை அறிக்கையில் ஒவ்வொரு காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் உரிமையான உள்ள விளக்கத்தை நான் சட்டமன்றத்தில் என்னுடைய வாதத்தில் அத்தனைக்கும் பதில் வரும். ஏற்கனவே 10 ஆண்டுகாலம் நான் சொன்ன பதில்…. அதில் […]
தமிழகத்தில் மீண்டும் லாட்டரி விற்பனை தொடங்கப்போகிறது என்று பரவும் தகவல் இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் லாட்டரியை கொண்டு வந்து ஏழை எளிய மக்களின் வாழ்வை சீரழிக்க வேண்டாம் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லாட்டரி சீட்டை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டாம். தமிழகத்தின் ஏழை எளிய மக்களை காப்பாற்ற ஜெயலலிதா ஒழித்த லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்தால் தமிழக […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதி நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி வாக்குப் பதிவுகள் எண்ணப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றியை கைப்பற்றியது. ஆனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பதவியேற்றார். மேலும் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மூன்று மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற […]
மே2-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து மே 7-ஆம் தேதி மு.க ஸ்டாலின் முதலமைச்சராக ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் பொறுப்பேற்க இருக்கிறார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து பாஜக தலைமை முடிவு செய்யும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக 65 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சியாக அமைந்திருக்கும் […]
தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 234 இடங்களில் திமுக, சுமார் 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் இருந்ததோடு, பல தொகுதிகளில் வெற்றியும் பெற்றுவிட்டது. இதே போல் சுமார் 80க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் இருப்பதுடன் ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலைமைச்சரானார். இதனால் அவருக்கு […]
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை உள்ள அரசியல் பயணத்தை தெரிந்துகொள்வோம். சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் 1954ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி பிறந்தார். தமது 17வது வயதில் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றம் தொடங்கினார். 18 வயதில், சிலுவம்பாளையம் அதிமுக கிளை செயலாளர் பதவி வகித்தார். 1985ம் ஆண்டு சேலத்தில் ஜெயலலிதா பேரவையை தொடங்கினார். 1989ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக ஜெ., அணி சார்பாக சேவல் சின்னத்தில் போட்டியிட்டு […]
முதல்வர் பதவிக்கு பழனிசாமி இனி கனவு காணமுடியாது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சியினரும் மற்ற கட்சியினர் செய்த தவறுகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவிக்கு கனவு காணமுடியாது என்று […]
பாமகவுக்கு இணையான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் எடப்பாடி அணியுடன் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகும் வரை இதே நிலைதான் நீடிக்கும் என கூறப்படுகிறது. எடப்பாடி அணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் தங்களுக்கும் அந்த எண்ணிக்கையிலான தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக தொடர்ந்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுவரை மூன்றாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற்று நிலையில், […]
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் பிரசாரத்தில் திருப்பூரில் பேசிய முக.ஸ்டாலின், பல துறைகளில் பல உயரம் தொட்டு, தமிழ்நாடு வெற்றிநடை தொடர வேண்டும்னு முதல்வர் கூறியிருக்கிறார். பொய் சொல்றதுல முதல்வருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கணும், அந்த அளவுக்கு பொய்யராக மாறிவிட்டார்கள். ஒவ்வொரு அரசு துறையும் சீரழிச்சு, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பை உருக்குலைத்து விட்டார் முதல்வர். முதலீடுகள் பெற்றது குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட முடியல. சட்டமன்றத்துல கூட வெள்ளை அறிக்கையை வைக்க முடியாமல் […]
நேற்று பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஆட்சி எந்த குறையும் சொல்ல முடியாது ஆட்சி. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், பருவமழையின் தவறாக பொழிந்து கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தொழில் புரட்சி, உலகத்தில் இருக்கின்ற பணக்கார நாடுகளை எல்லாம் இங்கு அழைத்து வந்து, தொழில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்து பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டினுடைய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இன்னொரு பக்கம் விவசாய புரட்சி, அனைத்து நிலைகளிலும் விவசாய பெரும்குடிமக்களுக்கு அனைத்து நிலைகளிலும் உதவிகரமாக பல்வேறு […]
கரூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழும் புரட்சித் தலைவரை என்று கட்டவுட் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்கள் மூலம் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் திட்டங்களின் நாயகர், குடிமராமத்து நாயகர் என்று பல அடைமொழிகளுடன் போஸ்டர்களும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், மாவட்ட ஊராட்சி குழு […]
பொதுவாக மேடைப் பேச்சுகளில் அரசியல்வாதிகள் பல்வேறு கருத்துக்களை தவறாக உளறுவது வழக்கம். ஆட்சியில் இருக்கும் அதிமுக அமைச்சர்கள் உளறுவது போன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உளறுவதை நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தில் வேன் மீது ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது “இன்றைக்கு ஆட்சிக்கு வருகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஸ்டாலின் அவர்கள் என உளறி கொட்டினார்.. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இதனை தொடர்ந்து ஒரு வீடியோவில் […]