தமிழக முதல்வர் எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் என்று செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. திமுகவும் தன்னுடைய பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் […]
Tag: எடப்பாடி பழனிச்சாமி
பஞ்சாப் விவசாயிகள் முதல்வர் போல தரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா ? என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்று ஒரு ஆட்சி இருக்கிறது. எடப்பாடி தலைமையில் இருக்கும் அந்த அதிமுக ஆட்சியில் எந்தத் தரப்பு மக்களாவது நன்மை அடைந்துள்ளார்களா என்று கேட்டால் இல்லை. அனைத்து தரப்பு மக்களையும் துன்பத்தில் துடிக்க விட்ட ஆட்சிதான் இந்த அதிமுக ஆட்சி. ஏழைகளுக்கு இவர்கள் என்ன செய்தார்கள்? […]
7.5% உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு பறிக்கப்படுகின்றது என்று பெரும்பாலானோர் குற்றசாட்டு எழுப்பி வந்தனர். இதனை தவிர்க்கும் வகையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வழி செய்யும் வகையில் தமிழக அரசு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்ட மசோதாவை […]
மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்திருக்கிறார். மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று தற்போது தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்க பெற்றுள்ள மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்துவதில் உள்ள சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தின் […]
தமிழக அரசு அரியர் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வரும் இந்த வழக்கில், இன்றைக்கு தமிழக அரசு தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. தமிழக உயர்கல்வித்துறை சார்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அனைத்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களை ஆலோசித்து தான் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை சார்பாக சென்னை உயர் […]
திமுக தலைவர் ஸ்டாலினை கொச்சைப்படுத்தி பெயர் போடாமல் தரக்குறைவாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அக்கட்சியின் தொண்டர்கள் கிழித்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சுவரொட்டி ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினர் காவல் நிலையங்களில் புகார் அளித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அச்சடித்தவர் யார் என்ற பெயரே போடாமல் கோவை மாநகராட்சியின் பல்வேறு […]
இன்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர், இன்றைக்கு பொருளாதார மேம்பாடு இன்றைக்கு ஜிடிபி 8 சதவீதம் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் 8% இருக்குது. கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்ற காலத்தில் கூட புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் தான் வருது. இந்த காலகட்டத்தில்… கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த பாதிப்பு இருந்த மார்ச்சில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான தொழிற்சாலையைத் தொடங்கி ஒரே மாநிலம் தமிழ்நாடு. வேளாண்மையிலே முதலிடம், தொழிற்சாலையில் முதலிடம், சுகாதாரத் துறையில் முதலிடம், கல்வியில் […]
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர், வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு தினம்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும். இல்லனா தூக்கமே வராது அவருக்கு. முதல்ல ஒருவாரம் இந்த ஆட்சி ஆட்சி தாங்காது, ஒரு மாசம் தாங்காது, ஆறு மாசம் தாங்காது, ஒரு வருஷம் தாங்காதுன்னு சொன்னாங்க. இப்போ மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காவது ஆண்டுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு சிறப்பான […]
தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசாங்கம் இவர்களுக்கு உதவி செய்வதற்கென்று தனியாக நிதி ஒதுக்கியும் வருகிறது. அந்த வகையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிட்டபட்டுள்ளது. அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள், தமிழக அரசின் நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, […]
7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]
அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி, 58 வது குருபூஜையை ஒட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க […]
வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தேவர் […]
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில் கேரள மக்களுக்கு ஏதுவாக வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக அரசு காய்கறி கொள்முதல் செய்வதற்க்காக 3 ஏஜென்சிகளுக்கு தேவையான வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு நேரடியாக காய்கறி கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேரள முதல்வர் பினராயி […]
புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பல வருடங்களுக்கும் மேலாக புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்கள் பட்டா வாங்க பெரும் பாடு படுகின்றனர். ஒவ்வொரு முறையும் பட்டாவிற்கு விண்ணப்பித்தாலும் கிடைக்க தாமதம் ஆவதாக பல இடங்களில் புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில் அதற்கு தீர்வு அளிக்கும் விதமாக முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லாத புறம்போக்கு இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]
தமிழகத்தில் இன்று புதிதாக 2886 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும் இன்று மட்டும் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 4024 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தினமும் 6000 வரை தினமும் வரை பதிவாகி இருந்த கொரோனா தொற்று இன்றைய நிலையில் தற்போது 3 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் […]
கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு மத்திய – மாநில அரசுகள் தளர்வுகள் அறிவித்தன. சில நடவடிக்கைகளில் கட்டுப்பாடுகளும், பல நடவடிக்கைகளுக்கு தளர்வுகளும் ஒருசேர இருந்தன. தமிழகத்தை பொறுத்தவரையும் இதே நிலைதான் தொடர்ந்தது. தமிழகத்தில் கட்டுப்பாடாக இருந்தாலும், சரி தளர்வாக இருந்தாலும் சரி அறிவிப்பதற்கு முன்பாக தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை ஈடுபடுவார்கள். […]
புறநகர் ரயில் சேவையை தொடங்க அனுமதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருக்கிறார். கொரோனா ஊரடங்கு தளர்வில் தமிழகத்தில் பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்கப்பட்டு விட்டது. மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இயங்கி வருகின்றன. புறநகர் ரயில்சேவை மட்டும் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இந்த புறநகர் ரயில் சேவையை உடனடியாக இயக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி […]
திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக வந்தவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்க பின்னால் திருச்சி விமான நிலையத்திற்கு, சென்னை செல்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் முதல்வர் இருக்கும் போது, அவரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற […]
திறக்கப்படுமா திரையரங்குகள்…?
தமிழகத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் உடன் வணிக வளாகங்கள் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனுவை […]
ஜெயலலிதாவிற்கு நன்றி இல்லாதவர்களாக இருந்த பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் எப்படி தமிழ்நாட்டு மக்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருப்பார்கள் என ஸ்டாலின் விமர்சித்தார். தேனி மாவட்ட திமுக நடத்திய முப்பெரு விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் சேவையாற்றக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா காண இருப்பதாகவும், ஆற்றக்கூடிய பணிகள் அனைத்தும் அதிமுகவின் அடுத்த ஆண்டு வரும் அதிமுக பொன் விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக உணர வேண்டும் என்று கூட்டாக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த […]
வருகிற மே மாதம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று காலை 10 மணி அளவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் என் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை அதிமுக விற்கு நன்றி சொல்லிக் கொண்டிருப்பேன் எனவும் 2021 ஆம் ஆண்டிலும் அதிமுக ஆட்சியை தொடரும் எனவும் […]
அதிமுக வழிகாட்டுதலில் இபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் நீடித்துக்கொண்டே நீடித்து வந்த அரசியல் பரபரப்பு நேற்றோடு சமரசத்துக்கு வந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் அதிகாரம் மிக்க பொறுப்பு வழங்கப்படும் என்றும், […]
11 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் யாரை நியமிப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது தொடர்பாக எழுந்து வந்த குழப்பத்தை அடுத்து நேற்று காலை தொடங்கிய ஆலோசனை மாலை வரை நீடித்தது. இரவு 10.30 மணிக்கும் ஆலோசனை நடந்தது. 12 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை என்பது மாறி மாறி முதலமைச்சர் வீட்டிலும், துணை முதலமைச்சர் வீட்டிலும் அரங்கேறியது.அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, ஜே.டி.சி பிரபாகரன், வைத்தியலிங்கம், நத்தம் […]
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே தொடர்வார் என தெரிகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னும் ஆறு மாதங்களில் அதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. குறிப்பாக ஆளும் அதிமுகவிற்கு பரபரப்புடன் அரசியல் களம் நகர்ந்து வருவது தொண்டர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற ரேஸ் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டு இருக்கின்றது. இதில் […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் யார் ? என்று இன்று அறிவிக்கப்பட இருக்கின்றது. தமிழக்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாகவே இருந்து வருகிறது. முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக உயர்மட்டக்குழு, செயற்குழு என பல்வேறு ஆலோசனை நடத்தினாலும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சரிடம் மாறி மாறி அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கும் முடிவு கிடைக்காமல் […]
தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு இடையே நிலவும் மோதலால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாக ஓ. […]
தமிழ்நாட்டில் வரும் நவம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளிகள் மிகவும் தாகமாக திறக்கப்படுவதால் இந்த ஆண்டில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் கிடையாது என்று பள்ளி கல்வி அதிகாரிகள் வட்டாரம் கூறியுள்ளது. மாறாக நேரடியாக முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் 30% பாடங்களை குறைக்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதால் அதுபற்றியும் வரும் திங்கட்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு உள்ளது. தனியார் […]
சாத்தான்குளம் கொலை வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பை எடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரும் காவல்துறையால் கைது செய்யத்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்தது தமிழகம் முழுவதும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. இது இந்திய அளவில் விவாதப் பொருளாக மாறி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தை பெற்றது. தமிழக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய இந்த […]
கோரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடுங்கள் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் கடந்த இரண்டு மாதங்களாக பரவு கொரோனா வைரஸ் அந்நாட்டையே சிதைத்துள்ளது. சீனாவில் மட்டுமே கொரோனாவல் 2,912 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க உலக ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க தமிழக முதல்வர் […]
பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]
அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]
CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]
மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]
CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]