Categories
மாநில செய்திகள்

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்திடுங்க…. ஐகோர்ட்டில் எடப்பாடி மேல் முறையீடு….!!!!

எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்ட தனிநீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் முறையீடு செய்யப்பட்டிருக்கும் அந்த மனுவில், சென்ற ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக் குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாகவும், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் விதமாக தனி நீதிபதியின் தீர்ப்பு இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. முன்னதாக பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி அவர் […]

Categories

Tech |