அதிமுகவின் தலைமை அலுவலகமான புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையை கடந்த மாதம் பதினோராம் தேதி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவினர் 300க்கும் மேற்பட்டவர்கள் சென்று, தலைமை அலுவலகத்தினுடைய பிரதான வாயில் கதவை உடைத்து, அங்கு இருக்கக்கூடிய கட்சியினுடைய பத்திரங்கள், பணம், முக்கிய ஆவணங்கள், பரிசுப் பொருட்கள் என அனைத்தையும் அள்ளிச் சென்றது தொடர்பாக அதிமுகவினுடைய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சர்ருமான சிவி சண்முகம் குறிப்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 23ஆம் தேதி கடந்த மாதம் அளித்த புகாரியின் அடிப்படையில் […]
Tag: எடப்பாடி
செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக பொதுக்குழு வழக்கில் நீதியரசர் திரு ஜெயச்சந்திரன் அவர்கள் கொடுத்த தீர்ப்பு, புரட்சித் தலைவரின் சட்ட விதிகளின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.அதுதான் உச்ச நீதிமன்றம் வரைக்கும் தொடரும். ஏனெற்றால் அது ஒரு சரியான தீர்ப்பு, அதனால அது தான் தொடரும் என்று நான் எனக்கு தெரிஞ்ச சட்ட அனுபவத்துல சொல்றேன். எனக்கு தனிப்பட்ட முறையில் யாரும் சிறைக்கு போனும்னு எண்ணம் இல்லை. எடப்பாடி அவர்கள் திருந்தனும். […]
அதிமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான சையதுகான் செய்தியாளர்களிடம் பேசும் போது, எடப்பாடி பழனிசாமி இன்னொரு வார்த்தையும் சொல்லியிருக்கிறார், ஓபிஎஸ்ஸால் தான் கட்சி தோற்றுவிட்டது என்று ? … அதாவது சில பிரச்சனைகளை வெளிப்படையாக சொல்ல முடியாது. எடப்பாடி அவருக்கு வேண்டிய நபர்களை ஜெயிக்க வைத்தார், ஓபிஎஸ்-க்கு வேண்டிய ஆட்களை எல்லாம் தோற்க வைத்தார், இதுதான் நடந்தது.இணைவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். அம்மா இறந்த பிறகு தலைவர் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினர். எதற்காக நடத்தினார் ? […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளராக இருக்கும் புகழேந்தி, ஒற்றைத் தலைமை என்று சொன்னது யார்? ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டது யார் ? நியாயமாக பேசுவோம்.. அதை உருவாக்கியது யார் ? கொளுத்தி போட்டது யார் ? கட்சியில் பிரச்சனை பண்ணியது யார் ? இன்னைக்கு பேசுகிறார்கள் பதவி வெறி பிடித்தவர் என்று… ஏன் சொல்லுவீங்க சார்! நீங்க சொல்லுவீங்க! 11 சட்டமன்ற உறுப்பினரை கொண்டு வந்து நீங்க முதல்வராக இருப்பதற்கு அன்றைக்கு விட்டுக் கொடுத்தார் […]
செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, ஜெயக்குமார் எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டேங்குறார். நான் அன்னைக்கே கூறினேன் 4800 கோடி ஊழல், சிபிஐ விசாரணை டெல்லியில் சென்று வேணாம், இங்கே வந்து கதவை அடித்ததற்கு, ரோட்டில் கலாட்டா நடந்தது என்று சும்மா பொய் சொல்லி புகார் கொடுத்து, இங்கு சிபிஐ விசாரணை வேண்டும் இப்படியெல்லாம் பேசக்கூடிய, ஒரு நாகரத்தின் கீழே இறங்கி பேசக்கூடிய நபராகத்தான் ஜெயக்குமாரை நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் எவ்வளவு சொல்லிட்டோம், தினமும் செய்தியாளர்களை பார்ப்பது, […]
ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஓபிஎஸ் டிடிவி தினகரன் அவர்களை கேட்டார்கள், சின்னம்மா அவர்களை கேட்டார்கள், எல்லோர்களுக்கும் இந்த அழைப்பு என்று சொல்லி இருக்கின்றார்கள். மேல் முறையீட்டுக்கு சென்று இருக்கிறார்கள், நாங்கள் அதை சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும், அதாவது இப்போது புரட்சித்தலைவரோ, புரட்சித்தலைவியோ கிடையாது. இந்த இயக்கம் இப்போது கூட்டுத் தலைமை இருந்தால் தான் வலுவான இயக்கமாக இருக்க முடியும். ஒரு சிலர் அதாவது திரு […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, PWD துறை உங்கள் கையில் இருக்கும், ஹைவேஸ் உங்க கையில இருக்கும், ஹோம் உங்க கையில தான் வச்சிருப்பீங்க. யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க. சீப் மினிஸ்டர் இல்ல, அவரு. பேசலாமா பதவி வெறியை பற்றி ? இது எந்த பதவி வெறி. ஆட்சியில் இருந்தாலும், அதிகாரத்தில் இருந்தாலும் பதவி வெறி. எளிய தொண்டன் கூட பெரிய நிலைமைக்கு வந்துரலாம். ஏதாவது […]
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளது இறுதியாக பாஜக தலையிட்டால் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி போன்ற வசம் அதிமுக வந்துள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இனை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் அதிமுகவில் வழிநடத்தி உள்ளனர். இதற்கு இடையே இவர்கள் இருவருக்குள் பனிப்போர் ஏற்பட்டுள்ளது. இது வெளிப்படையான மோதலாக வெடித்ததால் அதிமுக முன்னணி நிர்வாகிகள் பலரையும் தன்னுடன் சேர்த்துக் கொண்ட எடப்பாடி பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதில் தன்னை இடைக்கால பொது […]
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செஸ் ஒலிமியாட் போட்டி நிறைவு விழாவில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போட்டோ இடம்பெற்றது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், புரட்சித் தலைவரும் சரி, புரட்சித்தலைவி அம்மாவும் சரி அவர்கள் தமிழ்நாட்டினுடைய ஒரு சிற்பிகள். தமிழ்நாட்டை முதன்மையான அளவிற்கு வெற்றி நடை போட்டு, வீரநடை போட்டு, சமூகநீதியை காத்து, ஏழை எளிய மக்களுக்கும் சரி,அதே போன்று ஆதிதிராவிட மக்கள், பழங்குடியினர்கள், பின்தங்கியவர்கள், சீர் மரபினர்கள் இப்படி எல்லா தரப்பட்ட மக்களுடைய அன்பை […]
அண்மையில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், இன்றைக்கு எல்லாவற்றிற்கும் மேலாக அன்றைக்கு செப்டம்பர் 12.2017-ல் பொதுச்செயலாளர் என்ற பதவி அம்மா அவர்களுக்கு மட்டும்தான், அதனால் வருங்காலத்தில் யாரும் கிடையாது என்று பொது குழுவில் கூடி முடிவெடுத்து விட்டு, இன்றைக்கு அம்மா அவர்களுக்கு துரோகம் செய்கின்ற விதமாக தலைமை பதவியில் பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் உருவாக்கி, இன்றைக்கு நீதிமன்றத்திலே அவர்கள் பதில் சொல்ல முடியாமல் தவித்தது உங்களுக்கு தெரியும். மீண்டும் ஒற்றை தலைமை […]
இணைந்து செயல்படலாம் என்று இபிஎஸ்க்கு சற்றுமுன் ஓபிஎஸ் அழைப்பு விடுத்த நிலையில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீடு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனுவை திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அறிவித்துள்ளனர்.
அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலை நீதிமன்ற பணி தொடங்கிய பிறகு, மேல் முறையீடு மனுதாக்கல் செய்தது ஈபிஎஸ். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இரண்டு அமர்வு நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர மோகன அமர்வில் அதிமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயண ஆஜராகி முறையீடு செய்கிறார். இந்த மனு தாக்கல் செய்வது, இன்று மதியம் 1:30 மணிக்குள் முடிந்தால் […]
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்து; அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பது, தொண்டர்கள் விருப்பமாக இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது. ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வீழ்த்த முடியாது. எங்களுக்குள் வந்த சில கருத்து வேறுபாடுகள் அதிமுகவில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது. மன கசப்புகளை எல்லாம் மறந்து, அதிமுக மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே […]
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அளித்த பேட்டியில், இதய தெய்வம் புரட்சித்தலைவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தபோது அவரை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பொழுது பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட செயலாளர்கள் உடைய ஆதரவை வைத்து அவரை நீக்கினார்கள். அதை மனதில் வைத்து இந்த இயக்கத்திற்கு தொண்டர்களால் கழக உறுப்பினர்களால் தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]
அமமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், சில பேர் என்னிடம் கேட்டார்கள். எடப்பாடிக்கு 90 சதவீதம் ஆதரவு இருக்கு. பன்னீர் செல்வத்திற்கு இல்லை என்று… 90 சதவீத ஆதரவு இருக்குல்ல.. புரட்சித்தலைவர் வழியில் தலைமை பொறுப்பிற்கு பெட்டியை வைத்து தேர்தலை வைக்க வேண்டியதுதானே என்று நான் சொன்னேன். அமமுக கழகத்தின் பொதுக்குழுவை இதே இடத்தில் வைக்கலாம் என எல்லாம் சொன்னார்கள். அம்மா அவர்கள் தொடர்ந்து பொதுக்குழுவை நடத்திய இடம் இது. நானும் இந்த இடத்தில் […]
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும் அறிவித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]
நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]
அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]
அமமுகவின் பொதுக்குழுவில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இங்கே உக்கார்ந்து இருக்கும் போது பார்த்தேன். எத்தனையோ இஸ்லாமிய நண்பர்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக, மாவட்ட செயலாளராக, தலைமை கழக நிர்வாகிகளாக இங்கே வந்திருக்கிறார்கள். அதே போல கிறிஸ்துவ சகோதரர்கள், எல்லா மதங்களிலும் சங்கமம் இது, எல்லா சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இங்கே பொறுப்பில் இருக்கிறார்கள், மேடையிலே அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் எல்லாம் புரட்சித்தலைவி அம்மாவின் தொண்டர்கள், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் தொண்டர்கள்.. இதைத் தவிர வேறு எந்த பாகுபாடும் நம்மிடம் […]
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது எனவும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தீர்ப்பின் முழு விவரத்தை சுட்டிக்காட்டி […]
அதிமுக முன்னாள் அமைச்சர் டிஜே குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தன்னுடைய துறையில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் மக்களின் உயிரை காக்கும் நலவாழ்வு துறையை கடந்த 14 மாத காலமாக தனது தற்கொலை நிர்வாகத்தால் கோமா நிலைக்கு கொண்டு சென்ற மா.சு என்ற ஆளும் கட்சியினரால் அன்போடு அழைக்கப்படும் மா. சுப்ரமணியன் அவர்கள் எங்களுடைய கழக இடை பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான அண்ணன் திரு எடப்பாடி பழனிசாமி மீது […]
தமிழக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி அன்பழகனை எடப்பாடி பழனிச்சாமி நிமிஷத்துக்கு நிமிஷம் அண்ணன் என பேசி மனம் குளிர செய்ததை அதிமுக தொண்டர்கள், குறிப்பிட்டு பேசி வருகின்றார்கள். தருமபுரி மாவட்டத்தில் அதிமுக கட்சி தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருக்கின்ற போது தர்மபுரி மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்காக நடவடிக்கை எடுத்தார்கள், அம்மா அவர்கள் சிறப்பான திட்டங்களை இந்த நாட்டு மக்களுக்கு தந்தார்கள், அதோடு அம்மாவுடைய […]
தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை […]
தருமபுரி மாவட்டத்தில் பிரசார பயணம் மேற்கொண்ட அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, புரட்சி தலைவி அம்மா அவர்கள் பொதுச்செயலாளராக இருந்து இந்த கட்சியை வழிநடத்தி சென்றார்கள். எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் கட்டிக்காத்த இந்த கட்சிக்கு, உங்களுடைய அருளாசியால் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அத்தனை நல்லுங்களுக்கும் என்னுடைய நன்றிகள். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சியை எப்படி கண் இமை போல காத்தீர்களோ, அதைப்போல இந்த கட்சியை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பொதுச் […]
சேலம் மாவட்டம் எடப்பாடி மஞ்சல்க்கல்பட்டி பகுதியில் ராதா (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது வீட்டில் இருந்து எடப்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் இரு சக்கர வாகனத்தில் சங்ககிரி-எடப்பாடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வீரப்பம்பாளையம் பால்வினியோகம் மையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் நகை பறித்துச் சென்றனர். இது குறித்து ராதா போலீசில் புகார் […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள் இன்றைக்கு கோவிலாக பாவித்து கொண்டிருக்கின்ற அந்த கட்டிடத்தில் பிரதான கேட்டை உடைத்து, அங்கு இருக்கின்ற பொன்மனச் செம்மல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் உடைய பெயரே…. எம்.ஜி.ஆர் மாளிகை என்று இருக்கும். ஈரம் நெஞ்சம் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள்… தங்கள் கைகளால், காலால் உடைத்து அந்த கட்டடத்திற்குள் நுழைகின்றார்கள்அம்மா இருந்த அறை […]
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த அரசு எல்லாவற்றிலும் ஒரு விளம்பரத்தை தான் பார்க்கிறார்கள், எதையும் திட்டமிட்டு செய்வதில்லை, திட்டமிட்டு நடப்பதில்லை. எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த விட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டார்கள். இது போன்ற செயல்கள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக… திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு சொல்லி, வாக்குகளை […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, இன்றைக்கு நாங்கள் ஆட்சியிலே இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகின்ற போது முதல் குரல் கொடுக்கின்ற கட்சி அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி. ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நிரம்பி உபரிநீராக சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக காவிரி காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அந்த காவிரி கரையில் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்று ஓபிஎஸ் தரப்பு தங்கள் வாதங்களை வைத்திருந்த நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நீதிபதி முன்பு வாதங்களை வைத்து வருகின்றது. அதில், அதிமுக பொதுக்குழு சட்டப்படியே கூட்டப்பட்டது; பொதுக்குழுவின் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 18 நாட்களுக்கு முன்பு ஜூன் 23ஆம் தேதியே பொதுக்குழு நோட்டீஸ் […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆன்லைன் ரம்மி சூதாட்டம். பல முறை சட்டமன்றத்தில் எடுத்துப் பேசினேன், அறிக்கை விட்டேன், எடுத்துக்கவில்லை. அம்மாவுடைய அரசு ஆன்லைன் ரம்மி தடை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி தடை செய்தது. அந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டம் நிறுவனத்தினர், ஆட்சிமாற்றம் ஏற்பட்ட போது, நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் தீர்ப்பை பெற்று விட்டார்கள். நீதியரசர் சொன்னார் மீண்டும் சட்டமன்றத்திலே சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால், இதை தடை செய்யலாம் என்று […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஒரு நிர்வாக திறமையற்ற அரசாகத்தான் பார்க்கிறோம். திறமையுள்ள அரசாங்கமாக இருந்திருந்தால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அப்படி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற போது, இப்படிப்பட்ட செயலில் ( தற்கொலை ) மாணவர்கள் ஈடுபட மாட்டார்கள். அதில் அம்மாவுடைய அரசு சரியான முறையில் செயல்பட்டு அந்த விலை மதிக்க முடியாத மாணவர்களுடைய உயிர்களை நாங்கள் பாதுகாத்து வந்தோம். இன்றைக்கு கூட போதை பொருள். எங்கு பார்த்தாலும் போதை […]
அதிமுக தொண்டர்களிடம் பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் அவர்களே… அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எத்தனையோ அவதாரத்தை மேற்கொண்டு இருக்கிறீர்கள். எந்த அவதாரமும் எடுபடாது. இங்கே தலைவருக்கு குடும்பம் கிடையாது. நாங்கள் தான் பிள்ளைகள். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு தான் பல பதவி கிடைக்கும். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்களையும், நிர்வாகிகளையும் வீழ்த்த முடியாது.ஏதோ நீண்ட காலமாக நீங்க கனவு கண்டிருக்கின்றீர்கள். சந்தர்ப்ப […]
அதிமுக தொண்டர்களிடையே பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி, நம்முடைய இயக்கத்தில் இருந்து இன்றைக்கு பல்வேறு சுகத்தை அனுபவித்து, பதவி பெற்றவர், பதவி வெறியின் காரணமாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சிக்கும், தொண்டர்களுக்கும் கொடுக்கப்பட்ட அந்த தலைமை கழகம்… இன்றைக்கு நாம் கோவிலாக வணங்கிக் கொண்டிருக்கிறோம். எனக்கோ, மேடையில் இருக்கிறவர்களுக்கோ, ஓபிஎஸ்சுக்கோ சொந்தமல்ல. உங்களுடைய சொத்து, தொண்டர்களின் சொத்து. பதவி இருந்தா அந்த அலுவலகத்தில் போய் அமர்ந்து பணி செய்யலாம். அதுதான் எங்களுக்கு […]
எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து சென்னை திரும்பும் வழியில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அதன்பின் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றி உள்ளார். அதாவது ஒரு சாதாரண கிளை செயலாளராக இருந்த நான் இயக்கத்தின் இடைக்கால பொது செயலாளராக வந்திருக்கின்றேன் என்றால் அது அதிமுகவில் மட்டும்தான் நடக்கும். […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்து 14 மாதம் ஆகிறது, உண்மையிலேயே இந்த விவசாய பெரு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று இந்த அரசு எண்ணியிருந்தால், வேகமாக துரிதமாக இந்த 100 ஏரியை நிரப்புகின்ற திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து, பணியை செய்திருந்தால், இப்போது நிறைவேற்றப்பட்டு, இன்றைக்கு மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படுகின்ற உபரி நீர் நீரேற்று மூலமாக இந்த நூறு ஏரியை நிரப்பி […]
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, 2021 பிப்ரவரி மாதம் நானே நேரடியாக வந்து 100 ஏரிகளுக்கு மேலே நீர் நிரப்புகின்ற அந்த திட்டத்தில், முதற்கட்ட பணியாக சுமார் ஆறு ஏரிகள் நிரப்புவதற்காக திறந்து வைத்தேன். அடிக்கல் நாட்டப்பட்டதும், அம்மாவுடைய அரசு முதற்கட்ட பணியை திறந்து வைத்ததும் அம்மாவுடைய அரசு. திப்பம்பட்டியில் இருந்து எம்.காளிபட்டி வரை சுமார் 12 கிலோமீட்டர் அம்மாவுடைய அரசு இருக்கின்றபோது, நான் முதலமைச்சராக இருக்கின்ற பொழுது குழாய்கள் […]
நேற்று பழனியில் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பல விஷயங்களை தெரிவித்து இருந்தார். அதாவது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி விரைவில் கலைக்கப்படும். 60 அமாவாசைகளில் 14 அமாவாசைகள் சென்றுவிட்டது. மீதமுள்ள 46 அமாவாசைகள் முடியும் முன்பே வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும் என்று கூறியிருந்தார் . இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பழனியில் உள்ள முருகப்பெருமான் கோவிலில் தரிசனம் செய்தார். பழனி முருகன் கோயிலில் […]
செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சி ஆனது ஆட்சிக்கு வந்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை கண்டறிந்து வேண்டிய உதவிகளை செய்வார்கள். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தால் அவங்களுக்கு வேண்டுபட்டவங்களுக்கு செய்வாங்க. இப்படி பாதிக்கப்பட்டிருக்கிற காலகட்டத்தில் மட்டும் தான் இப்படிபட்டசெயல்ல ஈடுபடுவாங்க. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு என்ன நஷ்ட ஈடு வழங்குவார்கள் என்ற கேள்விக்கு, இன்றைய அரசாங்கம் தான் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டது என்னென்ன பயிர்கள் என்பதை கண்டுபிடித்து, அந்த பயிர் […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இந்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். 5 நாட்களாக தொடர்ந்து காவிரியில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. 5 நாட்களிலே எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்கவில்லை. நேற்றைய தினம் நான் வருவேன் என்று இங்கே நம்முடைய சகோதரர் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடத்திலும், அருமை சகோதரர் தர்மனிடத்திலும் சொன்ன உடனே, முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கின்ற […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்காத காரணத்தினாலே பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யாத காரணத்தினாலே… இன்றைக்கு கரையோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையாக மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இப்போதுதான் ஒரு சில முகாம்களிலே மருத்துவ வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாம்களிலே வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக […]
செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. காவிரி கரையின் 2 பகுதிகளிலும் இருக்கிற கரையோர பகுதி… தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவர்களுடைய வீடுகளிலே வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து வெளியேறுகின்ற உபரி […]
சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் என்ன செய்ய வேண்டும் என்று நான் அவரிடம் தான் சொல்ல வேண்டும். இது எல்லாமே வந்து ஆற்றில் நுரை பார்ப்பது போல, எனவே கீழ் மட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தான் முக்கியம்.அதனால் எடப்பாடியா, ஓபிஎஸ்யா, இதெல்லாம் வந்து நுரை. ஒரு காற்று அடித்தால் எல்லாம் போய்விடும். அதனால் அதைப்பற்றி பெரிதாக நினைக்க வேண்டும். 1 1/2 கோடி தொண்டர்கள் என்று யாரு சொன்னார்கள், உண்மையான […]
சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், இன்றைக்கு இருக்கின்ற நிர்வாகிகளுக்கு அதிமுகவின் அடிப்படை உண்மைகளே சரியா தெரியுதா? என்று தெரியவில்லை. ஏனென்றால் நாங்கள் அந்த காலத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பித்தபோது அதுதான் அடிப்படை. அந்த அடிப்படை இன்றும் தமிழ்நாட்டிற்கு தேவை. இப்போது உருவ அமைப்புகளே இன்றைக்கு மாறுது, சண்டை போடுது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களே மூன்று பிறவி எடுத்தவர். முதல் பிறவி, எம்.ஆர்.ராதா சூட்ட போது அடுத்த பிறவி, அப்புறம் நோய்வாய் […]
சசிகலாவை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணா திமுகவுக்கு இரண்டு தனித்தன்மைகள். தமிழ்நாட்டில் ஏழைகளுக்கு என்று இருக்கக்கூடிய ஒரே கட்சி அண்ணா திமுக. இரண்டாவது அந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் ? அவர்களுக்கு சம வாய்ப்பு உண்டு. இதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவருக்கும், அதே மாதிரி டாக்டர் ஹன்டே எல்லாரும் சேர்ந்து அந்த இயக்கத்தில் மேலே வந்தார்கள், அதுதான் அதனுடைய உயிர். ஒன்று ஏழைகளுக்காக இருக்கக்கூடிய கட்சி, இரண்டாவது அந்த கட்சி யார் […]
2017 முதல் 21 ஆம் ஆண்டுகளில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அப்போது 2019 – 21 ஆம் ஆண்டு வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தலைமை செயலர், நெடுஞ்சாலைத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை போன்றவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த ஜூலை 22 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாலைகளை மீண்டும் போடுவதற்கு டெண்டர்களில் திட்ட மதிப்பு அதிகப்படுத்தப்பட்டு […]
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக் காலத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை சிபிஐக்கு மாற்றியதோடு ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்குமாறு கடந்த 2018ம் ஆண்டு அதிரடியாக உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். எடப்பாடி பழனிசாமியின் மனுவை […]
எடப்பாடி பழனிச்சாமியின் தரப்பை அசைத்து பார்ப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள் அந்த பொறுப்பை நீக்கிவிட்டு தலைமை நிலைய செயலாளர் என்று ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. அதிமுக தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்க வேண்டும் என்று அவரின் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதே சமயம் இரட்டை தலைமை என்பதே போதுமானது என ஓபிஎஸ் தரப்பு கூறி வருகிறது. கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் […]